புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
'ஜல்' புயல் தகவல்கள்! Poll_c10'ஜல்' புயல் தகவல்கள்! Poll_m10'ஜல்' புயல் தகவல்கள்! Poll_c10 
25 Posts - 69%
heezulia
'ஜல்' புயல் தகவல்கள்! Poll_c10'ஜல்' புயல் தகவல்கள்! Poll_m10'ஜல்' புயல் தகவல்கள்! Poll_c10 
10 Posts - 28%
mohamed nizamudeen
'ஜல்' புயல் தகவல்கள்! Poll_c10'ஜல்' புயல் தகவல்கள்! Poll_m10'ஜல்' புயல் தகவல்கள்! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
'ஜல்' புயல் தகவல்கள்! Poll_c10'ஜல்' புயல் தகவல்கள்! Poll_m10'ஜல்' புயல் தகவல்கள்! Poll_c10 
361 Posts - 78%
heezulia
'ஜல்' புயல் தகவல்கள்! Poll_c10'ஜல்' புயல் தகவல்கள்! Poll_m10'ஜல்' புயல் தகவல்கள்! Poll_c10 
56 Posts - 12%
mohamed nizamudeen
'ஜல்' புயல் தகவல்கள்! Poll_c10'ஜல்' புயல் தகவல்கள்! Poll_m10'ஜல்' புயல் தகவல்கள்! Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
'ஜல்' புயல் தகவல்கள்! Poll_c10'ஜல்' புயல் தகவல்கள்! Poll_m10'ஜல்' புயல் தகவல்கள்! Poll_c10 
8 Posts - 2%
prajai
'ஜல்' புயல் தகவல்கள்! Poll_c10'ஜல்' புயல் தகவல்கள்! Poll_m10'ஜல்' புயல் தகவல்கள்! Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
'ஜல்' புயல் தகவல்கள்! Poll_c10'ஜல்' புயல் தகவல்கள்! Poll_m10'ஜல்' புயல் தகவல்கள்! Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
'ஜல்' புயல் தகவல்கள்! Poll_c10'ஜல்' புயல் தகவல்கள்! Poll_m10'ஜல்' புயல் தகவல்கள்! Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
'ஜல்' புயல் தகவல்கள்! Poll_c10'ஜல்' புயல் தகவல்கள்! Poll_m10'ஜல்' புயல் தகவல்கள்! Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
'ஜல்' புயல் தகவல்கள்! Poll_c10'ஜல்' புயல் தகவல்கள்! Poll_m10'ஜல்' புயல் தகவல்கள்! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
'ஜல்' புயல் தகவல்கள்! Poll_c10'ஜல்' புயல் தகவல்கள்! Poll_m10'ஜல்' புயல் தகவல்கள்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

'ஜல்' புயல் தகவல்கள்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Nov 07, 2010 5:20 pm

வலுவிழந்தது ஜல் புயல்

சென்னை : சென்னையை நெருங்கி வந்த ஜல் புயல் வலுவிழந்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வலுவிழந்த நிலையில் உள்ள இந்த புயல் சின்னம் இன்று இரவு கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


அண்ணா பல்கலை தேர்வுகள் ஒத்திவைப்பு

சென்னை : ஜல் புயல் காரணமாக அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மன்னர் ஜவஹர் அறிவித்துள்ளார். ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜல் புயலால் சென்னையில் விமான சேவை பாதிப்பு

சென்னை : ஜல் புயலின் பாதிப்பு காரணமாக தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட தென்மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் சென்னை விமான நிலையத்தில் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஐதராபாத்தில் இருந்து சென்னை வரும் விமானங்கள் தாமதமாகவே வந்து சேர்கின்றன.

சென்னையில் 10ம் எண் எச்சரிக்கை கொடியேற்றம்

சென்னை : தமிழகத்தின் கடலோரப் பகுதிகளை கடுமையாக பாதித்து வரும் ஜல் புயல், சென்னையை நெருங்கி வருகிறது. இதனால் சென்னை துறைமுகத்தில் 10ம் எண் அபாய எச்சரிக்கை கொடி ஏற்றப்பட்டுள்ளது. இதன் எதிரோலியாக தமிழகம் மற்றும் ஆந்திர கடலோரப் பகுதிகளில் புயல் காற்று வீசி வருகிறது.

சென்னையில் மரம் விழுந்து ஒருவர் பலி

சென்னை : சென்னையில் கனமழை காரணமாக மரம் விழுந்ததில் ஒருவர் பலியாகி உள்ளார். மயிலாப்பூரில் சாலையில் நடந்து சென்ற 55 வயது மதிக்கத்தக்க ஒருவர் பலியாகி உள்ளார். இவர் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கனமழை காரணமாக சாலைகளில் அருந்து கிடக்கும் மின் கம்பிகளை யாரும் தொட வேண்டாம் எனவும், மரங்களின் கீழ் வாகனங்களை நிறுத்த வேண்டாம் எனவும் சென்னை மாநகராட்சி சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



'ஜல்' புயல் தகவல்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Nov 07, 2010 5:23 pm

கல்பாக்கம் அணுமின் நிலையத்துக்கு எச்சரிக்கை:

ஜல் புயல் இன்றிரவு கரை கடக்க உள்ளதையடுத்து கல்பாக்கம் அணு மின் நிலையத்துக்கும் எச்சரிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

புயல் கரையைக் கடப்பதற்கு சில மணி நேரத்துககு முன்பு கடல் கொந்தளிபபு அதிகமாக இருக்கும் என்று அதில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதே போல துறைமுகங்கள், தெற்கு ரயில்வே, மின் வாரியம் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு துறைகளுக்கும் எச்சரிக்கை அனுப்பியுள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.

புயல்-கன மழை காரணமாக ஆறுகள், குளங்கள், கால்வாய்களில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் என்பதால் பாலங்களை தீவிரமாகக் கண்காணிக்குமாறு ரயில்வே துறை தனது ஊழியர்களுக்கும், ரயில்வே போலீஸார், ரயில்வே பாதுகாப்புப் படையினருக்கும் அறிவுறுத்தியுள்ளது.

பாலங்கள் மற்றும் வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளைக் மிக மிகக் குறைவான வேகத்தில் ரயில்களை இயக்குமாறு என்ஜின் டிரைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதே போல துணை மின் நிலையங்கள், டிரான்பார்மர்கள் மற்றும் மின் கேபிள்களுக்கு சேதம் ஏற்படும் அபாயம் உள்ளதால் போதிய முன்னெச்சரிக்கைகளை எடுக்குமாறு தனது ஊழியர்களுக்கு மின்துறை உத்தரவிட்டுள்ளது.



'ஜல்' புயல் தகவல்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Nov 07, 2010 5:23 pm

நான்கூட எதோ "ஜல்சா" புயலா இருக்குனு நினைச்சேன்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Nov 07, 2010 5:24 pm

ஜல் புயலை சமாளிக்க 144 படகுகளுடன் அதிகாரிகள் தயார்

சென்னை: ஜல் புயலை சமாளிக்க சென்னை மாநகராட்சியும், பிற துறையினரும் தயார் நிலையில் உள்ளனர். மீட்புப் பணிகளுக்காக 144 படகுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளன.

சென்னையில் தாழ்வானப் பகுதிகளில் மீட்புப் பணிகளை உடனுக்குடன் மேற்கொள்ளும் வகையில் விருகம்பாக்கம், எம்.எம்.டி.ஏ. காலனி, சைதாப்பேட்டை வி.ஜி.பி. சாலை, விநாயகபுரம், வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் 10 படகுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. சென்னை முழுவதும் கிட்டத்தட்ட 144 படகுகள் மீட்புப் பணிக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

பாதிக்கப்படும் மக்களுக்கு உடனடி சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவக் குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்.

கோபாலபுரம், சிந்தாதிரிப்பேட்டை, பெரம்பூர், பேப்பர் மில்ஸ் சாலை ஆகிய நான்கு பகுதிகளில் நிவாரண மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

வெள்ளம் சூழும் பகுதியில் மக்களுக்கு தடையின்றி உணவு வழங்குவதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பலத்த காற்று வீசும்போது மரங்கள் சாய்ந்து விழ வாய்ப்பு உள்ளது என்பதால், அவற்றை அப்புறப்படுத்துவதற்காக 20 அதிநவீன மரம் வெட்டும் கருவிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

புயலால் பாதிக்கப்படும் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் உடனடியாக தொடர்பு கொண்டு தகவல் தெரிவிப்பதற்காக 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறையை சென்னை மாநகராட்சி அமைத்துள்ளது.

இதில் அலுவலர்கள் சுழற்சி முறையில் பணிபுரிவர். 25386386, 25619336 ஆகிய தொலைபேசி எண்களில் இந்த கட்டுப்பாட்டு அறையை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.

பள்ளிகளுக்கு விடுமுறை

ஜல் புயல் மிரட்டல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளிக்கூடங்களுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

புயல் இன்று நள்ளிரவுவாக்கில் கரையைக் கடக்கவுள்ளதாலும், அப்போது பெரும் மழை பெய்யும் என்பதாலும் நாளை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல கடலூர், விழுப்புரம், நாகப்பட்டனம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களிலும் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் பள்ளிகளுக்கு விடுமுறை:

புயல் காரணமாக புதுச்சேரிக்கு அதிக பாதிப்பு ஏற்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளதாலும் தொடர்ந்து கன மழை பெய்து வருவதாலும் நாளை அந்த மாநிலத்தில் அனைத்துப் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வருவாய்த் துறையிர் உஷார்:

ஜல் புயல் இன்று கரையை கடக்க உள்ளதை முன்னிட்டு நெல்லை, தூத்துக்குடியில் வருவாய் துறையினர் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து நெல்லை மாவட்ட ஆட்சியர் ஜெயராமன் கூறுகையில்,

நெல்லை மாவட்டத்தில் போதிய மழை இல்லை. புயல் கரையை கடக்க இருப்பதால் இன்று பலத்த மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை சமாளிக்கும் விதமாக அனைத்து கிராம நிர்வாக அதிகாரிகள், வருவாய் அலுவலர்கள், தாசில்தார்கள் உஷார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என்றார்.

ஜல் அபாயத்தை தொடர்ந்து தூத்துக்குடியில் மீனவர்கள் வரும் 8ம் தேதி வரை மீன்பிடிக்க கடலுக்குச் செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது. மேலும் பலத்த மழை பெய்யும் பட்சத்தில் நிவாரண பணிகளை உடனடியாக மேற்கொள்ள வருவாய் துறையினரும் தயார் நிலையில் உள்ளனர்.



'ஜல்' புயல் தகவல்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Nov 07, 2010 5:35 pm

//ஜல் புயல் மிரட்டல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர்மாவட்டங்களில் பள்ளிக்கூடங்களுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.//
ஹைய்ய்ய்ய்ய்ய்ய்யா.... ஜல் னால ஜாலி.... 'ஜல்' புயல் தகவல்கள்! 938222



'ஜல்' புயல் தகவல்கள்! A'ஜல்' புயல் தகவல்கள்! A'ஜல்' புயல் தகவல்கள்! T'ஜல்' புயல் தகவல்கள்! H'ஜல்' புயல் தகவல்கள்! I'ஜல்' புயல் தகவல்கள்! R'ஜல்' புயல் தகவல்கள்! A'ஜல்' புயல் தகவல்கள்! Empty
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Sun Nov 07, 2010 7:36 pm

Aathira wrote://ஜல் புயல் மிரட்டல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர்மாவட்டங்களில் பள்ளிக்கூடங்களுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.//
ஹைய்ய்ய்ய்ய்ய்ய்யா.... ஜல் னால ஜாலி.... 'ஜல்' புயல் தகவல்கள்! 938222

ஐ நாளைக்கு எங்களுக்கும் விடுமுறை தான் ஜாலி ஜாலிஜாலிஜாலிஜாலிஜாலி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக