ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

குர்ஆன், பைபிளை எரிக்க முயன்ற பயங்கரவாதிகள் கைது

3 posters

Go down

குர்ஆன், பைபிளை எரிக்க முயன்ற பயங்கரவாதிகள் கைது  Empty குர்ஆன், பைபிளை எரிக்க முயன்ற பயங்கரவாதிகள் கைது

Post by ரபீக் Sun Nov 07, 2010 4:53 pm

இந்து மத வலதுசாரி பயங்கரவாதிகள் மூவர் நேற்று தீபாவளி தினத்தன்று இரவு புனித நூல்களான குர்ஆன், பைபிள் ஆகியவற்றை பகிரங்கமாக எரித்து சாம்பலாக்க திட்டமிட்டு அறிவித்திருந்தனர். சுவிட்சர்லாந்தில் வாழும் இவர்கள் பின்னர் கைது செய்யப்பட்டனர்.

புனித நூல்களை எரிக்கும் அறிவிப்பைத் தொடர்ந்து அங்கு பெரும் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் இம்மூவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர்.

இம்மூவரில் பிரதானக் குற்றவாளியான நாற்பத்திரண்டு வயதான டேட்டுஸ் பனகல் லியோ என்பவர் இனங் காணப்பட்டுள்ளார்.இவர் கடந்த எட்டு வருடங்களாக சுவிட்ச்சர்லாந்தில் வசித்து வருகின்றார். நீதி மன்றத்தில் இவர் வாதிடுகையில் குர்ஆன், பைபிள் இரண்டும் தீய சக்தியான சாத்தானின் இரு கண்கள் மாதிரி, இந்நூல்களை குழந்தைகள் படிப்பதை தாம் விரும்பவில்லை என்று கூறி இருக்கின்றார்.

மத மோதல்களுக்கு இடங் கொடாத சுவிஸ்சில் இவர்கள் குற்றவாளி என்று அறியப்பட்டால் நாடு கடத்தப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நேரம்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

குர்ஆன், பைபிளை எரிக்க முயன்ற பயங்கரவாதிகள் கைது  Empty Re: குர்ஆன், பைபிளை எரிக்க முயன்ற பயங்கரவாதிகள் கைது

Post by சிவா Sun Nov 07, 2010 4:57 pm

///இந்நூல்களை குழந்தைகள் படிப்பதை தாம் விரும்பவில்லை///

இவரது குழந்தைகள் படிப்பதை விரும்பவில்லையா? அல்லது அனைத்துக் குழந்தைகளுமே படிப்பதை விரும்பவில்லையா?

வடிவேலு படத்தில், சீப்பை எடுத்து வந்துவிட்டேன், திருமணம் நின்றுவிடும் என்ற காமெடிதான் நினைவுக்கு வருகிறது இவரது செயலால்!

இதுபோன்றவர்களுக்கு கடுமையான தண்டனை விதிக்கப்பட வேண்டும்!


குர்ஆன், பைபிளை எரிக்க முயன்ற பயங்கரவாதிகள் கைது  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

குர்ஆன், பைபிளை எரிக்க முயன்ற பயங்கரவாதிகள் கைது  Empty Re: குர்ஆன், பைபிளை எரிக்க முயன்ற பயங்கரவாதிகள் கைது

Post by ராஜா Sun Nov 07, 2010 7:14 pm

பப்ளிசிட்டிக்காக இது போன்ற பன்னாடைகள் பண்ணுகிற வேலை இது , இவர்களை எல்லாம் சுவிஸ் நாட்டில் இருந்து ஆப்ரிக்காவிற்கு நாடு கடத்த வேண்டும், குர்ஆன், பைபிளை எரிக்க முயன்ற பயங்கரவாதிகள் கைது  56667
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

குர்ஆன், பைபிளை எரிக்க முயன்ற பயங்கரவாதிகள் கைது  Empty Re: குர்ஆன், பைபிளை எரிக்க முயன்ற பயங்கரவாதிகள் கைது

Post by சிவா Sun Nov 07, 2010 7:21 pm

ராஜா wrote:பப்ளிசிட்டிக்காக இது போன்ற பன்னாடைகள் பண்ணுகிற வேலை இது , இவர்களை எல்லாம் சுவிஸ் நாட்டில் இருந்து ஆப்ரிக்காவிற்கு நாடு கடத்த வேண்டும், குர்ஆன், பைபிளை எரிக்க முயன்ற பயங்கரவாதிகள் கைது  56667

பப்ளிகுட்டின்னா என்ன பாஸ்!


குர்ஆன், பைபிளை எரிக்க முயன்ற பயங்கரவாதிகள் கைது  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

குர்ஆன், பைபிளை எரிக்க முயன்ற பயங்கரவாதிகள் கைது  Empty Re: குர்ஆன், பைபிளை எரிக்க முயன்ற பயங்கரவாதிகள் கைது

Post by ராஜா Sun Nov 07, 2010 7:32 pm

சிவா wrote:
ராஜா wrote:பப்ளிசிட்டிக்காக இது போன்ற பன்னாடைகள் பண்ணுகிற வேலை இது , இவர்களை எல்லாம் சுவிஸ் நாட்டில் இருந்து ஆப்ரிக்காவிற்கு நாடு கடத்த வேண்டும், குர்ஆன், பைபிளை எரிக்க முயன்ற பயங்கரவாதிகள் கைது  56667
பப்ளிகுட்டின்னா என்ன பாஸ்!


ஆஹா ...... ஆரம்பிச்சுட்டாருய்யா ........ இவர் கிட்ட இருக்குற கெட்ட பழக்கம் இது தான், சாயங்காலம் ஆறு மணிக்கு ஆச்சுன்னா ஆரம்பிச்சுடுவாறு , எஸ்கேப் குர்ஆன், பைபிளை எரிக்க முயன்ற பயங்கரவாதிகள் கைது  230655
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

குர்ஆன், பைபிளை எரிக்க முயன்ற பயங்கரவாதிகள் கைது  Empty Re: குர்ஆன், பைபிளை எரிக்க முயன்ற பயங்கரவாதிகள் கைது

Post by சிவா Sun Nov 07, 2010 7:33 pm

ராஜா wrote:
சிவா wrote:
ராஜா wrote:பப்ளிசிட்டிக்காக இது போன்ற பன்னாடைகள் பண்ணுகிற வேலை இது , இவர்களை எல்லாம் சுவிஸ் நாட்டில் இருந்து ஆப்ரிக்காவிற்கு நாடு கடத்த வேண்டும், குர்ஆன், பைபிளை எரிக்க முயன்ற பயங்கரவாதிகள் கைது  56667
பப்ளிகுட்டின்னா என்ன பாஸ்!


ஆஹா ...... ஆரம்பிச்சுட்டாருய்யா ........ இவர் கிட்ட இருக்குற கெட்ட பழக்கம் இது தான், சாயங்காலம் ஆறு மணிக்கு ஆச்சுன்னா ஆரம்பிச்சுடுவாறு , எஸ்கேப் குர்ஆன், பைபிளை எரிக்க முயன்ற பயங்கரவாதிகள் கைது  230655

என்ன பாஸ் இப்படி பேசுறீங்க! நமக்கு இதெல்லாம் சகஷம்தானே!


குர்ஆன், பைபிளை எரிக்க முயன்ற பயங்கரவாதிகள் கைது  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

குர்ஆன், பைபிளை எரிக்க முயன்ற பயங்கரவாதிகள் கைது  Empty Re: குர்ஆன், பைபிளை எரிக்க முயன்ற பயங்கரவாதிகள் கைது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum