ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒபாமா மனைவி நடனம் - வீடியோ மற்றும் படங்களுடன்.

5 posters

Go down

 ஒபாமா மனைவி நடனம் - வீடியோ மற்றும் படங்களுடன். Empty ஒபாமா மனைவி நடனம் - வீடியோ மற்றும் படங்களுடன்.

Post by ரபீக் Sun Nov 07, 2010 4:41 pm

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா தனது மனைவி மிசேலுடன் 4 நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ளார். நேற்று ஒபாமாவும் அவரது மனைவியும் மும்பையில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர்.
மும்பை பல்கலைக்கழகத்தில் ஆதரவற்ற, மாற்றுத் திறனாளி மாணவ-மாணவிகளுக்கான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. இதில் மிசேல் ஒபாமா கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடினார்.

அப்போது “ரங்தே பாசந்தி” இந்திப் படத்தில் ஏ.ஆர். ரகுமான் இசை அமைத்த பாடலுக்கு ஏற்றவாறு மிசேல் அற்புதமாக நடனம் ஆடினார்.

இந்தப்படம் அமீர்கான் நடிப்பில் 2006-ம் ஆண்டு வெளியானது. இந்தப் படத்தில் ஊழலுக்கு எதிரான வரிகளுடன் பாடல் அமைந்திருந்தது.

மாணவ-மாணவிகளுடன் கட்டம் தாண்டி விளையாடினார்.

பள்ளிக் குழந்தைகளுடன் பேசிய மிசேல், கடினமான உழைப்பு, கல்வியில் கவனம், துணிவு ஆகியவற்றை கடைப்பிடித்தால் வாழ்வில் உயர்ந்த இடத்தை அடையலாம் என்று அறிவுரை கூறினார்.

விடுப்பு குழுமம்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

 ஒபாமா மனைவி நடனம் - வீடியோ மற்றும் படங்களுடன். Empty Re: ஒபாமா மனைவி நடனம் - வீடியோ மற்றும் படங்களுடன்.

Post by சிவா Sun Nov 07, 2010 4:53 pm

வீடியோ இணைக்கப்படவில்லையே!


 ஒபாமா மனைவி நடனம் - வீடியோ மற்றும் படங்களுடன். Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 ஒபாமா மனைவி நடனம் - வீடியோ மற்றும் படங்களுடன். Empty Re: ஒபாமா மனைவி நடனம் - வீடியோ மற்றும் படங்களுடன்.

Post by Aathira Sun Nov 07, 2010 5:39 pm

நம்மா இந்திரா காந்தி அம்மையார் எங்கு போனாலும் மலை சாதியினருடன் நடனம் ஆடுவார்களே.. அந்த நினைவு வந்தது.. காட்சியும் பதிவிடுங்கள் ...


 ஒபாமா மனைவி நடனம் - வீடியோ மற்றும் படங்களுடன். A ஒபாமா மனைவி நடனம் - வீடியோ மற்றும் படங்களுடன். A ஒபாமா மனைவி நடனம் - வீடியோ மற்றும் படங்களுடன். T ஒபாமா மனைவி நடனம் - வீடியோ மற்றும் படங்களுடன். H ஒபாமா மனைவி நடனம் - வீடியோ மற்றும் படங்களுடன். I ஒபாமா மனைவி நடனம் - வீடியோ மற்றும் படங்களுடன். R ஒபாமா மனைவி நடனம் - வீடியோ மற்றும் படங்களுடன். A ஒபாமா மனைவி நடனம் - வீடியோ மற்றும் படங்களுடன். Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

 ஒபாமா மனைவி நடனம் - வீடியோ மற்றும் படங்களுடன். Empty Re: ஒபாமா மனைவி நடனம் - வீடியோ மற்றும் படங்களுடன்.

Post by உதயசுதா Sun Nov 07, 2010 5:43 pm

MRS .ஒபாமாவா இல்லாம சாதாரண பெண்மணியா எத்தனை அடக்கம்.
தலைகனம் கொஞ்சம் கூட இல்லாம அந்த பள்ளி குழந்தைகளோட விளையாடி இருக்காங்களே.அதுக்கு அவங்களுக்கு என் பாராட்டு.
நம்ம ஊர்ல கொஞ்சம் பணமோ,ஒரு பதவியும் கிடைச்சாலே
ஆட்டம் போடுறவங்க இந்தம்மாவ பார்த்து தெரிஞ்சுக்கணும்


 ஒபாமா மனைவி நடனம் - வீடியோ மற்றும் படங்களுடன். U ஒபாமா மனைவி நடனம் - வீடியோ மற்றும் படங்களுடன். D ஒபாமா மனைவி நடனம் - வீடியோ மற்றும் படங்களுடன். A ஒபாமா மனைவி நடனம் - வீடியோ மற்றும் படங்களுடன். Y ஒபாமா மனைவி நடனம் - வீடியோ மற்றும் படங்களுடன். A ஒபாமா மனைவி நடனம் - வீடியோ மற்றும் படங்களுடன். S ஒபாமா மனைவி நடனம் - வீடியோ மற்றும் படங்களுடன். U ஒபாமா மனைவி நடனம் - வீடியோ மற்றும் படங்களுடன். D ஒபாமா மனைவி நடனம் - வீடியோ மற்றும் படங்களுடன். H ஒபாமா மனைவி நடனம் - வீடியோ மற்றும் படங்களுடன். A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

 ஒபாமா மனைவி நடனம் - வீடியோ மற்றும் படங்களுடன். Empty Re: ஒபாமா மனைவி நடனம் - வீடியோ மற்றும் படங்களுடன்.

Post by கலைவேந்தன் Sun Nov 07, 2010 8:24 pm

 ஒபாமா மனைவி நடனம் - வீடியோ மற்றும் படங்களுடன். 20101107oba

 ஒபாமா மனைவி நடனம் - வீடியோ மற்றும் படங்களுடன். 20101107oba-2

 ஒபாமா மனைவி நடனம் - வீடியோ மற்றும் படங்களுடன். 20101107oba-1



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

 ஒபாமா மனைவி நடனம் - வீடியோ மற்றும் படங்களுடன். Empty Re: ஒபாமா மனைவி நடனம் - வீடியோ மற்றும் படங்களுடன்.

Post by கலைவேந்தன் Sun Nov 07, 2010 8:33 pm

உதயசுதா wrote:MRS .ஒபாமாவா இல்லாம சாதாரண பெண்மணியா எத்தனை அடக்கம்.
தலைகனம் கொஞ்சம் கூட இல்லாம அந்த பள்ளி குழந்தைகளோட விளையாடி இருக்காங்களே.அதுக்கு அவங்களுக்கு என் பாராட்டு.
நம்ம ஊர்ல கொஞ்சம் பணமோ,ஒரு பதவியும் கிடைச்சாலே
ஆட்டம் போடுறவங்க இந்தம்மாவ பார்த்து தெரிஞ்சுக்கணும்

உண்மைதான் உதயசுதா..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

 ஒபாமா மனைவி நடனம் - வீடியோ மற்றும் படங்களுடன். Empty Re: ஒபாமா மனைவி நடனம் - வீடியோ மற்றும் படங்களுடன்.

Post by Aathira Sun Nov 07, 2010 8:35 pm

நன்றி கலை.


 ஒபாமா மனைவி நடனம் - வீடியோ மற்றும் படங்களுடன். A ஒபாமா மனைவி நடனம் - வீடியோ மற்றும் படங்களுடன். A ஒபாமா மனைவி நடனம் - வீடியோ மற்றும் படங்களுடன். T ஒபாமா மனைவி நடனம் - வீடியோ மற்றும் படங்களுடன். H ஒபாமா மனைவி நடனம் - வீடியோ மற்றும் படங்களுடன். I ஒபாமா மனைவி நடனம் - வீடியோ மற்றும் படங்களுடன். R ஒபாமா மனைவி நடனம் - வீடியோ மற்றும் படங்களுடன். A ஒபாமா மனைவி நடனம் - வீடியோ மற்றும் படங்களுடன். Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

 ஒபாமா மனைவி நடனம் - வீடியோ மற்றும் படங்களுடன். Empty Re: ஒபாமா மனைவி நடனம் - வீடியோ மற்றும் படங்களுடன்.

Post by சிவா Sun Nov 07, 2010 8:43 pm



 ஒபாமா மனைவி நடனம் - வீடியோ மற்றும் படங்களுடன். Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 ஒபாமா மனைவி நடனம் - வீடியோ மற்றும் படங்களுடன். Empty Re: ஒபாமா மனைவி நடனம் - வீடியோ மற்றும் படங்களுடன்.

Post by கலைவேந்தன் Sun Nov 07, 2010 8:52 pm

தலன்னா ... அது தல தான்...! நான் தேடி கிடைக்காத ஒன்னு கொண்டுவந்துட்டாரைய்யா... நன்றி ஐயா..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

 ஒபாமா மனைவி நடனம் - வீடியோ மற்றும் படங்களுடன். Empty Re: ஒபாமா மனைவி நடனம் - வீடியோ மற்றும் படங்களுடன்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum