புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இன்றைய முக்கிய செய்திகள்! Poll_c10இன்றைய முக்கிய செய்திகள்! Poll_m10இன்றைய முக்கிய செய்திகள்! Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
இன்றைய முக்கிய செய்திகள்! Poll_c10இன்றைய முக்கிய செய்திகள்! Poll_m10இன்றைய முக்கிய செய்திகள்! Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
இன்றைய முக்கிய செய்திகள்! Poll_c10இன்றைய முக்கிய செய்திகள்! Poll_m10இன்றைய முக்கிய செய்திகள்! Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
இன்றைய முக்கிய செய்திகள்! Poll_c10இன்றைய முக்கிய செய்திகள்! Poll_m10இன்றைய முக்கிய செய்திகள்! Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
இன்றைய முக்கிய செய்திகள்! Poll_c10இன்றைய முக்கிய செய்திகள்! Poll_m10இன்றைய முக்கிய செய்திகள்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இன்றைய முக்கிய செய்திகள்! Poll_c10இன்றைய முக்கிய செய்திகள்! Poll_m10இன்றைய முக்கிய செய்திகள்! Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
இன்றைய முக்கிய செய்திகள்! Poll_c10இன்றைய முக்கிய செய்திகள்! Poll_m10இன்றைய முக்கிய செய்திகள்! Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
இன்றைய முக்கிய செய்திகள்! Poll_c10இன்றைய முக்கிய செய்திகள்! Poll_m10இன்றைய முக்கிய செய்திகள்! Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
இன்றைய முக்கிய செய்திகள்! Poll_c10இன்றைய முக்கிய செய்திகள்! Poll_m10இன்றைய முக்கிய செய்திகள்! Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
இன்றைய முக்கிய செய்திகள்! Poll_c10இன்றைய முக்கிய செய்திகள்! Poll_m10இன்றைய முக்கிய செய்திகள்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றைய முக்கிய செய்திகள்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Nov 07, 2010 12:51 pm

புதுவையில் நாளை பள்ளிக்கு விடுமுறை

புயல் காரணமாக புதுச்சேரியில் அனைத்து பள்ளிகளுக்கும் நாளை (திங்கட்கிழமை) விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

சுவிட்சர்லாந்து டென்னிஸ்: இறுதிப்போட்டிக்கு பெடரர் தகுதி

சுவிஸ் இன்டேர்டென்னிஸ் போட்டி, பாசெல் நகரில் நடைபெற்று வருகிறது. இதன் இறுதிப்போட்டிக்கு ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) தகுதி பெற்றார். அரை இறுதியில் அவர் 6-2, 6-4 என்ற நேர் செட் கணக்கில் ரோட்டிக்கை வீழ்த்தினார். மற்றொரு அரை இறுதியில் டிஜோகோவிக் (செர்பியா) 7-6, (7-4), 6-4 என்ற கணக்கில் சக நாட்டைச் சேர்ந்த விக்டரை தோற்கடித்தார். சுவிஸ் இன்டேர் போட்டியில் 3 முறை சாம்பியன் பட்டம் பெற்ற பெடரர் தற்போது 4-வது முறையாக பட்டம் வெல்லும் முனைப்பில் உள்ளார்.

வீடியோ கான்பரன்ஸ் மூலம் மீனவர்களுடன் பேசிய ஒபாமா

ஒபாமா இன்று மும்பையில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் கான்புரா கிராம மீனவர்களுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் பேசினார். மீனவர்களின் வாழ்க்கை முறை, மீன்பிடி முறைகளை அவர் கேட்டறிந்தார். பின்னர் மீனவர்கள் கேட்ட கேள்விகளுக்கும் பதில் அளித்தார். இதற்கான ஏற்பாடுகளை மத்திய தகவல் தொடர்பு மந்திரி சச்சின் பைலட் செய்திருந்தார்.

புயல் எச்சரிக்கை: சென்னை, எண்ணூர் துறைமுகங்களில் 10-ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

வங்க கடலில் உருவாகி உள்ள அதி பயங்கர `ஜல்' புயல் சென்னையை நோக்கி நகர்ந்து வந்து கொண்டு இருக்கிறது. புயல் இன்று இரவு கரையை கடக்கும்போது சென்னையை தாக்கும் அபாயம் உள்ளது. சூறாவளி காற்றுடன் கனத்த மழை பெய்யும். சென்னையில் நேற்று இரவு முதல் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. புயல் காரணமாக சென்னை, எண்ணூர், திருவொற்றிïர், பட்டினப் பாக்கம், கல்பாக்கம், புதுச்சேரி பகுதியில் கடல் சீற்றம் காணப்பட்டது. மீனவர்கள் யாரும் மீன் பிடிக்க செல்லவில்லை. சென்னை, எண்ணூர் துறை முகங்களில் 10-ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது.

அகமதாபாத் டெஸ்ட் போட்டி: நியூசிலாந்து வீரர் வில்லியம்சன் சதம்

இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் இந்தியா 487 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய நியூசிலாந்து அணி நேற்று 3-வது நாள் ஆட்ட நேர முடிவின் போது 5 விக்கெட் இழப்பிற்கு 331 ரன்கள் எடுத்திருந்தது. வில்லியம்சன் 87 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். இன்று 4-வது நாள் ஆட்டத்தின் போது தொடர்ந்து விளையாடிய வில்லியம்சன் சதம் அடித்தார். நிïசிலாந்து அணி 5 விக்கெட் இழப்பிற்கு 382 ரன்கள் எடுத்துள்ளது. வில்லியம்சன் 10 பவுண்டரிகளுடன் 121 ரன்களுடனும், வெட்டோரி 16 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர்.

அமெரிக்க அதிபர் ஒபாமா பள்ளி மாணவர்களுடன் தீபாவளி கொண்டாட்டம்

அமெரிக்க அதிபர் ஒபாமாவும், அவரது மனைவி மிச்செல்லும் மும்பையில் உள்ள ஹோலி நேம் உயர்நிலை பள்ளி மாணவர்களுடன் தீபாவளி கொண்டாட்டங்களில் பங்கேற்றனர். முதலில் ஒபாமா தீப விளக்கை ஏற்றி வைத்தார். அதை தொடர்ந்து மாணவ -மாணவிகள் மராட்டிய கிராமிய நடனங்களை ஆடினார்கள். அப்போது ஒபாமாவும் அவரது மனைவி மிச்சேலியும் கைத்தட்டி ரசித்தனர். பின்னர் ஒபாமாவும், மிச்செல்லும் நடனம் ஆடி அவர்களை உற்சாகப்படுத்தினார்.

ஒகேனக்கல்லில் வெள்ளப் பெருக்கு: குளிக்க தடை

கர்நாடக மாநிலம் கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து தண்ணீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஒகேனக்கல் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அருவிக்கு செல்லும் நுழைவு வாயிலில் போலீசார் தடுப்பு அரண் அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் கன மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் மேட்டூர் அணை நீர்மட்டம் `கிடு கிடு' என்று உயர்ந்து வருகிறது.

புதுவையில் கடல் நீர் ஊருக்குள் புகுந்தது: 8-ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

வங்க கடலில் உருவாகி உள்ள ஜல் புயல் சின்னம் மேலும் தீவிரமடைந்து வருகிறது. இன்று மாலை புதுவைக்கும், நெல்லூருக்கும் இடையே கரையை கடக்கும் இந்த புயலால் வட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திரா கடலோர மாவட்டங்களில் பலத்த மழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. புதுவையில் இன்று காலை மேக மூட்டத்தால் இருட்டான சூழ்நிலையே புதுவையில் நீடித்தது. மழையும் பெய்து கொண்டே இருந்தது. காற்றின் வேகமும் அதிகரித்து வருகிறது. புதுவையில் இன்று அதிகாலை 8-ம் எண் கூண்டு ஏற்றப்பட்டது. சீற்றம் மற்றும் தொடர் மழை காரணமாக புதுவை கடலோர கிராமங்கள் சிலவற்றில் கடல் நீர் ஊருக்குள் புகுந்தது. புதுவை பழைய துறைமுக பகுதியிலும் கடல் நீர் புகுந்தது.

சென்னைக்கு புயல் ஆபத்து: சூறாவளி காற்றுடன் பேய் மழை கொட்டும் என எச்சரிக்கை


வடதமிழ்நாடு, தெற்கு ஆந்திர கடல் பகுதியில் புதுச்சேரி-நெல்லூருக்கு இடையே இன்று மாலை அல்லது இரவில் கரையை கடக்கும் `ஜல்' புயலால், சென்னைக்கு ஆபத்து ஏற்பட்டு உள்ளது. புயல் கரையை கடக்கும்போது சூறாவளி காற்றுடன் பேய் மழை கொட்டும் என்று, வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. புயல்-மழையையொட்டி, அனைத்து மாவட்டங்களிலும் தேவையான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி கலெக்டர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.



இன்றைய முக்கிய செய்திகள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Nov 07, 2010 12:58 pm

தகவலுக்கு நன்றி தல



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Nov 07, 2010 1:00 pm

ரபீக் wrote:தகவலுக்கு நன்றி தல

வணக்கம் பாஸ்! வீட்டில் சிங்கக்குட்டி நலமா?



இன்றைய முக்கிய செய்திகள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக