ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:48 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:11 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by Anthony raj Today at 2:53 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:06 pm

» நாவல்கள் வேண்டும்
by vista Today at 11:05 am

» நாவல்கள் வேண்டும்
by vista Today at 1:36 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:02 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:31 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:32 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 7:13 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:04 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:50 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:32 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:56 pm

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Yesterday at 10:22 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Yesterday at 10:10 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Yesterday at 9:45 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 11:21 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 11:17 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Aug 21, 2024 11:15 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Aug 21, 2024 11:13 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Wed Aug 21, 2024 11:03 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed Aug 21, 2024 11:01 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed Aug 21, 2024 6:43 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed Aug 21, 2024 4:51 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed Aug 21, 2024 10:14 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Wed Aug 21, 2024 10:11 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Wed Aug 21, 2024 10:08 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Wed Aug 21, 2024 10:07 am

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:55 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:53 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 1:29 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 1:27 pm

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 7:56 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 7:48 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 7:41 am

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 4:43 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 2:59 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 2:57 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 2:57 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 2:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரவுடி - இதற்கு சரியான தமிழ்ச் சொல் என்ன?

+9
உதயசுதா
Aathira
ரபீக்
arulprakash
T.N.Balasubramanian
Thanjaavooraan
சாந்தன்
கலைவேந்தன்
சிவா
13 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

ரவுடி - இதற்கு சரியான தமிழ்ச் சொல் என்ன? - Page 2 Empty ரவுடி - இதற்கு சரியான தமிழ்ச் சொல் என்ன?

Post by சிவா Sun Nov 07, 2010 2:20 am

First topic message reminder :

ரவுடி என்றால் தமிழில் அடாவடித்தனம் செய்பவன் என்று அர்த்தம், இதற்கு ஒரே சொல்லில் தமிழில் எப்படிக் கூறுவது? பத்திரிக்கைகளில் “ரவுடி” என்ற சொல்லையே பயன்படுத்துகின்றனரே ஏன்?


Last edited by சிவா on Mon Nov 29, 2010 12:13 am; edited 2 times in total


ரவுடி - இதற்கு சரியான தமிழ்ச் சொல் என்ன? - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 20/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


ரவுடி - இதற்கு சரியான தமிழ்ச் சொல் என்ன? - Page 2 Empty Re: ரவுடி - இதற்கு சரியான தமிழ்ச் சொல் என்ன?

Post by arulprakash Sun Nov 07, 2010 5:26 pm

முரடன் என்பதே சரியாக இருக்கும்
arulprakash
arulprakash
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 2
இணைந்தது : 07/11/2010

Back to top Go down

ரவுடி - இதற்கு சரியான தமிழ்ச் சொல் என்ன? - Page 2 Empty Re: ரவுடி - இதற்கு சரியான தமிழ்ச் சொல் என்ன?

Post by ரபீக் Sun Nov 07, 2010 5:55 pm

பொதுவா எங்க ஊர்ல எனக்கு உள்ள இன்னொரு பெயரு இதுதான் (யாரும் பயந்துடாதீங்க )


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

ரவுடி - இதற்கு சரியான தமிழ்ச் சொல் என்ன? - Page 2 Empty Re: ரவுடி - இதற்கு சரியான தமிழ்ச் சொல் என்ன?

Post by சிவா Sun Nov 07, 2010 5:59 pm

arulprakash wrote:முரடன் என்பதே சரியாக இருக்கும்

முரடன் என்பது அறிவைப் பயன்படுத்தாமல் முரட்டுத்தனமாக நடந்து கொள்பவர்களைக் குறிக்கும்! ஆனால் ரவுடி என்பவர்கள் கொலை, கொள்ளை, கற்பழிப்பு என அனைத்தையும் திட்டமிட்டுச் செயல்படுத்துபவர்கள்!


ரவுடி - இதற்கு சரியான தமிழ்ச் சொல் என்ன? - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 20/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ரவுடி - இதற்கு சரியான தமிழ்ச் சொல் என்ன? - Page 2 Empty Re: ரவுடி - இதற்கு சரியான தமிழ்ச் சொல் என்ன?

Post by Aathira Sun Nov 07, 2010 7:13 pm

ரபீக் wrote:பொதுவா எங்க ஊர்ல எனக்கு உள்ள இன்னொரு பெயரு இதுதான் (யாரும் பயந்துடாதீங்க )
அப்படியா... நாங்க இனிமே ரொம்ப ஜாக்ரதையா இருப்போம்... சிரி


ரவுடி - இதற்கு சரியான தமிழ்ச் சொல் என்ன? - Page 2 Aரவுடி - இதற்கு சரியான தமிழ்ச் சொல் என்ன? - Page 2 Aரவுடி - இதற்கு சரியான தமிழ்ச் சொல் என்ன? - Page 2 Tரவுடி - இதற்கு சரியான தமிழ்ச் சொல் என்ன? - Page 2 Hரவுடி - இதற்கு சரியான தமிழ்ச் சொல் என்ன? - Page 2 Iரவுடி - இதற்கு சரியான தமிழ்ச் சொல் என்ன? - Page 2 Rரவுடி - இதற்கு சரியான தமிழ்ச் சொல் என்ன? - Page 2 Aரவுடி - இதற்கு சரியான தமிழ்ச் சொல் என்ன? - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ரவுடி - இதற்கு சரியான தமிழ்ச் சொல் என்ன? - Page 2 Empty Re: ரவுடி - இதற்கு சரியான தமிழ்ச் சொல் என்ன?

Post by ரபீக் Sun Nov 07, 2010 7:16 pm

Aathira wrote:
ரபீக் wrote:பொதுவா எங்க ஊர்ல எனக்கு உள்ள இன்னொரு பெயரு இதுதான் (யாரும் பயந்துடாதீங்க )
அப்படியா... நாங்க இனிமே ரொம்ப ஜாக்ரதையா இருப்போம்... சிரி

ஏனக்கா நம்ப மாட்டுறீங்க? நெசம்மாத்தான் சொல்லுறேன் (இப்படியெல்லாம் சிரிச்ச அப்புறம் அழுதுடுவேன் )


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

ரவுடி - இதற்கு சரியான தமிழ்ச் சொல் என்ன? - Page 2 Empty Re: ரவுடி - இதற்கு சரியான தமிழ்ச் சொல் என்ன?

Post by Aathira Sun Nov 07, 2010 7:32 pm

ரபீக் wrote:
Aathira wrote:
ரபீக் wrote:பொதுவா எங்க ஊர்ல எனக்கு உள்ள இன்னொரு பெயரு இதுதான் (யாரும் பயந்துடாதீங்க )
அப்படியா... நாங்க இனிமே ரொம்ப ஜாக்ரதையா இருப்போம்... சிரி

ஏனக்கா நம்ப மாட்டுறீங்க? நெசம்மாத்தான் சொல்லுறேன் (இப்படியெல்லாம் சிரிச்ச அப்புறம் அழுதுடுவேன் )
அய்யேஎ........ ரெளடியெல்லாம் அழுவாங்களா??
உண்மையா சொல்லுங்க.. நீங்க காமெடி ரெளடி.. வடிவேலு மாதிரிதானே.. ரவுடி - இதற்கு சரியான தமிழ்ச் சொல் என்ன? - Page 2 938222


ரவுடி - இதற்கு சரியான தமிழ்ச் சொல் என்ன? - Page 2 Aரவுடி - இதற்கு சரியான தமிழ்ச் சொல் என்ன? - Page 2 Aரவுடி - இதற்கு சரியான தமிழ்ச் சொல் என்ன? - Page 2 Tரவுடி - இதற்கு சரியான தமிழ்ச் சொல் என்ன? - Page 2 Hரவுடி - இதற்கு சரியான தமிழ்ச் சொல் என்ன? - Page 2 Iரவுடி - இதற்கு சரியான தமிழ்ச் சொல் என்ன? - Page 2 Rரவுடி - இதற்கு சரியான தமிழ்ச் சொல் என்ன? - Page 2 Aரவுடி - இதற்கு சரியான தமிழ்ச் சொல் என்ன? - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ரவுடி - இதற்கு சரியான தமிழ்ச் சொல் என்ன? - Page 2 Empty Re: ரவுடி - இதற்கு சரியான தமிழ்ச் சொல் என்ன?

Post by உதயசுதா Sun Nov 07, 2010 7:35 pm

மனைவிய கேட்டாதானெ தெரியும் ரபீக் நீங்க ரவுடியா இல்லையா என்று.வேணுமின்னா நீங்க கல்யாணத்துக்கு முன்னாடி ரவுடின்னு சொல்லிக்கலாம்


ரவுடி - இதற்கு சரியான தமிழ்ச் சொல் என்ன? - Page 2 Uரவுடி - இதற்கு சரியான தமிழ்ச் சொல் என்ன? - Page 2 Dரவுடி - இதற்கு சரியான தமிழ்ச் சொல் என்ன? - Page 2 Aரவுடி - இதற்கு சரியான தமிழ்ச் சொல் என்ன? - Page 2 Yரவுடி - இதற்கு சரியான தமிழ்ச் சொல் என்ன? - Page 2 Aரவுடி - இதற்கு சரியான தமிழ்ச் சொல் என்ன? - Page 2 Sரவுடி - இதற்கு சரியான தமிழ்ச் சொல் என்ன? - Page 2 Uரவுடி - இதற்கு சரியான தமிழ்ச் சொல் என்ன? - Page 2 Dரவுடி - இதற்கு சரியான தமிழ்ச் சொல் என்ன? - Page 2 Hரவுடி - இதற்கு சரியான தமிழ்ச் சொல் என்ன? - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ரவுடி - இதற்கு சரியான தமிழ்ச் சொல் என்ன? - Page 2 Empty Re: ரவுடி - இதற்கு சரியான தமிழ்ச் சொல் என்ன?

Post by ரபீக் Sun Nov 07, 2010 9:32 pm

உதயசுதா wrote:மனைவிய கேட்டாதானெ தெரியும் ரபீக் நீங்க ரவுடியா இல்லையா என்று.வேணுமின்னா நீங்க கல்யாணத்துக்கு முன்னாடி ரவுடின்னு சொல்லிக்கலாம்

எந்த மனைவியிடம் கேட்கப் போறீங்க சொர்ணக்கா அக்கா ?


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

ரவுடி - இதற்கு சரியான தமிழ்ச் சொல் என்ன? - Page 2 Empty Re: ரவுடி - இதற்கு சரியான தமிழ்ச் சொல் என்ன?

Post by T.N.Balasubramanian Sun Nov 07, 2010 11:15 pm

சிவா wrote:
T.N.Balasubramanian wrote:"சண்டியர் " ரவுடி - இதற்கு சரியான தமிழ்ச் சொல் என்ன? - Page 2 740322 என்றொரு சொல் தென்கத்தி சீமைகளில் கூறுவதுண்டு.
{ சண்டியன் என்று கூறினால் அடிக்கவருவான் என்ற பயத்தினால்,
சண்டியர் என்று மரியாதையுடன் அழைக்கப் படுபவர்.}

ரமணீயன்.

சண்டித்தனம் செய்பவர்களை சண்டியர் என்று அழைப்பார்கள்! சண்டித்தனம் என்றால், எதற்கும் யாருக்கும் கட்டுப்படாதவர்கள் என்று பொருள்! சரியான சொல்லையே தேர்ந்தெடுத்துள்ளீர்கள் சண்டியரே!

Thank you அன்பு மலர் ! Son Dear !!
ரமணீயன்.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ரவுடி - இதற்கு சரியான தமிழ்ச் சொல் என்ன? - Page 2 Empty Re: ரவுடி - இதற்கு சரியான தமிழ்ச் சொல் என்ன?

Post by Aathira Sun Nov 07, 2010 11:36 pm

T.N.Balasubramanian wrote:
சிவா wrote:
T.N.Balasubramanian wrote:"சண்டியர் " ரவுடி - இதற்கு சரியான தமிழ்ச் சொல் என்ன? - Page 2 740322 என்றொரு சொல் தென்கத்தி சீமைகளில் கூறுவதுண்டு.
{ சண்டியன் என்று கூறினால் அடிக்கவருவான் என்ற பயத்தினால்,
சண்டியர் என்று மரியாதையுடன் அழைக்கப் படுபவர்.}

ரமணீயன்.

சண்டித்தனம் செய்பவர்களை சண்டியர் என்று அழைப்பார்கள்! சண்டித்தனம் என்றால், எதற்கும் யாருக்கும் கட்டுப்படாதவர்கள் என்று பொருள்! சரியான சொல்லையே தேர்ந்தெடுத்துள்ளீர்கள் சண்டியரே!

Thank you ரவுடி - இதற்கு சரியான தமிழ்ச் சொல் என்ன? - Page 2 154550 ! Son Dear !!
ரமணீயன்.
thats aya ramaniyan. ரவுடி - இதற்கு சரியான தமிழ்ச் சொல் என்ன? - Page 2 403484 what a raimings and timings


ரவுடி - இதற்கு சரியான தமிழ்ச் சொல் என்ன? - Page 2 Aரவுடி - இதற்கு சரியான தமிழ்ச் சொல் என்ன? - Page 2 Aரவுடி - இதற்கு சரியான தமிழ்ச் சொல் என்ன? - Page 2 Tரவுடி - இதற்கு சரியான தமிழ்ச் சொல் என்ன? - Page 2 Hரவுடி - இதற்கு சரியான தமிழ்ச் சொல் என்ன? - Page 2 Iரவுடி - இதற்கு சரியான தமிழ்ச் சொல் என்ன? - Page 2 Rரவுடி - இதற்கு சரியான தமிழ்ச் சொல் என்ன? - Page 2 Aரவுடி - இதற்கு சரியான தமிழ்ச் சொல் என்ன? - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ரவுடி - இதற்கு சரியான தமிழ்ச் சொல் என்ன? - Page 2 Empty Re: ரவுடி - இதற்கு சரியான தமிழ்ச் சொல் என்ன?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum