Latest topics
» பொது அறிவு தகவல்கள்by ayyasamy ram Today at 16:33
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 11:40
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 11:35
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 9:09
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 8:37
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 8:32
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:16
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 16:45
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 16:43
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:52
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:43
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:30
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:07
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 15:03
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:37
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 14:26
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:25
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 14:19
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:10
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 14:10
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 13:55
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 13:54
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 13:51
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 13:31
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 8:41
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 8:37
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 0:57
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun 17 Nov 2024 - 19:23
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 18:06
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 15:16
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:58
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:55
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:53
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:52
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:50
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:49
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:48
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:46
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 10:24
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sun 17 Nov 2024 - 0:36
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:23
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:02
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:01
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:58
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:56
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:55
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:54
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:52
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:43
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:31
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை மனம் கவர் கவிஞர் விருதைத் தட்டிச் செல்பவர்கள்!
+18
வினுப்ரியா
sullan
அப்புகுட்டி
உதயசுதா
T.N.Balasubramanian
ராஜா
அமுத வர்ஷிணி
ரபீக்
ரிபாஸ்
Thanjaavooraan
balakarthik
சாந்தன்
ஹாசிம்
kirikasan
Aathira
அருண்
கலைவேந்தன்
சிவா
22 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
ஈகரை மனம் கவர் கவிஞர் விருதைத் தட்டிச் செல்பவர்கள்!
ஈகரை மனம் கவர் கவிஞர் விருது |
இதுவரை நடந்த வாக்கெடுப்பில் பெரும்பாலான வாக்குகள் பெற்று ஈகரை உறுப்பினர்களின் மனம் கவர்ந்த கவிஞர்களாக திரு கிரிகாசன் அவர்களும் செல்வி புவனா அவர்களும் ‘’ மனம் கவர் கவிஞர்களாக அறிவிக்கப்பட்டு இந்த பாராட்டுப்பத்திரமும் அடைவும் பெறுகிறார்கள் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்! கிரிகாசன் மற்றும் புவனா இருவருக்கும் என் பாராட்டுக்களையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்! |
முதலாவது ஈகரை மனம் கவர் கவிஞர்களுக்கான போட்டியைச் சிறப்பாக நடத்தி முடித்த எங்கள் தலைமை நடத்துனர் கலை அவர்களுக்கு ஈகரை தமிழ் களஞ்சியத்தின் அனைத்து உறுப்பினர்களின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்! |
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஈகரை மனம் கவர் கவிஞர் விருதைத் தட்டிச் செல்பவர்கள்!
என் மனமார்ந்த வாழ்த்தினை இருவருக்கும் தெரிவித்து பாராட்டுதல்களை வழங்கிக்கொள்கிறேன்..!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: ஈகரை மனம் கவர் கவிஞர் விருதைத் தட்டிச் செல்பவர்கள்!
கிரிகாசன் அண்ணா & புவனா இரு கவிஞ்சர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.....மேலும் பல ஈகரையில் பெற வாழ்த்துகிறேன்.... :suspect: :suspect: :suspect: :suspect:
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: ஈகரை மனம் கவர் கவிஞர் விருதைத் தட்டிச் செல்பவர்கள்!
கிரிகாசன் மற்றும் புவனா இருவருக்கும் என் பாராட்டுக்களையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்!
Re: ஈகரை மனம் கவர் கவிஞர் விருதைத் தட்டிச் செல்பவர்கள்!
அன்புடன் உறவுகளுக்கு!
என் கவிதையை நேசித்த அனவருக்கும் மனமுவர்ந்த நன்றிகளை என் இதயத்திலிருந்து வழங்குகிறேன்.
மாகரையில் அலைதுள்ள
மணிசங்கு முத்தெனவே
சாகரம் கொள்ஆழ்நிதியம்
சாற்றில் பலநூறென்னில்
ஈகரையில் நானிடறி
எங்கே விழுந்தாலும்
பாவரைந்த தாம் எனக்கு
பல்கோடி முத்தளிப்பார்
நாஉரைத்த கவிநன்று
நயமுண்டு எனில் பெருமை
தாமரையைசேர்ந்தவள் என்
தாயவளைச் சாரும் பல
பூநிரைகொள் மாலையென
புகழ்தந்த நல்லோர்கள்
சேர்கரையாம் ஈகரைக்கு
சிரம் தாழ்ந்த வணக்கங்கள்
கலை யன்பு கொண்டுதிரு
கலைவேந்த னெண்ணமதில்
நிலை கொண்ட கருவொன்று
நிகழுருவம் கொண்டின்று
தலைகொண்டு உயிர் கொண்டு
தவழ்ந்த ஒரு குழந்தையென
பலர் பாடிச் சீராட்ட
பார்த்துநடை போடுகுதே
தங்களுக்கும் நன்றிகளும் பாராட்டுக்களும்!!
அன்புடன் கிரிகாசன்.
என் கவிதையை நேசித்த அனவருக்கும் மனமுவர்ந்த நன்றிகளை என் இதயத்திலிருந்து வழங்குகிறேன்.
மாகரையில் அலைதுள்ள
மணிசங்கு முத்தெனவே
சாகரம் கொள்ஆழ்நிதியம்
சாற்றில் பலநூறென்னில்
ஈகரையில் நானிடறி
எங்கே விழுந்தாலும்
பாவரைந்த தாம் எனக்கு
பல்கோடி முத்தளிப்பார்
நாஉரைத்த கவிநன்று
நயமுண்டு எனில் பெருமை
தாமரையைசேர்ந்தவள் என்
தாயவளைச் சாரும் பல
பூநிரைகொள் மாலையென
புகழ்தந்த நல்லோர்கள்
சேர்கரையாம் ஈகரைக்கு
சிரம் தாழ்ந்த வணக்கங்கள்
கலை யன்பு கொண்டுதிரு
கலைவேந்த னெண்ணமதில்
நிலை கொண்ட கருவொன்று
நிகழுருவம் கொண்டின்று
தலைகொண்டு உயிர் கொண்டு
தவழ்ந்த ஒரு குழந்தையென
பலர் பாடிச் சீராட்ட
பார்த்துநடை போடுகுதே
தங்களுக்கும் நன்றிகளும் பாராட்டுக்களும்!!
அன்புடன் கிரிகாசன்.
Re: ஈகரை மனம் கவர் கவிஞர் விருதைத் தட்டிச் செல்பவர்கள்!
இருவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்
என்றென்றும் வாழ்வில் செழித்திட தோழமையுடன் பாராட்டுகள்
என்றென்றும் வாழ்வில் செழித்திட தோழமையுடன் பாராட்டுகள்
நேசமுடன் ஹாசிம்
Re: ஈகரை மனம் கவர் கவிஞர் விருதைத் தட்டிச் செல்பவர்கள்!
மனம்கவர்ந்த இருவருக்கும் என் இனிய நல்வாழ்த்துக்கள் ......
சாந்தன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
Re: ஈகரை மனம் கவர் கவிஞர் விருதைத் தட்டிச் செல்பவர்கள்!
என்ன மனம் கவர்ந்த மரபு கவி கிரிகாசன் அண்ணா அவர்களுக்கும் ஈகரை செல்ல கவி புவிக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect:
Last edited by balakarthik on Sun 7 Nov 2010 - 11:33; edited 1 time in total
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: ஈகரை மனம் கவர் கவிஞர் விருதைத் தட்டிச் செல்பவர்கள்!
வெற்றி பெற்ற நண்பர்களுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்
Thanjaavooraan- இளையநிலா
- பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» ஈகரை மனம் கவர் கவிஞர் விருதைத் தட்டிச் செல்பவர்கள்!
» ஈகரையின் மனம் கவர்ந்த கவிஞர் (பருவம் மூன்றின்) போட்டியில் விருதை தட்டிச் செல்பவர்கள்.!!
» ஈகரையின் மனம் கவர்ந்த கவிஞர் (நான்காம் பருவத்தின் ‘’கரைசேரா ஓடங்கள்’’ ) போட்டியில் விருதை தட்டிச் செல்பவர்கள்.!!
» மனம் கவர் திரைப் படப் பாடல் வரிகள்
» உழவன் மனம் குளிரட்டும்! கவிஞர் இரா.இரவி
» ஈகரையின் மனம் கவர்ந்த கவிஞர் (பருவம் மூன்றின்) போட்டியில் விருதை தட்டிச் செல்பவர்கள்.!!
» ஈகரையின் மனம் கவர்ந்த கவிஞர் (நான்காம் பருவத்தின் ‘’கரைசேரா ஓடங்கள்’’ ) போட்டியில் விருதை தட்டிச் செல்பவர்கள்.!!
» மனம் கவர் திரைப் படப் பாடல் வரிகள்
» உழவன் மனம் குளிரட்டும்! கவிஞர் இரா.இரவி
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum