புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தாயே Poll_c10தாயே Poll_m10தாயே Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
தாயே Poll_c10தாயே Poll_m10தாயே Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
தாயே Poll_c10தாயே Poll_m10தாயே Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
தாயே Poll_c10தாயே Poll_m10தாயே Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தாயே Poll_c10தாயே Poll_m10தாயே Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
தாயே Poll_c10தாயே Poll_m10தாயே Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
தாயே Poll_c10தாயே Poll_m10தாயே Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
தாயே Poll_c10தாயே Poll_m10தாயே Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாயே


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Postkavimuki Mon Apr 11, 2011 5:28 pm

தாயே Aaaaaaaa
பொழுதும்
விடியப் போகுது

பொசுக்குன்னு
வேலைய முடிச்சிட்டு

காலையில
அஞ்சு மணிக்கெல்லாம்

நெற்கதிர்
அறுக்கப் போகனும்னு

ஒருவார கூலி
நெல்லயயல்லாம் ஊரவச்சு

கூமாச்சியா
அண்டாவுல நெல்லவச்சு

அரக்க பரக்க
அடுப்பெருச்சு -அண்டாவுல

வெந்த நெல்ல
தரையில விரிச்சு-காய்ந்ததும்

என்னை
அள்ளி வைக்க சொல்லிட்டு

அதிகாலை அஞ்சு
மணிக்கெல்லாம் கிளம்பிட்ட-தாயே

நீ திரும்பி
வீடு வந்ததோ எட்டுமணி

வந்ததும் உட்காராம
வாங்குன நெல்லயயல்லாம்

ஊர வச்சுட்டு
நீ தூங்கினதோ பதினொருமணி

அஞ்சு மணி நேர
தூக்கத்தில உனக்கு

அடுத்தநாள்
நாளும் புழர்ந்திருச்சு

உழைச்சு உழைச்சு
இப்போ உன் மேனியயல்லாம் தளர்ந்திருச்சு

என்ன பண்றது தாயே
என் அப்பன் குடிகாரனா இருக்கான்

சீட்டு விளையாண்டா
தப்புனு புடிக்கும் போலீசு

டாஸ்மாக் போற
ஆள ஏன் புடிக்கமாட்டேங்குது தாயே................

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Apr 11, 2011 6:33 pm

கிராமத்து மண்வாசனைக் கவிதை
வரிகளில் தாயின் தியாகமும் பொறுப்பற்ற தகப்பனின் குடியும்
சில பெண்மைகளின் கண்ணீருக்கு மதுக் கடையும் குடிப்ப் பழக்கமும் காரணமாகிறது
அரசே மதுக்கடை நடத்துகையில் அரசை சேர்ந்த போலீஸ் என்ன செய்யும் நண்பா

உங்களின் மண்வாசனை கவிதைக்கு என் பாராட்டுக்கள்



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Mon Apr 11, 2011 9:01 pm

நண்பா..மருதை மணம் மணக்கிறது...வாழ்த்துக்கள்...நண்பா.. தாயே 224747944

பதிவிடுமுன் ஒருமுறை எழுத்துபிழைகளை சரிபாருங்கள்.நண்பா..
அன்புடன்..நண்பன்...
தாயே 154550 தாயே 154550 தாயே 154550



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

தாயே Friendshipcomment54தாயே 00fq051jst
kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Postkavimuki Tue Apr 12, 2011 11:37 am

செய்தாலி wrote:கிராமத்து மண்வாசனைக் கவிதை
வரிகளில் தாயின் தியாகமும் பொறுப்பற்ற தகப்பனின் குடியும்
சில பெண்மைகளின் கண்ணீருக்கு மதுக் கடையும் குடிப்ப் பழக்கமும் காரணமாகிறது
அரசே மதுக்கடை நடத்துகையில் அரசை சேர்ந்த போலீஸ் என்ன செய்யும் நண்பா

உங்களின் மண்வாசனை கவிதைக்கு என் பாராட்டுக்கள்

நன்றி நண்பரே பேச்சில் மட்டும்தான் எழுதியுள்ளேன் தற்போது கவிதை நடையிலும் எழுதி பார்த்தேன் உங்களுடைய பதிலுக்கு நன்றி நண்பரே

kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Postkavimuki Tue Apr 12, 2011 11:38 am

தேனி சூர்யாபாஸ்கரன் wrote: நண்பா..மருதை மணம் மணக்கிறது...வாழ்த்துக்கள்...நண்பா.. தாயே 224747944

பதிவிடுமுன் ஒருமுறை எழுத்துபிழைகளை சரிபாருங்கள்.நண்பா..
அன்புடன்..நண்பன்...
தாயே 154550 தாயே 154550 தாயே 154550

நான் தவறின்றி தான் எழுதுகிறேன் அவற்றை ஒரு இணையத்தில் மாற்றி பதிவிடும்
போது துணைக்கால்(V) விழாமல் போய் விடுகிறது இதற்கு மாற்று வழியிருந்தால்
கூறுங்களேன்.

kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Postkavimuki Sat Apr 16, 2011 3:18 pm

நன்றி நண்பரே

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Apr 16, 2011 6:53 pm

அருமை நண்பா மிக அருமை தொடருங்கள் இதுபோல மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஈகரை தமிழ் களஞ்சியம் தாயே 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Apr 16, 2011 7:58 pm

தாயின் உழைப்பையும்
தந்தையின் பொறுப்பற்ற தன்மையையும்
இதன் விளைவால் குழந்தையின் கண்ணீர் இங்கே வரிகளான கவிதை மிக அருமை கவிமுகி....

நிறைய குடும்பத்தில் இது தான் பிரச்சனை.... எத்தனையோ பெண்களின் கண்ணீர் கூட விட சமயமில்லாது பிள்ளைகளை வளர்க்க தன் சிரமங்களை மேற்கொள்கிறார்கள்....

அருமையான வரிகளுக்கு அன்பு வாழ்த்துக்கள் கவிமுகி....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தாயே 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Apr 16, 2011 8:00 pm

kavimuki wrote:
தேனி சூர்யாபாஸ்கரன் wrote: நண்பா..மருதை மணம் மணக்கிறது...வாழ்த்துக்கள்...நண்பா.. தாயே 224747944

பதிவிடுமுன் ஒருமுறை எழுத்துபிழைகளை சரிபாருங்கள்.நண்பா..
அன்புடன்..நண்பன்...
தாயே 154550 தாயே 154550 தாயே 154550

நான் தவறின்றி தான் எழுதுகிறேன் அவற்றை ஒரு இணையத்தில் மாற்றி பதிவிடும்
போது துணைக்கால்(V) விழாமல் போய் விடுகிறது இதற்கு மாற்று வழியிருந்தால்
கூறுங்களேன்.

நீங்கள் வர்ட் பேட்ல ஒரு முறை டைப் செய்து சரி பார்த்து அதை காப்பி பேஸ்ட் செய்து பாருங்களேன் கவிமுகி...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தாயே 47
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Apr 16, 2011 11:48 pm

கிராமிய நறுமணத்துடன் ஒரு இனிய கவிதை... பாராட்டுகள் கவி முகி..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக