ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:53 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Today at 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Today at 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Today at 7:48 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Today at 7:46 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Today at 7:44 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Today at 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Today at 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Today at 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Today at 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Today at 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Today at 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Today at 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Today at 7:36 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்னங்களின் தேவதை

5 posters

Go down

அன்னங்களின் தேவதை  Empty அன்னங்களின் தேவதை

Post by vazhipokkan Sat Nov 06, 2010 1:10 pm

"அன்னப் பறவைகள் காலத்தில் மரித்து விட்டனவா?" என்றாய்
"இல்லை!! அவை உருமாறிவிட்டன" என்றேன்
" உருமாறிவிட்டனவா!! யாராய்? " என்றாய்
"பெண்களாய்!!!" என்றேன்
"பொய் சொல்கிறாய்!!! எங்க விளக்கு பார்ப்போம்" என்றாய்
" பொய் அல்ல !! என்னில் இருந்து என்னை எடுத்து விட்டு
உன்னை மட்டும் விட்டு செல்கிறாய்‍ ,
இது அன்னத்தின் செயல் தான் அல்லவா!!!" என்றேன்
...புன்னகைத்தாய்!!!
" அப்படி என்றால் நானும் அன்னப்பறவையா?" என்றாய் வெட்கத்துடன்...
"இல்லை!!!
நீ அன்னங்களின் தேவதை" என்றேன்.
தேவதை என் தோழ் சாய்ந்தது!!!
vazhipokkan
vazhipokkan
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 2
இணைந்தது : 06/11/2010

Back to top Go down

அன்னங்களின் தேவதை  Empty Re: அன்னங்களின் தேவதை

Post by அன்பு தளபதி Sat Nov 06, 2010 1:33 pm

நல்ல கவிதை உங்களை பற்றி சிறுஅறிமுகம் செய்யுங்களேன்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

அன்னங்களின் தேவதை  Empty Re: அன்னங்களின் தேவதை

Post by ரிபாஸ் Sat Nov 06, 2010 4:02 pm

maniajith007 wrote:நல்ல கவிதை உங்களை பற்றி சிறுஅறிமுகம் செய்யுங்களேன்

சியர்ஸ் சியர்ஸ் சொல்லுங்க நண்பா உங்களை பற்றி


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

அன்னங்களின் தேவதை  Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

அன்னங்களின் தேவதை  Empty Re: அன்னங்களின் தேவதை

Post by vazhipokkan Mon Nov 08, 2010 10:13 pm

உங்கள் பின்னூட்டங்களுக்கு நன்றி தோழர்களே... என் பெயர் நாகராசன்... ஹைதராபாதில் மென்பொருள் பொறியாளனாய் வேலைச் செய்து கொண்டு இருக்கின்றேன். கவிதைகள் மற்றும் கதைகள் எழுதுவது என்னுடைய பொழுதுபோக்கு... இன்னும் ஏதாவது விபரங்கள் வேண்டுமா புன்னகை ... புன்னகை
vazhipokkan
vazhipokkan
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 2
இணைந்தது : 06/11/2010

Back to top Go down

அன்னங்களின் தேவதை  Empty Re: அன்னங்களின் தேவதை

Post by சிவா Mon Nov 08, 2010 10:15 pm

vazhipokkan wrote:உங்கள் பின்னூட்டங்களுக்கு நன்றி தோழர்களே... என் பெயர் நாகராசன்... ஹைதராபாதில் மென்பொருள் பொறியாளனாய் வேலைச் செய்து கொண்டு இருக்கின்றேன். கவிதைகள் மற்றும் கதைகள் எழுதுவது என்னுடைய பொழுதுபோக்கு... இன்னும் ஏதாவது விபரங்கள் வேண்டுமா புன்னகை ... புன்னகை

அன்பு வரவேற்புக்கள் திரு நாகராஜன்!


அன்னங்களின் தேவதை  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அன்னங்களின் தேவதை  Empty Re: அன்னங்களின் தேவதை

Post by TGaneshKumar Tue Nov 09, 2010 4:12 pm

மிக நல்ல உரையாடல் கவிதை. மகிழ்ச்சி


மேலிட்ட ஊறுகாய் அடிச்சோறாய் நிறம்மாற
வெந்த சோற்றுப்பருக்கை அல்ல நான்
சேற்றிலிட்டபோதும் செம்மையான நெற்கதிர்களை
தோற்றுவிக்கும் விதைநெல்லானவன் நான்.
- த. கணேஷ்குமார்
TGaneshKumar
TGaneshKumar
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 47
இணைந்தது : 28/08/2010

Back to top Go down

அன்னங்களின் தேவதை  Empty Re: அன்னங்களின் தேவதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum