ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

யுனிகோட் தமிழில் சமசுகிருதம் கலக்க சதி....எதிர்ப்பை தெரிவிக்க வழி சொல்லுங்கள்....

4 posters

Go down

யுனிகோட் தமிழில் சமசுகிருதம் கலக்க சதி....எதிர்ப்பை தெரிவிக்க வழி சொல்லுங்கள்.... Empty யுனிகோட் தமிழில் சமசுகிருதம் கலக்க சதி....எதிர்ப்பை தெரிவிக்க வழி சொல்லுங்கள்....

Post by கிராமத்தான் Sat Nov 06, 2010 9:17 am

யுனிகோட்டை பயன்படுத்த துவங்கிய பின்பு இணைய உலகிலும் தமிழ் மொழியின் வாசம் அதிகமாக வீசி தமிழின் அருமையை உலகிற்க்கு உணர்த்திய பங்கு மிகவும் அதிகம்.

அன்னிய நாட்டு மொழிகளில் அவர்களுடைய மொழிகளுக்கிடையில் வேறு எந்த மொழியையும் கலப்பதில்லை ஆனால் நம் தமிழ் மொழியில் வார்த்தைகளுக்கு இடையில் ஆங்கிலம், சமசுகிருதம் ஆகியவற்றை சேர்த்து தமிழ் மொழியின் சிறப்பை அழித்து வருகிறோம் இது போததென்று யுனிகோட்டிலிலும் சமசுகிருதத்தை இணைக்க வலியுறுத்தி தமிழுக்கு எதிராக சதி நடைபெறுகிறது என்றும் அதற்க்கு தமிழரிஞர்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர் என்ற செய்தியை மக்கள் தொலைக்காட்சியில் 5-11-110 அன்று இரவு செய்தியில் கண்டபோது நானும் என்னுடைய எதிர்பை தெரிவிக்க ஆசைபடுகிறேன் எனவே என்னை போன்றவர்களின் எதிர்பை எப்படி தெரிவிப்பது என்பது தெரியவில்லை
தெரிந்தவர்கள் வழிமுறைகளை தெரிவிக்கவும்


Last edited by கிராமத்தான் on Sat Nov 06, 2010 12:15 pm; edited 3 times in total (Reason for editing : எழுத்து பிழை)
கிராமத்தான்
கிராமத்தான்
பண்பாளர்


பதிவுகள் : 83
இணைந்தது : 29/10/2010

Back to top Go down

யுனிகோட் தமிழில் சமசுகிருதம் கலக்க சதி....எதிர்ப்பை தெரிவிக்க வழி சொல்லுங்கள்.... Empty Re: யுனிகோட் தமிழில் சமசுகிருதம் கலக்க சதி....எதிர்ப்பை தெரிவிக்க வழி சொல்லுங்கள்....

Post by ராஜா Sat Nov 06, 2010 10:48 am

ஏதாவது வழிகள் இருக்கிறதா என்று முயற்சித்து பார்ப்போம் நண்பரே ,

ஈகரை உறவுகள் இருக்கிறார்கள் , கண்டிப்பாக தெரிந்தவர்கள் வழிகாட்டுவார்கள் ,
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

யுனிகோட் தமிழில் சமசுகிருதம் கலக்க சதி....எதிர்ப்பை தெரிவிக்க வழி சொல்லுங்கள்.... Empty Re: யுனிகோட் தமிழில் சமசுகிருதம் கலக்க சதி....எதிர்ப்பை தெரிவிக்க வழி சொல்லுங்கள்....

Post by சிவா Sat Nov 06, 2010 3:22 pm

இதுவரை எந்தவித அதிகாரப் பூர்வமான அறிவிப்பும் இதுவரை வெளிவரவில்லை! அவ்வாறு செய்ய முனைந்தால் எங்களின் கடுமையான எதிர்ப்பைக் காட்டுவோம்!


யுனிகோட் தமிழில் சமசுகிருதம் கலக்க சதி....எதிர்ப்பை தெரிவிக்க வழி சொல்லுங்கள்.... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

யுனிகோட் தமிழில் சமசுகிருதம் கலக்க சதி....எதிர்ப்பை தெரிவிக்க வழி சொல்லுங்கள்.... Empty Re: யுனிகோட் தமிழில் சமசுகிருதம் கலக்க சதி....எதிர்ப்பை தெரிவிக்க வழி சொல்லுங்கள்....

Post by கலைவேந்தன் Sat Nov 06, 2010 11:02 pm

இது தேவையற்ற பயம். தமிழை எப்படி வழங்குகிறோமோ அப்படியே யுனி கோட்டில் பயன் படுத்துகிறோம்.

நிலைமை இப்படி இருக்க இதில் வடமொழி கலப்பு என்பது எங்கிருந்து வந்தது..?

எதையாவது செய்து கொண்டிருக்கவேண்டும் என சில அமைப்புகள் இப்படி புறப்பட்டு விட்டார்கள்..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

யுனிகோட் தமிழில் சமசுகிருதம் கலக்க சதி....எதிர்ப்பை தெரிவிக்க வழி சொல்லுங்கள்.... Empty Re: யுனிகோட் தமிழில் சமசுகிருதம் கலக்க சதி....எதிர்ப்பை தெரிவிக்க வழி சொல்லுங்கள்....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum