ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வலைப்பூக்களுக்கு (ப்ளாக்) உதவி தேவைப்படுவோர் இங்கு கேளுங்கள்!

+37
swamy7867
Msaravinthan
prabhakaran.k
ஜாஹீதாபானு
achala
parivasu
அசுரன்
சென்னையன்
Muthumohamed
hega
கிருபானந்தன் பழனிவேலுச்சா
பது
ந.கார்த்தி
ராஜ்அருண்
பேனாமுனைபாரதி
vijisenthil
ARR
ரா.ரமேஷ்குமார்
prlakshmi
பி.தமிழ்முகில்
ஸ்ரவாணி
அப்துல்லாஹ்
puvi84
Tamilzhan
கலைவேந்தன்
மலிக்கா
தாமு
படுகை
Aathira
ப்ரியா
kirikasan
அப்புகுட்டி
ராஜா
சிவா
Hasan1
இனியவன் ஸ்ரீனிவாசன்
eseak
41 posters

Page 5 of 13 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 11, 12, 13  Next

Go down

வலைப்பூக்களுக்கு (ப்ளாக்) உதவி தேவைப்படுவோர் இங்கு கேளுங்கள்! - Page 5 Empty வலைப்பூக்களுக்கு (ப்ளாக்) உதவி தேவைப்படுவோர் இங்கு கேளுங்கள்!

Post by eseak Sat Nov 06, 2010 6:32 am

First topic message reminder :

உங்கள் ப்ளாக் தொடர்பாக இருக்கும் சந்தேகங்களை எங்களிடம் கேளுங்கள். முடிந்தவரை உதவி செய்வோம்.
eseak
eseak
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 6
இணைந்தது : 08/10/2010

Back to top Go down


வலைப்பூக்களுக்கு (ப்ளாக்) உதவி தேவைப்படுவோர் இங்கு கேளுங்கள்! - Page 5 Empty Re: வலைப்பூக்களுக்கு (ப்ளாக்) உதவி தேவைப்படுவோர் இங்கு கேளுங்கள்!

Post by மலிக்கா Sat Apr 09, 2011 11:17 pm

அன்பு உதவியாளர்களுக்கு. என் வளைதளமான நீரோடையில்
காலைவரையிருந்த பாலோவர்ஸ். பின் தொடர்பவர்கள் பட்டியல் இருந்தது கடந்த 5 மணிநேரமாக இல்லை வெரும் கட்டமே உள்ளது எங்கேபோயிருக்கும். கொஞ்சம் தெளிவுபடுத்தினால் உதவியாக இருக்கும்..


Last edited by மலிக்கா on Sat Apr 09, 2011 11:30 pm; edited 1 time in total


அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011

http://niroodai.blogspot.com

Back to top Go down

வலைப்பூக்களுக்கு (ப்ளாக்) உதவி தேவைப்படுவோர் இங்கு கேளுங்கள்! - Page 5 Empty Re: வலைப்பூக்களுக்கு (ப்ளாக்) உதவி தேவைப்படுவோர் இங்கு கேளுங்கள்!

Post by கலைவேந்தன் Sat Apr 09, 2011 11:27 pm

ஆமாம் ...நானும் கவனித்தேன்.. சில நேரம் அந்த இலவச சேவையை வழங்கும் சர்வர் செயல் இழந்து இருக்கலாம் மலிக்கா... நாளை சரியாகலாம்... எனக்கும் இப்படி பிரச்சினைகள் வந்து போனதுண்டு... கவலைப்படாதீர்கள். சரியாகி விடும்.



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

வலைப்பூக்களுக்கு (ப்ளாக்) உதவி தேவைப்படுவோர் இங்கு கேளுங்கள்! - Page 5 Empty Re: வலைப்பூக்களுக்கு (ப்ளாக்) உதவி தேவைப்படுவோர் இங்கு கேளுங்கள்!

Post by மலிக்கா Sat Apr 09, 2011 11:31 pm

கலை wrote:ஆமாம் ...நானும் கவனித்தேன்.. சில நேரம் அந்த இலவச சேவையை வழங்கும் சர்வர் செயல் இழந்து இருக்கலாம் மலிக்கா... நாளை சரியாகலாம்... எனக்கும் இப்படி பிரச்சினைகள் வந்து போனதுண்டு... கவலைப்படாதீர்கள். சரியாகி விடும்.

அப்படியா நானும் ஏதோ வெளிநாட்டுசதியோன்னு நினைத்தேன் ஹா ஹா..

அப்புறம்
இன்னும் ஒன்று.
தமிழில் பெயர்கள் உருவாக்குவது எப்படி அதாவது உங்கள் பெயருக்குமேல் ஈகரை என்று மின்னி மறைகிறதே அதுபோன்று.
அறியத்தாருங்கள்..


அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011

http://niroodai.blogspot.com

Back to top Go down

வலைப்பூக்களுக்கு (ப்ளாக்) உதவி தேவைப்படுவோர் இங்கு கேளுங்கள்! - Page 5 Empty Re: வலைப்பூக்களுக்கு (ப்ளாக்) உதவி தேவைப்படுவோர் இங்கு கேளுங்கள்!

Post by கலைவேந்தன் Sat Apr 09, 2011 11:36 pm

மகனுக்கு எனது ஆசிகளைக் கடத்திவிடுங்கள் மலிக்கா.. புன்னகை



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

வலைப்பூக்களுக்கு (ப்ளாக்) உதவி தேவைப்படுவோர் இங்கு கேளுங்கள்! - Page 5 Empty Re: வலைப்பூக்களுக்கு (ப்ளாக்) உதவி தேவைப்படுவோர் இங்கு கேளுங்கள்!

Post by கலைவேந்தன் Sat Apr 09, 2011 11:37 pm

மலிக்கா wrote:
கலை wrote:ஆமாம் ...நானும் கவனித்தேன்.. சில நேரம் அந்த இலவச சேவையை வழங்கும் சர்வர் செயல் இழந்து இருக்கலாம் மலிக்கா... நாளை சரியாகலாம்... எனக்கும் இப்படி பிரச்சினைகள் வந்து போனதுண்டு... கவலைப்படாதீர்கள். சரியாகி விடும்.

அப்படியா நானும் ஏதோ வெளிநாட்டுசதியோன்னு நினைத்தேன் ஹா ஹா..

அப்புறம்
இன்னும் ஒன்று.
தமிழில் பெயர்கள் உருவாக்குவது எப்படி அதாவது உங்கள் பெயருக்குமேல் ஈகரை என்று மின்னி மறைகிறதே அதுபோன்று.
அறியத்தாருங்கள்..

அது எனக்கு தமிழன் வாங்கித்தந்த வரம்.. அவரைக் கேளுங்கள் .. உருவாக்கித்தருவார்..



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

வலைப்பூக்களுக்கு (ப்ளாக்) உதவி தேவைப்படுவோர் இங்கு கேளுங்கள்! - Page 5 Empty Re: வலைப்பூக்களுக்கு (ப்ளாக்) உதவி தேவைப்படுவோர் இங்கு கேளுங்கள்!

Post by மலிக்கா Sat Apr 09, 2011 11:43 pm

கலை wrote:மகனுக்கு எனது ஆசிகளைக் கடத்திவிடுங்கள் மலிக்கா.. புன்னகை

தாய் தன்பிள்ளையை புகழத்தான் செய்வாள் இருந்தபோதும். மிகச்சிறியவராக இருந்தாலும் மிகவும் நல்மனம்படைதவராக இருக்கிறார். அவரைபெற்றெடுக்க நான் கொடுத்துவைத்திருக்கவேண்டும் என்று சொல்லுமளவுக்கு..
ரொம்ப சந்தோஷம் தங்களைபோன்ற நல்லுள்ளங்களின் ஆசிகள் அவருக்கு என்றென்றும் வேண்டும்.

மிகுந்த மகிழ்வோடு எனது மிக்க நன்றிகள்.


அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011

http://niroodai.blogspot.com

Back to top Go down

வலைப்பூக்களுக்கு (ப்ளாக்) உதவி தேவைப்படுவோர் இங்கு கேளுங்கள்! - Page 5 Empty Re: வலைப்பூக்களுக்கு (ப்ளாக்) உதவி தேவைப்படுவோர் இங்கு கேளுங்கள்!

Post by மலிக்கா Sat Apr 09, 2011 11:44 pm

கலை wrote:
மலிக்கா wrote:
கலை wrote:ஆமாம் ...நானும் கவனித்தேன்.. சில நேரம் அந்த இலவச சேவையை வழங்கும் சர்வர் செயல் இழந்து இருக்கலாம் மலிக்கா... நாளை சரியாகலாம்... எனக்கும் இப்படி பிரச்சினைகள் வந்து போனதுண்டு... கவலைப்படாதீர்கள். சரியாகி விடும்.

அப்படியா நானும் ஏதோ வெளிநாட்டுசதியோன்னு நினைத்தேன் ஹா ஹா..

அப்புறம்
இன்னும் ஒன்று.
தமிழில் பெயர்கள் உருவாக்குவது எப்படி அதாவது உங்கள் பெயருக்குமேல் ஈகரை என்று மின்னி மறைகிறதே அதுபோன்று.
அறியத்தாருங்கள்..

அது எனக்கு தமிழன் வாங்கித்தந்த வரம்.. அவரைக் கேளுங்கள் .. உருவாக்கித்தருவார்..
//

ஓ அப்படியா தகவலுக்கு மிக்க நன்றி..


அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011

http://niroodai.blogspot.com

Back to top Go down

வலைப்பூக்களுக்கு (ப்ளாக்) உதவி தேவைப்படுவோர் இங்கு கேளுங்கள்! - Page 5 Empty Re: வலைப்பூக்களுக்கு (ப்ளாக்) உதவி தேவைப்படுவோர் இங்கு கேளுங்கள்!

Post by மலிக்கா Sat Apr 09, 2011 11:46 pm

அன்பு தமிழன் அவர்களுக்கு.
தமிழில் விளம்பரம் மற்றும் பெயர் உருவாக்கும் தளம் ஏதேனும் உண்டா அறியத்தாருங்கள்..


அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011

http://niroodai.blogspot.com

Back to top Go down

வலைப்பூக்களுக்கு (ப்ளாக்) உதவி தேவைப்படுவோர் இங்கு கேளுங்கள்! - Page 5 Empty Re: வலைப்பூக்களுக்கு (ப்ளாக்) உதவி தேவைப்படுவோர் இங்கு கேளுங்கள்!

Post by Tamilzhan Sat Apr 09, 2011 11:54 pm

Aleo Flash Intro Banner Maker என்ற சாப்ட்வேர் கொண்டு உருவாக்கியது
http://www.4shared.com/file/Rxe258rn/Aleo_Flash_Intro_Banner_Maker.html

இந்த லிங்க் டவுன் லோடு செய்து முயன்று பாருங்கள்.


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

வலைப்பூக்களுக்கு (ப்ளாக்) உதவி தேவைப்படுவோர் இங்கு கேளுங்கள்! - Page 5 Empty Re: வலைப்பூக்களுக்கு (ப்ளாக்) உதவி தேவைப்படுவோர் இங்கு கேளுங்கள்!

Post by தாமு Sat May 21, 2011 12:59 pm

என் மனைவி தளத்தில் பாலோ வரவில்லை... ஆரம்பித்கு 1 வருடம் ஆகிறது.. சோதனை முயற்ஸ்சியாகவே உள்ளது....

என்ன செய்வது?


நாம் பதிவுகளை சேமிக்க வேறு தல்த்தில் சேமிப்போம் இல்லையா? அதில் செய்யும் பொது உங்கள் சர்வரில் பிழை உள்ளது என்று சொல்லுகிறார்கள்..

அதை நீக்க என்ன செய்ய வேண்டும் ?



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

வலைப்பூக்களுக்கு (ப்ளாக்) உதவி தேவைப்படுவோர் இங்கு கேளுங்கள்! - Page 5 Empty Re: வலைப்பூக்களுக்கு (ப்ளாக்) உதவி தேவைப்படுவோர் இங்கு கேளுங்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 13 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 11, 12, 13  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum