உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» பொறுமை – ஒரு பக்க கதைby mohamed nizamudeen Yesterday at 11:54 pm
» சிரிப்பூக்கள்! - நிஜாம்
by mohamed nizamudeen Yesterday at 11:51 pm
» சிங்கப்பூர் படாங் மைதானம் தேசிய நினைவு சின்னமானது; ‘டெல்லி சலோ’ என்று நேதாஜி முழங்கிய இடம்
by Dr.S.Soundarapandian Yesterday at 6:25 pm
» பெண் என்பவள் தேவதையா? இல்லை சூனியக்கார கிழவியா?
by Dr.S.Soundarapandian Yesterday at 6:23 pm
» ஆசிரியரின் உயர்வு
by Dr.S.Soundarapandian Yesterday at 6:21 pm
» 60க்கும் மேற்பட்ட அரிய தமிழ் காமிக்ஸ்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by saravanan6044 Yesterday at 4:00 pm
» பொய்க்கால் குதிரை - விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 3:41 pm
» இந்திப் படமா…மூச்!
by ayyasamy ram Yesterday at 3:40 pm
» எண்ணித் துணிக - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 3:39 pm
» என்ன நடக்குது இங்கே….!
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» காட்டேரி - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 3:36 pm
» நான் ஒரு நாற்காலி
by ayyasamy ram Yesterday at 3:34 pm
» சிக்கு சிக்கு ரயிலு & உறுமும் சிங்கம் - சிறுவர் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 3:32 pm
» புத்தகம் தேவை
by Rajana3480 Yesterday at 3:18 pm
» ரஜினியுடன் நடிக்கும் ரம்யா கிருஷ்ணன்
by ayyasamy ram Yesterday at 10:39 am
» கடமையை செய் – சினிமா
by ayyasamy ram Yesterday at 10:39 am
» தினம் ஒரு மூலிகை- செம்பருத்தி
by ayyasamy ram Yesterday at 10:38 am
» பாட்டுக்கார பாட்டி
by ayyasamy ram Yesterday at 10:37 am
» அது கட்டை எறும்பு…!!
by ayyasamy ram Yesterday at 10:18 am
» ஸ்வீட்ஸ் இல்ல, ஃபுரூட்ஸ்!
by ayyasamy ram Yesterday at 10:16 am
» அசத்தும் நாயகிகள் – அனுஷ்கா
by ayyasamy ram Yesterday at 10:08 am
» அசத்தும் நாயகிகள் – நயன்தாரா
by ayyasamy ram Yesterday at 10:06 am
» அசத்தும் நாயகிகள்- ஜோதிகா
by ayyasamy ram Yesterday at 10:05 am
» அசத்தும் நாயகிகள்- த்ரிஷா & சமந்தா
by ayyasamy ram Yesterday at 10:04 am
» அசத்தும் நாயகிகள்- நித்யா மேனன் & ஐஸ்வர்யா ராஜேஷ்
by ayyasamy ram Yesterday at 10:03 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 11/08/2022
by mohamed nizamudeen Yesterday at 9:00 am
» ‘என் இதயத்தின் ஒரு பகுதி’ நண்பர்கள்
by ayyasamy ram Yesterday at 5:23 am
» முதுமையை கூட்டும் மது
by ayyasamy ram Yesterday at 5:21 am
» சிந்தனையாளர் முத்துக்கள்! (தொடர் பதிவுகள்)
by ayyasamy ram Yesterday at 5:07 am
» மூத்தோருக்கு ரயிலில் சலுகை பார்லிமென்ட் குழு பரிந்துரை
by ayyasamy ram Yesterday at 5:01 am
» தமிழர் அடிமையானது ஏன் ? எவ்வாறு ? கா பா அறவாணன்
by vernias666 Yesterday at 1:29 am
» கடவுளின் ஆசி – கற்பனைக் கதை
by ஜாஹீதாபானு Wed Aug 10, 2022 2:51 pm
» ஆபத்தான சுறா மீன்….(பொ.அ.தகவல்)
by ஜாஹீதாபானு Wed Aug 10, 2022 2:50 pm
» குள்ளனும் நெட்டையனும்! – நாடோடி கதை
by ஜாஹீதாபானு Wed Aug 10, 2022 2:47 pm
» சிரித்துக் கொண்டே துன்பத்தை கடப்போம்!
by ayyasamy ram Wed Aug 10, 2022 10:04 am
» நமது தோலின் நீளம் ….(பொ.அ.தகவல்)
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:45 am
» உலகை மாற்றியவர்கள் – வேதியியல் மேதை பிரபுல்லா சந்ததிராய்
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:36 am
» மச்சு பிச்சு
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:35 am
» அழும் கடலாமை
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:35 am
» ஒரு கதையின் கதை
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:33 am
» என்னுயிர் தந்தையே…(சிறுவர் பாடல்)
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:32 am
» அம்மா- சிறுவர் பாடல் (சுட்டி மயில்)
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:31 am
» தேனீ – சிறுவர் பாடல்
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:30 am
» அம்மா – சிறுவர் பாடல்
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:28 am
» நாய் – சிறுவர் பாடல்
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:28 am
» என்னே குழந்தையின் உள்ளம்..!!!
by ayyasamy ram Wed Aug 10, 2022 5:38 am
» ரஞ்சித் படத்தின் புதிய அப்டேட்
by ayyasamy ram Wed Aug 10, 2022 4:50 am
» பச்சை ரோஜாவைப் பார்க்க சுற்றுலா பயணிகள் ஆர்வம்
by ayyasamy ram Wed Aug 10, 2022 4:37 am
» ஊதா கலரு முட்டைக்கோஸின் நன்மைகள்
by ayyasamy ram Wed Aug 10, 2022 4:35 am
» வங்கக்கடலில் புயல் சின்னம்; பாம்பன் புயல் கூண்டு ஏற்றம்
by ayyasamy ram Wed Aug 10, 2022 4:31 am
Top posting users this week
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Rajana3480 |
| |||
ஜாஹீதாபானு |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
heezulia |
| |||
கண்ணன் |
| |||
vernias666 |
| |||
saravanan6044 |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
sncivil57 |
| |||
ஜாஹீதாபானு |
| |||
Rajana3480 |
| |||
selvanrajan |
| |||
heezulia |
| |||
vernias666 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
வலைப்பூக்களுக்கு (ப்ளாக்) உதவி தேவைப்படுவோர் இங்கு கேளுங்கள்!
+37
swamy7867
Msaravinthan
prabhakaran.k
ஜாஹீதாபானு
achala
parivasu
அசுரன்
சென்னையன்
Muthumohamed
hega
கிருபானந்தன் பழனிவேலுச்சா
பது
ந.கார்த்தி
ராஜ்அருண்
பேனாமுனைபாரதி
vijisenthil
ARR
ரா.ரமேஷ்குமார்
prlakshmi
பி.தமிழ்முகில்
ஸ்ரவாணி
அப்துல்லாஹ்
puvi84
Tamilzhan
கலைவேந்தன்
மலிக்கா
தாமு
படுகை
Aathira
ப்ரியா
kirikasan
அப்புகுட்டி
ராஜா
சிவா
Hasan1
இனியவன் ஸ்ரீனிவாசன்
eseak
41 posters
வலைப்பூக்களுக்கு (ப்ளாக்) உதவி தேவைப்படுவோர் இங்கு கேளுங்கள்!
First topic message reminder :
உங்கள் ப்ளாக் தொடர்பாக இருக்கும் சந்தேகங்களை எங்களிடம் கேளுங்கள். முடிந்தவரை உதவி செய்வோம்.
உங்கள் ப்ளாக் தொடர்பாக இருக்கும் சந்தேகங்களை எங்களிடம் கேளுங்கள். முடிந்தவரை உதவி செய்வோம்.
eseak- புதியவர்
- பதிவுகள் : 6
இணைந்தது : 08/10/2010
மதிப்பீடுகள் : 0
Re: வலைப்பூக்களுக்கு (ப்ளாக்) உதவி தேவைப்படுவோர் இங்கு கேளுங்கள்!
என் வலைப்பூ கவிதைகளை மட்டும் கொண்டது. ஒரே நீளத்துக்குப் கவிதையாக இருந்தது. தங்கள் வழிகாட்டலில் 5 ஆக மாற்றிவிட்டேன்.
இப்போது என்கவிதைகளை வகை பிரிக்க எண்ணுகிறேன்
ஈழக் கவிதைகள், காதல் கவிதைகள், பொதுவான கவிதைகள் என்று. ஒவ்வொன்றும் தனியான தொகுதியாக. சிரம்மாயிருக்கிறதே
இப்போது என்கவிதைகளை வகை பிரிக்க எண்ணுகிறேன்
ஈழக் கவிதைகள், காதல் கவிதைகள், பொதுவான கவிதைகள் என்று. ஒவ்வொன்றும் தனியான தொகுதியாக. சிரம்மாயிருக்கிறதே
Re: வலைப்பூக்களுக்கு (ப்ளாக்) உதவி தேவைப்படுவோர் இங்கு கேளுங்கள்!
kirikasan wrote:என் வலைப்பூ கவிதைகளை மட்டும் கொண்டது. ஒரே நீளத்துக்குப் கவிதையாக இருந்தது. தங்கள் வழிகாட்டலில் 5 ஆக மாற்றிவிட்டேன்.
இப்போது என்கவிதைகளை வகை பிரிக்க எண்ணுகிறேன்
ஈழக் கவிதைகள், காதல் கவிதைகள், பொதுவான கவிதைகள் என்று. ஒவ்வொன்றும் தனியான தொகுதியாக. சிரம்மாயிருக்கிறதே
பதிவிடும்பொழுது கீழே Labels என்ற பகுதியில் “ஈழக் கவிதைகள், காதல் கவிதைகள், பொதுவான கவிதைகள்” என எழுதினால் கவிதைகள் பிரிந்துவிடும் அண்ணா!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
Re: வலைப்பூக்களுக்கு (ப்ளாக்) உதவி தேவைப்படுவோர் இங்கு கேளுங்கள்!

இவ்வாறு எழுத வேண்டும்!

எனக்கு இதுபற்றி அனுபவமில்லை அண்ணா . ஆனால் ஆர்வத்துடன் படிக்கின்றேன் ...
நன்றி அண்ணா ...
நன்றி அண்ணா ...

ப்ரியா- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010
மதிப்பீடுகள் : 86
Re: வலைப்பூக்களுக்கு (ப்ளாக்) உதவி தேவைப்படுவோர் இங்கு கேளுங்கள்!
இந்த லேபில்ஸ் காட்ஜெட்டில் தெரிய (வலப்புறம்) என்ன செய்ய வேண்டும் சிவா?சிவா wrote:
இவ்வாறு எழுத வேண்டும்!
Re: வலைப்பூக்களுக்கு (ப்ளாக்) உதவி தேவைப்படுவோர் இங்கு கேளுங்கள்!
கீழ்கண்டவாறு இணைக்கவும்!

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
Re: வலைப்பூக்களுக்கு (ப்ளாக்) உதவி தேவைப்படுவோர் இங்கு கேளுங்கள்!
ஆஹா இது தெரியாமல்... உடனடியாக இணைத்து விட்டேன் சிவா.. மிக்க் நன்றி.... இது நல்ல பயனுள்ள திரி. மீண்டும் நன்றி. இன்னும் கேள்விகள் வரும்..
Re: வலைப்பூக்களுக்கு (ப்ளாக்) உதவி தேவைப்படுவோர் இங்கு கேளுங்கள்!
Aathira wrote:ஆஹா இது தெரியாமல்... உடனடியாக இணைத்து விட்டேன் சிவா.. மிக்க் நன்றி.... இது நல்ல பயனுள்ள திரி. மீண்டும் நன்றி. இன்னும் கேள்விகள் வரும்..
எனக்குத் தெரிந்தவரை பதிலளிக்கக் காத்திருக்கிறேன் அக்கா!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
Re: வலைப்பூக்களுக்கு (ப்ளாக்) உதவி தேவைப்படுவோர் இங்கு கேளுங்கள்!
o
Last edited by படுகை on Wed Nov 17, 2010 10:16 pm; edited 1 time in total
படுகை- பண்பாளர்
- பதிவுகள் : 91
இணைந்தது : 09/11/2010
மதிப்பீடுகள் : 0
Re: வலைப்பூக்களுக்கு (ப்ளாக்) உதவி தேவைப்படுவோர் இங்கு கேளுங்கள்!
[quote="சிவா"]கீழ்கண்டவாறு இணைக்கவும்![/quote ]
பிரமாதம்! ஒருமாதமாக திக்குமுக்காடிக்கொண்டிருந்தேன். வலைப்பூ என்றாலே பெரிய வலைப் பின்னலாயிருக்கே என்று எத்தனையோ உதவிக்குறிப்புகள் படித்தும் கண்டு கொள்ள முடியவில்லை.
இவ்வளவு சுலபமாகத்தீர்த்துவிட்டீர்கள். இன்னும் உதவி தேவைப்படும். பின்னர் கேட்கிறேன் நன்றிகள்!!
பிரமாதம்! ஒருமாதமாக திக்குமுக்காடிக்கொண்டிருந்தேன். வலைப்பூ என்றாலே பெரிய வலைப் பின்னலாயிருக்கே என்று எத்தனையோ உதவிக்குறிப்புகள் படித்தும் கண்டு கொள்ள முடியவில்லை.
இவ்வளவு சுலபமாகத்தீர்த்துவிட்டீர்கள். இன்னும் உதவி தேவைப்படும். பின்னர் கேட்கிறேன் நன்றிகள்!!
Re: வலைப்பூக்களுக்கு (ப்ளாக்) உதவி தேவைப்படுவோர் இங்கு கேளுங்கள்!
சிவா wrote:வலைப்பூக்களுக்கு பெயர் சுருக்கமாக இருப்பதே சிறப்பு! நீண்ட பெயர்களை வைத்தால் அது படிப்பவர்களுக்கு சலிப்பை மட்டுமே ஏற்படுத்தும். மேலும் நினைவிலும் நிற்காது.
/
வலைப்பூக்களுக்கு சுருக்கமாக பெயர் வைத்தால் நாமும் நம் அறிமுகப்படுத்தும் நண்பரும் தான் வருவார்.
ஆனால், Keyword- அமைத்தால் பலர் கூகுள் மூலம் வருவார். ஆம், நமது வலைப்பக்கத்திற்கு தேடு பொறி மூலமே பலரும் வருகின்றனர், அப்படி கூகுள் தேடும் KeyWord Domain பெயரில் இருக்கிறதான் என்று தான் முதலில் பார்க்கிறது .. பின்னர் தலைப்பில் மற்றும் நல்ல பதிவு.
ஆகையால் தான் சிலர், அவ்வாறு செய்கின்றனர்....
நாம் Domain (eegarai & padukai/padugai) பெயரில் கோட்டைவிட்டாலும் (இது நம் விருப்பம் மற்றும் காதுவழி அறிமுகத்துக்கூட) ... தேடு பொறிக்குள் செல்ல, ஒவ்வொரு பதிவிற்கான தலைப்பு வைக்கும் முன் இவ்வாறு பிறர் தேடுவார்களா? என்று சிந்தித்து வைக்க வேண்டும். அப்பொழுதுதான் புதிய நண்பர் பலர் வருவர்...
டொமைன் மூலம் வருவர் சிலரே ஆனாலும் அவர் நம் தளத்தை பிடித்திருப்பாயின் Bookmark செய்துகூட வருவார்... நீண்ட பெயர் என்று சலித்துக் கொள்ளமாட்டார்.
படுகை- பண்பாளர்
- பதிவுகள் : 91
இணைந்தது : 09/11/2010
மதிப்பீடுகள் : 0
Re: வலைப்பூக்களுக்கு (ப்ளாக்) உதவி தேவைப்படுவோர் இங்கு கேளுங்கள்!
படுகை wrote:சிவா wrote:வலைப்பூக்களுக்கு பெயர் சுருக்கமாக இருப்பதே சிறப்பு! நீண்ட பெயர்களை வைத்தால் அது படிப்பவர்களுக்கு சலிப்பை மட்டுமே ஏற்படுத்தும். மேலும் நினைவிலும் நிற்காது.
/
வலைப்பூக்களுக்கு சுருக்கமாக பெயர் வைத்தால் நாமும் நம் அறிமுகப்படுத்தும் நண்பரும் தான் வருவார்.
ஆனால், Keyword- அமைத்தால் பலர் கூகுள் மூலம் வருவார். ஆம், நமது வலைப்பக்கத்திற்கு தேடு பொறி மூலமே பலரும் வருகின்றனர், அப்படி கூகுள் தேடும் KeyWord Domain பெயரில் இருக்கிறதான் என்று தான் முதலில் பார்க்கிறது .. பின்னர் தலைப்பில் மற்றும் நல்ல பதிவு.
ஆகையால் தான் சிலர், அவ்வாறு செய்கின்றனர்....
நாம் Domain (eegarai & padukai/padugai) பெயரில் கோட்டைவிட்டாலும் (இது நம் விருப்பம் மற்றும் காதுவழி அறிமுகத்துக்கூட) ... தேடு பொறிக்குள் செல்ல, ஒவ்வொரு பதிவிற்கான தலைப்பு வைக்கும் முன் இவ்வாறு பிறர் தேடுவார்களா? என்று சிந்தித்து வைக்க வேண்டும். அப்பொழுதுதான் புதிய நண்பர் பலர் வருவர்...
டொமைன் மூலம் வருவர் சிலரே ஆனாலும் அவர் நம் தளத்தை பிடித்திருப்பாயின் Bookmark செய்துகூட வருவார்... நீண்ட பெயர் என்று சலித்துக் கொள்ளமாட்டார்.
நன்றிகள் ! வைத்த பெயரை இனி மாற்ற முடியாதா! மாற்ற விரும்புகிறேன்!
Re: வலைப்பூக்களுக்கு (ப்ளாக்) உதவி தேவைப்படுவோர் இங்கு கேளுங்கள்!
kirikasan wrote:
நன்றிகள் ! வைத்த பெயரை இனி மாற்ற முடியாதா! மாற்ற விரும்புகிறேன்!
முடியும்.
Blogger > Login > Settings > publishing > Edit that Name and Save Settings
படுகை- பண்பாளர்
- பதிவுகள் : 91
இணைந்தது : 09/11/2010
மதிப்பீடுகள் : 0
Re: வலைப்பூக்களுக்கு (ப்ளாக்) உதவி தேவைப்படுவோர் இங்கு கேளுங்கள்!
படுகை wrote:kirikasan wrote:
நன்றிகள் ! வைத்த பெயரை இனி மாற்ற முடியாதா! மாற்ற விரும்புகிறேன்!
முடியும்.
Blogger > Login > Settings > publishing > Edit that Name and Save Settings
மிக்க நன்றிகள், சகோதரா! மாற்றப் போகிறேன். மாற்றிவிட்டு கூறுகிறேன்.
Re: வலைப்பூக்களுக்கு (ப்ளாக்) உதவி தேவைப்படுவோர் இங்கு கேளுங்கள்!
kirikasan wrote:படுகை wrote:kirikasan wrote:
நன்றிகள் ! வைத்த பெயரை இனி மாற்ற முடியாதா! மாற்ற விரும்புகிறேன்!
முடியும்.
Blogger > Login > Settings > publishing > Edit that Name and Save Settings
மிக்க நன்றிகள், சகோதரா! மாற்றப் போகிறேன். மாற்றிவிட்டு கூறுகிறேன்.
நான் கூறியது URL-ஐ மாற்றியமைக்க ....
தலைப்பு மட்டும் எனில் setting > basic > edit and save settings.
நன்றி.
படுகை- பண்பாளர்
- பதிவுகள் : 91
இணைந்தது : 09/11/2010
மதிப்பீடுகள் : 0
பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|