ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:32 am

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடி ஜோக்..ஊட்டியே ....

+49
சுடர் வீ
JUJU
அசோகன்
நியாஸ் அஷ்ரஃப்
இளமாறன்
dsudhanandan
அருண்
அன்பு தளபதி
பாலாஜி
ஷர்மிஅஷாம்
தோற்றுப்போனவன்
பிளேடு பக்கிரி
mohan-தாஸ்
SK
அகீல்
Emotion
chinnaa
தமிழ்நேசன்1981
T.N.Balasubramanian
varsha
nerthisarvesh
thirusr2003
selvibabu
ANTHAPPAARVAI
வினுப்ரியா
கார்த்திக்
மோகன்
Thanjaavooraan
ராஜா
kshanmuganathan
பூஜிதா
sshanthi
thirujothi
படுகை
Aathira
krishnaamma
சம்சுதீன்
ரபீக்
உதயசுதா
balakarthik
kungumapottu gounder
சிவா
புவனா
கலைவேந்தன்
இனியவன் ஸ்ரீனிவாசன்
ரிபாஸ்
சாந்தன்
அப்புகுட்டி
அமுத வர்ஷிணி
53 posters

Page 9 of 52 Previous  1 ... 6 ... 8, 9, 10 ... 30 ... 52  Next

Go down

கடி ஜோக்..ஊட்டியே .... - Page 9 Empty கடி ஜோக்..ஊட்டியே ....

Post by அமுத வர்ஷிணி Fri Nov 05, 2010 3:50 pm

First topic message reminder :

காதலி:டேய்,எங்க வீட்டில் யாருமேயில்லைடா!
காதலன்:ஒரு நிமிஷம் பொறு,இதோ வருகிறேன்.
ஒரு நிமிஷம் கழித்து
காதலன்:என்னடீ,உங்க வீடு பூட்டிகிடக்கு?
காதலி:அதே சொன்னேன்ல .வீட்டில் யாருமில்லை...
எல்லோரும் ஊருக்குப் போயிட்டோம்னு.
காதலன்:....!?


Last edited by அமுத வர்ஷிணி on Sun Mar 06, 2011 10:04 pm; edited 52 times in total
அமுத வர்ஷிணி
அமுத வர்ஷிணி
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010

Back to top Go down


கடி ஜோக்..ஊட்டியே .... - Page 9 Empty Re: கடி ஜோக்..ஊட்டியே ....

Post by balakarthik Wed Nov 10, 2010 7:39 pm

புவனா wrote:அது சூர்யா படம் ஆச்சே... அதுல சிவா அண்ணாக்கு என்ன role ...
சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

எரிமலை எப்படி பொறுக்கும் சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


ஈகரை தமிழ் களஞ்சியம் கடி ஜோக்..ஊட்டியே .... - Page 9 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

கடி ஜோக்..ஊட்டியே .... - Page 9 Empty Re: கடி ஜோக்..ஊட்டியே ....

Post by அமுத வர்ஷிணி Fri Nov 12, 2010 6:40 pm

துணிக்கடையில்
ஒரு பெண்: இந்த பூனம் சேலையின் விலை எவ்வளவு?
கடைக்காரர் ஜொள்ளுடன்: 5 முத்தங்கள் கொடுத்தால் எடுத்துச் செல்லலாம்.:
பெண்:இந்த பட்டுச் சேலையின் விலை எவ்வளவு?
கடைக்காரர்: 10 முத்தங்கள் மட்டுமே....!
பெண்: சரி, அப்போ இந்த பட்டுச்சேலையே இருக்கட்டும். பில்லை எனது பாட்டி செலுத்துவார்.
கடைக்காரர்:
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
பெண்:
மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம்
அமுத வர்ஷிணி
அமுத வர்ஷிணி
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010

Back to top Go down

கடி ஜோக்..ஊட்டியே .... - Page 9 Empty Re: கடி ஜோக்..ஊட்டியே ....

Post by புவனா Fri Nov 12, 2010 7:10 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Back to top Go down

கடி ஜோக்..ஊட்டியே .... - Page 9 Empty Re: கடி ஜோக்..ஊட்டியே ....

Post by கலைவேந்தன் Fri Nov 12, 2010 9:12 pm

அப்பப்ப வந்து அம்சமா ஒரு கடி கடிச்சுட்டு போறாங்களே இவங்க பேரு என்ன..?

அமுதவர்ஷிணி கடிநாயகி..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

கடி ஜோக்..ஊட்டியே .... - Page 9 Empty Re: கடி ஜோக்..ஊட்டியே ....

Post by சிவா Fri Nov 12, 2010 9:16 pm

அமுத வர்ஷிணி wrote:துணிக்கடையில்
ஒரு பெண்: இந்த பூனம் சேலையின் விலை எவ்வளவு?
கடைக்காரர் ஜொள்ளுடன்: 5 முத்தங்கள் கொடுத்தால் எடுத்துச் செல்லலாம்.:
பெண்:இந்த பட்டுச் சேலையின் விலை எவ்வளவு?
கடைக்காரர்: 10 முத்தங்கள் மட்டுமே....!
பெண்: சரி, அப்போ இந்த பட்டுச்சேலையே இருக்கட்டும். பில்லை எனது பாட்டி செலுத்துவார்.
கடைக்காரர்:
கடி ஜோக்..ஊட்டியே .... - Page 9 56667 கடி ஜோக்..ஊட்டியே .... - Page 9 56667 கடி ஜோக்..ஊட்டியே .... - Page 9 56667
பெண்:
கடி ஜோக்..ஊட்டியே .... - Page 9 68516 கடி ஜோக்..ஊட்டியே .... - Page 9 68516 கடி ஜோக்..ஊட்டியே .... - Page 9 68516

களவாணி படத்தில், கதாநாயகி கையசைக்கவும் நண்பனைக் கழட்டி விட்டு வேகமாக பைக்கில் ஏற்ற வரும்பொழுது கதாநாயகி ஒரு சின்னப் பையனை ஏற்றி விடும் காட்சி நினைவுக்கு வந்தது!

கடி ஜோக்..ஊட்டியே .... - Page 9 705463 கடி ஜோக்..ஊட்டியே .... - Page 9 705463 கடி ஜோக்..ஊட்டியே .... - Page 9 705463


கடி ஜோக்..ஊட்டியே .... - Page 9 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கடி ஜோக்..ஊட்டியே .... - Page 9 Empty Re: கடி ஜோக்..ஊட்டியே ....

Post by சம்சுதீன் Sat Nov 13, 2010 12:08 am

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010

http://shams.eegarai.info/

Back to top Go down

கடி ஜோக்..ஊட்டியே .... - Page 9 Empty Re: கடி ஜோக்..ஊட்டியே ....

Post by krishnaamma Sat Nov 13, 2010 11:25 pm

அமுத வர்ஷிணி wrote:பெண்:நீ மட்டும் எனக்கு கணவனாக வந்தாயானால் காஃபியில விஷத்தைக் கலந்து கொடுத்துருவேன்.
ஆண்:நீ மட்டும் எனக்கு மனைவியா வந்தாயானால் அந்த விஷம் கலந்தக் காஃபியை அப்படியேக் குடிச்சுடுவேன்.....


கடி ஜோக்..ஊட்டியே .... - Page 9 168113 கடி ஜோக்..ஊட்டியே .... - Page 9 168113 கடி ஜோக்..ஊட்டியே .... - Page 9 168113 கடி ஜோக்..ஊட்டியே .... - Page 9 168113 கடி ஜோக்..ஊட்டியே .... - Page 9 168113


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கடி ஜோக்..ஊட்டியே .... - Page 9 Empty Re: கடி ஜோக்..ஊட்டியே ....

Post by krishnaamma Sat Nov 13, 2010 11:27 pm

kungumapottu gounder wrote:[b] கவிதை
அன்று மூக்கும் முழியுமாய் என்னோடு
இன்று வாயும் வயுருமாய் அவனோடு கடி ஜோக்..ஊட்டியே .... - Page 9 230655 கடி ஜோக்..ஊட்டியே .... - Page 9 230655 கடி ஜோக்..ஊட்டியே .... - Page 9 230655 கடி ஜோக்..ஊட்டியே .... - Page 9 230655 கடி ஜோக்..ஊட்டியே .... - Page 9 230655 கடி ஜோக்..ஊட்டியே .... - Page 9 230655 கடி ஜோக்..ஊட்டியே .... - Page 9 816814 கடி ஜோக்..ஊட்டியே .... - Page 9 816814 கடி ஜோக்..ஊட்டியே .... - Page 9 816814 கடி ஜோக்..ஊட்டியே .... - Page 9 816814

WaaW! ரொம்ப அருமை ! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கடி ஜோக்..ஊட்டியே .... - Page 9 Empty Re: கடி ஜோக்..ஊட்டியே ....

Post by அமுத வர்ஷிணி Sun Nov 14, 2010 9:56 pm

புவனா wrote: சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

குதூகலம் குதூகலம் குதூகலம்
அமுத வர்ஷிணி
அமுத வர்ஷிணி
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010

Back to top Go down

கடி ஜோக்..ஊட்டியே .... - Page 9 Empty Re: கடி ஜோக்..ஊட்டியே ....

Post by அமுத வர்ஷிணி Sun Nov 14, 2010 9:59 pm

கலை wrote:அப்பப்ப வந்து அம்சமா ஒரு கடி கடிச்சுட்டு போறாங்களே இவங்க பேரு என்ன..?

அமுதவர்ஷிணி கடிநாயகி..!

நன்றி.

பேரு நல்லாத்தான் இருக்கு..... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
அமுத வர்ஷிணி
அமுத வர்ஷிணி
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010

Back to top Go down

கடி ஜோக்..ஊட்டியே .... - Page 9 Empty Re: கடி ஜோக்..ஊட்டியே ....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 9 of 52 Previous  1 ... 6 ... 8, 9, 10 ... 30 ... 52  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum