புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கடி ஜோக்..ஊட்டியே .... - Page 50 Poll_c10கடி ஜோக்..ஊட்டியே .... - Page 50 Poll_m10கடி ஜோக்..ஊட்டியே .... - Page 50 Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
கடி ஜோக்..ஊட்டியே .... - Page 50 Poll_c10கடி ஜோக்..ஊட்டியே .... - Page 50 Poll_m10கடி ஜோக்..ஊட்டியே .... - Page 50 Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
கடி ஜோக்..ஊட்டியே .... - Page 50 Poll_c10கடி ஜோக்..ஊட்டியே .... - Page 50 Poll_m10கடி ஜோக்..ஊட்டியே .... - Page 50 Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
கடி ஜோக்..ஊட்டியே .... - Page 50 Poll_c10கடி ஜோக்..ஊட்டியே .... - Page 50 Poll_m10கடி ஜோக்..ஊட்டியே .... - Page 50 Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
கடி ஜோக்..ஊட்டியே .... - Page 50 Poll_c10கடி ஜோக்..ஊட்டியே .... - Page 50 Poll_m10கடி ஜோக்..ஊட்டியே .... - Page 50 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கடி ஜோக்..ஊட்டியே .... - Page 50 Poll_c10கடி ஜோக்..ஊட்டியே .... - Page 50 Poll_m10கடி ஜோக்..ஊட்டியே .... - Page 50 Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
கடி ஜோக்..ஊட்டியே .... - Page 50 Poll_c10கடி ஜோக்..ஊட்டியே .... - Page 50 Poll_m10கடி ஜோக்..ஊட்டியே .... - Page 50 Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
கடி ஜோக்..ஊட்டியே .... - Page 50 Poll_c10கடி ஜோக்..ஊட்டியே .... - Page 50 Poll_m10கடி ஜோக்..ஊட்டியே .... - Page 50 Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
கடி ஜோக்..ஊட்டியே .... - Page 50 Poll_c10கடி ஜோக்..ஊட்டியே .... - Page 50 Poll_m10கடி ஜோக்..ஊட்டியே .... - Page 50 Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
கடி ஜோக்..ஊட்டியே .... - Page 50 Poll_c10கடி ஜோக்..ஊட்டியே .... - Page 50 Poll_m10கடி ஜோக்..ஊட்டியே .... - Page 50 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடி ஜோக்..ஊட்டியே ....


   
   

Page 50 of 52 Previous  1 ... 26 ... 49, 50, 51, 52  Next

அமுத வர்ஷிணி
அமுத வர்ஷிணி
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010

Postஅமுத வர்ஷிணி Fri Nov 05, 2010 3:50 pm

First topic message reminder :

காதலி:டேய்,எங்க வீட்டில் யாருமேயில்லைடா!
காதலன்:ஒரு நிமிஷம் பொறு,இதோ வருகிறேன்.
ஒரு நிமிஷம் கழித்து
காதலன்:என்னடீ,உங்க வீடு பூட்டிகிடக்கு?
காதலி:அதே சொன்னேன்ல .வீட்டில் யாருமில்லை...
எல்லோரும் ஊருக்குப் போயிட்டோம்னு.
காதலன்:....!?


ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Mar 02, 2011 7:41 pm

கொஞ்சநேரம் கொஞ்சும் நேரமாக்கியது



நேசமுடன் ஹாசிம்
கடி ஜோக்..ஊட்டியே .... - Page 50 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Mar 02, 2011 7:46 pm

எல்லாமே அருமை அமுதவர்ஷிணி... வெற்றிகரமாக ஐம்பது பக்கம் வந்துவிட்ட இந்த நகைச்சுவைத்திரியின் வெற்றிக்கு பாராட்டுக்கள்..!!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Mar 03, 2011 1:10 am

dsudhanandan wrote:

==============================================

நடிகையின் கூந்தல்…
-
நிருபர்: "உங்க கூந்தலின் மணம் இயற்கையா? செயற்கையா?”

நடிகை: "என் கூந்தலே செயற்கைதான்..!”

நிருபர்: !!!!!!!!!

கடி ஜோக்..ஊட்டியே .... - Page 50 705463 கடி ஜோக்..ஊட்டியே .... - Page 50 705463 கடி ஜோக்..ஊட்டியே .... - Page 50 705463



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கடி ஜோக்..ஊட்டியே .... - Page 50 Ila
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Thu Mar 03, 2011 3:27 pm

"பொண்ணு ஆயில்ய நட்சத்திரமா?"

"ஆமா! எப்படிக் கரெக்டா சொல்றீங்க?"

"அதான் முகத்துல 'ஆயில்' வடியுதே!"



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Thu Mar 03, 2011 3:27 pm

"பக்கத்து வீட்டுப் பெண்ணைக் காதலிக்கிறேன்னு சொல்லிட்டு ஏன் நிறுத்திட்டே...?"
"அவள் என்னை விட ரெண்டு வயசு அதிகமாம். அதனால ரெண்டு வருசம் போகட்டுமின்னு இருக்கேன்."



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Thu Mar 03, 2011 3:29 pm

மதுக்கடை முதலாளி மதன் தன் குழந்தைதைகளுக்கு
என்ன பெயர் வைத்துள்ளார்..?

மது'ரம்', 'ரம்'யா...!



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Thu Mar 03, 2011 3:31 pm

ஒரு துப்பறியும் கம்பெனி நடத்திய இண்டெர்வியூவிற்கு சென்றார் சிவா

அதிகாரி : காந்தியை கொன்றது யார்?
சிவா : என்னை வேலையில் அமர்த்தியதற்கு நன்றி. கண்டுபிடித்துச் சொல்கிறேன்.
அதிகாரி : ??!!



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Mar 03, 2011 3:50 pm

சிரிப்பு சிப்பு வருது



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Thu Mar 03, 2011 5:05 pm

dsudhanandan wrote:ஒரு துப்பறியும் கம்பெனி நடத்திய இண்டெர்வியூவிற்கு சென்றார் சிவா

அதிகாரி : காந்தியை கொன்றது யார்?
சிவா : என்னை வேலையில் அமர்த்தியதற்கு நன்றி. கண்டுபிடித்துச் சொல்கிறேன்.
அதிகாரி : ??!!
யாரு, நம்ம சிவாவா அப்படி சொன்னாரு

பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Thu Mar 03, 2011 5:41 pm

கடி ஜோக்..ஊட்டியே .... - Page 50 168300 கடி ஜோக்..ஊட்டியே .... - Page 50 453187 கடி ஜோக்..ஊட்டியே .... - Page 50 453187 கடி ஜோக்..ஊட்டியே .... - Page 50 453187 கடி ஜோக்..ஊட்டியே .... - Page 50 453187



பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
கடி ஜோக்..ஊட்டியே .... - Page 50 812496
Sponsored content

PostSponsored content



Page 50 of 52 Previous  1 ... 26 ... 49, 50, 51, 52  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக