Latest topics
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கடி ஜோக்..ஊட்டியே ....
+49
சுடர் வீ
JUJU
அசோகன்
நியாஸ் அஷ்ரஃப்
இளமாறன்
dsudhanandan
அருண்
அன்பு தளபதி
பாலாஜி
ஷர்மிஅஷாம்
தோற்றுப்போனவன்
பிளேடு பக்கிரி
mohan-தாஸ்
SK
அகீல்
Emotion
chinnaa
தமிழ்நேசன்1981
T.N.Balasubramanian
varsha
nerthisarvesh
thirusr2003
selvibabu
ANTHAPPAARVAI
வினுப்ரியா
கார்த்திக்
மோகன்
Thanjaavooraan
ராஜா
kshanmuganathan
பூஜிதா
sshanthi
thirujothi
படுகை
Aathira
krishnaamma
சம்சுதீன்
ரபீக்
உதயசுதா
balakarthik
kungumapottu gounder
சிவா
புவனா
கலைவேந்தன்
இனியவன் ஸ்ரீனிவாசன்
ரிபாஸ்
சாந்தன்
அப்புகுட்டி
அமுத வர்ஷிணி
53 posters
Page 49 of 52
Page 49 of 52 • 1 ... 26 ... 48, 49, 50, 51, 52
கடி ஜோக்..ஊட்டியே ....
First topic message reminder :
காதலி:டேய்,எங்க வீட்டில் யாருமேயில்லைடா!
காதலன்:ஒரு நிமிஷம் பொறு,இதோ வருகிறேன்.
ஒரு நிமிஷம் கழித்து
காதலன்:என்னடீ,உங்க வீடு பூட்டிகிடக்கு?
காதலி:அதே சொன்னேன்ல .வீட்டில் யாருமில்லை...
எல்லோரும் ஊருக்குப் போயிட்டோம்னு.
காதலன்:....!?
காதலி:டேய்,எங்க வீட்டில் யாருமேயில்லைடா!
காதலன்:ஒரு நிமிஷம் பொறு,இதோ வருகிறேன்.
ஒரு நிமிஷம் கழித்து
காதலன்:என்னடீ,உங்க வீடு பூட்டிகிடக்கு?
காதலி:அதே சொன்னேன்ல .வீட்டில் யாருமில்லை...
எல்லோரும் ஊருக்குப் போயிட்டோம்னு.
காதலன்:....!?
Last edited by அமுத வர்ஷிணி on Sun Mar 06, 2011 10:04 pm; edited 52 times in total
அமுத வர்ஷிணி- மகளிர் அணி
- பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010
Re: கடி ஜோக்..ஊட்டியே ....
அமுத வர்ஷிணி wrote:ஆசிரியர்: அக்பர் யாரு?
மாணவன்: தெரியல டீச்சர்.
ஆசிரியர்: படிப்புல கவனம் இருந்தா தெரிஞ்சிருக்கும்.
மாணவன்: நீங்க சொல்லுங்க டீச்சர், சந்தோஷ் யாரு?
ஆசிரியர்: தெரியல.யாருடா?
மாணவன்:உங்க பெண் மேல கவனம் இருந்தா தெரிஞ்சிருக்கும்.
ஆசிரியர்:
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: கடி ஜோக்..ஊட்டியே ....
மனைவி : நமக்குக் கல்யாணம் ஆகி இன்றுடன் 10 வருஷம் ஆகிறது.
கணவன்: அப்படியா? எனக்கு மறந்தே போச்சு .!
மனைவி :இது கூடவா மறந்து போகும்?
கணவன்:நல்ல விஷயங்கள் மட்டும்தான் எனக்கு நினைவில் இருக்கும்!
மனைவி :
கணவன்: அப்படியா? எனக்கு மறந்தே போச்சு .!
மனைவி :இது கூடவா மறந்து போகும்?
கணவன்:நல்ல விஷயங்கள் மட்டும்தான் எனக்கு நினைவில் இருக்கும்!
மனைவி :
அமுத வர்ஷிணி- மகளிர் அணி
- பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010
Re: கடி ஜோக்..ஊட்டியே ....
பிளேடு பக்கிரி wrote:அமுத வர்ஷிணி wrote:ஆசிரியர்: அக்பர் யாரு?
மாணவன்: தெரியல டீச்சர்.
ஆசிரியர்: படிப்புல கவனம் இருந்தா தெரிஞ்சிருக்கும்.
மாணவன்: நீங்க சொல்லுங்க டீச்சர், சந்தோஷ் யாரு?
ஆசிரியர்: தெரியல.யாருடா?
மாணவன்:உங்க பெண் மேல கவனம் இருந்தா தெரிஞ்சிருக்கும்.
ஆசிரியர்:
அமுத வர்ஷிணி- மகளிர் அணி
- பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010
Re: கடி ஜோக்..ஊட்டியே ....
சிவா wrote:dsudhanandan wrote:போலீஸ்: ஏ.டி.எம் கவுண்டர் முன்னாடி ஏன் சும்மா நிக்கறீங்க?
நம்மவர்: தெரிஞ்சவங்க யாராவது பணம் எடுக்க வந்தாங்கன்னா கடன் கேட்கலாம்ன்னுதான்.
--------
பேஷண்ட்: வீட்டுல சமையல் வேலையெல்லாம் உங்களோடதுதானா டாக்டர்?
டாக்டர்: ஆமாம், எப்படி கண்டுபிடிச்சீங்க?
பேஷண்ட்: மாத்திரைகளையெல்லாம் வகை வகையாப் பிரிச்சி அஞ்சரைப் பெட்டிக்குள்ள போட்டு வச்சிருக்கீங்களே, அதான் கேட்டேன்.
எப்படி இப்படியெல்லாம் முடிகிறது!
நீங்கள் எங்கு எப்பொழுது ஏ.டி.எம் கவுண்டர் செல்வீர்கள் எனக்கூறினால்................?
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
Re: கடி ஜோக்..ஊட்டியே ....
dsudhanandan wrote:
நீங்கள் எங்கு எப்பொழுது ஏ.டி.எம் கவுண்டர் செல்வீர்கள் எனக்கூறினால்................?
பணம் எடுப்பதில்லை! ஒன்லி கிரடிட் கார்ட்..!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: கடி ஜோக்..ஊட்டியே ....
அமுத வர்ஷிணி wrote:மனைவி : நமக்குக் கல்யாணம் ஆகி இன்றுடன் 10 வருஷம் ஆகிறது.
கணவன்: அப்படியா? எனக்கு மறந்தே போச்சு .!
மனைவி :இது கூடவா மறந்து போகும்?
கணவன்:நல்ல விஷயங்கள் மட்டும்தான் எனக்கு நினைவில் இருக்கும்!
மனைவி :
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: கடி ஜோக்..ஊட்டியே ....
காக்கா ஏன் கருப்பா இருக்கு தெரியுமா?
அதோட அப்பா அம்மா கருப்பு அதுனால அது கருப்பா இருக்கு!
=============================================
கிளி ஏன் பச்சையா இருக்கு தெரியுமா?
அதை இன்னும் வேக வைக்கலை அதான் பச்சையா இருக்கு!
==============================================
“பூனை குறுக்கே போனா சகுனம் சரியில்லேன்னு சொல்றது சரியாதான் இருக்கு!”
“என்னடா சொல்றே?”
“நான் காரை ரிவர்ஸ் எடுத்தப்ப குறுக்கே போன பூனை அடிபட்டு செத்துப் போயிடுச்சி!”
==============================================
நடிகையின் கூந்தல்…
-
நிருபர்: "உங்க கூந்தலின் மணம் இயற்கையா? செயற்கையா?”
நடிகை: "என் கூந்தலே செயற்கைதான்..!”
நிருபர்: !!!!!!!!!
அதோட அப்பா அம்மா கருப்பு அதுனால அது கருப்பா இருக்கு!
=============================================
கிளி ஏன் பச்சையா இருக்கு தெரியுமா?
அதை இன்னும் வேக வைக்கலை அதான் பச்சையா இருக்கு!
==============================================
“பூனை குறுக்கே போனா சகுனம் சரியில்லேன்னு சொல்றது சரியாதான் இருக்கு!”
“என்னடா சொல்றே?”
“நான் காரை ரிவர்ஸ் எடுத்தப்ப குறுக்கே போன பூனை அடிபட்டு செத்துப் போயிடுச்சி!”
==============================================
நடிகையின் கூந்தல்…
-
நிருபர்: "உங்க கூந்தலின் மணம் இயற்கையா? செயற்கையா?”
நடிகை: "என் கூந்தலே செயற்கைதான்..!”
நிருபர்: !!!!!!!!!
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
Re: கடி ஜோக்..ஊட்டியே ....
உன் பெண்டாட்டி கோபப்பட்டதும், எதுக்கு அவ
காலுல விழுந்து கும்பிடுற..?
நான்தான் சொன்னேனே...கோபம் வந்தா என் மனைவி
'பத்ரகாளி' ஆயிடுவான்னு..!
காலுல விழுந்து கும்பிடுற..?
நான்தான் சொன்னேனே...கோபம் வந்தா என் மனைவி
'பத்ரகாளி' ஆயிடுவான்னு..!
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
Re: கடி ஜோக்..ஊட்டியே ....
dsudhanandan wrote:உன் பெண்டாட்டி கோபப்பட்டதும், எதுக்கு அவ
காலுல விழுந்து கும்பிடுற..?
நான்தான் சொன்னேனே...கோபம் வந்தா என் மனைவி
'பத்ரகாளி' ஆயிடுவான்னு..!
இது நல்லா இருக்கே
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: கடி ஜோக்..ஊட்டியே ....
dsudhanandan wrote:
நடிகையின் கூந்தல்…
-
நிருபர்: "உங்க கூந்தலின் மணம் இயற்கையா? செயற்கையா?”
நடிகை: "என் கூந்தலே செயற்கைதான்..!”
நிருபர்: !!!!!!!!!
இதுக்கு மேலையும் என்னால சிரிக்க முடியலைப்பா ..
அருமை
ப்ரியா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010
Page 49 of 52 • 1 ... 26 ... 48, 49, 50, 51, 52
Page 49 of 52
Permissions in this forum:
You cannot reply to topics in this forum