ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:32 am

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடி ஜோக்..ஊட்டியே ....

+49
சுடர் வீ
JUJU
அசோகன்
நியாஸ் அஷ்ரஃப்
இளமாறன்
dsudhanandan
அருண்
அன்பு தளபதி
பாலாஜி
ஷர்மிஅஷாம்
தோற்றுப்போனவன்
பிளேடு பக்கிரி
mohan-தாஸ்
SK
அகீல்
Emotion
chinnaa
தமிழ்நேசன்1981
T.N.Balasubramanian
varsha
nerthisarvesh
thirusr2003
selvibabu
ANTHAPPAARVAI
வினுப்ரியா
கார்த்திக்
மோகன்
Thanjaavooraan
ராஜா
kshanmuganathan
பூஜிதா
sshanthi
thirujothi
படுகை
Aathira
krishnaamma
சம்சுதீன்
ரபீக்
உதயசுதா
balakarthik
kungumapottu gounder
சிவா
புவனா
கலைவேந்தன்
இனியவன் ஸ்ரீனிவாசன்
ரிபாஸ்
சாந்தன்
அப்புகுட்டி
அமுத வர்ஷிணி
53 posters

Page 40 of 52 Previous  1 ... 21 ... 39, 40, 41 ... 46 ... 52  Next

Go down

கடி ஜோக்..ஊட்டியே .... - Page 40 Empty கடி ஜோக்..ஊட்டியே ....

Post by அமுத வர்ஷிணி Fri Nov 05, 2010 3:50 pm

First topic message reminder :

காதலி:டேய்,எங்க வீட்டில் யாருமேயில்லைடா!
காதலன்:ஒரு நிமிஷம் பொறு,இதோ வருகிறேன்.
ஒரு நிமிஷம் கழித்து
காதலன்:என்னடீ,உங்க வீடு பூட்டிகிடக்கு?
காதலி:அதே சொன்னேன்ல .வீட்டில் யாருமில்லை...
எல்லோரும் ஊருக்குப் போயிட்டோம்னு.
காதலன்:....!?


Last edited by அமுத வர்ஷிணி on Sun Mar 06, 2011 10:04 pm; edited 52 times in total
அமுத வர்ஷிணி
அமுத வர்ஷிணி
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010

Back to top Go down


கடி ஜோக்..ஊட்டியே .... - Page 40 Empty Re: கடி ஜோக்..ஊட்டியே ....

Post by அமுத வர்ஷிணி Sun Jan 23, 2011 10:37 am





ஒருவன் மூன்றுபேரை [லேடீஸாகவும் இருக்கலாம்]ஏற்றிக் கொண்டு பைக்கில் வேகமாக வந்து கொண்டிருந்தான்.


டிராபிக் போலீஸ்:நிறுத்துங்க...நிறுத்துங்க...[அதிகமான நபரை ஏற்றிக் கொண்டு வந்ததற்காக கையைக்காட்டிக் கொண்டே வண்டியை நிறுத்தச் சொல்கிறார்]


பைக்கில் வந்தவன்:ப்ரேக் போட்டுக் கொண்டே ” ஏன் சார் ஏற்கனவே மூணுபேர் உட்கார்ந்து வர்றோம்னு தெரியுதுல்ல.இதுல லிஃப்ட் கேட்டு நீங்க ஏறமுடியுமான்னு கொஞ்சம் கூட யோசிக்க மாட்டீங்களா?” கடி ஜோக்..ஊட்டியே .... - Page 40 938222 கடி ஜோக்..ஊட்டியே .... - Page 40 938222 கடி ஜோக்..ஊட்டியே .... - Page 40 938222 கடி ஜோக்..ஊட்டியே .... - Page 40 938222 கடி ஜோக்..ஊட்டியே .... - Page 40 938222 கடி ஜோக்..ஊட்டியே .... - Page 40 938222 கடி ஜோக்..ஊட்டியே .... - Page 40 938222 கடி ஜோக்..ஊட்டியே .... - Page 40 938222 கடி ஜோக்..ஊட்டியே .... - Page 40 938222 கடி ஜோக்..ஊட்டியே .... - Page 40 938222


டிராபிக் போலீஸ்: கடி ஜோக்..ஊட்டியே .... - Page 40 56667 கடி ஜோக்..ஊட்டியே .... - Page 40 56667 கடி ஜோக்..ஊட்டியே .... - Page 40 56667 கடி ஜோக்..ஊட்டியே .... - Page 40 56667 கடி ஜோக்..ஊட்டியே .... - Page 40 56667 கடி ஜோக்..ஊட்டியே .... - Page 40 56667 கடி ஜோக்..ஊட்டியே .... - Page 40 56667
அமுத வர்ஷிணி
அமுத வர்ஷிணி
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010

Back to top Go down

கடி ஜோக்..ஊட்டியே .... - Page 40 Empty Re: கடி ஜோக்..ஊட்டியே ....

Post by அமுத வர்ஷிணி Fri Jan 28, 2011 6:43 pm

மனோதத்துவ டாக்டர் ஒருவரிடம் அறுபது வயதான பெரியவர் தன் மன நிலை சரியாகத்தான் இருக்கிறதா என்று செக்கப் செய்து கொள்ள சென்றார்.

அவரை பரிசோதித்த டாக்டர் அவரிடம் மனநிலை சரியாக இருக்கிறதா என்பதை கண்டுபிடிக்க சில கேள்விகளை கேட்க ஆரம்பித்தார்..

டாக்டர்:- நான் உங்களோட வலது காதை வெட்டி எடுத்துட்டா என்ன ஆகும்?

பெரியவர்:- சத்தம் கேட்பது கொஞ்சம் சிரமமா இருக்கும்..

டாக்டர்:- வெரி குட்.. (தெளிவா தானே பதில் சொல்றார்)

பெரியவர்:- தேங்க்ஸ் டாக்டர்..


டாக்டர்:- ம்.. இப்போ உங்களோட இடது காதையும் வெட்டி எடுத்துட்டா என்ன ஆகும்?

பெரியவர்:- என்னால பார்க்க முடியாது சார்..

டாக்டர்:- (குழப்பத்துடன்...) என்ன சொல்றீங்க? ரெண்டு காதையும் வெட்டிட்டா பார்க்க முடியாதா?

பெரியவர்:- கண்டிப்பா டாக்டர்.

டாக்டர்:- (மனநிலை சரியில்ல தான் போலிருக்கு..) எப்படி சொல்றீங்க?

பெரியவர்:- என் மூக்கு கண்ணாடி காதுல தானே மாட்டி
இருக்கேன், காதை வெட்டிடீங்கனா கண்ணாடி கழண்டு விழுந்துடுமே சார்,
அப்புறம் எப்படி எனக்கு கண்ணு தெரியும்?
கடி ஜோக்..ஊட்டியே .... - Page 40 938222 கடி ஜோக்..ஊட்டியே .... - Page 40 938222 கடி ஜோக்..ஊட்டியே .... - Page 40 938222 கடி ஜோக்..ஊட்டியே .... - Page 40 938222 கடி ஜோக்..ஊட்டியே .... - Page 40 938222 கடி ஜோக்..ஊட்டியே .... - Page 40 938222

டாக்டர்:- ????????!!!!!!!!!!!
கடி ஜோக்..ஊட்டியே .... - Page 40 56667 கடி ஜோக்..ஊட்டியே .... - Page 40 56667 கடி ஜோக்..ஊட்டியே .... - Page 40 56667 கடி ஜோக்..ஊட்டியே .... - Page 40 56667 கடி ஜோக்..ஊட்டியே .... - Page 40 56667
அமுத வர்ஷிணி
அமுத வர்ஷிணி
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010

Back to top Go down

கடி ஜோக்..ஊட்டியே .... - Page 40 Empty Re: கடி ஜோக்..ஊட்டியே ....

Post by krishnaamma Fri Jan 28, 2011 7:48 pm

கடி ஜோக்..ஊட்டியே .... - Page 40 168300 கடி ஜோக்..ஊட்டியே .... - Page 40 168300 கடி ஜோக்..ஊட்டியே .... - Page 40 168300 கடி ஜோக்..ஊட்டியே .... - Page 40 168300 கடி ஜோக்..ஊட்டியே .... - Page 40 168300 சூப்பர் பா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கடி ஜோக்..ஊட்டியே .... - Page 40 Empty Re: கடி ஜோக்..ஊட்டியே ....

Post by கலைவேந்தன் Fri Jan 28, 2011 7:57 pm

காதுகளை வெட்டினால் கண்டிப்பா பார்க்க முடியாது தான்... என்னாலும் .. ஜாலி



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

கடி ஜோக்..ஊட்டியே .... - Page 40 Empty Re: கடி ஜோக்..ஊட்டியே ....

Post by varsha Sat Jan 29, 2011 1:39 am

கடி ஜோக்..ஊட்டியே .... - Page 40 677196 கடி ஜோக்..ஊட்டியே .... - Page 40 677196 கடி ஜோக்..ஊட்டியே .... - Page 40 677196
varsha
varsha
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Back to top Go down

கடி ஜோக்..ஊட்டியே .... - Page 40 Empty Re: கடி ஜோக்..ஊட்டியே ....

Post by அமுத வர்ஷிணி Sat Jan 29, 2011 10:34 pm

krishnaamma wrote:கடி ஜோக்..ஊட்டியே .... - Page 40 168300 கடி ஜோக்..ஊட்டியே .... - Page 40 168300 கடி ஜோக்..ஊட்டியே .... - Page 40 168300 கடி ஜோக்..ஊட்டியே .... - Page 40 168300 கடி ஜோக்..ஊட்டியே .... - Page 40 168300 சூப்பர் பா புன்னகை
மிக்க நன்றி பா கடி ஜோக்..ஊட்டியே .... - Page 40 677196 கடி ஜோக்..ஊட்டியே .... - Page 40 677196 கடி ஜோக்..ஊட்டியே .... - Page 40 677196 கடி ஜோக்..ஊட்டியே .... - Page 40 677196 கடி ஜோக்..ஊட்டியே .... - Page 40 678642
அமுத வர்ஷிணி
அமுத வர்ஷிணி
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010

Back to top Go down

கடி ஜோக்..ஊட்டியே .... - Page 40 Empty Re: கடி ஜோக்..ஊட்டியே ....

Post by அமுத வர்ஷிணி Sat Jan 29, 2011 10:36 pm

கலை wrote:காதுகளை வெட்டினால் கண்டிப்பா பார்க்க முடியாது தான்... என்னாலும் .. கடி ஜோக்..ஊட்டியே .... - Page 40 755837
புன்னகை கடி ஜோக்..ஊட்டியே .... - Page 40 755837 கடி ஜோக்..ஊட்டியே .... - Page 40 755837
அமுத வர்ஷிணி
அமுத வர்ஷிணி
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010

Back to top Go down

கடி ஜோக்..ஊட்டியே .... - Page 40 Empty Re: கடி ஜோக்..ஊட்டியே ....

Post by அமுத வர்ஷிணி Sat Jan 29, 2011 10:37 pm

varsha wrote:கடி ஜோக்..ஊட்டியே .... - Page 40 677196 கடி ஜோக்..ஊட்டியே .... - Page 40 677196 கடி ஜோக்..ஊட்டியே .... - Page 40 677196

கடி ஜோக்..ஊட்டியே .... - Page 40 677196 கடி ஜோக்..ஊட்டியே .... - Page 40 677196 கடி ஜோக்..ஊட்டியே .... - Page 40 678642
அமுத வர்ஷிணி
அமுத வர்ஷிணி
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010

Back to top Go down

கடி ஜோக்..ஊட்டியே .... - Page 40 Empty Re: கடி ஜோக்..ஊட்டியே ....

Post by அமுத வர்ஷிணி Sat Jan 29, 2011 10:38 pm

பையன்:- உன் தலையில ஏன்ப்பா நிறைய நரைச்ச முடி இருக்கு?

அப்பா:- நீ ஒவ்வொரு முறையும் என்னை கஷ்ட படுத்தும் போதும் ஒவ்வொரு நரை முடி உண்டாகும்

பையன்:- இப்போ தான்ப்பா புரியுது, தாத்தாவுக்கு ஏன் எல்லா முடியும் நரைச்சி போய் இருக்குனு!!!!!!!!!!
கடி ஜோக்..ஊட்டியே .... - Page 40 938222 கடி ஜோக்..ஊட்டியே .... - Page 40 938222 கடி ஜோக்..ஊட்டியே .... - Page 40 938222 கடி ஜோக்..ஊட்டியே .... - Page 40 938222 கடி ஜோக்..ஊட்டியே .... - Page 40 938222 கடி ஜோக்..ஊட்டியே .... - Page 40 938222 கடி ஜோக்..ஊட்டியே .... - Page 40 938222 கடி ஜோக்..ஊட்டியே .... - Page 40 938222

அப்பா: கடி ஜோக்..ஊட்டியே .... - Page 40 56667 கடி ஜோக்..ஊட்டியே .... - Page 40 56667 கடி ஜோக்..ஊட்டியே .... - Page 40 56667 கடி ஜோக்..ஊட்டியே .... - Page 40 56667 கடி ஜோக்..ஊட்டியே .... - Page 40 56667
அமுத வர்ஷிணி
அமுத வர்ஷிணி
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010

Back to top Go down

கடி ஜோக்..ஊட்டியே .... - Page 40 Empty Re: கடி ஜோக்..ஊட்டியே ....

Post by கலைவேந்தன் Sun Jan 30, 2011 11:16 am

எனக்கு இன்னும் முடி நரைக்கவில்லை... எங்க அப்பாக்கும் முடி கடைசிவரை நரைக்கவே இல்லை... ( முடிகறுப்பா இருக்கும் போதே முழு வழுக்கை ஆயிட்டார்னு சொல்லவந்தேன்... )

இப்ப சொல்லுங்க நான் நல்ல பிள்ளையா இல்லையா...?
அதிர்ச்சி



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

கடி ஜோக்..ஊட்டியே .... - Page 40 Empty Re: கடி ஜோக்..ஊட்டியே ....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 40 of 52 Previous  1 ... 21 ... 39, 40, 41 ... 46 ... 52  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum