Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டுby heezulia Today at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கடி ஜோக்..ஊட்டியே ....
+49
சுடர் வீ
JUJU
அசோகன்
நியாஸ் அஷ்ரஃப்
இளமாறன்
dsudhanandan
அருண்
அன்பு தளபதி
பாலாஜி
ஷர்மிஅஷாம்
தோற்றுப்போனவன்
பிளேடு பக்கிரி
mohan-தாஸ்
SK
அகீல்
Emotion
chinnaa
தமிழ்நேசன்1981
T.N.Balasubramanian
varsha
nerthisarvesh
thirusr2003
selvibabu
ANTHAPPAARVAI
வினுப்ரியா
கார்த்திக்
மோகன்
Thanjaavooraan
ராஜா
kshanmuganathan
பூஜிதா
sshanthi
thirujothi
படுகை
Aathira
krishnaamma
சம்சுதீன்
ரபீக்
உதயசுதா
balakarthik
kungumapottu gounder
சிவா
புவனா
கலைவேந்தன்
இனியவன் ஸ்ரீனிவாசன்
ரிபாஸ்
சாந்தன்
அப்புகுட்டி
அமுத வர்ஷிணி
53 posters
Page 4 of 52
Page 4 of 52 • 1, 2, 3, 4, 5 ... 28 ... 52
கடி ஜோக்..ஊட்டியே ....
First topic message reminder :
காதலி:டேய்,எங்க வீட்டில் யாருமேயில்லைடா!
காதலன்:ஒரு நிமிஷம் பொறு,இதோ வருகிறேன்.
ஒரு நிமிஷம் கழித்து
காதலன்:என்னடீ,உங்க வீடு பூட்டிகிடக்கு?
காதலி:அதே சொன்னேன்ல .வீட்டில் யாருமில்லை...
எல்லோரும் ஊருக்குப் போயிட்டோம்னு.
காதலன்:....!?
காதலி:டேய்,எங்க வீட்டில் யாருமேயில்லைடா!
காதலன்:ஒரு நிமிஷம் பொறு,இதோ வருகிறேன்.
ஒரு நிமிஷம் கழித்து
காதலன்:என்னடீ,உங்க வீடு பூட்டிகிடக்கு?
காதலி:அதே சொன்னேன்ல .வீட்டில் யாருமில்லை...
எல்லோரும் ஊருக்குப் போயிட்டோம்னு.
காதலன்:....!?
Last edited by அமுத வர்ஷிணி on Sun Mar 06, 2011 10:04 pm; edited 52 times in total
அமுத வர்ஷிணி- மகளிர் அணி
- பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010
Re: கடி ஜோக்..ஊட்டியே ....
நன்றி..balakarthik wrote:ஹி ஹி ஹி ஹி ஹி
அமுத வர்ஷிணி- மகளிர் அணி
- பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010
Re: கடி ஜோக்..ஊட்டியே ....
அமுத வர்ஷிணி wrote:நண்பர் 1: ஏன் இவ்வளவு சோகமா இருக்கீங்க?
நண்பர் 2: என் மனைவியோட சண்டை.ஒரு மாதம் பேச மாட்டேன்னு சொல்லிட்டாள்.
நண்பர் 1: அதுக்கு ஏன் இவ்வளவு சோகம்?நல்ல விஷயம்தானே.
நண்பர் 2: அந்த ஒருமாதம் இன்றோடு முடிந்துவிட்டது அதனால்தான்....
[நண்பர் 2கண்ணுக்குள் மனைவி பூரிக்கட்டையுடன் காட்சி தருகிறார்]
கணவன் மனைவி என்றாலே சண்டைதான் என்பது ஒரு மாயை! விட்டுக்கொடுத்தல், உண்மையான அன்பு, காதல் என்று வாழும் தம்பதிகள் 90% பேர் உள்ளனர்!
இருப்பினும் நகைச்சுவையை ரசித்தேன்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: கடி ஜோக்..ஊட்டியே ....
அதே...புவனா wrote: இப்படியா காட்சி தருகிறார்....
ஹி ஹி ஹி ஹி ஹி
நன்றி..
அமுத வர்ஷிணி- மகளிர் அணி
- பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010
Re: கடி ஜோக்..ஊட்டியே ....
பக்கத்துல அண்ணி இருக்காங்கனு நினைக்கிறேன் அதான் இப்படி சொல்லுறாருசிவா wrote:அமுத வர்ஷிணி wrote:நண்பர் 1: ஏன் இவ்வளவு சோகமா இருக்கீங்க?
நண்பர் 2: என் மனைவியோட சண்டை.ஒரு மாதம் பேச மாட்டேன்னு சொல்லிட்டாள்.
நண்பர் 1: அதுக்கு ஏன் இவ்வளவு சோகம்?நல்ல விஷயம்தானே.
நண்பர் 2: அந்த ஒருமாதம் இன்றோடு முடிந்துவிட்டது அதனால்தான்....
[நண்பர் 2கண்ணுக்குள் மனைவி பூரிக்கட்டையுடன் காட்சி தருகிறார்]
கணவன் மனைவி என்றாலே சண்டைதான் என்பது ஒரு மாயை! விட்டுக்கொடுத்தல், உண்மையான அன்பு, காதல் என்று வாழும் தம்பதிகள் 90% பேர் உள்ளனர்!
இருப்பினும் நகைச்சுவையை ரசித்தேன்!
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: கடி ஜோக்..ஊட்டியே ....
balakarthik wrote:
பக்கத்துல அண்ணி இருக்காங்கனு நினைக்கிறேன் அதான் இப்படி சொல்லுறாரு
இந்த நகைச்சுவையும் நன்றாகவே உள்ளது!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: கடி ஜோக்..ஊட்டியே ....
அது எப்படி பாலா அண்ணா சிவா அண்ணா பக்கத்துலே அண்ணி நிக்கறது உங்களுக்கு தெரிந்தது ....
புவனா- வி.ஐ.பி
- பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010
Re: கடி ஜோக்..ஊட்டியே ....
புவனா wrote:அது எப்படி பாலா அண்ணா சிவா அண்ணா பக்கத்துலே அண்ணி நிக்கறது உங்களுக்கு தெரிந்தது ....
அவர் அடிவாங்கினால், அனைவரும் வாங்கிக் கொண்டிருப்பர்கள் என்ற எண்ணம்தான்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: கடி ஜோக்..ஊட்டியே ....
சிவா wrote:புவனா wrote:அது எப்படி பாலா அண்ணா சிவா அண்ணா பக்கத்துலே அண்ணி நிக்கறது உங்களுக்கு தெரிந்தது ....
அவர் அடிவாங்கினால், அனைவரும் வாங்கிக் கொண்டிருப்பர்கள் என்ற எண்ணம்தான்!
அப்படி ஒரு அவல நிலை எனக்கு என்றுமே வராது அப்படி வந்தா நாங்கலாம் அடிக்கறதுக்கு முன்னாடியே சரணாகதி ஆகிடுவோம்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Page 4 of 52 • 1, 2, 3, 4, 5 ... 28 ... 52
Page 4 of 52
Permissions in this forum:
You cannot reply to topics in this forum