ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடி ஜோக்..ஊட்டியே ....

+49
சுடர் வீ
JUJU
அசோகன்
நியாஸ் அஷ்ரஃப்
இளமாறன்
dsudhanandan
அருண்
அன்பு தளபதி
பாலாஜி
ஷர்மிஅஷாம்
தோற்றுப்போனவன்
பிளேடு பக்கிரி
mohan-தாஸ்
SK
அகீல்
Emotion
chinnaa
தமிழ்நேசன்1981
T.N.Balasubramanian
varsha
nerthisarvesh
thirusr2003
selvibabu
ANTHAPPAARVAI
வினுப்ரியா
கார்த்திக்
மோகன்
Thanjaavooraan
ராஜா
kshanmuganathan
பூஜிதா
sshanthi
thirujothi
படுகை
Aathira
krishnaamma
சம்சுதீன்
ரபீக்
உதயசுதா
balakarthik
kungumapottu gounder
சிவா
புவனா
கலைவேந்தன்
இனியவன் ஸ்ரீனிவாசன்
ரிபாஸ்
சாந்தன்
அப்புகுட்டி
அமுத வர்ஷிணி
53 posters

Page 25 of 52 Previous  1 ... 14 ... 24, 25, 26 ... 38 ... 52  Next

Go down

கடி ஜோக்..ஊட்டியே .... - Page 25 Empty கடி ஜோக்..ஊட்டியே ....

Post by அமுத வர்ஷிணி Fri Nov 05, 2010 3:50 pm

First topic message reminder :

காதலி:டேய்,எங்க வீட்டில் யாருமேயில்லைடா!
காதலன்:ஒரு நிமிஷம் பொறு,இதோ வருகிறேன்.
ஒரு நிமிஷம் கழித்து
காதலன்:என்னடீ,உங்க வீடு பூட்டிகிடக்கு?
காதலி:அதே சொன்னேன்ல .வீட்டில் யாருமில்லை...
எல்லோரும் ஊருக்குப் போயிட்டோம்னு.
காதலன்:....!?

Last edited by அமுத வர்ஷிணி on Sun Mar 06, 2011 10:04 pm; edited 52 times in total
அமுத வர்ஷிணி
அமுத வர்ஷிணி
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010

Back to top Go down

கடி ஜோக்..ஊட்டியே .... - Page 25 Empty Re: கடி ஜோக்..ஊட்டியே ....

Post by அமுத வர்ஷிணி Sun Dec 12, 2010 6:27 pm

உதுமான் மைதீன். wrote: எதுக்கு மேனேஜர் உன்னை திட்டினார்?
மேனேஜரோட நாயைக் காணோம்னு பேப்பர்ல அட்வர்டைஸ்மென்ட் கொடுக்க சொன்னார். நான் '
மேனேஜர் நாயைக் காணோம்'னு அட்வர்டைஸ்மென்ட் கொடுத்துட்டேன்.

கடி ஜோக்..ஊட்டியே .... - Page 25 677196
அமுத வர்ஷிணி
அமுத வர்ஷிணி
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010

Back to top Go down

கடி ஜோக்..ஊட்டியே .... - Page 25 Empty Re: கடி ஜோக்..ஊட்டியே ....

Post by அமுத வர்ஷிணி Sun Dec 12, 2010 6:28 pm

அப்புகுட்டி wrote: கடி ஜோக்..ஊட்டியே .... - Page 25 300136 கடி ஜோக்..ஊட்டியே .... - Page 25 300136 கடி ஜோக்..ஊட்டியே .... - Page 25 168300 கடி ஜோக்..ஊட்டியே .... - Page 25 168300 கடி ஜோக்..ஊட்டியே .... - Page 25 168300

கடி ஜோக்..ஊட்டியே .... - Page 25 677196 கடி ஜோக்..ஊட்டியே .... - Page 25 677196 கடி ஜோக்..ஊட்டியே .... - Page 25 677196 கடி ஜோக்..ஊட்டியே .... - Page 25 677196
அமுத வர்ஷிணி
அமுத வர்ஷிணி
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010

Back to top Go down

கடி ஜோக்..ஊட்டியே .... - Page 25 Empty Re: கடி ஜோக்..ஊட்டியே ....

Post by அமுத வர்ஷிணி Sun Dec 12, 2010 6:29 pm

selvibabu wrote:
அமுத வர்ஷிணி wrote:குக்கர்:நீ ஏன் இவ்வளவு கருப்பா இருக்க?

வடைச்சட்டி:நான் இவ்வளவு கருப்பா இருக்கும் போதே என்னைப் பார்த்து விசில் அடிக்கிற!கொஞ்சம் வெள்ளையா இருந்தா விடுவீயா...! கடி ஜோக்..ஊட்டியே .... - Page 25 938222 கடி ஜோக்..ஊட்டியே .... - Page 25 938222

குக்கர்: கடி ஜோக்..ஊட்டியே .... - Page 25 95051 கடி ஜோக்..ஊட்டியே .... - Page 25 95051

சூப்பர்..

நன்றி.
அமுத வர்ஷிணி
அமுத வர்ஷிணி
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010

Back to top Go down

கடி ஜோக்..ஊட்டியே .... - Page 25 Empty Re: கடி ஜோக்..ஊட்டியே ....

Post by அமுத வர்ஷிணி Sun Dec 12, 2010 6:40 pm

ஒருவன்:எங்க நம்ம மேனேஜர ரொம்ப நேரமாக் காணோம்?

மற்றொருவன்:அவர் ‘பத்மாசனத்தில் ‘ இருக்கிறார்..............

ஒருவன்:அட,நம்ம மேனேஜருக்கு யோகாசனமெல்லாம் தெரியமா? பரவாயில்லையே.

மற்றொருவன்: நீ வேற, அவர் நம்ம டைப்பிஸ்ட் ‘ பத்மா ’ வோட மடியில் அமர்ந்திருக்கிறாருன்னு சொல்ல வந்தேன்......
கடி ஜோக்..ஊட்டியே .... - Page 25 938222 கடி ஜோக்..ஊட்டியே .... - Page 25 938222 கடி ஜோக்..ஊட்டியே .... - Page 25 938222

ஒருவன்:
கடி ஜோக்..ஊட்டியே .... - Page 25 95051 கடி ஜோக்..ஊட்டியே .... - Page 25 95051 கடி ஜோக்..ஊட்டியே .... - Page 25 95051 கடி ஜோக்..ஊட்டியே .... - Page 25 95051
அமுத வர்ஷிணி
அமுத வர்ஷிணி
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010

Back to top Go down

கடி ஜோக்..ஊட்டியே .... - Page 25 Empty Re: கடி ஜோக்..ஊட்டியே ....

Post by சிவா Sun Dec 12, 2010 6:42 pm

அமுத வர்ஷிணி wrote:
உதுமான் மைதீன். wrote: எதுக்கு மேனேஜர் உன்னை திட்டினார்?
மேனேஜரோட நாயைக் காணோம்னு பேப்பர்ல அட்வர்டைஸ்மென்ட் கொடுக்க சொன்னார். நான் '
மேனேஜர் நாயைக் காணோம்'னு அட்வர்டைஸ்மென்ட் கொடுத்துட்டேன்.

கடி ஜோக்..ஊட்டியே .... - Page 25 677196
மிகச் சரியான விளம்பரம்! இதற்கு மேலுமா உங்களுக்கு வேலை நீடிக்கும்? கடி ஜோக்..ஊட்டியே .... - Page 25 705463 கடி ஜோக்..ஊட்டியே .... - Page 25 705463

கடி ஜோக்..ஊட்டியே .... - Page 25 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கடி ஜோக்..ஊட்டியே .... - Page 25 Empty Re: கடி ஜோக்..ஊட்டியே ....

Post by சிவா Sun Dec 12, 2010 6:43 pm

அமுத வர்ஷிணி wrote:ஒருவன்:எங்க நம்ம மேனேஜர ரொம்ப நேரமாக் காணோம்?

மற்றொருவன்:அவர் ‘பத்மாசனத்தில் ‘ இருக்கிறார்..............

ஒருவன்:அட,நம்ம மேனேஜருக்கு யோகாசனமெல்லாம் தெரியமா? பரவாயில்லையே.

மற்றொருவன்: நீ வேற, அவர் நம்ம டைப்பிஸ்ட் ‘ பத்மா ’ வோட மடியில் அமர்ந்திருக்கிறாருன்னு சொல்ல வந்தேன்......
கடி ஜோக்..ஊட்டியே .... - Page 25 938222 கடி ஜோக்..ஊட்டியே .... - Page 25 938222 கடி ஜோக்..ஊட்டியே .... - Page 25 938222

ஒருவன்:
கடி ஜோக்..ஊட்டியே .... - Page 25 95051 கடி ஜோக்..ஊட்டியே .... - Page 25 95051 கடி ஜோக்..ஊட்டியே .... - Page 25 95051 கடி ஜோக்..ஊட்டியே .... - Page 25 95051

இதுதான் பத்மாசனமா? கடி ஜோக்..ஊட்டியே .... - Page 25 403484

(இப்பொழுது அந்த பத்மா எங்குள்ளார்?)

Post by krishnaamma Sun Dec 12, 2010 7:04 pm

அமுத வர்ஷிணி wrote:ஆசிரியர்:தமிழ்மொழியை விட சிறந்த மொழி உலகில் எங்குமில்லை மாணவர்களே!

ஒரு மாணவன்: ஏன் இல்லை!உங்கள் மகள் தேன்மொழி இருக்கிறாளே!

அடப்பாவிகளா....... :அடபாவி: சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கடி ஜோக்..ஊட்டியே .... - Page 25 Empty Re: கடி ஜோக்..ஊட்டியே ....

Post by krishnaamma Sun Dec 12, 2010 7:06 pm

உதுமான் மைதீன். wrote:பளிச்சு! பளிச்சு! தம்மாத்துண்டு இஸ்டாரே!

ஆச்சர்யமாதான் கீது நா உன்ன பாக்க சொல்லொ

யெம்மா ஒசரத்துல கீற,

வானத்து மேல கீற,

சொம்மா வைரமாறி மின்னிகினு

பளிச்சு! பளிச்சு! தம்மாத்துண்டு இஸ்டாரே!

புரியலையா? இது சென்னை செந்தமிழில் "Twinkle Twinkle Little Star!!!!"

ஆகா ஆகா .. என்ன அற்புதமான மொழி பெயர்ப்பு .....பிடியுங்கள் பரிசை அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கடி ஜோக்..ஊட்டியே .... - Page 25 Empty Re: கடி ஜோக்..ஊட்டியே ....

Post by krishnaamma Sun Dec 12, 2010 7:09 pm

உதுமான் மைதீன். wrote:மகள்: அப்பா நான் சாதிக்க விரும்புகிறேன்ப்பா!

அப்பா:நல்ல விஷயம்தானேம்மா.

சரி,எந்தத் துறையில் சாதிக்க விரும்புற?

மகள்:ஐயோ!அப்பா அவன் பேரு சாதிக்ப்பா!

அப்பா:!!!

அப்படி போடு அரிவாள மகிழ்ச்சி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கடி ஜோக்..ஊட்டியே .... - Page 25 Empty Re: கடி ஜோக்..ஊட்டியே ....

Post by அமுத வர்ஷிணி Sun Dec 12, 2010 7:21 pm

சிவா wrote:
அமுத வர்ஷிணி wrote:ஒருவன்:எங்க நம்ம மேனேஜர ரொம்ப நேரமாக் காணோம்?

மற்றொருவன்:அவர் ‘பத்மாசனத்தில் ‘ இருக்கிறார்..............

ஒருவன்:அட,நம்ம மேனேஜருக்கு யோகாசனமெல்லாம் தெரியமா? பரவாயில்லையே.

மற்றொருவன்: நீ வேற, அவர் நம்ம டைப்பிஸ்ட் ‘ பத்மா ’ வோட மடியில் அமர்ந்திருக்கிறாருன்னு சொல்ல வந்தேன்......
கடி ஜோக்..ஊட்டியே .... - Page 25 938222 கடி ஜோக்..ஊட்டியே .... - Page 25 938222 கடி ஜோக்..ஊட்டியே .... - Page 25 938222

ஒருவன்:
கடி ஜோக்..ஊட்டியே .... - Page 25 95051 கடி ஜோக்..ஊட்டியே .... - Page 25 95051 கடி ஜோக்..ஊட்டியே .... - Page 25 95051 கடி ஜோக்..ஊட்டியே .... - Page 25 95051

இதுதான் பத்மாசனமா? கடி ஜோக்..ஊட்டியே .... - Page 25 403484

(இப்பொழுது அந்த பத்மா எங்குள்ளார்?)

கடி ஜோக்..ஊட்டியே .... - Page 25 678642கடி ஜோக்..ஊட்டியே .... - Page 25 678642
[மேனேஜரிடம்தான் கேட்கணும்.]
அமுத வர்ஷிணி
அமுத வர்ஷிணி
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010

Back to top Go down

கடி ஜோக்..ஊட்டியே .... - Page 25 Empty Re: கடி ஜோக்..ஊட்டியே ....

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 25 of 52 Previous  1 ... 14 ... 24, 25, 26 ... 38 ... 52  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum