Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கடி ஜோக்..ஊட்டியே ....
+49
சுடர் வீ
JUJU
அசோகன்
நியாஸ் அஷ்ரஃப்
இளமாறன்
dsudhanandan
அருண்
அன்பு தளபதி
பாலாஜி
ஷர்மிஅஷாம்
தோற்றுப்போனவன்
பிளேடு பக்கிரி
mohan-தாஸ்
SK
அகீல்
Emotion
chinnaa
தமிழ்நேசன்1981
T.N.Balasubramanian
varsha
nerthisarvesh
thirusr2003
selvibabu
ANTHAPPAARVAI
வினுப்ரியா
கார்த்திக்
மோகன்
Thanjaavooraan
ராஜா
kshanmuganathan
பூஜிதா
sshanthi
thirujothi
படுகை
Aathira
krishnaamma
சம்சுதீன்
ரபீக்
உதயசுதா
balakarthik
kungumapottu gounder
சிவா
புவனா
கலைவேந்தன்
இனியவன் ஸ்ரீனிவாசன்
ரிபாஸ்
சாந்தன்
அப்புகுட்டி
அமுத வர்ஷிணி
53 posters
Page 25 of 52
Page 25 of 52 • 1 ... 14 ... 24, 25, 26 ... 38 ... 52
கடி ஜோக்..ஊட்டியே ....
First topic message reminder :
காதலி:டேய்,எங்க வீட்டில் யாருமேயில்லைடா!
காதலன்:ஒரு நிமிஷம் பொறு,இதோ வருகிறேன்.
ஒரு நிமிஷம் கழித்து
காதலன்:என்னடீ,உங்க வீடு பூட்டிகிடக்கு?
காதலி:அதே சொன்னேன்ல .வீட்டில் யாருமில்லை...
எல்லோரும் ஊருக்குப் போயிட்டோம்னு.
காதலன்:....!?
காதலி:டேய்,எங்க வீட்டில் யாருமேயில்லைடா!
காதலன்:ஒரு நிமிஷம் பொறு,இதோ வருகிறேன்.
ஒரு நிமிஷம் கழித்து
காதலன்:என்னடீ,உங்க வீடு பூட்டிகிடக்கு?
காதலி:அதே சொன்னேன்ல .வீட்டில் யாருமில்லை...
எல்லோரும் ஊருக்குப் போயிட்டோம்னு.
காதலன்:....!?
Last edited by அமுத வர்ஷிணி on Sun Mar 06, 2011 10:04 pm; edited 52 times in total
அமுத வர்ஷிணி- மகளிர் அணி
- பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010
Re: கடி ஜோக்..ஊட்டியே ....
உதுமான் மைதீன். wrote: எதுக்கு மேனேஜர் உன்னை திட்டினார்?
மேனேஜரோட நாயைக் காணோம்னு பேப்பர்ல அட்வர்டைஸ்மென்ட் கொடுக்க சொன்னார். நான் '
மேனேஜர் நாயைக் காணோம்'னு அட்வர்டைஸ்மென்ட் கொடுத்துட்டேன்.
அமுத வர்ஷிணி- மகளிர் அணி
- பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010
Re: கடி ஜோக்..ஊட்டியே ....
அப்புகுட்டி wrote:
அமுத வர்ஷிணி- மகளிர் அணி
- பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010
Re: கடி ஜோக்..ஊட்டியே ....
selvibabu wrote:அமுத வர்ஷிணி wrote:குக்கர்:நீ ஏன் இவ்வளவு கருப்பா இருக்க?
வடைச்சட்டி:நான் இவ்வளவு கருப்பா இருக்கும் போதே என்னைப் பார்த்து விசில் அடிக்கிற!கொஞ்சம் வெள்ளையா இருந்தா விடுவீயா...!
குக்கர்:
சூப்பர்..
நன்றி.
அமுத வர்ஷிணி- மகளிர் அணி
- பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010
Re: கடி ஜோக்..ஊட்டியே ....
ஒருவன்:எங்க நம்ம மேனேஜர ரொம்ப நேரமாக் காணோம்?
மற்றொருவன்:அவர் ‘பத்மாசனத்தில் ‘ இருக்கிறார்..............
ஒருவன்:அட,நம்ம மேனேஜருக்கு யோகாசனமெல்லாம் தெரியமா? பரவாயில்லையே.
மற்றொருவன்: நீ வேற, அவர் நம்ம டைப்பிஸ்ட் ‘ பத்மா ’ வோட மடியில் அமர்ந்திருக்கிறாருன்னு சொல்ல வந்தேன்......
ஒருவன்:
மற்றொருவன்:அவர் ‘பத்மாசனத்தில் ‘ இருக்கிறார்..............
ஒருவன்:அட,நம்ம மேனேஜருக்கு யோகாசனமெல்லாம் தெரியமா? பரவாயில்லையே.
மற்றொருவன்: நீ வேற, அவர் நம்ம டைப்பிஸ்ட் ‘ பத்மா ’ வோட மடியில் அமர்ந்திருக்கிறாருன்னு சொல்ல வந்தேன்......
ஒருவன்:
அமுத வர்ஷிணி- மகளிர் அணி
- பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010
Re: கடி ஜோக்..ஊட்டியே ....
மிகச் சரியான விளம்பரம்! இதற்கு மேலுமா உங்களுக்கு வேலை நீடிக்கும்?அமுத வர்ஷிணி wrote:உதுமான் மைதீன். wrote: எதுக்கு மேனேஜர் உன்னை திட்டினார்?
மேனேஜரோட நாயைக் காணோம்னு பேப்பர்ல அட்வர்டைஸ்மென்ட் கொடுக்க சொன்னார். நான் '
மேனேஜர் நாயைக் காணோம்'னு அட்வர்டைஸ்மென்ட் கொடுத்துட்டேன்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: கடி ஜோக்..ஊட்டியே ....
அமுத வர்ஷிணி wrote:ஒருவன்:எங்க நம்ம மேனேஜர ரொம்ப நேரமாக் காணோம்?
மற்றொருவன்:அவர் ‘பத்மாசனத்தில் ‘ இருக்கிறார்..............
ஒருவன்:அட,நம்ம மேனேஜருக்கு யோகாசனமெல்லாம் தெரியமா? பரவாயில்லையே.
மற்றொருவன்: நீ வேற, அவர் நம்ம டைப்பிஸ்ட் ‘ பத்மா ’ வோட மடியில் அமர்ந்திருக்கிறாருன்னு சொல்ல வந்தேன்......
ஒருவன்:
இதுதான் பத்மாசனமா?
(இப்பொழுது அந்த பத்மா எங்குள்ளார்?)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: கடி ஜோக்..ஊட்டியே ....
அமுத வர்ஷிணி wrote:ஆசிரியர்:தமிழ்மொழியை விட சிறந்த மொழி உலகில் எங்குமில்லை மாணவர்களே!
ஒரு மாணவன்: ஏன் இல்லை!உங்கள் மகள் தேன்மொழி இருக்கிறாளே!
அடப்பாவிகளா....... :அடபாவி:
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கடி ஜோக்..ஊட்டியே ....
உதுமான் மைதீன். wrote:பளிச்சு! பளிச்சு! தம்மாத்துண்டு இஸ்டாரே!
ஆச்சர்யமாதான் கீது நா உன்ன பாக்க சொல்லொ
யெம்மா ஒசரத்துல கீற,
வானத்து மேல கீற,
சொம்மா வைரமாறி மின்னிகினு
பளிச்சு! பளிச்சு! தம்மாத்துண்டு இஸ்டாரே!
புரியலையா? இது சென்னை செந்தமிழில் "Twinkle Twinkle Little Star!!!!"
ஆகா ஆகா .. என்ன அற்புதமான மொழி பெயர்ப்பு .....பிடியுங்கள் பரிசை
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கடி ஜோக்..ஊட்டியே ....
உதுமான் மைதீன். wrote:மகள்: அப்பா நான் சாதிக்க விரும்புகிறேன்ப்பா!
அப்பா:நல்ல விஷயம்தானேம்மா.
சரி,எந்தத் துறையில் சாதிக்க விரும்புற?
மகள்:ஐயோ!அப்பா அவன் பேரு சாதிக்ப்பா!
அப்பா:!!!
அப்படி போடு அரிவாள
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கடி ஜோக்..ஊட்டியே ....
சிவா wrote:அமுத வர்ஷிணி wrote:ஒருவன்:எங்க நம்ம மேனேஜர ரொம்ப நேரமாக் காணோம்?
மற்றொருவன்:அவர் ‘பத்மாசனத்தில் ‘ இருக்கிறார்..............
ஒருவன்:அட,நம்ம மேனேஜருக்கு யோகாசனமெல்லாம் தெரியமா? பரவாயில்லையே.
மற்றொருவன்: நீ வேற, அவர் நம்ம டைப்பிஸ்ட் ‘ பத்மா ’ வோட மடியில் அமர்ந்திருக்கிறாருன்னு சொல்ல வந்தேன்......
ஒருவன்:
இதுதான் பத்மாசனமா?
(இப்பொழுது அந்த பத்மா எங்குள்ளார்?)
[மேனேஜரிடம்தான் கேட்கணும்.]
அமுத வர்ஷிணி- மகளிர் அணி
- பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010
Page 25 of 52 • 1 ... 14 ... 24, 25, 26 ... 38 ... 52
Page 25 of 52
Permissions in this forum:
You cannot reply to topics in this forum