ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடி ஜோக்..ஊட்டியே ....

+49
சுடர் வீ
JUJU
அசோகன்
நியாஸ் அஷ்ரஃப்
இளமாறன்
dsudhanandan
அருண்
அன்பு தளபதி
பாலாஜி
ஷர்மிஅஷாம்
தோற்றுப்போனவன்
பிளேடு பக்கிரி
mohan-தாஸ்
SK
அகீல்
Emotion
chinnaa
தமிழ்நேசன்1981
T.N.Balasubramanian
varsha
nerthisarvesh
thirusr2003
selvibabu
ANTHAPPAARVAI
வினுப்ரியா
கார்த்திக்
மோகன்
Thanjaavooraan
ராஜா
kshanmuganathan
பூஜிதா
sshanthi
thirujothi
படுகை
Aathira
krishnaamma
சம்சுதீன்
ரபீக்
உதயசுதா
balakarthik
kungumapottu gounder
சிவா
புவனா
கலைவேந்தன்
இனியவன் ஸ்ரீனிவாசன்
ரிபாஸ்
சாந்தன்
அப்புகுட்டி
அமுத வர்ஷிணி
53 posters

Page 20 of 52 Previous  1 ... 11 ... 19, 20, 21 ... 36 ... 52  Next

Go down

கடி ஜோக்..ஊட்டியே .... - Page 20 Empty கடி ஜோக்..ஊட்டியே ....

Post by அமுத வர்ஷிணி Fri Nov 05, 2010 3:50 pm

First topic message reminder :

காதலி:டேய்,எங்க வீட்டில் யாருமேயில்லைடா!
காதலன்:ஒரு நிமிஷம் பொறு,இதோ வருகிறேன்.
ஒரு நிமிஷம் கழித்து
காதலன்:என்னடீ,உங்க வீடு பூட்டிகிடக்கு?
காதலி:அதே சொன்னேன்ல .வீட்டில் யாருமில்லை...
எல்லோரும் ஊருக்குப் போயிட்டோம்னு.
காதலன்:....!?


Last edited by அமுத வர்ஷிணி on Sun Mar 06, 2011 10:04 pm; edited 52 times in total
அமுத வர்ஷிணி
அமுத வர்ஷிணி
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010

Back to top Go down


கடி ஜோக்..ஊட்டியே .... - Page 20 Empty Re: கடி ஜோக்..ஊட்டியே ....

Post by அமுத வர்ஷிணி Sun Nov 28, 2010 2:14 pm

மதியழகன்: நான் மனைவிக்கு பயந்து நடக்கற ஆசாமி இல்ல...

ஒளியழகன்: பின்னே..!

மதியழகன்: ஓடுற ஆளு.... ஹிஹிஹி
அமுத வர்ஷிணி
அமுத வர்ஷிணி
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010

Back to top Go down

கடி ஜோக்..ஊட்டியே .... - Page 20 Empty Re: கடி ஜோக்..ஊட்டியே ....

Post by ராஜா Sun Nov 28, 2010 2:19 pm

உதுமான் மைதீன். wrote:பளிச்சு! பளிச்சு! தம்மாத்துண்டு இஸ்டாரே!

ஆச்சர்யமாதான் கீது நா உன்ன பாக்க சொல்லொ

யெம்மா ஒசரத்துல கீற,

வானத்து மேல கீற,

சொம்மா வைரமாறி மின்னிகினு

பளிச்சு! பளிச்சு! தம்மாத்துண்டு இஸ்டாரே!



புரியலையா? இது சென்னை செந்தமிழில் "Twinkle Twinkle Little Star!!!!"

ஹா ஹா ஹா கடி ஜோக்..ஊட்டியே .... - Page 20 677196 கடி ஜோக்..ஊட்டியே .... - Page 20 677196 கடி ஜோக்..ஊட்டியே .... - Page 20 677196 கடி ஜோக்..ஊட்டியே .... - Page 20 677196 மிக ரசித்து படித்த நகைச்சுவை ....... பகிர்ந்தமைக்கு நன்றி உதுமான்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

கடி ஜோக்..ஊட்டியே .... - Page 20 Empty Re: கடி ஜோக்..ஊட்டியே ....

Post by Thanjaavooraan Sun Nov 28, 2010 3:48 pm

கடி ஜோக்..ஊட்டியே .... - Page 20 168300
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

Back to top Go down

கடி ஜோக்..ஊட்டியே .... - Page 20 Empty Re: கடி ஜோக்..ஊட்டியே ....

Post by அமுத வர்ஷிணி Sun Nov 28, 2010 7:03 pm

கண்ணன்: நண்பா! இந்த தென்னைமரத்தில் ஏறிப் பார்த்தா பக்கத்தில் இருக்கும் லேடீஸ் காலேஜ் தெரியுமா...?

ராமன்: தென்னைமரத்தில் ஏறி இரண்டு கையையும் விட்டுட்டுப் பார்த்தால் லேடீஸ் காலேஜ் என்ன மெடிக்கல் காலேஜேத் தெரியுமே.........!!!


கண்ணன்: என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
அமுத வர்ஷிணி
அமுத வர்ஷிணி
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010

Back to top Go down

கடி ஜோக்..ஊட்டியே .... - Page 20 Empty Re: கடி ஜோக்..ஊட்டியே ....

Post by Guest Sun Nov 28, 2010 7:17 pm

பெரியவர்: எலேய்..இங்க மூத்திரம் பேயக் கூடாது வோய்...போலீசு வந்தா புடிச்சிக்கிட்டு போயிடுவாங்க.

பையன்: யோவ்..பெர்சு சும்மா கூவாதய்யா..வீணா வேஸ்ட்டா போற அத்த போலீசு புடிச்சிக்கிட்டு போன உனுக்கு இன்னாய்யா நஷ்டமா பூடும்.
avatar
Guest
Guest


Back to top Go down

கடி ஜோக்..ஊட்டியே .... - Page 20 Empty Re: கடி ஜோக்..ஊட்டியே ....

Post by Guest Sun Nov 28, 2010 9:56 pm

ராஜா wrote:
உதுமான் மைதீன். wrote:பளிச்சு! பளிச்சு! தம்மாத்துண்டு இஸ்டாரே!

ஆச்சர்யமாதான் கீது நா உன்ன பாக்க சொல்லொ

யெம்மா ஒசரத்துல கீற,

வானத்து மேல கீற,

சொம்மா வைரமாறி மின்னிகினு

பளிச்சு! பளிச்சு! தம்மாத்துண்டு இஸ்டாரே!





புரியலையா? இது சென்னை செந்தமிழில் "Twinkle Twinkle Little Star!!!!"

ஹா ஹா ஹா கடி ஜோக்..ஊட்டியே .... - Page 20 677196 கடி ஜோக்..ஊட்டியே .... - Page 20 677196 கடி ஜோக்..ஊட்டியே .... - Page 20 677196 கடி ஜோக்..ஊட்டியே .... - Page 20 677196 மிக ரசித்து படித்த நகைச்சுவை ....... பகிர்ந்தமைக்கு நன்றி உதுமான்

நன்றி நன்றி
avatar
Guest
Guest


Back to top Go down

கடி ஜோக்..ஊட்டியே .... - Page 20 Empty Re: கடி ஜோக்..ஊட்டியே ....

Post by Thanjaavooraan Mon Nov 29, 2010 11:51 am

கடி ஜோக்..ஊட்டியே .... - Page 20 168300


பெரியவர்: எலேய்..இங்க மூத்திரம் பேயக் கூடாது வோய்...போலீசு வந்தா புடிச்சிக்கிட்டு போயிடுவாங்க.

பையன்: யோவ்..பெர்சு சும்மா கூவாதய்யா..வீணா வேஸ்ட்டா போற அத்த போலீசு புடிச்சிக்கிட்டு போன உனுக்கு இன்னாய்யா நஷ்டமா பூடும்.

Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

Back to top Go down

கடி ஜோக்..ஊட்டியே .... - Page 20 Empty Re: கடி ஜோக்..ஊட்டியே ....

Post by மோகன் Mon Nov 29, 2010 3:18 pm

உதுமான் மைதீன். wrote:பெரியவர்: எலேய்..இங்க மூத்திரம் பேயக் கூடாது வோய்...போலீசு வந்தா புடிச்சிக்கிட்டு போயிடுவாங்க.

பையன்: யோவ்..பெர்சு சும்மா கூவாதய்யா..வீணா வேஸ்ட்டா போற அத்த போலீசு புடிச்சிக்கிட்டு போன உனுக்கு இன்னாய்யா நஷ்டமா பூடும்.

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


கடி ஜோக்..ஊட்டியே .... - Page 20 Mகடி ஜோக்..ஊட்டியே .... - Page 20 Oகடி ஜோக்..ஊட்டியே .... - Page 20 Hகடி ஜோக்..ஊட்டியே .... - Page 20 Aகடி ஜோக்..ஊட்டியே .... - Page 20 N
மோகன்
மோகன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010

http://vmrmohan@sify.com

Back to top Go down

கடி ஜோக்..ஊட்டியே .... - Page 20 Empty Re: கடி ஜோக்..ஊட்டியே ....

Post by அமுத வர்ஷிணி Fri Dec 03, 2010 7:40 pm

[கடவுளிடம் 3 நாட்டைச் சேர்ந்தோர் அவரவர்க்குப் பிடித்தமானதைக் கேட்டு வேண்டிக் கொள்வதாக ஒரு சிறிய கற்பனை.]

அமெரிக்கன்:கடவுளே!ஒரு அறை முழுதும் தங்கம் கொடு.

ரஷ்யன்:கடவுளே!ஒரு அறை முழுதும் பெண்களைக் கொடு.

இந்தியன்:கடவுளே!அந்த இருவரின் அறைகளோடச் சாவியையும் எனக்குக் கொடு!!
அமுத வர்ஷிணி
அமுத வர்ஷிணி
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010

Back to top Go down

கடி ஜோக்..ஊட்டியே .... - Page 20 Empty Re: கடி ஜோக்..ஊட்டியே ....

Post by Guest Fri Dec 03, 2010 9:03 pm

மகள்: அப்பா நான் சாதிக்க விரும்புகிறேன்ப்பா!


அப்பா:நல்ல விஷயம்தானேம்மா.

சரி,எந்தத் துறையில் சாதிக்க விரும்புற?


மகள்:ஐயோ!அப்பா அவன் பேரு சாதிக்ப்பா!


அப்பா:!!!
avatar
Guest
Guest


Back to top Go down

கடி ஜோக்..ஊட்டியே .... - Page 20 Empty Re: கடி ஜோக்..ஊட்டியே ....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 20 of 52 Previous  1 ... 11 ... 19, 20, 21 ... 36 ... 52  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum