ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:32 am

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடி ஜோக்..ஊட்டியே ....

+49
சுடர் வீ
JUJU
அசோகன்
நியாஸ் அஷ்ரஃப்
இளமாறன்
dsudhanandan
அருண்
அன்பு தளபதி
பாலாஜி
ஷர்மிஅஷாம்
தோற்றுப்போனவன்
பிளேடு பக்கிரி
mohan-தாஸ்
SK
அகீல்
Emotion
chinnaa
தமிழ்நேசன்1981
T.N.Balasubramanian
varsha
nerthisarvesh
thirusr2003
selvibabu
ANTHAPPAARVAI
வினுப்ரியா
கார்த்திக்
மோகன்
Thanjaavooraan
ராஜா
kshanmuganathan
பூஜிதா
sshanthi
thirujothi
படுகை
Aathira
krishnaamma
சம்சுதீன்
ரபீக்
உதயசுதா
balakarthik
kungumapottu gounder
சிவா
புவனா
கலைவேந்தன்
இனியவன் ஸ்ரீனிவாசன்
ரிபாஸ்
சாந்தன்
அப்புகுட்டி
அமுத வர்ஷிணி
53 posters

Page 16 of 52 Previous  1 ... 9 ... 15, 16, 17 ... 34 ... 52  Next

Go down

கடி ஜோக்..ஊட்டியே .... - Page 16 Empty கடி ஜோக்..ஊட்டியே ....

Post by அமுத வர்ஷிணி Fri Nov 05, 2010 3:50 pm

First topic message reminder :

காதலி:டேய்,எங்க வீட்டில் யாருமேயில்லைடா!
காதலன்:ஒரு நிமிஷம் பொறு,இதோ வருகிறேன்.
ஒரு நிமிஷம் கழித்து
காதலன்:என்னடீ,உங்க வீடு பூட்டிகிடக்கு?
காதலி:அதே சொன்னேன்ல .வீட்டில் யாருமில்லை...
எல்லோரும் ஊருக்குப் போயிட்டோம்னு.
காதலன்:....!?


Last edited by அமுத வர்ஷிணி on Sun Mar 06, 2011 10:04 pm; edited 52 times in total
அமுத வர்ஷிணி
அமுத வர்ஷிணி
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010

Back to top Go down


கடி ஜோக்..ஊட்டியே .... - Page 16 Empty Re: கடி ஜோக்..ஊட்டியே ....

Post by Guest Sun Nov 21, 2010 10:12 pm

பையன்: அம்மா ஸ்கூலில் இன்னக்கி ஒரு நல்ல செய்தி, ஒரு கெட்ட
செய்தி நடந்துச்சிம்மா.
அம்மா: நல்ல செய்திய மொதல்ல சொல்லு.
பையன்: ஸ்கூல் தீ பிடிச்சி எறிஞ்சி போச்சிம்மா
அம்மா: கெட்ட செய்தி
பையன்: வாத்தியானுங்க எல்லாம் தப்பிச்சிட்டானுங்க

avatar
Guest
Guest


Back to top Go down

கடி ஜோக்..ஊட்டியே .... - Page 16 Empty Re: கடி ஜோக்..ஊட்டியே ....

Post by சிவா Sun Nov 21, 2010 10:18 pm

உதுமான் மைதீன். wrote:பையன்: அம்மா ஸ்கூலில் இன்னக்கி ஒரு நல்ல செய்தி, ஒரு கெட்ட
செய்தி நடந்துச்சிம்மா.
அம்மா: நல்ல செய்திய மொதல்ல சொல்லு.
பையன்: ஸ்கூல் தீ பிடிச்சி எறிஞ்சி போச்சிம்மா
அம்மா: கெட்ட செய்தி
பையன்: வாத்தியானுங்க எல்லாம் தப்பிச்சிட்டானுங்க


ஒரு உண்மை: நான் இதுவரை ஆசிரியர்களை வெறுத்ததில்லை! எப்பொழுதுமே நான் அவர்களின் செல்லப்பிள்ளை! கடி ஜோக்..ஊட்டியே .... - Page 16 938222


கடி ஜோக்..ஊட்டியே .... - Page 16 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கடி ஜோக்..ஊட்டியே .... - Page 16 Empty Re: கடி ஜோக்..ஊட்டியே ....

Post by Guest Sun Nov 21, 2010 10:27 pm

சிவா wrote:
உதுமான் மைதீன். wrote:பையன்: அம்மா ஸ்கூலில் இன்னக்கி ஒரு நல்ல செய்தி, ஒரு கெட்ட
செய்தி நடந்துச்சிம்மா.
அம்மா: நல்ல செய்திய மொதல்ல சொல்லு.
பையன்: ஸ்கூல் தீ பிடிச்சி எறிஞ்சி போச்சிம்மா
அம்மா: கெட்ட செய்தி
பையன்: வாத்தியானுங்க எல்லாம் தப்பிச்சிட்டானுங்க


ஒரு உண்மை: நான் இதுவரை ஆசிரியர்களை வெறுத்ததில்லை! எப்பொழுதுமே நான் அவர்களின் செல்லப்பிள்ளை! கடி ஜோக்..ஊட்டியே .... - Page 16 938222

சும்மா ஜோக்கு பண்றீங்க தானே...., நன்றி ரிலாக்ஸ்
avatar
Guest
Guest


Back to top Go down

கடி ஜோக்..ஊட்டியே .... - Page 16 Empty Re: கடி ஜோக்..ஊட்டியே ....

Post by அமுத வர்ஷிணி Tue Nov 23, 2010 6:58 pm

கலை wrote:நல்ல ராதை... பாவம் கண்வன்..!

நல்ல ராதை .....புரிதலுக்கு ......... அன்பு மலர் அன்பு மலர்

பாவம் கணவன்......ராதையின் அன்பை அறியாத இந்த கணவன் பாவம்தான்................... ஜாலி ஜாலி ஜாலி
அமுத வர்ஷிணி
அமுத வர்ஷிணி
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010

Back to top Go down

கடி ஜோக்..ஊட்டியே .... - Page 16 Empty Re: கடி ஜோக்..ஊட்டியே ....

Post by அமுத வர்ஷிணி Tue Nov 23, 2010 7:00 pm

சிவா wrote:
அமுத வர்ஷிணி wrote:ராதா: நாளை முதல் நானே என்கையால சமைத்து உங்களுக்கு சாப்பாடு கொடுத்துவிடலாம்னு இருக்கேங்க....
அதுக்காக எனக்கு என்ன தருவீங்க....... கடி ஜோக்..ஊட்டியே .... - Page 16 154550 கடி ஜோக்..ஊட்டியே .... - Page 16 154550 கடி ஜோக்..ஊட்டியே .... - Page 16 154550

கணவன்: நான் எப்படித் தர முடியும்.......!

என் காப்பீட்டுத் தொகையனைத்தையும் உனக்கேத் தருவாங்க என் கண்ணே..... கடி ஜோக்..ஊட்டியே .... - Page 16 56667 கடி ஜோக்..ஊட்டியே .... - Page 16 56667 கடி ஜோக்..ஊட்டியே .... - Page 16 56667 கடி ஜோக்..ஊட்டியே .... - Page 16 56667


சமையல் அவ்வளவு சிறப்பாக இருக்குமோ! கடி ஜோக்..ஊட்டியே .... - Page 16 230655

அன்புதானே முக்கியம்.........சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி
அமுத வர்ஷிணி
அமுத வர்ஷிணி
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010

Back to top Go down

கடி ஜோக்..ஊட்டியே .... - Page 16 Empty Re: கடி ஜோக்..ஊட்டியே ....

Post by அமுத வர்ஷிணி Tue Nov 23, 2010 7:02 pm

உதுமான் மைதீன். wrote:ஒழுங்கா பீரோ சாவிய குடுத்துடு.. இல்லேண்ணா உன் பொண்டாட்டியை கொன்னுடுவேன்..

பீரோ சாவி என்ன????!!!!..எதை வேணும்ன்னாலும் எடுத்துக்கோ.. ஆனா ஆசை காட்டி மோசம் பண்ணிடாதே.. அந்த பாவம் உன்னை சும்மா விடாது..!



ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ்
அமுத வர்ஷிணி
அமுத வர்ஷிணி
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010

Back to top Go down

கடி ஜோக்..ஊட்டியே .... - Page 16 Empty Re: கடி ஜோக்..ஊட்டியே ....

Post by அமுத வர்ஷிணி Tue Nov 23, 2010 7:04 pm

உதுமான் மைதீன். wrote:ரமேஷ்: குற்றாலம் அருவியை பற்றிய செய்தியை எதையும் நம்பாதே.....
நம்பாதே.....

சுரேஷ்: ஏன் அப்படி?

ரமேஷ்: அது 'ஃபால்ஸ்' நியூசாச்சே.....!

அழுகை அழுகை அழுகை அழுகை
அமுத வர்ஷிணி
அமுத வர்ஷிணி
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010

Back to top Go down

கடி ஜோக்..ஊட்டியே .... - Page 16 Empty Re: கடி ஜோக்..ஊட்டியே ....

Post by அமுத வர்ஷிணி Tue Nov 23, 2010 7:07 pm

சிவா wrote:
உதுமான் மைதீன். wrote:ஒழுங்கா பீரோ சாவிய குடுத்துடு.. இல்லேண்ணா உன் பொண்டாட்டியை கொன்னுடுவேன்..

பீரோ சாவி என்ன????!!!!..எதை வேணும்ன்னாலும் எடுத்துக்கோ.. ஆனா ஆசை காட்டி மோசம் பண்ணிடாதே.. அந்த பாவம் உன்னை சும்மா விடாது..!



ஏனிந்தக் கொலைவெறி! கடி ஜோக்..ஊட்டியே .... - Page 16 440806

அப்படிக் கேளுங்க... நடனம் நடனம் நடனம்
அமுத வர்ஷிணி
அமுத வர்ஷிணி
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010

Back to top Go down

கடி ஜோக்..ஊட்டியே .... - Page 16 Empty Re: கடி ஜோக்..ஊட்டியே ....

Post by அமுத வர்ஷிணி Tue Nov 23, 2010 7:08 pm

உதுமான் மைதீன். wrote:பையன்: அம்மா ஸ்கூலில் இன்னக்கி ஒரு நல்ல செய்தி, ஒரு கெட்ட
செய்தி நடந்துச்சிம்மா.
அம்மா: நல்ல செய்திய மொதல்ல சொல்லு.
பையன்: ஸ்கூல் தீ பிடிச்சி எறிஞ்சி போச்சிம்மா
அம்மா: கெட்ட செய்தி
பையன்: வாத்தியானுங்க எல்லாம் தப்பிச்சிட்டானுங்க


என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
அமுத வர்ஷிணி
அமுத வர்ஷிணி
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010

Back to top Go down

கடி ஜோக்..ஊட்டியே .... - Page 16 Empty Re: கடி ஜோக்..ஊட்டியே ....

Post by அமுத வர்ஷிணி Tue Nov 23, 2010 7:24 pm

வசந்தி: இன்னைக்கு எங்க கல்யாண நாள் நிஷாந்தி...

நிஷாந்தி: அப்படியா...ரொம்ப சந்தோஷம்...இன்னைக்கு சமையலில் என்ன ஸ்பெஷல் உங்க வீட்டுல?

வசந்தி: மட்டன் பிரியாணி,சிக்கன் ரோஸ்ட்..மீன் பொரியல்...

நிஷாந்தி:நாக்கில எச்சில் ஊறுதே...என்னச் சாப்பிடக் கூப்பிட மாட்டீயா? உன் வீட்டுக்காரர் உன்ன கொஞ்சியிருப்பாரே...!



வசந்தி:அட நீ வேற...வாயில வைக்க முடியல....கண்ணுல கண்ணீர் ஆறாக ஓட ஆரம்பிச்சுடுச்சு....



நிஷாந்தி:அச்சச்சோ..நல்ல நாளும் பொழுதுமா உன் வீட்டுக்காரர் உன்னத் திட்டியிருப்பாரே...!

வசந்தி: அதுதான் இல்ல..

நிஷாந்தி:ஏன்?உன்மேல அவ்வளவு பாசமா?

வசந்தி:மண்ணாங்கட்டி....சமைத்ததே அவர்தானே....!
அமுத வர்ஷிணி
அமுத வர்ஷிணி
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010

Back to top Go down

கடி ஜோக்..ஊட்டியே .... - Page 16 Empty Re: கடி ஜோக்..ஊட்டியே ....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 16 of 52 Previous  1 ... 9 ... 15, 16, 17 ... 34 ... 52  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum