Latest topics
» கருத்துப்படம் 14/11/2024by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தீப ஒளித் திருநாள் - தொ. சூசை மிக்கேல்
5 posters
Page 1 of 1
தீப ஒளித் திருநாள் - தொ. சூசை மிக்கேல்
தீப ஒளித் திருநாள்
தீபத்தின் ஆவளியைச் சூடிவரும் திருநாளை
தீபஒளித் திருநாளாய்க் காணும் நண்பா!
தீபமெனில் விளக்கென்றும் ஆவளிக்கு மாலையென்றும்
செந்தமிழில் பொருளுண்டு, தெரிவாய் நண்பா!
'விளக்குமாலை' எனும்பெயரில் விழாஒன்று கொண்டாடி
விளக்கமாக இருப்பதனை விட்டுவிட்டு,
பழக்கமாகிப் போனபழங் கதைசொல்லும் பண்டிகைக்காய்
பட்டாசு கொளுத்துவது சரியா, நண்பா?
அறிவென்னும் ஒளியோடு ஆற்றலெனும் ஒளிசேர்ந்தால்
அகிலமெலாம் ஒளிவீசும் அன்றோ, நண்பா?
கரியான காசெல்லாம் கல்விக்குச் செலவழித்தால்
கண்களுக்கு ஒளிகிடைக்கும் அன்றோ, நண்பா?
நரகத்து அசுரனுக்குத் துக்கவிழா கொண்டாட
நாமென்ன, அடிமைகளா? சொல்லு நண்பா!
சரவெடிக்கும் சந்தடிக்கும் செலவழித்துச் செலவழித்துச்
சாதிக்க முடிந்ததென்ன? கூறு நண்பா!
"தீ" என்றால் நெருப்பென்றும் 'வளி" என்றால் காற்றென்றும்
செந்தமிழில் பொருள்பிரித்த பின்னர், அங்கே
'பா' என்ற சொல் ஒன்றைப் பார், நண்பா! நாம் அந்தப்
'பா' இயற்றக் கற்றுவிட்டால் என்ன நண்பா?
'தீ' நல்கும் கதகதப்பும் வளிநல்கும் மதமதப்பும்
சீரோடு உள்வாங்கும் 'பா' வைப்போல,
நீநல்கும் 'பா' வெல்லாம் கதகதப்பும் மதமதப்பும்
நீங்காது பெற்றுவிட்டால் என்ன நண்பா?
நெருப்புக்கும் காற்றுக்கும் மத்தியிலே கவிதைமகள்
நிற்கின்ற காட்சிதனைக் காண்பாய், நண்பா!
பிறப்பொக்கும் உயிர்க்கெல்லாம் 'தீபாவளி' எனும்சொல்
பிறப்பிக்கும் புதுஅர்த்தம் உணர்வாய், நண்பா!
'பா'வோடு அறிவென்ற "தீ"தன்னை நீமூட்டு:
"பா"வோடு "வளி"யென்ற அன்பை நாட்டு:
"பா"வோடு பண்சேர, பார்முழுதும் கவர்ந்திழுக்கும்
பரந்த"ஒளி" அறிவென்று காட்டு, நண்பா!
- தொ. சூசை மிக்கேல்
யாதுமானவள்- இளையநிலா
- பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010
Re: தீப ஒளித் திருநாள் - தொ. சூசை மிக்கேல்
///அறிவென்னும் ஒளியோடு ஆற்றலெனும் ஒளிசேர்ந்தால்
அகிலமெலாம் ஒளிவீசும் அன்றோ, நண்பா?
கரியான காசெல்லாம் கல்விக்குச் செலவழித்தால்
கண்களுக்கு ஒளிகிடைக்கும் அன்றோ, நண்பா?///
சிறந்த கவிதைப் பகிர்வுக்கு நன்றி தோழி!
அகிலமெலாம் ஒளிவீசும் அன்றோ, நண்பா?
கரியான காசெல்லாம் கல்விக்குச் செலவழித்தால்
கண்களுக்கு ஒளிகிடைக்கும் அன்றோ, நண்பா?///
சிறந்த கவிதைப் பகிர்வுக்கு நன்றி தோழி!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தீப ஒளித் திருநாள் - தொ. சூசை மிக்கேல்
மிக்க நன்றி சிவா. தங்கள் ஈடுபாடும் சுறுசுறுப்பும் மெச்சும் தன்மையுடையன. தங்கள் ஒத்துழைப்புக்கு நன்றி. கவிதையைப் பாராட்டியதில் அகமகிழ்ந்தேன்.
அன்புடன்,
யாதுமானவள்
அன்புடன்,
யாதுமானவள்
யாதுமானவள்- இளையநிலா
- பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010
Re: தீப ஒளித் திருநாள் - தொ. சூசை மிக்கேல்
Yaadhumanaval wrote:மிக்க நன்றி சிவா. தங்கள் ஈடுபாடும் சுறுசுறுப்பும் மெச்சும் தன்மையுடையன. தங்கள் ஒத்துழைப்புக்கு நன்றி. கவிதையைப் பாராட்டியதில் அகமகிழ்ந்தேன்.
அன்புடன்,
யாதுமானவள்
நன்றி தோழி! மிக்க மகிழ்ச்சி!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தீப ஒளித் திருநாள் - தொ. சூசை மிக்கேல்
மிக அருமையாக இருக்கிறது சகோதரி.
அமுத வர்ஷிணி- மகளிர் அணி
- பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010
Re: தீப ஒளித் திருநாள் - தொ. சூசை மிக்கேல்
நல்ல கவிதை. நவில்தலுக்கு நன்றி..!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: தீப ஒளித் திருநாள் - தொ. சூசை மிக்கேல்
கவிதை நன்று
Thanjaavooraan- இளையநிலா
- பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010
Similar topics
» தமிழர் திருநாள், உழவர் திருநாள் என இலக்கியத்தில் எதுவுமில்லை
» தீப ஒளித் திருநாளாம் தீபாவளி
» உலகில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்திய நூறு பேர் - மிக்கேல் ஹார்ட்
» தமிழர் திருநாள்
» தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் அச்சாணியாகச் சுழன்ற கடற்புலிகளின் சிறப்புத்தளபதி பிரிகேடியர் சூசை. – தமிழீழத்திலிருந்து போராளி செங்கோ-
» தீப ஒளித் திருநாளாம் தீபாவளி
» உலகில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்திய நூறு பேர் - மிக்கேல் ஹார்ட்
» தமிழர் திருநாள்
» தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் அச்சாணியாகச் சுழன்ற கடற்புலிகளின் சிறப்புத்தளபதி பிரிகேடியர் சூசை. – தமிழீழத்திலிருந்து போராளி செங்கோ-
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum