புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Today at 0:20

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 23:32

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 22:49

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 20:31

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 20:19

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 20:18

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 20:15

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 20:08

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 20:03

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 20:01

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 19:59

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 19:58

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 19:56

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 18:40

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:14

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:44

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:31

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 14:55

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:26

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:09

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 14:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 13:24

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:56

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:44

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:34

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:37

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 20:40

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 20:35

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 20:32

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 20:23

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 19:21

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 19:12

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 19:05

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:42

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:40

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:38

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:36

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:34

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:31

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 23 Sep 2024 - 14:20

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon 23 Sep 2024 - 2:06

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 23 Sep 2024 - 1:08

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:51

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:48

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:47

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:46

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:45

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:44

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:41

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியா-நியூசிலாந்து கிரிக்கெட்: இந்தியா 339/3 I_vote_lcapஇந்தியா-நியூசிலாந்து கிரிக்கெட்: இந்தியா 339/3 I_voting_barஇந்தியா-நியூசிலாந்து கிரிக்கெட்: இந்தியா 339/3 I_vote_rcap 
55 Posts - 67%
heezulia
இந்தியா-நியூசிலாந்து கிரிக்கெட்: இந்தியா 339/3 I_vote_lcapஇந்தியா-நியூசிலாந்து கிரிக்கெட்: இந்தியா 339/3 I_voting_barஇந்தியா-நியூசிலாந்து கிரிக்கெட்: இந்தியா 339/3 I_vote_rcap 
22 Posts - 27%
mohamed nizamudeen
இந்தியா-நியூசிலாந்து கிரிக்கெட்: இந்தியா 339/3 I_vote_lcapஇந்தியா-நியூசிலாந்து கிரிக்கெட்: இந்தியா 339/3 I_voting_barஇந்தியா-நியூசிலாந்து கிரிக்கெட்: இந்தியா 339/3 I_vote_rcap 
2 Posts - 2%
வேல்முருகன் காசி
இந்தியா-நியூசிலாந்து கிரிக்கெட்: இந்தியா 339/3 I_vote_lcapஇந்தியா-நியூசிலாந்து கிரிக்கெட்: இந்தியா 339/3 I_voting_barஇந்தியா-நியூசிலாந்து கிரிக்கெட்: இந்தியா 339/3 I_vote_rcap 
2 Posts - 2%
viyasan
இந்தியா-நியூசிலாந்து கிரிக்கெட்: இந்தியா 339/3 I_vote_lcapஇந்தியா-நியூசிலாந்து கிரிக்கெட்: இந்தியா 339/3 I_voting_barஇந்தியா-நியூசிலாந்து கிரிக்கெட்: இந்தியா 339/3 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியா-நியூசிலாந்து கிரிக்கெட்: இந்தியா 339/3 I_vote_lcapஇந்தியா-நியூசிலாந்து கிரிக்கெட்: இந்தியா 339/3 I_voting_barஇந்தியா-நியூசிலாந்து கிரிக்கெட்: இந்தியா 339/3 I_vote_rcap 
230 Posts - 42%
heezulia
இந்தியா-நியூசிலாந்து கிரிக்கெட்: இந்தியா 339/3 I_vote_lcapஇந்தியா-நியூசிலாந்து கிரிக்கெட்: இந்தியா 339/3 I_voting_barஇந்தியா-நியூசிலாந்து கிரிக்கெட்: இந்தியா 339/3 I_vote_rcap 
216 Posts - 40%
mohamed nizamudeen
இந்தியா-நியூசிலாந்து கிரிக்கெட்: இந்தியா 339/3 I_vote_lcapஇந்தியா-நியூசிலாந்து கிரிக்கெட்: இந்தியா 339/3 I_voting_barஇந்தியா-நியூசிலாந்து கிரிக்கெட்: இந்தியா 339/3 I_vote_rcap 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
இந்தியா-நியூசிலாந்து கிரிக்கெட்: இந்தியா 339/3 I_vote_lcapஇந்தியா-நியூசிலாந்து கிரிக்கெட்: இந்தியா 339/3 I_voting_barஇந்தியா-நியூசிலாந்து கிரிக்கெட்: இந்தியா 339/3 I_vote_rcap 
21 Posts - 4%
prajai
இந்தியா-நியூசிலாந்து கிரிக்கெட்: இந்தியா 339/3 I_vote_lcapஇந்தியா-நியூசிலாந்து கிரிக்கெட்: இந்தியா 339/3 I_voting_barஇந்தியா-நியூசிலாந்து கிரிக்கெட்: இந்தியா 339/3 I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
இந்தியா-நியூசிலாந்து கிரிக்கெட்: இந்தியா 339/3 I_vote_lcapஇந்தியா-நியூசிலாந்து கிரிக்கெட்: இந்தியா 339/3 I_voting_barஇந்தியா-நியூசிலாந்து கிரிக்கெட்: இந்தியா 339/3 I_vote_rcap 
11 Posts - 2%
Rathinavelu
இந்தியா-நியூசிலாந்து கிரிக்கெட்: இந்தியா 339/3 I_vote_lcapஇந்தியா-நியூசிலாந்து கிரிக்கெட்: இந்தியா 339/3 I_voting_barஇந்தியா-நியூசிலாந்து கிரிக்கெட்: இந்தியா 339/3 I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
இந்தியா-நியூசிலாந்து கிரிக்கெட்: இந்தியா 339/3 I_vote_lcapஇந்தியா-நியூசிலாந்து கிரிக்கெட்: இந்தியா 339/3 I_voting_barஇந்தியா-நியூசிலாந்து கிரிக்கெட்: இந்தியா 339/3 I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
இந்தியா-நியூசிலாந்து கிரிக்கெட்: இந்தியா 339/3 I_vote_lcapஇந்தியா-நியூசிலாந்து கிரிக்கெட்: இந்தியா 339/3 I_voting_barஇந்தியா-நியூசிலாந்து கிரிக்கெட்: இந்தியா 339/3 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
இந்தியா-நியூசிலாந்து கிரிக்கெட்: இந்தியா 339/3 I_vote_lcapஇந்தியா-நியூசிலாந்து கிரிக்கெட்: இந்தியா 339/3 I_voting_barஇந்தியா-நியூசிலாந்து கிரிக்கெட்: இந்தியா 339/3 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியா-நியூசிலாந்து கிரிக்கெட்: இந்தியா 339/3


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri 5 Nov 2010 - 11:46

அகமதாபாத்: இந்தியா-நியூசிலாந்து இடையோன முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் நேற்று துவங்கியது. டாஸ்வென்ற பேட்டிங் செய்த இந்திய அணி முதல்நாளான நேற்று 3 விக்கெட் இழப்பிற்கு 329 ரன்கள் எடுத்துள்ளது. சச்சின் டெண்டுல்கர் 20ரன்களும், லக்ஷ்மன்10 ரன்களும் எடுத்த நிலையில் தொடர்ந்து விளையாடி வருகின்றனர்.



இந்தியா-நியூசிலாந்து கிரிக்கெட்: இந்தியா 339/3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri 5 Nov 2010 - 11:50

ஆமதாபாத்: ஆமதாபாத் டெஸ்டில் தீபாவளி "சரவெடியாய்' அசத்தினார் சேவக். நியூசிலாந்து பந்து வீச்சை, சிதறடித்த இவர், டெஸ்ட் அரங்கில் 22 வது சதம் அடித்தார். மறுபக்கம், டிராவிட் தனது 30 வது சதம் அடிக்க, இந்திய அணி வலுவான இலக்கை நோக்கி முன்னேறுகிறது.

இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதல் போட்டி ஆமதாபாத்தில் நேற்று துவங்கியது. "டாஸ்' ஜெயித்த இந்திய கேப்டன் தோனி பேட்டிங் தேர்வு செய்தார்.

ஸ்ரீசாந்த் வாய்ப்பு:

காயம் குணமான நிலையில் காம்பிர், லட்சுமண் அணிக்கு திரும்பினார். இஷாந்த் சர்மா நீக்கப்பட்டு, ஸ்ரீசாந்துக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. நியூசிலாந்து அணியில் வில்லியம்சன், பென்னட் ஆகியோர் அறிமுக வீரர்களாக களமிறங்கினர்.

காம்பிர் "அவுட்':

இந்திய அணிக்கு சேவக், காம்பிர் துவக்கம் தந்தனர். வழக்கம் போல சேவக் அடித்து ஆடினார். காயத்திலிருந்து மீண்டு அணிக்கு திரும்பியுள்ள காம்பிர், சோபிக்க தவறினார். 21 ரன்கள் எடுத்த நிலையில், ரெய்டர் பந்தில் கிளீன் போல்டானார்.

சேவக் அதிரடி:

அடுத்த வந்த டிராவிட், சேவக்குடன் இணைந்தார். இந்த ஜோடி பொறுப்புடன் ஆடி ரன் சேர்த்தது. ஒவ்வொரு ரன்களாக டிராவிட் சேர்க்க, அதிரடியில் மிரட்டினார் சேவக். வெட்டோரி பந்து வீச்சில் ஒரு சூப்பர் பவுண்டரி அடித்த சேவக், டெஸ்ட் அரங்கில் 22 வது சதத்தை கடந்தார். தொடர்ந்து சேவக் ரன் குவிப்பில் இறங்க, நியூசிலாந்து திணறியது.

டிராவிட் சதம்:

சேவக்கிற்கு, டிராவிட் நல்ல ஒத்துழைப்புக் கொடுக்க, இந்தியாவின் ஸ்கோர் உயர்ந்தது. இந்த ஜோடி 2 வது விக்கெட்டுக்கு 237 ரன்கள் சேர்த்த நிலையில், சேவக் அவுட்டானர். இவர் 173 ரன்கள் (24 பவுண்டரி, ஒரு சிக்சர்) சேர்த்தார். மறுமுனையில் பொறுப்புடன் ஆடிய டிராவிட், டெஸ்ட் அரங்கில் 30 வது சதம் கடந்தார். இவர் 104 ரன்களுக்கு (14 பவுண்டரி) அவுட்டானார். நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி, 3 விக்கெட் இழப்புக்கு 329 ரன்கள் எடுத்திருந்தது. சச்சின் (13), லட்சுமண் (7) அவுட்டாகாமல் இருந்தனர்.

5 வது வீரர்

நேற்றைய முதல் நாள் ஆட்டத்தில், சதம் அடித்த இந்திய வீரர் சேவக் சதமடித்து அசத்தினார். இது டெஸ்ட் அரங்கில் இவர் அடிக்கும் 22 வது சதம். இதன் மூலம், டெஸ்ட் அரங்கில் இந்தியா தரப்பில் அதிக சதம் அடித்த வீரர்கள் வரிசையில், 5 வது இடத்தை முன்னாள் வீரர் அசாருதினுடன் பகிர்ந்து கொண்டார் சேவக். அதிக சதம் அடித்த "டாப்-5' இந்திய வீரர்கள்:

வீரர் போட்டி ரன் சதம் அரைசதம்
சச்சின் 172 14240 49 58
கவாஸ்கர் 125 10122 34 45
டிராவிட் 144 11595 29 59
சேவக் 81 7180 22 22
அசாருதின் 99 6215 22 21

வாய்ப்பு நழுவல்

நேற்றைய போட்டியில், நியூசிலாந்து அணியின் பீல்டிங் படுசொதப்பலாக இருந்தது. சேவக் 144 ரன்கள் எடுத்திருந்த போது ஜீதன் படேலும், 155 ரன்கள் எடுத்த நிலையில் மார்டின் கப்டிலும் "கேட்ச்' வாய்ப்பை கோட்டை விட்டனர். ரைடர் பந்து வீச்சில், டிராவிட் கொடுத்த "கேட்ச்' வாய்ப்பை, விக்கெட் கீப்பர் ஹாப்கின்ஸ் தவற விட்டார்.

1000 ரன்கள்

இந்த ஆண்டு விளையாடிய டெஸ்ட் போட்டிகளில், 1000 ரன்களை கடந்த 2 வது வீரரானார் சேவக். இதுவரை 10 டெஸ்ட் போட்டிகளில் 5 சதம், 4 அரை சதம் உட்பட1077 ரன்கள் குவித்துள்ளார் சேவக். இப்பட்டியலின் முதலிடத்தில் மற்றொரு இந்திய வீரர் சச்சின் உள்ளார்.

ஸ்கோர் போர்டு

முதல் இன்னிங்ஸ்

இந்தியா

காம்பிர் (ப) ரைடர் 21 (41)
சேவக் (ப) வெட்டோரி 173 (199)
டிராவிட் (ப) மார்டின் 104 (227)
சச்சின் -அவுட் இல்லை- 13 (47)
லட்சுமண் -அவுட் இல்லை- 7 (29)
உதிரிகள் 11
மொத்தம் (90 ஓவரில் 3 விக்., இழப்பு) 329
விக்கெட் வீழ்ச்சி: 1-60 (காம்பிர்), 2-297 (சேவக்), 3-317 (டிராவிட்).
பந்து வீச்சு: மார்டின் 16-2-52-1, பென்னட் 15-2-47-0, வெட்டோரி 28-3-69-1, ரைடர் 10-1-44-1, படேல் 13-1-79-0, வில்லியம்சன் 8-0-31-0.



இந்தியா-நியூசிலாந்து கிரிக்கெட்: இந்தியா 339/3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக