புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஒபாமா பாதுகாப்புக்கு தினமும் செலவு ரூ. 900 கோடி  Poll_c10ஒபாமா பாதுகாப்புக்கு தினமும் செலவு ரூ. 900 கோடி  Poll_m10ஒபாமா பாதுகாப்புக்கு தினமும் செலவு ரூ. 900 கோடி  Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
ஒபாமா பாதுகாப்புக்கு தினமும் செலவு ரூ. 900 கோடி  Poll_c10ஒபாமா பாதுகாப்புக்கு தினமும் செலவு ரூ. 900 கோடி  Poll_m10ஒபாமா பாதுகாப்புக்கு தினமும் செலவு ரூ. 900 கோடி  Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
ஒபாமா பாதுகாப்புக்கு தினமும் செலவு ரூ. 900 கோடி  Poll_c10ஒபாமா பாதுகாப்புக்கு தினமும் செலவு ரூ. 900 கோடி  Poll_m10ஒபாமா பாதுகாப்புக்கு தினமும் செலவு ரூ. 900 கோடி  Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஒபாமா பாதுகாப்புக்கு தினமும் செலவு ரூ. 900 கோடி  Poll_c10ஒபாமா பாதுகாப்புக்கு தினமும் செலவு ரூ. 900 கோடி  Poll_m10ஒபாமா பாதுகாப்புக்கு தினமும் செலவு ரூ. 900 கோடி  Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
ஒபாமா பாதுகாப்புக்கு தினமும் செலவு ரூ. 900 கோடி  Poll_c10ஒபாமா பாதுகாப்புக்கு தினமும் செலவு ரூ. 900 கோடி  Poll_m10ஒபாமா பாதுகாப்புக்கு தினமும் செலவு ரூ. 900 கோடி  Poll_c10 
5 Posts - 3%
Balaurushya
ஒபாமா பாதுகாப்புக்கு தினமும் செலவு ரூ. 900 கோடி  Poll_c10ஒபாமா பாதுகாப்புக்கு தினமும் செலவு ரூ. 900 கோடி  Poll_m10ஒபாமா பாதுகாப்புக்கு தினமும் செலவு ரூ. 900 கோடி  Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
ஒபாமா பாதுகாப்புக்கு தினமும் செலவு ரூ. 900 கோடி  Poll_c10ஒபாமா பாதுகாப்புக்கு தினமும் செலவு ரூ. 900 கோடி  Poll_m10ஒபாமா பாதுகாப்புக்கு தினமும் செலவு ரூ. 900 கோடி  Poll_c10 
2 Posts - 1%
prajai
ஒபாமா பாதுகாப்புக்கு தினமும் செலவு ரூ. 900 கோடி  Poll_c10ஒபாமா பாதுகாப்புக்கு தினமும் செலவு ரூ. 900 கோடி  Poll_m10ஒபாமா பாதுகாப்புக்கு தினமும் செலவு ரூ. 900 கோடி  Poll_c10 
2 Posts - 1%
Manimegala
ஒபாமா பாதுகாப்புக்கு தினமும் செலவு ரூ. 900 கோடி  Poll_c10ஒபாமா பாதுகாப்புக்கு தினமும் செலவு ரூ. 900 கோடி  Poll_m10ஒபாமா பாதுகாப்புக்கு தினமும் செலவு ரூ. 900 கோடி  Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
ஒபாமா பாதுகாப்புக்கு தினமும் செலவு ரூ. 900 கோடி  Poll_c10ஒபாமா பாதுகாப்புக்கு தினமும் செலவு ரூ. 900 கோடி  Poll_m10ஒபாமா பாதுகாப்புக்கு தினமும் செலவு ரூ. 900 கோடி  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒபாமா பாதுகாப்புக்கு தினமும் செலவு ரூ. 900 கோடி  Poll_c10ஒபாமா பாதுகாப்புக்கு தினமும் செலவு ரூ. 900 கோடி  Poll_m10ஒபாமா பாதுகாப்புக்கு தினமும் செலவு ரூ. 900 கோடி  Poll_c10 
435 Posts - 47%
heezulia
ஒபாமா பாதுகாப்புக்கு தினமும் செலவு ரூ. 900 கோடி  Poll_c10ஒபாமா பாதுகாப்புக்கு தினமும் செலவு ரூ. 900 கோடி  Poll_m10ஒபாமா பாதுகாப்புக்கு தினமும் செலவு ரூ. 900 கோடி  Poll_c10 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
ஒபாமா பாதுகாப்புக்கு தினமும் செலவு ரூ. 900 கோடி  Poll_c10ஒபாமா பாதுகாப்புக்கு தினமும் செலவு ரூ. 900 கோடி  Poll_m10ஒபாமா பாதுகாப்புக்கு தினமும் செலவு ரூ. 900 கோடி  Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
ஒபாமா பாதுகாப்புக்கு தினமும் செலவு ரூ. 900 கோடி  Poll_c10ஒபாமா பாதுகாப்புக்கு தினமும் செலவு ரூ. 900 கோடி  Poll_m10ஒபாமா பாதுகாப்புக்கு தினமும் செலவு ரூ. 900 கோடி  Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
ஒபாமா பாதுகாப்புக்கு தினமும் செலவு ரூ. 900 கோடி  Poll_c10ஒபாமா பாதுகாப்புக்கு தினமும் செலவு ரூ. 900 கோடி  Poll_m10ஒபாமா பாதுகாப்புக்கு தினமும் செலவு ரூ. 900 கோடி  Poll_c10 
30 Posts - 3%
prajai
ஒபாமா பாதுகாப்புக்கு தினமும் செலவு ரூ. 900 கோடி  Poll_c10ஒபாமா பாதுகாப்புக்கு தினமும் செலவு ரூ. 900 கோடி  Poll_m10ஒபாமா பாதுகாப்புக்கு தினமும் செலவு ரூ. 900 கோடி  Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
ஒபாமா பாதுகாப்புக்கு தினமும் செலவு ரூ. 900 கோடி  Poll_c10ஒபாமா பாதுகாப்புக்கு தினமும் செலவு ரூ. 900 கோடி  Poll_m10ஒபாமா பாதுகாப்புக்கு தினமும் செலவு ரூ. 900 கோடி  Poll_c10 
5 Posts - 1%
sugumaran
ஒபாமா பாதுகாப்புக்கு தினமும் செலவு ரூ. 900 கோடி  Poll_c10ஒபாமா பாதுகாப்புக்கு தினமும் செலவு ரூ. 900 கோடி  Poll_m10ஒபாமா பாதுகாப்புக்கு தினமும் செலவு ரூ. 900 கோடி  Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
ஒபாமா பாதுகாப்புக்கு தினமும் செலவு ரூ. 900 கோடி  Poll_c10ஒபாமா பாதுகாப்புக்கு தினமும் செலவு ரூ. 900 கோடி  Poll_m10ஒபாமா பாதுகாப்புக்கு தினமும் செலவு ரூ. 900 கோடி  Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
ஒபாமா பாதுகாப்புக்கு தினமும் செலவு ரூ. 900 கோடி  Poll_c10ஒபாமா பாதுகாப்புக்கு தினமும் செலவு ரூ. 900 கோடி  Poll_m10ஒபாமா பாதுகாப்புக்கு தினமும் செலவு ரூ. 900 கோடி  Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒபாமா பாதுகாப்புக்கு தினமும் செலவு ரூ. 900 கோடி

guruprasath
guruprasath
பண்பாளர்

பதிவுகள் : 105
இணைந்தது : 04/06/2010

Postguruprasath Thu Nov 04, 2010 9:16 pm

மும்பை நகரம் முழுமையாக மாறிவிட்டது. வரலாறு காணாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஒபாமாவின் பாதுகாப்புக்காக, ஒரு நாளைக்கு செலவிடப்படும் தொகை 900 கோடி ரூபாய்.

அமெரிக்க அதிபர் ஒபாமா, தனது மனைவி மிச்சேலுடன் நான்கு நாள் பயணமாக, தீபாவளிக்கு அடுத்த நாள் (6ம் தேதி), மும்பைவருகிறார். ஒபாமாவுடன், அமைச்சரவை சகாக்கள், ரகசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள், உளவு போலீசார், பத்திரிகையாளர்கள் உட்பட மொத்தம் மூன்றாயிரம் பேர் கொண்ட குழு வருகிறது. ஒபாமாவின் வருகையையொட்டி, அதிபருக்கான ரகசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் ஏற்கனவே ஒரு வாரத்திற்கு முன்பாக மும்பை வந்து பாதுகாப்பு வியூகங்களை அமைத்துள்ளனர்.மேலும், அமெரிக்கா வில் இருந்து ஹெலிகாப்டர் கள், கப்பல் மற்றும் உயர் தொழில்நுட்ப சாதனங்களுடன் கூடிய பாதுகாப்பு கருவிகள் மும்பை வந்துவிட்டன. தாஜ் ஓட்டலில் தங்கும் ஒபாமா, எந்த அறையில் தங்குகிறார் என்பது ரகசியமாகவைக்கப் பட்டுள்ளது.தாஜ் ஓட்டலில் செய்யப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளை அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் பார்வையிட்டனர். தாஜ் ஓட்டல் மற்றும் டிரைடன்ட் ஓட்டல் அருகே பாதுகாப்பு கருதி தடுப்பு வேலிகளை அமைத்துள்ளனர். "ஒபாமாவுடன் செல்லும் மெய்க்காப்பாளர்கள் மட்டுமே கையில் துப்பாக்கி வைத்து இருப்பார்கள், மற்ற அமெரிக்க அதிகாரிகள் வைத்திருக்க அனுமதிக்கப்படவில்லை' என, உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.

வரலாறு காணாதது: மும்பை நகர் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மும்பை நகரில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் சரியாக உள்ளதா என்பதை பரிசோதித்து பார்க்கும் வகையில், மும்பை நகரில் நாளை ஒத்திகை நடக்கிறது. இதில் அமெரிக்க ரகசிய படைப் பிரிவினர், இந்திய உளவுத்துறையின், தேசிய பாதுகாப்பு படை கமாண்டோக்கள், மும்பை போலீசார், முப்படையை சேர்ந்த வீரர்கள் ஆகியோர் பங்கேற்கின்றனர். அமெரிக்க விமான போக்குவரத்து கட்டுப்பாடு அதிகாரிகளும் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. மும்பை நகரில், ஒபாமாவின் ஒரு நாள் பாதுகாப்புக்காக மட்டும் ரூ.900 கோடி செலவிடப்படுவதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தேங்காய் விழக்கூடாது: மும்பை நகரில் ஒபாமா பயணிக்கும் பாதைகளில், சாலையோரமிருக்கும் மரங்களிலிருந்து கிளைகள் ஒடிந்து விழாமலும், தென்னை மரத்தில் இருந்து தேங்காய் விழாமல் இருக்கவும் உன்னிப்பாக கண்காணிக்கும்படி மாநகராட்சி ஊழியர்கள் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். அதற்காக மும்பை நகரில் பிரதான சாலைகள் அருகேயிருந்த மரங்களில் நீட்டிக்கொண்டு, எப்போது விழுமோ என்று அச்சுறுத்திக்கொண்டிருந்த கிளைகளையெல்லாம் வெட்டி சுத்தம் செய்து வைத்துள்ளனர். தீபாவளி பண்டிகை கொண்டாட் டங்களை விட, ஒபாமாவின் வருகைக்காக மும்பை நகரமே மாறியிருக்கிறது.

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Nov 04, 2010 9:23 pm

அடிக்கடி வரசொல்லுங்க அப்பத்தான் ஊரு சுத்தமாகும்

புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Thu Nov 04, 2010 9:42 pm

மணி அண்ணா அவர் அடிக்கடி வந்தால் ஊரு சுத்தமாவது ஒரு புறம் இருக்கட்டும்....
இந்தியா இன்னும் கடனாளி ஆகும் பரவாயில்லையா...
சோகம்

கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Nov 04, 2010 9:47 pm

புவனா wrote:மணி அண்ணா அவர் அடிக்கடி வந்தால் ஊரு சுத்தமாவது ஒரு புறம் இருக்கட்டும்....
இந்தியா இன்னும் கடனாளி ஆகும் பரவாயில்லையா...
சோகம்

கடன் ஒரு பக்கம் ஒபாமா ஒரு பக்கம் தராசு ஒபாமா பக்கம் தான் சாயும் ஏன்னா
அவங்க தான் உலகத்துக்கே பெரியண்ண இதுக்கு தான் அப்பவே ஜெயம் ரவி சொன்னார் குமுதம் அனந்த விகடன் படிக்காதிங்க உலக அரசியல் படிங்கநு கேட்டாதானே

புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Thu Nov 04, 2010 9:52 pm

உலகத்துக்கே பெரியண்ணா எதற்கு அண்ணா
செல்வதிற்க்கா?
அன்பிற்க்கா?
அடக்குமுறைக்கா?

கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Nov 04, 2010 9:56 pm

புவனா wrote:உலகத்துக்கே பெரியண்ணா எதற்கு அண்ணா
செல்வதிற்க்கா?
அன்பிற்க்கா?
அடக்குமுறைக்கா?

அடக்குமுறைக்கு
செல்வத்திற்கு
ஆயுதத்தில்
அடுத்தவன் விசயத்தில் மூக்கை நுழைப்பதில் இப்படி பல

புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Thu Nov 04, 2010 10:01 pm

அப்புறம் அவரை ஏன் அண்ணா அடிக்கடி வர சொல்லுரிங்க...
அய்யோ, நான் இல்லை

கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Nov 04, 2010 10:02 pm

புவனா wrote:அப்புறம் அவரை ஏன் அண்ணா அடிக்கடி வர சொல்லுரிங்க...
அய்யோ, நான் இல்லை

ஏன்னா அப்போதான் டிராகனுக்கு நாம மேல கொஞ்சம் பயம் இருக்கும்

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Thu Nov 04, 2010 11:26 pm

றொம்ப முக்கியம் என்று சொல்ல முடியாது ஏதோ ஒரு அரசியல் தந்திரம் இருக்கும்.

ஒபாமா பாதுகாப்புக்கு தினமும் செலவு ரூ. 900 கோடி  Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக