ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்கள் நட்சத்திரம் பூஜித்த தலம் தெரியுமா உங்களுக்கு?

+5
Aathira
கலைவேந்தன்
சிவா
புவனா
krishnaamma
9 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

உங்கள் நட்சத்திரம் பூஜித்த தலம் தெரியுமா உங்களுக்கு? - Page 2 Empty உங்கள் நட்சத்திரம் பூஜித்த தலம் தெரியுமா உங்களுக்கு?

Post by krishnaamma Thu Nov 04, 2010 10:25 pm

First topic message reminder :

ஒவ்வொரு நட்சத்திரமும் ஒவ்வொரு கோயிலை வழிபட்டதாக சொல்வதுண்டு. அந்தந்த நட்சத்திரக்காரர்கள் தங்கள் தோஷங்களிலிருந்து விடுபட, வழிபட வேண்டிய அதிதேவதை ஒன்றும் உண்டு. உரிய தெய்வத்தை வழிபட்டால் தோஷங்கள் நீங்கும் என்பதில் ஐயமில்லை. உங்களுடைய நட்சத்திரம் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள். அதற்கு ரிய தலத்தை முடிந்தபோது சென்று தரிசித்து வாழ்வில் வளம் பெறுங்கள்.

அஸ்வினி: இந்த நட்சத்திரம் வழிபட்டது திருக்கடையூர் கோயிலாகும். இந்த நட்சத்திரத்தின் அதிதேவதை சரஸ்வதி.

பரணி: இது வழிபட்ட கோயில் ஸ்ரீவாஞ்சியம். அதிதேவதை துர்க்கை.

கார்த்திகை: இது வழிபட்ட தலங்கள் சரவணப் பொய்கை, காசி, திருவண்ணாமலை ஆகியவை. அதிதேவதை அக்னி.

ரோகிணி: இது திருவானைக்காவலிலும், எல்லா விஷ்ணு கோயில்களிலும் வழிபாடு செய்தது. அதிதேவதை பிரம்மா.

மிருகசீரிஷம்: சிதம்பரம், சிவகங்கை முதலிய தலங்களில் இந்த நட்சத்திரம் வழிபாடு செய்திருக்கிறது. அதிதேவதை சந்திரன்.

திருவாதிரை: எல்லா சிவாலயங்களிலும், குறிப்பாக சிதம்பரத்தில் வழிபாடு செய்தது. அதிதேவதை பரமேஸ்வரன்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down


உங்கள் நட்சத்திரம் பூஜித்த தலம் தெரியுமா உங்களுக்கு? - Page 2 Empty Re: உங்கள் நட்சத்திரம் பூஜித்த தலம் தெரியுமா உங்களுக்கு?

Post by கலைவேந்தன் Fri Nov 05, 2010 2:00 pm

Aathira wrote://சித்திரை: பொதுவாகவே எல்லா சிவாலயங்களிலும் வழிபட்டது. அதிதேவதை விஸ்வதேவர்.//
அப்படின்னா நான் சிவன் கோயிலுக்குப் போகனுமா?

ஆமாம் சித்திரா...!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

உங்கள் நட்சத்திரம் பூஜித்த தலம் தெரியுமா உங்களுக்கு? - Page 2 Empty Re: உங்கள் நட்சத்திரம் பூஜித்த தலம் தெரியுமா உங்களுக்கு?

Post by பிரசன்னா Sat Nov 20, 2010 11:43 am

சதயம்: காளஹஸ்தி, ஸ்ரீசைலம், கோகர்ணத்தில் வழிபட்டன. அவிட்டத்திற்கு இந்திரனும், சதயத்திற்கு எமனும் அதிதேவதை.

தகவலுக்கு நன்றி.
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

உங்கள் நட்சத்திரம் பூஜித்த தலம் தெரியுமா உங்களுக்கு? - Page 2 Empty Re: உங்கள் நட்சத்திரம் பூஜித்த தலம் தெரியுமா உங்களுக்கு?

Post by sshanthi Sat Nov 20, 2010 3:05 pm

நான் உத்திரட்டாதி நட்சத்திரம் அதிதேவதை காமதேனு அப்படினா காமதேனு தேவதை அள்ளி தருமா எனக்கு


ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Back to top Go down

உங்கள் நட்சத்திரம் பூஜித்த தலம் தெரியுமா உங்களுக்கு? - Page 2 Empty Re: உங்கள் நட்சத்திரம் பூஜித்த தலம் தெரியுமா உங்களுக்கு?

Post by சிவா Sat Nov 20, 2010 3:06 pm

sshanthi wrote:நான் உத்திரட்டாதி நட்சத்திரம் அதிதேவதை காமதேனு அப்படினா காமதேனு தேவதை அள்ளி தருமா எனக்கு

நிச்சயம் அள்ளித்தரும்! உங்கள் நட்சத்திரம் பூஜித்த தலம் தெரியுமா உங்களுக்கு? - Page 2 154550


உங்கள் நட்சத்திரம் பூஜித்த தலம் தெரியுமா உங்களுக்கு? - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உங்கள் நட்சத்திரம் பூஜித்த தலம் தெரியுமா உங்களுக்கு? - Page 2 Empty Re: உங்கள் நட்சத்திரம் பூஜித்த தலம் தெரியுமா உங்களுக்கு?

Post by தாமு Sat Nov 20, 2010 4:07 pm

தகவலுக்கு நன்றி நன்றி



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

உங்கள் நட்சத்திரம் பூஜித்த தலம் தெரியுமா உங்களுக்கு? - Page 2 Empty Re: உங்கள் நட்சத்திரம் பூஜித்த தலம் தெரியுமா உங்களுக்கு?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» உலகின் பெரிய வழிபாட்டுத்தளம் தலம் எது என்பது உங்களுக்கு தெரியுமா ?
» கேது பகவான் சிவனை பூஜித்த தலம்!
» உலகின் பெரிய வழிபாட்டுத்தலம் எது என்பது உங்களுக்கு தெரியுமா ? அதை யார் கட்டினார்கள் என்பது தெரியுமா ?
» உலகின் பெரிய வழிபாட்டுத்தளம் எது என்பது உங்களுக்கு தெரியுமா ? அதை யார் கட்டினார்கள் என்பது தெரியுமா ?
» உங்களுக்கு தெரியுமா?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum