ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

Top posting users this week
ayyasamy ram
தூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  Poll_c10தூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  Poll_m10தூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  Poll_c10 
heezulia
தூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  Poll_c10தூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  Poll_m10தூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  Poll_c10 
mohamed nizamudeen
தூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  Poll_c10தூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  Poll_m10தூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

தூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்

+3
kilaisyed
ராஜா
balakarthik
7 posters

Go down

தூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  Empty தூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்

Post by balakarthik Thu Nov 04, 2010 12:35 pm

தூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  Tblanmegamideanews_19749087096

* நம்முடைய இந்த உடம்பை மட்டுமே "நான்' என்று நினைத்துக் கொண்டிருப்பதனால் தான், இதை பாதுகாக்க வேண்டுமென்ற அக்கறையில் நம் உயிருக்கான நல்ல செயல்களைக் கோட்டை விட்டு விடுகிறோம். நம்முடைய இந்த உடம்பினைப் பற்றிய புத்தி போக வேண்டும். இதற்காகத் தான் உடம்பிற்கு சிரமம் தருகின்ற உபவாசங்களை சாஸ்திரங்கள் விதித்திருக்கின்றன.

* தினமும் தூங்குவதற்கு முன்பு இன்று ஏதாவது நல்ல செயல் செய்திருக்கிறோமா என்று நம்மை நாமே கேட்டுக் கொள்ள வேண்டும். அப்படி ஏதும் செய்யாத நாளாக இருந்தால் மனம் வருந்த வேண்டும்.

* இயந்திரங்கள் தொடர்ந்து வேலை செய்தால் கெட்டுப் போய் விடுகின்றன என்று அவ்வப்போது ஓய்வு கொடுக்கிறோம். அதேபோல் விரதமுறைகள் வயிற்றுக்கும் ஓய்வு கொடுத்தால் தான், உடலுக்கு ஆரோக்கியம் உண்டாகும்.

* பெருந்தீனி தின்பதும் கூடாது. பட்டினி கிடப்பதும் கூடாது. எப்போதும் தூங்கி வழியக் கூடாது. தூக்கமே இல்லாமல் விழிப்பதும் கூடாது. சாப்பாடு, பிரயாணம், உழைப்பு எல்லாவற்றையுமே அளவாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* தன் உடம்பு கொழுக்க வேண்டும் என்பதற்காக இன்னொரு உயிரின் உடம்பைக் கொலை செய்து உண்பவனிடம் எப்படி இரக்கம் இருக்கும் என்று கேட்கிறார் திருவள்ளுவர். புலால் உணவை வேண்டாம் என்று ஒதுக்குங்கள். சாத்வீகமான மரக்கறிகளை மட்டுமே உண்ணுங்கள்.

* நம் கஷ்டங்களைச் சொல்வதாக இருந்தால் கடவுளிடம் மட்டும் உங்கள் கஷ்டங்களைச் சொல்லுங்கள். கண்ட இடங்களிலும் கண்ணில் பட்ட மனிதர்களிடம் எல்லாம் நம் துன்பங்களைச் சொல்வதால் எப்பயனும் இல்லை.

* பாவங்களை எப்படி தீர்த்துக் கொள்வது என்றால் புண்ணியத்தால் தான் தீர்த்துக் கொள்ள முடியும். போன பிறவியில் செய்த பாவங்களை இந்த பிறவியிலாவது தீர்க்கட்டும் என்ற கருணையினால் தான் இறைவன் நமக்கு பிறப்பினைத் தருகிறார்.

* மனம் இருக்கும்வரை ஆசைகள் இருக்கத்தான் செய்யும். அதனால் மனதை அடக்கி விட வேண்டும். மனம் அடங்கக் கற்றுக் கொண்டால் மரணநிலையில் இருப்பதுபோல், ஒரு சக்தியுமின்றி ஜடம் போல் ஆகிவிடுவோம் என்று எண்ணக்கூடாது. மாறாக, மனம் அடங்கும் போது, சகல சக்திகளுக்கும் ஆதாரமான நிலை உருவாகும்.

* சத்தியம் என்றால் வாக்கும் மனசும் ஒன்றாக இணைந்திருப்பது. மனதில் உள்ளதை மறைக்காமல் அப்படியே உண்மையாக இருப்பது சத்தியம். மனதில் ஒன்றும், வாக்கில் வேறொன்றுமாக இருந்தால் அது அசத்தியமாகும்.

* பேசும்போது வளவள என்று மிகையாகப் பேசாமல் நிதானமாக அளந்து பேச வேண்டும். திருவள்ளுவரும் எதைக் காக்காவிட்டாலும் நாக்கைக் கட்டுப்படுத்திப் பழகவேண்டும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

காஞ்சிப்பெரியவர்



ஈகரை தமிழ் களஞ்சியம் தூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

தூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  Empty Re: தூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்

Post by ராஜா Thu Nov 04, 2010 12:39 pm

தூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  677196 பயனுள்ள பகிர்வு , நன்றி பாலா
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

தூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  Empty Re: தூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்

Post by kilaisyed Thu Nov 04, 2010 1:45 pm

பதிவிற்க்கு நன்றி


தூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  Kilaisyedsignaturecopy
kilaisyed
kilaisyed
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 686
இணைந்தது : 04/01/2010

Back to top Go down

தூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  Empty Re: தூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்

Post by அன்பு தளபதி Thu Nov 04, 2010 1:58 pm

நன்றி பாலா எனது மனகவர்ந்த மகானின் பொன்மொழிகளை பதிவிட்டதற்கு
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

தூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  Empty Re: தூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்

Post by Aathira Thu Nov 04, 2010 4:29 pm

//* சத்தியம் என்றால் வாக்கும் மனசும் ஒன்றாக இணைந்திருப்பது. மனதில்உள்ளதை மறைக்காமல் அப்படியே உண்மையாக இருப்பது சத்தியம். மனதில் ஒன்றும்,வாக்கில் வேறொன்றுமாக இருந்தால் அது அசத்தியமாகும்.//

நம் மனதிற்கு முதலில் நாம் நல்லவர்களாக இருக்க பழகிக்கொண்டால் பிறருக்கு தீங்கு என்பதை நம் மனம் நினைக்காது.. பெரியவரின் வாக்குகளைப் பதிந்தமைக்கு நன்றி பாலா தூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  678642


தூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  Aதூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  Aதூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  Tதூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  Hதூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  Iதூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  Rதூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  Aதூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

தூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  Empty Re: தூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்

Post by அருண் Thu Nov 04, 2010 6:01 pm

நல்ல தகவலை பகிர்தமைக்கு மிக்க நன்றி நண்பா.... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

தூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  Empty Re: தூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்

Post by கலைவேந்தன் Thu Nov 04, 2010 7:04 pm

நல்ல தகவல். நன்று. நன்றி..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

தூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  Empty Re: தூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum