ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 9:40

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 9:39

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 9:37

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 9:35

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 9:33

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:32

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 9:30

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 0:19

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:56

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 23:31

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 23:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:37

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 21:50

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:33

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 19:36

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 18:28

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 18:12

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 18:03

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:02

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:40

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:27

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:18

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:43

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:22

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:06

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:39

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 14:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 14:08

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 13:48

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 12:17

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 10:47

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 10:45

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:44

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:43

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:42

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 10:41

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 10:29

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 8:23

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:18

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue 2 Jul 2024 - 18:49

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:15

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:05

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:01

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 14:59

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 9:46

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈராக் மீது போர் தொடுத்தது தவறு ஜார்ஜ்புஷ் “திடீர்” மனமாற்றம்

4 posters

Go down

ஈராக் மீது போர் தொடுத்தது தவறு ஜார்ஜ்புஷ் “திடீர்” மனமாற்றம் Empty ஈராக் மீது போர் தொடுத்தது தவறு ஜார்ஜ்புஷ் “திடீர்” மனமாற்றம்

Post by ரபீக் Thu 4 Nov 2010 - 13:04

ஜார்ஜ்புஷ் அமெரிக்க அதிபராக இருந்த போது ஈராக் மீது போர் தொடுத்தார்.

இப்போதும் அமெரிக்க ராணுவம் தொடர்ந்து அங்கே இருக்கிறது. போரில் ஏராளமான ஈராக் நிருபர்கள் கொல்லப்பட்டனர். அமெரிக்க தரப்பிலும் ஏராளமான போர் வீரர்கள் பலியானார்கள். பல ஆண்டுகள் கடந்த பிறகும் அங்கு அமைதியை நாட்ட முடியவில்லை.

இந்த நிலையில் ஜார்ஜ்புஷ் ஒரு புத்தகம் எழுதியுள்ளார். அதில் அவர் ஈராக் போர் தொடர்பாக தகவல்களையும் குறிப்பிட்டு உள்ளார்.

அதில் ஜார்ஜ் புஷ் கூறியிருப்பதாவது:-

ஈராக் மீது போர் தொடுத்ததில் நான் பல தவறுகளை செய்து விட்டேன். போர் தொடுத்ததன் மூலம் நான் மூழ்கிய கப்பலின் கேப்டன் போன்ற நிலயில் இருந்தேன்.

ஈராக் தொடர்பான பிரசாரத்திலும் தவறு நடந்து விட்டது. பேரழிவு ஆயுதங்களை பயன்படுத்து வதிலும் தவறு நேர்ந்து விட்டது. போர் நடந்தது முறையிலும் தவறு செய்து விட்டோம்.
இவ்வாறு அந்த புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது. முக்கிய முடிவுகள் என்று பெயரிட்டுள்ள இந்த புத்தகம் அடுத்த வாரம் முறைப்படி வெளியிடப்பட இருக்கிறது.

maalaimalar


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

ஈராக் மீது போர் தொடுத்தது தவறு ஜார்ஜ்புஷ் “திடீர்” மனமாற்றம் Empty Re: ஈராக் மீது போர் தொடுத்தது தவறு ஜார்ஜ்புஷ் “திடீர்” மனமாற்றம்

Post by அப்புகுட்டி Thu 4 Nov 2010 - 17:45

புஷ் போடா காட்டுப்பண்ணி நீ மட்டும் என் கையில் சிக்கினால் சொல்ல மாட்டேன் அவ்வளவு வெறி உன்மேல் எல்லா வற்றையும் அழித்து முடித்து விட்டு இப்போது வருந்துகிறாயா பட்டி.

வெறியுடன்
அப்புகுட்டி.


ஈராக் மீது போர் தொடுத்தது தவறு ஜார்ஜ்புஷ் “திடீர்” மனமாற்றம் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

ஈராக் மீது போர் தொடுத்தது தவறு ஜார்ஜ்புஷ் “திடீர்” மனமாற்றம் Empty Re: ஈராக் மீது போர் தொடுத்தது தவறு ஜார்ஜ்புஷ் “திடீர்” மனமாற்றம்

Post by Hasan1 Thu 4 Nov 2010 - 18:09

ஏன் அப்புக்குட்டி இவ்ளோ கோபம்?


Hasan1
Hasan1
பண்பாளர்


பதிவுகள் : 202
இணைந்தது : 24/12/2009

http://islamintamil.forumakers.com/

Back to top Go down

ஈராக் மீது போர் தொடுத்தது தவறு ஜார்ஜ்புஷ் “திடீர்” மனமாற்றம் Empty Re: ஈராக் மீது போர் தொடுத்தது தவறு ஜார்ஜ்புஷ் “திடீர்” மனமாற்றம்

Post by அப்புகுட்டி Thu 4 Nov 2010 - 18:19

Hasan1 wrote:ஏன் அப்புக்குட்டி இவ்ளோ கோபம்?

ஈராக் மீது போர் தொடுத்ததில் நான் பல தவறுகளை செய்து விட்டேன். போர் தொடுத்ததன் மூலம் நான் மூழ்கிய கப்பலின் கேப்டன் போன்ற நிலயில் இருந்தேன்.

ஈராக் தொடர்பான பிரசாரத்திலும் தவறு நடந்து விட்டது. பேரழிவு ஆயுதங்களை பயன்படுத்து வதிலும் தவறு நேர்ந்து விட்டது. போர் நடந்தது முறையிலும் தவறு செய்து விட்டோம்.
இவ்வாறு அந்த புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது. முக்கிய முடிவுகள் என்று பெயரிட்டுள்ள இந்த புத்தகம் அடுத்த வாரம் முறைப்படி வெளியிடப்பட இருக்கிறது.


ஈராக் மீது போர் தொடுத்தது தவறு ஜார்ஜ்புஷ் “திடீர்” மனமாற்றம் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

ஈராக் மீது போர் தொடுத்தது தவறு ஜார்ஜ்புஷ் “திடீர்” மனமாற்றம் Empty Re: ஈராக் மீது போர் தொடுத்தது தவறு ஜார்ஜ்புஷ் “திடீர்” மனமாற்றம்

Post by கலைவேந்தன் Thu 4 Nov 2010 - 20:27

இவை மட்டுமா..? அமெரிக்காவின் அணுகுமுறை தொடக்கம் முதலே மூர்க்கத்தனமாகத் தான் இருந்து இருக்கிறது..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

ஈராக் மீது போர் தொடுத்தது தவறு ஜார்ஜ்புஷ் “திடீர்” மனமாற்றம் Empty Re: ஈராக் மீது போர் தொடுத்தது தவறு ஜார்ஜ்புஷ் “திடீர்” மனமாற்றம்

Post by Hasan1 Thu 4 Nov 2010 - 23:55

அப்புகுட்டி wrote: நீ மட்டும் என் கையில் சிக்கினால் சொல்ல மாட்டேன் அவ்வளவு வெறி உன்மேல்

.

கையிலே சிக்கிடாறு... தூக்கி போட்டு விளையாடுங்க...
நிஜமா உங்க கோபம் கொஞ்சம் குறையும்...


Hasan1
Hasan1
பண்பாளர்


பதிவுகள் : 202
இணைந்தது : 24/12/2009

http://islamintamil.forumakers.com/

Back to top Go down

ஈராக் மீது போர் தொடுத்தது தவறு ஜார்ஜ்புஷ் “திடீர்” மனமாற்றம் Empty Re: ஈராக் மீது போர் தொடுத்தது தவறு ஜார்ஜ்புஷ் “திடீர்” மனமாற்றம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ்புஷ் மீது ஷு வீசிய ஈராக் நிருபர் நாளை விடுதலை
» ஈராக் போர் முடிந்தது : ஒபாமா அறிவிப்பு
» ஈராக் போர் ஆவணங்கள் சிக்கியதால் பரபரப்பு
» அமெரிக்க படைகளை வெளியேற்றினால் ஈராக் மீது பொருளாதார தடை விதிப்போம்- டிரம்ப் எச்சரிக்கை
» ``ஈராக், லிபியா மீது அமெரிக்கா குண்டுவீசியதை பென்டகன் மறந்துவிட்டது போல"- ரஷ்ய தூதர் தாக்கு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum