ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண்களை விட பெண்கள் நீண்ட நாள் வாழ்வது ஏன்?

5 posters

Go down

ஆண்களை விட பெண்கள் நீண்ட நாள் வாழ்வது ஏன்? Empty ஆண்களை விட பெண்கள் நீண்ட நாள் வாழ்வது ஏன்?

Post by ரபீக் Thu Nov 04, 2010 10:41 am

பொதுவாக உலகில் பெண்களை விட ஆண்கள் விரைவில் மரணம் அடைந்து விடுகின்றனர். பெண்கள் நீண்ட நாள் வாழ்கின்றனர். இதற்கு, பெண்களின் மரபணுக்களின் தன்மை தான் காரணம் என்கின்றனர் நிபுணர்கள்.
மனிதனுக்கு முதுமை வருவது ஏன் என்பது குறித்து ஆய்ந்த ஐரோப்பிய நிபுணர்கள் "டிஸ்போசபிள் சோமா' என்ற கோட்பாட்டை உருவாக்கினர்.

இதன்படி, மனித உடல் நிலையற்றது. ஆனால், அதனுள்ளிருக்கும் மரபணுக்கள் நிலையானவை. ஆம். ஒரு மனிதனின் மரபணுக்கள் அவன் சந்ததிகளுக்குக் கடத்தப்படுவதன் மூலம் அவனது மரபணுக்கள் என்றும் நீடித்து இருக்கின்றன எனக் கொள்ளலாம்.

மனித உடல் என்பது ஒரு கார் போல. அதில் உள்ள மரபணுக்களை சந்ததிகளுக்குக் கொண்டு சேர்ப்பதுதான் அதன் வேலை. வாழ்நாள் ஓட்டத்தில் உடலில் உள்ள செல்கள் மற்றும் திசுக்களில் தேய்மானம் ஏற்படுகிறது. இதனால் உடல் ஒரு காலகட்டத்தில் வலுவிழந்து அழிகிறது. இது எல்லா உயிரினங்களிலும் உள்ளது தான். ஆனால் மனித இனம் உட்பட அனைத்து உயிரினங்களிலும் அவற்றின் பெண்கள் மட்டும் நீண்ட நாள் வாழ்கின்றனர். இதற்கு அவர்களின் மரபணுக்களின் தன்மைதான் காரணம் என பேராசிரியர் டாம் கிர்க்வுட் கூறுகிறார்.

இதுகுறித்து கூறுகையில்,

"பெண் உடல் என்பது உற்பத்தி கேந்திரம். அதுதான் சந்ததி விருத்திக்கு ஆதாரம். அது நலமாக வலுவாக இருந்தால் தான் சந்ததி தொடரும். ஆணின் உடலைப் போல் அடிக்கடி அது வலுவிழந்து போனால் ஆரோக்கியமான சந்ததியை அதனால் உருவாக்க இயலாது. அதனால் நீண்ட நாள் வலுவாக வாழ்வதற்கேற்ற தன்மையோடு பெண்ணின் மரபணுக்கள் அமைந்துள்ளன. ஆணின் உற்பத்தித் திறன் அவனது உடல் நலத்தைச் சார்ந்திருப்பது என்பது மிகக் குறைவே. அதனால் அவன் உடல் விரைவில் அழிகிறது' என்று டாம் தெரிவித்தார்.

அவரது ஆய்வின்படி, இயற்கையாகவே ஆணின் உடலில் உள்ள செல்களை விட, பெண்ணின் உடலில் உள்ள செல்கள் தங்களைப் புதுப்பித்துக் கொள்வதில் மிகச் சிறந்தவையாக இருக்கின்றன.

விடுப்பு குழுமம்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

ஆண்களை விட பெண்கள் நீண்ட நாள் வாழ்வது ஏன்? Empty Re: ஆண்களை விட பெண்கள் நீண்ட நாள் வாழ்வது ஏன்?

Post by சிவா Thu Nov 04, 2010 10:44 am

குடும்பதிற்காக உழைத்தே ஆண்களின் ஆயுள் குறைந்து விடுகிறது என்பதுதான் உண்மை!


ஆண்களை விட பெண்கள் நீண்ட நாள் வாழ்வது ஏன்? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஆண்களை விட பெண்கள் நீண்ட நாள் வாழ்வது ஏன்? Empty Re: ஆண்களை விட பெண்கள் நீண்ட நாள் வாழ்வது ஏன்?

Post by அன்பு தளபதி Thu Nov 04, 2010 10:47 am

சிவா wrote:குடும்பதிற்காக உழைத்தே ஆண்களின் ஆயுள் குறைந்து விடுகிறது என்பதுதான் உண்மை!

அமாம்னே சரியா சொன்னீங்க
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

ஆண்களை விட பெண்கள் நீண்ட நாள் வாழ்வது ஏன்? Empty Re: ஆண்களை விட பெண்கள் நீண்ட நாள் வாழ்வது ஏன்?

Post by balakarthik Thu Nov 04, 2010 10:47 am

சிவா wrote:குடும்பதிற்காக உழைத்தே ஆண்களின் ஆயுள் குறைந்து விடுகிறது என்பதுதான் உண்மை!

எந்த குடும்பத்திற்காக சின்னதா பெருசா


ஈகரை தமிழ் களஞ்சியம் ஆண்களை விட பெண்கள் நீண்ட நாள் வாழ்வது ஏன்? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஆண்களை விட பெண்கள் நீண்ட நாள் வாழ்வது ஏன்? Empty Re: ஆண்களை விட பெண்கள் நீண்ட நாள் வாழ்வது ஏன்?

Post by சிவா Thu Nov 04, 2010 10:49 am

balakarthik wrote:
சிவா wrote:குடும்பதிற்காக உழைத்தே ஆண்களின் ஆயுள் குறைந்து விடுகிறது என்பதுதான் உண்மை!

எந்த குடும்பத்திற்காக சின்னதா பெருசா

அய்யா, ராசா... நீ இங்கதான் இருக்கியா? அதைக் கவனிக்காமல் சொல்லிவிட்டேன்! ஆண்களை விட பெண்கள் நீண்ட நாள் வாழ்வது ஏன்? 502589


ஆண்களை விட பெண்கள் நீண்ட நாள் வாழ்வது ஏன்? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஆண்களை விட பெண்கள் நீண்ட நாள் வாழ்வது ஏன்? Empty Re: ஆண்களை விட பெண்கள் நீண்ட நாள் வாழ்வது ஏன்?

Post by balakarthik Thu Nov 04, 2010 11:04 am

சிவா wrote:
balakarthik wrote:
சிவா wrote:குடும்பதிற்காக உழைத்தே ஆண்களின் ஆயுள் குறைந்து விடுகிறது என்பதுதான் உண்மை!

எந்த குடும்பத்திற்காக சின்னதா பெருசா

அய்யா, ராசா... நீ இங்கதான் இருக்கியா? அதைக் கவனிக்காமல் சொல்லிவிட்டேன்! ஆண்களை விட பெண்கள் நீண்ட நாள் வாழ்வது ஏன்? 502589

என் நியானகன்னுலேர்ந்து யாரும் எதுவும் தப்ப முடியாது


ஈகரை தமிழ் களஞ்சியம் ஆண்களை விட பெண்கள் நீண்ட நாள் வாழ்வது ஏன்? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஆண்களை விட பெண்கள் நீண்ட நாள் வாழ்வது ஏன்? Empty Re: ஆண்களை விட பெண்கள் நீண்ட நாள் வாழ்வது ஏன்?

Post by சாந்தன் Thu Nov 04, 2010 11:18 am

balakarthik wrote:
சிவா wrote:
balakarthik wrote:
சிவா wrote:குடும்பதிற்காக உழைத்தே ஆண்களின் ஆயுள் குறைந்து விடுகிறது என்பதுதான் உண்மை!

எந்த குடும்பத்திற்காக சின்னதா பெருசா

அய்யா, ராசா... நீ இங்கதான் இருக்கியா? அதைக் கவனிக்காமல் சொல்லிவிட்டேன்! ஆண்களை விட பெண்கள் நீண்ட நாள் வாழ்வது ஏன்? 502589

என் நியானகன்னுலேர்ந்து யாரும் எதுவும் தப்ப முடியாது

சிரி சிரி சிரி சிரி சிரி
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

ஆண்களை விட பெண்கள் நீண்ட நாள் வாழ்வது ஏன்? Empty Re: ஆண்களை விட பெண்கள் நீண்ட நாள் வாழ்வது ஏன்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum