புதிய பதிவுகள்
» அப்பாக்களின் தேவதைகள்
by ஆனந்திபழனியப்பன் Today at 10:20 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கே.பி. எங்கள் ஹோட்டலில் வைத்து கைதானமைக்கான அறிகுறிகள் இல்லை - கே.பி தானாகச் சரணடைந்தாரா?
Page 1 of 1 •
- kirupairajahவி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
விடுதலைப் புலிகளின் புதிய தலைவரான கே.பி. என்று அழைக்கப்படும் குமரன் பத்மநாதன், தமது ஹோட்டலில் வைத்து கைது செய்யப்பட்டதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை என்று மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரிலுள்ள ரியூண் ஹோட்டலின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்
இது குறித்து அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
பத்மநாதன, மலேசிய தலைநகர் கோலாலம்பூரிலுள்ள ரியூன் ஹேட்டலில் விடுதலைப்புலிகளின் உயர் அதிகாரி ஒருவரின் உறவினர்களுடன் உரையாடிக் கொண்டிருந்த போது அவரது கைத்தொலைபேசியில் அவருக்கு அழைப்பு வந்ததாக பரவலாக செய்திகள் வெளியாகின. அவர் தொலைபேசியல் பேசிக்கொண்டே வெளியே வந்த போது அங்கு காத்திருந்த புலனாய்வு அதிகாரிகள் அவரைக் கைதுசெய்ததாக விடுதலைப்புலிகளின் முக்கியஸ்தர்களை மேற்கோள்காட்டி முன்னர் செய்திகள் வெளியாகி இருந்தன.
இந்த விவகாரம் குறித்து உண்மை நிலையை அறிந்து கொள்வதற்காக தாங்கள் நடத்திய சொந்த விசாரணையிலும் சரி தங்கள் சீ.சீ.ரீ.வி. வீடியோ கமெராக்களிலும் சரி பத்மநாதன் ஹோட்டலுக்கு வந்து சென்றதாகவோ அங்கு கைது செய்யப்பட்டதாகவோ எதுவித அறிகுறிகளையும் காணவில்லை என்று ரியூன் ஹோட்டல் பொதுஜன உறவு மற்றும் சந்தைப்படுத்தல், தொடர்பாடல் முகாமையாளர் பினேஷ் விறாஜ்லால் தெரிவித்தார்“. ஹேட்டலின் சீ.சீ.ரீ.வி. கமெரா கட்டமைப்பில், குறிப்பிட்ட காலப் பகுதியில் பத்மநாதனின் உருவ அமைப்பைக் கொண்ட எவரது நிழற்படமும் விழுந்திருக்கவில்லை என்றும் முகாமையாளர் மேலும் தெரிவித்தார். கோலாலம்பூரிலுள்ள ஏனைய ஹேட்டல்களுடன் ஒப்பிடுகையில் தங்கள் ஹேட்டலில் அதிக எண்ணிக்கையான சீ.சீ.ரீ.வி. கமெராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். கோலாலம்பூர் ரியூன் ஹோட்டலில் வாகன தரிப்பிடம் இல்லாததால் கே.பி ஹேட்டல் வளவுக்குள் எங்கு வைத்தேனும் கைது செய்யப்பட வாய்ப்பில்லை என்றும் விராஜ்லால் கூறினார்.
கே.பி. தங்கள் ஹோட்டலுக்குள் இல்லை என்பது மலேசிய அரசாங்கத்திற்கு தெரியுமாதலால் அதிகாரிகள் தங்களிடம் அது பற்றி விசாரிக்கவில்லை என்றும் அவர் கூறினார். மலேசிய பொலிஸாரோ அரசாங்கமோ இந்த விவகாரம் தொடர்பாக ஹேட்டலுடன் தொடர்பு கொள்ளவில்லை என்றும் கே.பி இந்த ஹோட்டலில் வைத்து கைது செய்யப்பட்டதாக பத்திரிகைகளில் செய்தி வெளியானதால் உள்ளக விசாரணையை தாங்கள் மேற்கொண்டதாகவும் அவர் மேலும் கூறினார். பத்திரிகைகளில் கடந்த வாரம் செய்தி வெளியாகும் வரை ஹேட்டல் ஊழியர்களுக்கு இந்த விவகாரம் குறித்து எதுவும் தெரியாதெனவும் அவர் கூறினார். கே.பி. தமது உண்மையான பெயரை பயன்படுத்தி இருக்க மாட்டாரென்பது தங்களுக்கு தெரியும் என்றும் ஆனால் பத்திரிகைகளில் வெளியான அவரது உருவப்படத்தை அடிப்படையாக வைத்துப் பார்த்த போதும் அத்தகைய நபர் எவரையும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் தெரியவந்ததாக விராஜ்லால் சொன்னார்.
கே.பி தானாகச் சரணடைந்தாரா?
கே.பி. கைதுசெய்யப்பட்டாரா அல்லது தானாகச் சரணடைந்தாரா என்பது குறித்த சந்தேகம் இலங்கையிலும் வெளிநாடுகளிலும் தோன்றியுள்ளது என இணையத்தளச் செய்திகள் தெரிவிக்கின்றன.
மலேஷியா, தாய்லாந்து அதிகாரிகள் தமது நாடுகளில் கே.பி.கைது செய்யப்படவில்லை எனத் தெரிவித்துள்ளமையே இந்த சந்தேகங்களுக்கான முக்கிய காரணமாகவுள்ளது என்று சுட்டிக் காட்டப்பட்டிருக்கிறது.
மேலும் கே.பி. கைது செய்யப்பட வேண்டும் என இந்தியாவே அதிக அக்கறை காட்டியதுடன் "இன்ரர்போல்" ஊடாக பிடியாணையும் பிறப்பித்திருந்தது. இதன் காரணமாகத் தாய்லாந்து அல்லது மலேஷிய அதிகாரிகள் கே.பியைக் கைதுசெய்து இந்தியாவுக்குத் தெரியாமல் இலங்கையிடம் ஒப்படைப்பதற்கு வாய்ப்பில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, பல உயர்மட்ட அரச தலைவர்களுக்கும் கே.பிக்கும் இடையிலான தொடர் தொலைபேசி உரையாடலின் பின்னர் ஏற்பட்ட இணக்கப்பாட்டையடுத்து கே.பி.தானாக முன்வந்து சரணடைந்தார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கே.பி. எவ்வாறு கைது செய்யப்பட்டார், இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டார் என்ற விடயத்தை இலங்கை அரசுபகிரங்கப்படுத்த மறுப்பதும் கே.பி. சரணடைந்தாரா என்ற சந்தேகத்தை வலுப்படுத்துகின்றது என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. என அந்த இணையத்தளச் செய்திகள் தெரிவிக்கின்றன

உண்மையில் என்ன நடந்தது, நடக்கப்போகிறது என்பது புரியாத புதிராகவே இருக்கிறது.
- Sponsored content
Similar topics
» எங்கள் கட்சியின் தீர்மானம் குறித்து கருணாநிதி கவலைப்பட தகுதி இல்லை - சிபிஎம்
» ஒரிஜினல் லைசென்ஸ் வைத்து இருக்க அவசியம் இல்லை : கோர்ட் உத்தரவு
» எங்கள் கருப்பன் காளையை யாரும் தொட்டதுகூட இல்லை: சூரி
» மாவீரர் நாள்... எங்கள் தேசத்தின் பெரு வலி! எங்கள் தேசியத்தின் புத்துணர்ச்சி! எங்கள் மீள் எழுச்சியின் முகவரி! - தமிழீழ தேசியத் தலைவர்
» சாய் பாபா சிலை: சச்சின் நன்கொடை

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1