ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Today at 8:41 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 8:40 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
பிற மாநிலங்களில் குற்றங்கள் : கருணாநிதி பட்டியல் Poll_c10பிற மாநிலங்களில் குற்றங்கள் : கருணாநிதி பட்டியல் Poll_m10பிற மாநிலங்களில் குற்றங்கள் : கருணாநிதி பட்டியல் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிற மாநிலங்களில் குற்றங்கள் : கருணாநிதி பட்டியல்

3 posters

Go down

பிற மாநிலங்களில் குற்றங்கள் : கருணாநிதி பட்டியல் Empty பிற மாநிலங்களில் குற்றங்கள் : கருணாநிதி பட்டியல்

Post by சிவா Thu Nov 04, 2010 8:24 am

பிற மாநிலங்களில் குற்றங்கள் : கருணாநிதி பட்டியல் Large_119629

சென்னை : இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் மிகச்சிறப்பாக சட்டம் ஒழுங்கு பராமரிக்கப்படுகிறது என தெரிவித்துள்ள முதல்வர் கருணாநிதி, பிற மாநிலப் புள்ளி விவரங்களையும் பட்டியலிட்டுள்ளார்.

அவரது அறிக்கை: இந்தியாவிலேயே மிகச் சிறப்பாக சட்டம் ஒழுங்கு பராமரிக்கப்படும் மாநிலங்களில் ஒன்று தமிழகம். பசும்பொன் தேவர் குரு பூஜை மிகவும் அமைதியாக நடந்தது. இந்த ஆண்டும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்கள் அமைதிக்கு குந்தகமின்றி நடத்தப்பட்டது. போலீசாரின் சிறப்பான நடவடிக்கையால், எதிர்க்கட்சி தலைவர் எந்தவித அச்சுறுத்தலும் இன்றி மதுரை சென்று, கூட்டத்தை நடத்தி, பாதுகாப்பாக சென்னைக்கு திரும்பினார். தமிழகத்தில் மட்டுமே தொடர்ந்து அதிக எண்ணிக்கையில் கொலைக் குற்றங்களும், கொள்ளைகளும், கடத்தல்களும் நடப்பது போன்று ஒரு பொய் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கடந்த 2009ம் ஆண்டில் நடந்த 1,644 கொலைக் குற்றங்களில் 1,362 இனங்களில் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். கடந்த 2008ம் ஆண்டில், சென்னையில் 11 ஆயிரத்து 829 குற்ற நிகழ்வுகள் நடந்துள்ளன. பெங்களூரில் 29 ஆயிரத்து 664 நிகழ்வுகளும், மும்பையில் 32 ஆயிரத்து 770 நிகழ்வுகளும், கோல்கட்டாவில் 13 ஆயிரத்து 5 நிகழ்வுகளும், டில்லியில் 49 ஆயிரத்து 350 நிகழ்வுகளும் நடந்துள்ளன. சென்னையில் 2008ம் ஆண்டில் 100 கொலைக் குற்றங்களும், டில்லியில் 554, பெங்களூருவில் 263, மும்பையில் 210 கொலைக் குற்றங்களும் நடந்துள்ளன. மற்ற மாநிலங்களோடு ஒப்பிட்டுப் பார்க்கும் போது, 2009ம் ஆண்டில் தமிழகத்தில் 573 கற்பழிப்பு குற்றங்கள் நிகழ்ந்த அதே நேரத்தில், ஆந்திராவில் 1,257, மகாராஷ்டிராவில் 1,558, மேற்கு வங்கத்தில் 2,263 குற்றங்களும் நடந்துள்ளன. இந்த ஒப்பீடுகளும், புள்ளி விவரங்களும், குற்றங்களை நியாயப்படுத்துவதற்காக அல்ல. குற்றங்கள் நிகழாமல், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை போலீசார் மேற்கொள்ள வேண்டும் என்பதில் எனக்கு இரு வேறு கருத்து கிடையாது.

"டாமின்' நிறுவன முன்னாள் தலைவர் சரவணன் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் கொலை, முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., உறவினர் விஜயன் கொலை, திண்டுக்கல் டாக்டர் பாஸ்கரன் கடத்தப்பட்டு கொலை, அரியலூர் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,வின் தம்பி மகன் கடத்தல், போத்தீஸ் துணிக்கடை ஊழியர்களை வழிமறித்து தாக்கி 81 லட்ச ரூபாய் கொள்ளை, சிறுவன் ஆதித்யா கொலை, மதுரையில் மாணிக்கம் செட்டியாரை கொன்று ஒன்பது கிலோ தங்கம், 1.25 கிலோ வெள்ளி கொள்ளை, விழுப்புரம் மாவட்டத்தில் 11 கிலோ தங்கம் கொள்ளை போன்ற வழக்குகளில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். இது போலீசாரின் துரித நடவடிக்கைக்கு எடுத்துக்காட்டு.

தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்த போது, 2003ம் ஆண்டு மட்டும், சங்கிலி தொடர் போன்ற படுகொலை நிகழ்ச்சிகள் நடந்த போது, "சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது; நல்லாட்சிக்கு இது அழகல்ல' என அறிவுரை கூற முன்வருவதற்கான திராணியும், தைரியமும் இல்லை. இப்போது மட்டும் வரிந்துகட்டி எழுதுகின்றனர். இனியாவது நடுநிலை நாளேடுகள் நாட்டு மக்களுக்கு தேவையான ஆக்கப்பூர்வமான செய்திகளையும், எந்த ஒரு கட்சியையும் சாராமல், விருப்பு, வெறுப்பின்றி அரசியல் குறித்த செய்திகளையும், நல்லெண்ணத்தையும், நற்செயல்களையும் ஊக்குவித்து உற்சாகப்படுத்தும் செயல்களையும் வெளியிடுவது குறித்து சிந்திப்பர் என நம்புகிறேன். நடுநிலையாளர்களுக்கு கெடுமதி கூடாதல்லவா? இவ்வாறு முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

தினமலர்


பிற மாநிலங்களில் குற்றங்கள் : கருணாநிதி பட்டியல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பிற மாநிலங்களில் குற்றங்கள் : கருணாநிதி பட்டியல் Empty Re: பிற மாநிலங்களில் குற்றங்கள் : கருணாநிதி பட்டியல்

Post by சாந்தன் Thu Nov 04, 2010 8:56 am

தேர்தல் நெருங்குதுங்கோ கோ கோ கோ கோ கோ கோ கோ கோ கோ கோ கோ கோ கோ கோ கோ கோ கோ கோ கோ கோ கோ கோ கோ கோ கோ கோ கோ கோ கோ கோ ...............
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

பிற மாநிலங்களில் குற்றங்கள் : கருணாநிதி பட்டியல் Empty Re: பிற மாநிலங்களில் குற்றங்கள் : கருணாநிதி பட்டியல்

Post by சிவா Thu Nov 04, 2010 10:48 am

சாந்தன் wrote:தேர்தல் நெருங்குதுங்கோ கோ கோ கோ கோ கோ கோ கோ கோ கோ கோ கோ கோ கோ கோ கோ கோ கோ கோ கோ கோ கோ கோ கோ கோ கோ கோ கோ கோ கோ கோ ...............

இந்த முறை மக்களுக்கு என்னென்ன இலவசங்கள் வரப்போகிறது எனத் தெரியவில்லையே?


பிற மாநிலங்களில் குற்றங்கள் : கருணாநிதி பட்டியல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பிற மாநிலங்களில் குற்றங்கள் : கருணாநிதி பட்டியல் Empty Re: பிற மாநிலங்களில் குற்றங்கள் : கருணாநிதி பட்டியல்

Post by அன்பு தளபதி Thu Nov 04, 2010 10:52 am

சிவா wrote:
சாந்தன் wrote:தேர்தல் நெருங்குதுங்கோ கோ கோ கோ கோ கோ கோ கோ கோ கோ கோ கோ கோ கோ கோ கோ கோ கோ கோ கோ கோ கோ கோ கோ கோ கோ கோ கோ கோ கோ கோ ...............

இந்த முறை மக்களுக்கு என்னென்ன இலவசங்கள் வரப்போகிறது எனத் தெரியவில்லையே?

வீட்டுக்கு ஒரு டீவீ டீ அப்புறம் இலவச ஜெனரேடர் ஆனா பெட்ரோல் விலை ஏத்திடுவாங்க எல்லோருக்கும் அரை கிரவுண்ட்ல வீடு நிறைய திட்டம் இருக்காம்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

பிற மாநிலங்களில் குற்றங்கள் : கருணாநிதி பட்டியல் Empty Re: பிற மாநிலங்களில் குற்றங்கள் : கருணாநிதி பட்டியல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» தி.மு.க. வேட்பாளர் பட்டியல் : திருவாரூர் தொகுதியில் கருணாநிதி போட்டி
»  தி.மு.க. ஆட்சியில் மாற்றுத் திறனாளிகளுக்கு செய்த உதவிகள் என்ன?: கருணாநிதி பட்டியல்
» அ.தி.மு.க. ஆட்சி காலத்தை காட்டிலும் தி.மு.க. ஆட்சியில் உயர் கல்வித்துறையில் மகத்தான சாதனைகள்: கருணாநிதி பட்டியல்
»  கருணாநிதி, ஸ்டாலின், ப.சிதம்பரம், கலாநிதி மாறன், பழனிமாணிக்கம் ஸ்விஸ் வங்கியில் வைத்துள்ள கணக்கு பட்டியல்
» ' நாகரிகம் மிக்கவர் கருணாநிதி': ராமதாஸ் - 'கருணாநிதி அன்பாக சொல்கிறார்': வைகோ

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum