புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பா.ம.க.,வில் உள்ள இளைஞர்கள் மது அருந்தக்கூடாது - தமாஷ் மருத்துவர்! Poll_c10பா.ம.க.,வில் உள்ள இளைஞர்கள் மது அருந்தக்கூடாது - தமாஷ் மருத்துவர்! Poll_m10பா.ம.க.,வில் உள்ள இளைஞர்கள் மது அருந்தக்கூடாது - தமாஷ் மருத்துவர்! Poll_c10 
30 Posts - 86%
வேல்முருகன் காசி
பா.ம.க.,வில் உள்ள இளைஞர்கள் மது அருந்தக்கூடாது - தமாஷ் மருத்துவர்! Poll_c10பா.ம.க.,வில் உள்ள இளைஞர்கள் மது அருந்தக்கூடாது - தமாஷ் மருத்துவர்! Poll_m10பா.ம.க.,வில் உள்ள இளைஞர்கள் மது அருந்தக்கூடாது - தமாஷ் மருத்துவர்! Poll_c10 
2 Posts - 6%
heezulia
பா.ம.க.,வில் உள்ள இளைஞர்கள் மது அருந்தக்கூடாது - தமாஷ் மருத்துவர்! Poll_c10பா.ம.க.,வில் உள்ள இளைஞர்கள் மது அருந்தக்கூடாது - தமாஷ் மருத்துவர்! Poll_m10பா.ம.க.,வில் உள்ள இளைஞர்கள் மது அருந்தக்கூடாது - தமாஷ் மருத்துவர்! Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
பா.ம.க.,வில் உள்ள இளைஞர்கள் மது அருந்தக்கூடாது - தமாஷ் மருத்துவர்! Poll_c10பா.ம.க.,வில் உள்ள இளைஞர்கள் மது அருந்தக்கூடாது - தமாஷ் மருத்துவர்! Poll_m10பா.ம.க.,வில் உள்ள இளைஞர்கள் மது அருந்தக்கூடாது - தமாஷ் மருத்துவர்! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

பா.ம.க.,வில் உள்ள இளைஞர்கள் மது அருந்தக்கூடாது - தமாஷ் மருத்துவர்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 04, 2010 8:50 am

பா.ம.க.,வில் உள்ள இளைஞர்கள் மது அருந்தக்கூடாது - தமாஷ் மருத்துவர்! 311104cd1a098f1934

தமிழகத்தில் பா.ம.க.,வில் உள்ள இளைஞர்கள் மது அருந்தக்கூடாது என கட்சியின் நிறுவன தலைவர் ராமதாசும்,அவரது மகன் அன்புமணியும் கண்டிப்புடன் பிரசசாரம் செய்து வரும் நிலையில், திருவள்ளூரில் பா.ம.க. கூட்டம் நடப்பதற்கு சில மணித்துளிகள் முன்பு அக்கட்சியின் இளைஞர்கள் டாஸ்மாக்கில் புகுந்து பீர் பாட்டில்களுடன் வெளிவந்த காட்சி!

எப்படி வேண்டுமானாலும் பேசலாம், யாரும் நம்மைக் கேட்க மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் வரும் அரசியல்வாதிகளின் கட்டளைகள் இவைகள்!

இவர்களெல்லாம் என்ன பிரபாகரனா? அல்லது தொண்டர்கள்தான் என்ன விடுதலைப்புலிகளா? தலைவரின் சொல்லே மந்திரம் என்று ஏற்றுக்கொள்ள!



பா.ம.க.,வில் உள்ள இளைஞர்கள் மது அருந்தக்கூடாது - தமாஷ் மருத்துவர்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Thu Nov 04, 2010 8:58 am

அதெல்லாம் நாங்க ஊருக்கு தான் சொல்வோம் ...
எங்களுக்கு எல்லாம் அது செல்லாது செல்லாது .....
தூ இதெல்லாம் ஒரு பொழப்பு .....
என்று நம் தமிழக மக்கள் திருந்துவார்களோ ??????????????????

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Nov 04, 2010 10:30 am

இன்றைய நிலையில் தமிழகத்தில் ரெண்டு பேருடைய பேச்சுதான் பெரிய நகைச்சுவை ,,ஒன்னு அப்பா ,,இன்னொன்னு அவரோட மகன்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu Nov 04, 2010 10:38 am

அட நாங்களெல்லாம் பகுத்தறிவுவாதிகள் இந்த மதுவுனால அப்படி என்ன கெடுதல் இருக்குனு அடிச்சு பார்த்து அனுபவபூர்வமாக தெரிந்துகொண்டு செயல்படுவோம்



ஈகரை தமிழ் களஞ்சியம் பா.ம.க.,வில் உள்ள இளைஞர்கள் மது அருந்தக்கூடாது - தமாஷ் மருத்துவர்! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Nov 04, 2010 11:39 am

பா.ம.க.,வில் உள்ள இளைஞர்கள் மது அருந்தக்கூடாது - தமாஷ் மருத்துவர்! 677196 பா.ம.க.,வில் உள்ள இளைஞர்கள் மது அருந்தக்கூடாது - தமாஷ் மருத்துவர்! 677196 பா.ம.க.,வில் உள்ள இளைஞர்கள் மது அருந்தக்கூடாது - தமாஷ் மருத்துவர்! 677196

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Nov 04, 2010 2:14 pm

எவ்வளவு அடி வாங்குனாலும் அய்யா தாங்குவார்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Nov 04, 2010 3:29 pm

maniajith007 wrote:எவ்வளவு அடி வாங்குனாலும் அய்யா தாங்குவார்
பா.ம.க.,வில் உள்ள இளைஞர்கள் மது அருந்தக்கூடாது - தமாஷ் மருத்துவர்! 677196 பா.ம.க.,வில் உள்ள இளைஞர்கள் மது அருந்தக்கூடாது - தமாஷ் மருத்துவர்! 677196

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Nov 04, 2010 4:02 pm

//இவர்களெல்லாம் என்ன பிரபாகரனா? அல்லது தொண்டர்கள்தான் என்ன விடுதலைப்புலிகளா? தலைவரின் சொல்லே மந்திரம் என்று ஏற்றுக்கொள்ள!//
அதுதானே... பா.ம.க.,வில் உள்ள இளைஞர்கள் மது அருந்தக்கூடாது - தமாஷ் மருத்துவர்! 359383



பா.ம.க.,வில் உள்ள இளைஞர்கள் மது அருந்தக்கூடாது - தமாஷ் மருத்துவர்! Aபா.ம.க.,வில் உள்ள இளைஞர்கள் மது அருந்தக்கூடாது - தமாஷ் மருத்துவர்! Aபா.ம.க.,வில் உள்ள இளைஞர்கள் மது அருந்தக்கூடாது - தமாஷ் மருத்துவர்! Tபா.ம.க.,வில் உள்ள இளைஞர்கள் மது அருந்தக்கூடாது - தமாஷ் மருத்துவர்! Hபா.ம.க.,வில் உள்ள இளைஞர்கள் மது அருந்தக்கூடாது - தமாஷ் மருத்துவர்! Iபா.ம.க.,வில் உள்ள இளைஞர்கள் மது அருந்தக்கூடாது - தமாஷ் மருத்துவர்! Rபா.ம.க.,வில் உள்ள இளைஞர்கள் மது அருந்தக்கூடாது - தமாஷ் மருத்துவர்! Aபா.ம.க.,வில் உள்ள இளைஞர்கள் மது அருந்தக்கூடாது - தமாஷ் மருத்துவர்! Empty
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Nov 04, 2010 6:04 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக