ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 0:03

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 0:01

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 23:58

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:30

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 21:23

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:22

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 21:21

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:21

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 21:20

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:19

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:19

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:11

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:41

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:58

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:42

» புன்னகை
by Anthony raj Yesterday at 16:59

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 16:52

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 16:00

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:35

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 15:31

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:58

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:37

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 14:23

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 13:53

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 12:49

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 0:50

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:48

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:39

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:29

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:27

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:23

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:12

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri 5 Jul 2024 - 14:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 5 Jul 2024 - 14:00

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri 5 Jul 2024 - 13:53

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:47

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:46

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:42

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:39

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:37

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:33

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:31

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:31

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:30

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 0:19

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed 3 Jul 2024 - 23:31

நிகழ்நிலை நிர்வாகிகள்

மற்றொரு பெண்ணுடன் சுற்றித்திரிந்த காதலனுக்கு பாடம் புகட்டிய காதலி

+8
ராஜா
ரபீக்
balakarthik
ரிபாஸ்
ஹாசிம்
உதயசுதா
சாந்தன்
சிவா
12 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

மற்றொரு பெண்ணுடன் சுற்றித்திரிந்த காதலனுக்கு பாடம் புகட்டிய காதலி Empty மற்றொரு பெண்ணுடன் சுற்றித்திரிந்த காதலனுக்கு பாடம் புகட்டிய காதலி

Post by சிவா Thu 4 Nov 2010 - 2:35

மற்றொரு பெண்ணுடன் சுற்றித்திரிந்த காதலனுக்கு பாடம் புகட்டிய காதலி Karate-wedding

தன்னைக்காதலித்துவிட்டு மற்றொரு பெண்ணுடன் உல்லாசமாக ஊர் சுற்றித் திரிந்த காதலனின் செயற்பாட்டினால் கோபமடைந்த இளம் பெண் ஒருத்தி அக்காதலனுக்கு சரியான பாடம் புகட்ட எண்ணி தனது இரு தோழிகளுடன் காதலன் வீட்டிற்கு உருட்டுக்கட்டைகளுடன் சென்று அங்குள்ள பொருட்களை உடைத்து கலாட்ட செய்துள்ளனர்.

இச் சம்பவம் கடந்த சனிக்கிழமை இங்குள்ள ஜலான் டா-ஒமாரில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவ தினத்தில் அந்த ஆடவனால் ஏமாற்றப்பட்ட இளம் பெண்ணும் அவரது தோழிகளும் அந்த ஆடவனின் வீட்டினுள் உருட்டுக்கட்டைகளுடன் புகுந்து அவனை அடித்து உதைக்க தீர்மானித்துள்ளனர். எனினும் அந்த ஆடவன் வீட்டில் இல்லாததால் ஆத்திரமடைந்த அவர்கள் வீட்டினுள் இருந்த மின்பொருட்கள் உட்பட பலவற்றை உடைத்து நொறிக்கியுள்ளனர்.

இம் மூன்று பெண்களின் நடவடிக்கையைக் கண்டு அஞ்சிய அந்த ஆடவனின் தம்பி, தங்கைகள் ஓர் அறைக்குள் புகுந்து பூட்டிக்கொண்டு நந்தையை தொடர்பு கொண்டு சம்பவத்தை கூறியுள்ளனர். அதன் பிறகு அங்கு வந்த அந்த ஆடவனின் தந்தை அயல் வீட்டாரின் உதவியோடு அந்த மூன்று வீரச்செயல்மிக்க பெண்களையும் காவல்துறையினரிடம் பிடித்து ஒப்படைத்துள்ளனர்.

செம்பருத்தி

மற்றொரு பெண்ணுடன் சுற்றித்திரிந்த காதலனுக்கு பாடம் புகட்டிய காதலி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மற்றொரு பெண்ணுடன் சுற்றித்திரிந்த காதலனுக்கு பாடம் புகட்டிய காதலி Empty Re: மற்றொரு பெண்ணுடன் சுற்றித்திரிந்த காதலனுக்கு பாடம் புகட்டிய காதலி

Post by சாந்தன் Thu 4 Nov 2010 - 10:31

ஆகா சரியான பதிலடி .....
இங்கே அப்ப ஒரு நாளைக்கு எத்தனை பேர் அடி வாங்குவார்கள் ....
யப்பா தலை சுத்த்துதுதுதுதுதுதுதுதுதுதுது
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

மற்றொரு பெண்ணுடன் சுற்றித்திரிந்த காதலனுக்கு பாடம் புகட்டிய காதலி Empty Re: மற்றொரு பெண்ணுடன் சுற்றித்திரிந்த காதலனுக்கு பாடம் புகட்டிய காதலி

Post by உதயசுதா Thu 4 Nov 2010 - 11:09

சே ஆனா அந்த கயவன் தப்பிச்சுட்டானே.
இது மாதிரி நம்ம பொண்ணுகளும் இறங்குனா நல்லா இருக்கும்

மற்றொரு பெண்ணுடன் சுற்றித்திரிந்த காதலனுக்கு பாடம் புகட்டிய காதலி Uமற்றொரு பெண்ணுடன் சுற்றித்திரிந்த காதலனுக்கு பாடம் புகட்டிய காதலி Dமற்றொரு பெண்ணுடன் சுற்றித்திரிந்த காதலனுக்கு பாடம் புகட்டிய காதலி Aமற்றொரு பெண்ணுடன் சுற்றித்திரிந்த காதலனுக்கு பாடம் புகட்டிய காதலி Yமற்றொரு பெண்ணுடன் சுற்றித்திரிந்த காதலனுக்கு பாடம் புகட்டிய காதலி Aமற்றொரு பெண்ணுடன் சுற்றித்திரிந்த காதலனுக்கு பாடம் புகட்டிய காதலி Sமற்றொரு பெண்ணுடன் சுற்றித்திரிந்த காதலனுக்கு பாடம் புகட்டிய காதலி Uமற்றொரு பெண்ணுடன் சுற்றித்திரிந்த காதலனுக்கு பாடம் புகட்டிய காதலி Dமற்றொரு பெண்ணுடன் சுற்றித்திரிந்த காதலனுக்கு பாடம் புகட்டிய காதலி Hமற்றொரு பெண்ணுடன் சுற்றித்திரிந்த காதலனுக்கு பாடம் புகட்டிய காதலி A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

மற்றொரு பெண்ணுடன் சுற்றித்திரிந்த காதலனுக்கு பாடம் புகட்டிய காதலி Empty Re: மற்றொரு பெண்ணுடன் சுற்றித்திரிந்த காதலனுக்கு பாடம் புகட்டிய காதலி

Post by சிவா Thu 4 Nov 2010 - 11:11

உதயசுதா wrote:சே ஆனா அந்த கயவன் தப்பிச்சுட்டானே.
இது மாதிரி நம்ம பொண்ணுகளும் இறங்குனா நல்லா இருக்கும்

ஆஹா, இதுக்குன்னே ஒரு சங்கம் ஆரம்பிச்சிடப் போறாங்க! ஆண்களே உஷார்!

மற்றொரு பெண்ணுடன் சுற்றித்திரிந்த காதலனுக்கு பாடம் புகட்டிய காதலி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மற்றொரு பெண்ணுடன் சுற்றித்திரிந்த காதலனுக்கு பாடம் புகட்டிய காதலி Empty Re: மற்றொரு பெண்ணுடன் சுற்றித்திரிந்த காதலனுக்கு பாடம் புகட்டிய காதலி

Post by சாந்தன் Thu 4 Nov 2010 - 11:12

சிவா wrote:
உதயசுதா wrote:சே ஆனா அந்த கயவன் தப்பிச்சுட்டானே.
இது மாதிரி நம்ம பொண்ணுகளும் இறங்குனா நல்லா இருக்கும்

ஆஹா, இதுக்குன்னே ஒரு சங்கம் ஆரம்பிச்சிடப் போறாங்க! ஆண்களே உஷார்!

எஸ்கேப் அண்ணா எஸ்கேப் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

மற்றொரு பெண்ணுடன் சுற்றித்திரிந்த காதலனுக்கு பாடம் புகட்டிய காதலி Empty Re: மற்றொரு பெண்ணுடன் சுற்றித்திரிந்த காதலனுக்கு பாடம் புகட்டிய காதலி

Post by சிவா Thu 4 Nov 2010 - 11:13

சாந்தன் wrote:
சிவா wrote:
உதயசுதா wrote:சே ஆனா அந்த கயவன் தப்பிச்சுட்டானே.
இது மாதிரி நம்ம பொண்ணுகளும் இறங்குனா நல்லா இருக்கும்

ஆஹா, இதுக்குன்னே ஒரு சங்கம் ஆரம்பிச்சிடப் போறாங்க! ஆண்களே உஷார்!

எஸ்கேப் அண்ணா எஸ்கேப் மற்றொரு பெண்ணுடன் சுற்றித்திரிந்த காதலனுக்கு பாடம் புகட்டிய காதலி 230655 மற்றொரு பெண்ணுடன் சுற்றித்திரிந்த காதலனுக்கு பாடம் புகட்டிய காதலி 230655 மற்றொரு பெண்ணுடன் சுற்றித்திரிந்த காதலனுக்கு பாடம் புகட்டிய காதலி 230655 மற்றொரு பெண்ணுடன் சுற்றித்திரிந்த காதலனுக்கு பாடம் புகட்டிய காதலி 230655

இருங்க.. நானும் வறேன்! மற்றொரு பெண்ணுடன் சுற்றித்திரிந்த காதலனுக்கு பாடம் புகட்டிய காதலி 230655

மற்றொரு பெண்ணுடன் சுற்றித்திரிந்த காதலனுக்கு பாடம் புகட்டிய காதலி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மற்றொரு பெண்ணுடன் சுற்றித்திரிந்த காதலனுக்கு பாடம் புகட்டிய காதலி Empty Re: மற்றொரு பெண்ணுடன் சுற்றித்திரிந்த காதலனுக்கு பாடம் புகட்டிய காதலி

Post by ஹாசிம் Thu 4 Nov 2010 - 11:14

சிவா wrote:
சாந்தன் wrote:
சிவா wrote:
உதயசுதா wrote:சே ஆனா அந்த கயவன் தப்பிச்சுட்டானே.
இது மாதிரி நம்ம பொண்ணுகளும் இறங்குனா நல்லா இருக்கும்

ஆஹா, இதுக்குன்னே ஒரு சங்கம் ஆரம்பிச்சிடப் போறாங்க! ஆண்களே உஷார்!

எஸ்கேப் அண்ணா எஸ்கேப் மற்றொரு பெண்ணுடன் சுற்றித்திரிந்த காதலனுக்கு பாடம் புகட்டிய காதலி 230655 மற்றொரு பெண்ணுடன் சுற்றித்திரிந்த காதலனுக்கு பாடம் புகட்டிய காதலி 230655 மற்றொரு பெண்ணுடன் சுற்றித்திரிந்த காதலனுக்கு பாடம் புகட்டிய காதலி 230655 மற்றொரு பெண்ணுடன் சுற்றித்திரிந்த காதலனுக்கு பாடம் புகட்டிய காதலி 230655

இருங்க.. நானும் வறேன்! மற்றொரு பெண்ணுடன் சுற்றித்திரிந்த காதலனுக்கு பாடம் புகட்டிய காதலி 230655

கண்டிப்பா இப்படி ஏமாத்திறவங்தான் ஓடுவாங்களாம்.

நேசமுடன் ஹாசிம்
மற்றொரு பெண்ணுடன் சுற்றித்திரிந்த காதலனுக்கு பாடம் புகட்டிய காதலி Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

மற்றொரு பெண்ணுடன் சுற்றித்திரிந்த காதலனுக்கு பாடம் புகட்டிய காதலி Empty Re: மற்றொரு பெண்ணுடன் சுற்றித்திரிந்த காதலனுக்கு பாடம் புகட்டிய காதலி

Post by சாந்தன் Thu 4 Nov 2010 - 11:21

ஹாசிம் wrote:

அப்ப நீங்க நல்லவங்க என்று சொல்றீங்க ???/ என்ன ஹாசீம் அண்ணா சரிதானே ஜாலி ஜாலி ஜாலி
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

மற்றொரு பெண்ணுடன் சுற்றித்திரிந்த காதலனுக்கு பாடம் புகட்டிய காதலி Empty Re: மற்றொரு பெண்ணுடன் சுற்றித்திரிந்த காதலனுக்கு பாடம் புகட்டிய காதலி

Post by ரிபாஸ் Thu 4 Nov 2010 - 11:23

என்ன தல சொந்த கத பெரிய சோக கதையா இருக்கு சிப்பு வருது சிப்பு வருது

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

மற்றொரு பெண்ணுடன் சுற்றித்திரிந்த காதலனுக்கு பாடம் புகட்டிய காதலி Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

மற்றொரு பெண்ணுடன் சுற்றித்திரிந்த காதலனுக்கு பாடம் புகட்டிய காதலி Empty Re: மற்றொரு பெண்ணுடன் சுற்றித்திரிந்த காதலனுக்கு பாடம் புகட்டிய காதலி

Post by ஹாசிம் Thu 4 Nov 2010 - 11:24

சாந்தன் wrote:
ஹாசிம் wrote:
சிவா wrote:
சாந்தன் wrote:
சிவா wrote:
உதயசுதா wrote:சே ஆனா அந்த கயவன் தப்பிச்சுட்டானே.
இது மாதிரி நம்ம பொண்ணுகளும் இறங்குனா நல்லா இருக்கும்

ஆஹா, இதுக்குன்னே ஒரு சங்கம் ஆரம்பிச்சிடப் போறாங்க! ஆண்களே உஷார்!

எஸ்கேப் அண்ணா எஸ்கேப் மற்றொரு பெண்ணுடன் சுற்றித்திரிந்த காதலனுக்கு பாடம் புகட்டிய காதலி 230655 மற்றொரு பெண்ணுடன் சுற்றித்திரிந்த காதலனுக்கு பாடம் புகட்டிய காதலி 230655 மற்றொரு பெண்ணுடன் சுற்றித்திரிந்த காதலனுக்கு பாடம் புகட்டிய காதலி 230655 மற்றொரு பெண்ணுடன் சுற்றித்திரிந்த காதலனுக்கு பாடம் புகட்டிய காதலி 230655

இருங்க.. நானும் வறேன்! மற்றொரு பெண்ணுடன் சுற்றித்திரிந்த காதலனுக்கு பாடம் புகட்டிய காதலி 230655

கண்டிப்பா இப்படி ஏமாத்திறவங்தான் ஓடுவாங்களாம்.

அப்ப நீங்க நல்லவங்க என்று சொல்றீங்க ???/ என்ன ஹாசீம் அண்ணா சரிதானே ஜாலி ஜாலி ஜாலி

அப்படியும் சொல்ல முடியாது ஆனா ஓடவும் முடியாது ஜாலி புன்னகை

நேசமுடன் ஹாசிம்
மற்றொரு பெண்ணுடன் சுற்றித்திரிந்த காதலனுக்கு பாடம் புகட்டிய காதலி Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

மற்றொரு பெண்ணுடன் சுற்றித்திரிந்த காதலனுக்கு பாடம் புகட்டிய காதலி Empty Re: மற்றொரு பெண்ணுடன் சுற்றித்திரிந்த காதலனுக்கு பாடம் புகட்டிய காதலி

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics
»  கள்ளக்காதலியை கழுத்து அறுத்துகொலை செய்த காதலனுக்கு வலை
» நடைபாதையில் பைக் ஓட்டியவருக்கு பாடம் புகட்டிய 'சூப்பர் லேடி'
» மற்றொரு பெண்ணுடன் திருமணம் ரகளை செய்து காதலனை தாக்கிய காதலி
» பக்கத்து சீட் பெண்ணுடன் காதலன் உறவு-கடுப்பான காதலி ரகளை- விமானத்தில் பரபரப்பு
» பூமி மீது மற்றொரு செயற்கை கோள் விரைவில் மோதல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum