புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
MS Outlook -ல் இமெயில் மற்றும் தொடர்புகளை Backup எடுப்பது எப்படி? Poll_c10MS Outlook -ல் இமெயில் மற்றும் தொடர்புகளை Backup எடுப்பது எப்படி? Poll_m10MS Outlook -ல் இமெயில் மற்றும் தொடர்புகளை Backup எடுப்பது எப்படி? Poll_c10 
37 Posts - 77%
dhilipdsp

4 Posts - 8%
வேல்முருகன் காசி

3 Posts - 6%
heezulia

2 Posts - 4%
mohamed nizamudeen

இந்த மாத அதிக பதிவர்கள்

32 Posts - 80%

4 Posts - 10%

2 Posts - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

MS Outlook -ல் இமெயில் மற்றும் தொடர்புகளை Backup எடுப்பது எப்படி?

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Wed Aug 12, 2009 2:47 pm

MS Outlook இல் இருந்து இமெயில் மற்றும் தொடர்பு விவரங்கள் அனைத்தும் Personal Folders File என்ற அமைப்பில் .pst என்ற நீட்சியுடன் உங்கள் கணினியில் சேமிக்கப்பட்டிருக்கும்.

உங்கள் ஹார்ட் டிஸ்கை ஃபார்மேட் செய்வதாக இருந்தாலோ, அல்லது, ஒரு கணினியிலிருந்து மற்றொரு கணினிக்கு உங்களுடைய MS Outlook -ல் உள்ள மெயில் மற்றும் தொடர்புகளை பதிவதாக இருந்தாலோ இந்த ஒரு கோப்பை காப்பி செய்வதன் மூலம் எளிதாக செய்ய முடியும். இந்த .pst நீட்சியுள்ள கோப்பை எப்படி பேக்கப் எடுப்பது என்று பார்ப்போம்.

முதலாவதாக, நீங்கள் உபயோகப்படுத்திக் கொண்டிருக்கும் MS Outlook, MS Exchange, Windows Messaging போன்றவற்றை மூடிவிடுங்கள்.

Control Panel க்கு சென்று Classic View வில் தான் உள்ளதா? என உறுதிப்படுத்தி, இல்லையெனில் இடது புற பேனில் Classic View என்பதனை சொடுக்கி Control Panel ஐ Classic View விற்கு மாற்றி விடுங்கள்.

MS Outlook -ல் இமெயில் மற்றும் தொடர்புகளை Backup எடுப்பது எப்படி? Pfolder-4

இதில் Mail ஐ திறந்து, 'Show Profiles' என்பதை கிளிக் செய்யுங்கள். இவற்றில் உங்களுக்கு தேவையான Profile ஐ தேர்வு செய்து Properties என்ற பொத்தானை அழுத்தவும். இனி வரும் டயலாக் பாக்ஸில் 'Data Files' என்பதை கிளிக் செய்து 'Name' இற்கு கீழாக உள்ள Personal Folders Service ஐ தேர்ந்தெடுக்கவும்.

MS Outlook -ல் இமெயில் மற்றும் தொடர்புகளை Backup எடுப்பது எப்படி? Pfolder-3

(ஒரு வேளை ஒன்றுக்கு மேற்பட்ட Personal Folders Service கள் உங்கள் Profile -ல் இருந்தால், ஒவ்வொரு .pst file ஐயும் தனித்தனியாக காப்பி எடுக்க வேண்டும்.)

MS Outlook -ல் இமெயில் மற்றும் தொடர்புகளை Backup எடுப்பது எப்படி? Pfolder-2

இந்த டயலாக் பாக்ஸில் உள்ள Settings என்ற பொத்தானை கிளிக் செய்து, இதில் File Name என்பதற்கு நேராக குறிப்பிடப்பட்டிருக்கும் .pst file இன் இருப்பிடத்தை குறித்துக் கொள்ளுங்கள். (உதாரணமாக, 'C:\Documents and Settings\......\Local Settings\Application Data\Microsoft\Outlook\Outlook.pst')

MS Outlook -ல் இமெயில் மற்றும் தொடர்புகளை Backup எடுப்பது எப்படி? Pfolder-1

பிறகு, My Computer அல்லது Windows Explorer உபயோகித்து மேலே குறிப்பிட்ட ஃபோல்டருக்கு சென்று அந்த ஃபைலை பென் ட்ரைவிலோ அல்லது வேறு ஏதாவது மீடியாவிலோ காப்பி செய்து கொண்டு பயனடையலாம்.

avatar
Guest
Guest

PostGuest Sat Aug 15, 2009 7:21 pm

சூப்பர் மிகவும் அருமையான தகவல் மகிழ்ச்சி

ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி
பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Postramesh.vait Sat Aug 15, 2009 7:56 pm

புன்னகை

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக