ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:18 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

Top posting users this week
ayyasamy ram
என்னை அறிமுகம் செய்கிறேன் - Page 3 Poll_c10என்னை அறிமுகம் செய்கிறேன் - Page 3 Poll_m10என்னை அறிமுகம் செய்கிறேன் - Page 3 Poll_c10 
heezulia
என்னை அறிமுகம் செய்கிறேன் - Page 3 Poll_c10என்னை அறிமுகம் செய்கிறேன் - Page 3 Poll_m10என்னை அறிமுகம் செய்கிறேன் - Page 3 Poll_c10 
mohamed nizamudeen
என்னை அறிமுகம் செய்கிறேன் - Page 3 Poll_c10என்னை அறிமுகம் செய்கிறேன் - Page 3 Poll_m10என்னை அறிமுகம் செய்கிறேன் - Page 3 Poll_c10 
VENKUSADAS
என்னை அறிமுகம் செய்கிறேன் - Page 3 Poll_c10என்னை அறிமுகம் செய்கிறேன் - Page 3 Poll_m10என்னை அறிமுகம் செய்கிறேன் - Page 3 Poll_c10 

Top posting users this month

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னை அறிமுகம் செய்கிறேன்

+10
guruprasath
தேனி சூர்யாபாஸ்கரன்
T.N.Balasubramanian
Aathira
balakarthik
உதயசுதா
sino
ராஜா
சிவா
sullan
14 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

என்னை அறிமுகம் செய்கிறேன் - Page 3 Empty என்னை அறிமுகம் செய்கிறேன்

Post by sullan Wed Nov 03, 2010 3:11 pm

First topic message reminder :

ஈகரை நண்பர் கேட்டுக் கொண்டதின் படி என்னை அறிமுகம் செய்கிறேன் மீண்டும் சந்திப்போம்

எனது பெயர் கோகுலன், ஆனால் நண்பர்கள் என்னை சுள்ளான் என்று அழைப்பார்கள் "தனுஷ் மாதிரி இருப்பதனாலோ" சிரி சிரி
நான் பிறந்து வழந்த இடம் யாழ்பாணம், சிறிய வயதிலே DK வந்து விட்டேன். இங்கே நான் படித்துக்கொன்டு இருக்கிறேன்.
தழிழை மறந்து விடக்கூடது என்று, இணையத்தளங்கள் ஊடாக செய்திகளை வாசித்து தமிழை கூர்மை செய்வேன்.
பொழுதுபோக்கு: football and volleyball விழையாடுதல். .
sullan
sullan
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 29
இணைந்தது : 29/10/2010

Back to top Go down

என்னை அறிமுகம் செய்கிறேன் - Page 3 Empty Re: என்னை அறிமுகம் செய்கிறேன்

Post by balakarthik Wed Nov 03, 2010 6:24 pm

வணக்கம் கோகுல் தங்களை அன்புடன் வரவேற்பதில் மகிழ்ச்சி :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect:

[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

என்னை அறிமுகம் செய்கிறேன் - Page 3 Empty Re: என்னை அறிமுகம் செய்கிறேன்

Post by Aathira Wed Nov 03, 2010 7:08 pm

சிவா wrote:கோகுலத்துக் கண்ணனை ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு அன்புடன் வரவேற்கிறேன்! தமிழ் மீது உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் காதல் பாராட்டப்பட வேண்டியது! நீங்கள் தமிழைக் கூர்மை செய்ய சிறந்த தளத்தை நாடித்தான் வந்துள்ளீர்கள்!

சுள்ளான், ஒரு உண்மை சொல்லவா? உங்கள் அழகில் தனுஷ் கால் தூசு அளவுகூடப் பெறமாட்டார்! எனவே இனியொரு முறை அவரைப் போல் உள்ளேன் எனக் கூறாதீர்கள்!
நானும் இதை ஆமோதிக்கிறேன்.
ஈகரை சார்பில் தங்களை வரவேற்பதில் பெருமகிழ்ச்சி நண்பரே... இணைந்து தமிழறிவோம்... தமிழ் தருவோம்.... வாருங்கள்.. [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

என்னை அறிமுகம் செய்கிறேன் - Page 3 Empty Re: என்னை அறிமுகம் செய்கிறேன்

Post by T.N.Balasubramanian Wed Nov 03, 2010 9:11 pm

சிவா wrote:
ராஜா wrote:
சிவா wrote:சுள்ளான், ஒரு உண்மை சொல்லவா? உங்கள் அழகில் தனுஷ் கால் தூசு அளவுகூடப் பெறமாட்டார்! எனவே இனியொரு முறை அவரைப் போல் உள்ளேன் எனக் கூறாதீர்கள்!
நானும் இதை சொல்ல நினைத்து , மறந்து விட்டேன் ........ [You must be registered and logged in to see this image.]

உங்களுக்கு ஒரு உண்மை தெரியுமா ராஜா, ஆண்களுக்கு மட்டுமே மற்ற ஆண்களைப் பார்த்து மிகவும் அழகாக இருக்கிறாய் என்று கூற முடியுமாம்! பெண்களால் இவ்வாறு இயலாதாம், அவ்வாறு கூறினாலும் அது உண்மையான கூற்றாக இருக்காதாம்! நான் சொல்லவில்லை, ஆராய்ச்சி முடிவு! சிரி

சுள்ளான் ! உங்கள் வரவு நல்வரவாகட்டும்.! உங்கள் தமிழை ஈகரை மூலம் அழகு படுத்திக் கொள்ளமுடியும்..

சிவா!

ஆண்களுக்கு மட்டுமே மற்ற ஆண்களைப் பார்த்து மிகவும் அழகாக இருக்கிறாய் என்று கூற முடியுமாம்! பெண்களால் இவ்வாறு இயலாதாம், அவ்வாறு கூறினாலும் அது உண்மையான கூற்றாக இருக்காதாம்! நான் சொல்லவில்லை, ஆராய்ச்சி முடிவு! சிரி[/quote]

ஒரே ஒரு சந்தேகம். பெண்களால் ஆணைப் பார்த்துக் (அழகு என்று) கூறமுடியாதா? அல்லது பெண்களால் பெண்களை பார்த்துக் (அழகு என்று) கூறமுடியாதா?

ஆணையும் பெண்ணையும் தனியாகப்( without make -up ) பார்கையில், ஆண்தான் அழகானவன் . ஆண் காரியவாதி. சாதித்துக் கொள்ள பெண்ணை அழகு என்று கூறுவான். ஆண் தன்னை பத்து நிமிடத்தில், presentable ஆக தயார்ப் பண்ணிக்கொள்ளமுடியும். பெண்களுக்கு குறைந்தது 30 நிமிடங்களாவது ஆகும்.
இதுவும் ஆராய்ச்சியின் முடிவு.
பெண்களை நான் குறை கூறுவதாக, ஈகரை சகோதரிகள் நினைக்கவேண்டாம். பெண்கள் மீது எனக்கு மதிப்புண்டு.

ரமணீயன்.

Last edited by T.N.Balasubramanian on Wed Nov 03, 2010 9:12 pm; edited 1 time in total (Reason for editing : punctuation)
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

என்னை அறிமுகம் செய்கிறேன் - Page 3 Empty Re: என்னை அறிமுகம் செய்கிறேன்

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Wed Nov 03, 2010 9:37 pm

வணக்கம் கோகுல் தங்களை அன்புடன் வரவேற்பதில் மகிழ்ச்சி [You must be registered and logged in to see this image.]

அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
[You must be registered and logged in to see this link.]
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this image.]
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

என்னை அறிமுகம் செய்கிறேன் - Page 3 Empty Re: என்னை அறிமுகம் செய்கிறேன்

Post by guruprasath Wed Nov 03, 2010 9:39 pm

🐰 🐰 🐰 :suspect: :suspect: :suspect: பாடகன் பாடகன் பாடகன் நன்றி நன்றி நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.] - [You must be registered and logged in to see this link.]
guruprasath
guruprasath
பண்பாளர்

பதிவுகள் : 105
இணைந்தது : 04/06/2010

Back to top Go down

என்னை அறிமுகம் செய்கிறேன் - Page 3 Empty Re: என்னை அறிமுகம் செய்கிறேன்

Post by இனியவன் ஸ்ரீனிவாசன் Wed Nov 03, 2010 11:30 pm

அன்பு நண்பர் சுள்ளான் அவர்களே வருக வருக என அன்போடு வரவேற்கிறேன் நன்றி

செய் அல்லது செத்துமடி...
இனியவன் ஸ்ரீனிவாசன்
இனியவன் ஸ்ரீனிவாசன்
பண்பாளர்

பதிவுகள் : 123
இணைந்தது : 28/10/2010

http://vaalkavalamudan.blogspot.com/

Back to top Go down

என்னை அறிமுகம் செய்கிறேன் - Page 3 Empty Re: என்னை அறிமுகம் செய்கிறேன்

Post by அப்புகுட்டி Thu Nov 04, 2010 2:28 am

அன்பு நண்பர் சுள்ளான் அவர்களே வருக வருக என அன்போடு வரவேற்கிறேன் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

[You must be registered and logged in to see this image.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

என்னை அறிமுகம் செய்கிறேன் - Page 3 Empty Re: என்னை அறிமுகம் செய்கிறேன்

Post by ரிபாஸ் Thu Nov 04, 2010 9:35 am

வணக்கம் வாங்க நண்பா தங்களை அன்புடன் வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

[You must be registered and logged in to see this image.]
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

என்னை அறிமுகம் செய்கிறேன் - Page 3 Empty Re: என்னை அறிமுகம் செய்கிறேன்

Post by ஹாசிம் Thu Nov 04, 2010 9:47 am

தங்களை அன்புடன் வரவேற்றதில் ஆனந்தம்
ஈழத்து இளவல் உங்களின் ஆக்கங்கள் தொடரட்டுமே...

நேசமுடன் ஹாசிம்
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

என்னை அறிமுகம் செய்கிறேன் - Page 3 Empty Re: என்னை அறிமுகம் செய்கிறேன்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum