புதிய பதிவுகள்
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Today at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Today at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Today at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Today at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Today at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Today at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Today at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவர்ச்சியாக நடித்தது ஏன்? : விளக்கம் தரும் அஞ்சலி! Poll_c10கவர்ச்சியாக நடித்தது ஏன்? : விளக்கம் தரும் அஞ்சலி! Poll_m10கவர்ச்சியாக நடித்தது ஏன்? : விளக்கம் தரும் அஞ்சலி! Poll_c10 
30 Posts - 88%
heezulia
கவர்ச்சியாக நடித்தது ஏன்? : விளக்கம் தரும் அஞ்சலி! Poll_c10கவர்ச்சியாக நடித்தது ஏன்? : விளக்கம் தரும் அஞ்சலி! Poll_m10கவர்ச்சியாக நடித்தது ஏன்? : விளக்கம் தரும் அஞ்சலி! Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
கவர்ச்சியாக நடித்தது ஏன்? : விளக்கம் தரும் அஞ்சலி! Poll_c10கவர்ச்சியாக நடித்தது ஏன்? : விளக்கம் தரும் அஞ்சலி! Poll_m10கவர்ச்சியாக நடித்தது ஏன்? : விளக்கம் தரும் அஞ்சலி! Poll_c10 
2 Posts - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

கவர்ச்சியாக நடித்தது ஏன்? : விளக்கம் தரும் அஞ்சலி!


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Nov 03, 2010 11:44 am

சத்யா, அஞ்சலி, நாசர், கருணாஸ் நடிக்கும் படம் “மகாராஜா”. ஜெய்ராம் கிரியேஷன்ஸ் சார்பில் ஜெ.ரவி தயாரிக்கிறார். டி.மனோஹரன் இயக்குகிறார். இந்த படத்தில் கிளாமராக நடித்திருக்கிறார் அஞ்சலி.
இது பற்றி அஞ்சலி கூறியதாவது :

மாடர்ன் பெண்ணாக வருகிறேன். இதனால், ஏராளமான மாடர்ன் உடைகள் அணிந்து நடித்தேன். இளம் தலைமுறையினரைப் பார்த்து, அவர்களைப் போன்று மாற நினைத்து, அதன்மூலம் சந்திக்கும் பிரச்னைகளால் படிப்பினை பெறுகின்ற கதை. இளம் ஜோடிகளாக நானும், சத்யாவும் நடிக்கிறோம். நாசர், சரண்யா இன்னொரு ஜோடி. நாசருக்கு அனிதாவும் ஜோடி. அது எப்படி என்பது சஸ்பென்ஸ்.

இந்த படத்துக்காக மலேசியாவின் புத்ரஜெயா பகுதியில் படமான, “மெக்ஸி மெக்ஸிகன் லேடி” பாடல் காட்சியில் பங்கேற்றேன். அப்போது 122 டிகிரி வெயில். இடைவிடாமல் நடனமாடியதால், மயக்கம் வருவது போல் இருந்தது. ஒருகட்டத்தில் மூக்கிலிருந்து ரத்தம் கொட்டியது.

இதை பார்த்த படப்பிடிப்பு குழுவினர் பயந்து விட்டனர். உடனே ஷூட்டிங் நிறுத்தப்பட்டது. அங்கிருந்த டாக்டரிடம் சிகிச்சை பெற்றேன். இதுவரை குடும்பப்பாங்கான வேடங்களில் மட்டுமே நடித்த நான், இதில் ஒரு பாடல் காட்சியில் கவர்ச்சியாக நடித்துள்ளேன். கதைக்கு அது அவசியம் என்றதால் நடித்தேன் என்கிறார் அஞ்சலி.


விடுப்பு



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Nov 03, 2010 2:27 pm

கவர்ச்சியாக நடித்தது ஏன்? : விளக்கம் தரும் அஞ்சலி! 502589 யார் இந்த அஞ்சலின்னு சொல்லுங்க ரபீக் ?? படம் போட்டா தான் நாங்க நம்புவோம் மூக்கில் இருந்து ரத்தம் வழிந்ததை சிரி

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Nov 03, 2010 3:05 pm

ராஜா wrote:கவர்ச்சியாக நடித்தது ஏன்? : விளக்கம் தரும் அஞ்சலி! 502589 யார் இந்த அஞ்சலின்னு சொல்லுங்க ரபீக் ?? படம் போட்டா தான் நாங்க நம்புவோம் மூக்கில் இருந்து ரத்தம் வழிந்ததை சிரி

படத்தை பார்த்தா நம்ம மூக்குலேர்ந்து ரத்தம் வரும் பரவாயில்லையா

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Nov 03, 2010 4:23 pm

சினிமாவுல இருக்கற எல்லாரும் சொல்ற ஜால்சாப்புதானே இது.
அது சரி யார் இந்த அஞ்சலி




கவர்ச்சியாக நடித்தது ஏன்? : விளக்கம் தரும் அஞ்சலி! Uகவர்ச்சியாக நடித்தது ஏன்? : விளக்கம் தரும் அஞ்சலி! Dகவர்ச்சியாக நடித்தது ஏன்? : விளக்கம் தரும் அஞ்சலி! Aகவர்ச்சியாக நடித்தது ஏன்? : விளக்கம் தரும் அஞ்சலி! Yகவர்ச்சியாக நடித்தது ஏன்? : விளக்கம் தரும் அஞ்சலி! Aகவர்ச்சியாக நடித்தது ஏன்? : விளக்கம் தரும் அஞ்சலி! Sகவர்ச்சியாக நடித்தது ஏன்? : விளக்கம் தரும் அஞ்சலி! Uகவர்ச்சியாக நடித்தது ஏன்? : விளக்கம் தரும் அஞ்சலி! Dகவர்ச்சியாக நடித்தது ஏன்? : விளக்கம் தரும் அஞ்சலி! Hகவர்ச்சியாக நடித்தது ஏன்? : விளக்கம் தரும் அஞ்சலி! A
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Nov 03, 2010 4:24 pm

maniajith007 wrote:
ராஜா wrote:கவர்ச்சியாக நடித்தது ஏன்? : விளக்கம் தரும் அஞ்சலி! 502589 யார் இந்த அஞ்சலின்னு சொல்லுங்க ரபீக் ?? படம் போட்டா தான் நாங்க நம்புவோம் மூக்கில் இருந்து ரத்தம் வழிந்ததை சிரி
படத்தை பார்த்தா நம்ம மூக்குலேர்ந்து ரத்தம் வரும் பரவாயில்லையா
கவர்ச்சியாக நடித்தது ஏன்? : விளக்கம் தரும் அஞ்சலி! 230655 கவர்ச்சியாக நடித்தது ஏன்? : விளக்கம் தரும் அஞ்சலி! 230655

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Wed Nov 03, 2010 5:16 pm

உதயசுதா wrote:சினிமாவுல இருக்கற எல்லாரும் சொல்ற ஜால்சாப்புதானே இது.
அது சரி யார் இந்த அஞ்சலி

என்ன சுதாமா இது கூட தெரியவில்லையா எங்க பக்கத்துக்கு வீட்டு ஆயா சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

கவர்ச்சியாக நடித்தது ஏன்? : விளக்கம் தரும் அஞ்சலி! Logo12
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Nov 03, 2010 10:25 pm

கவர்ச்சியாக நடித்தது ஏன்? : விளக்கம் தரும் அஞ்சலி! Anjali

இதுதான் அஞ்சலி..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Nov 03, 2010 10:26 pm

கவர்ச்சியாக நடித்தது ஏன்? : விளக்கம் தரும் அஞ்சலி! Anjali_39_1029200724349123

இதுவும் அஞ்சலி..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Nov 03, 2010 10:28 pm

இங்கே... இன்னும் நிறைய அஞ்சலிகளைப் பாருங்க ...!

- சேவையே குறிக்கோளாகக் கலை




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக