ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உனக்காகத்தான்

+9
சிவா
புவனா
கலைவேந்தன்
அப்புகுட்டி
sullan
வினுப்ரியா
Thanjaavooraan
ரிபாஸ்
veluchamy
13 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

உனக்காகத்தான் - Page 3 Empty உனக்காகத்தான்

Post by veluchamy Wed Nov 03, 2010 7:28 am

First topic message reminder :

ஓடிவந்து உன்முகத்தில்
ஒருமுத்தம் கொடுக்கத்தான் ஆசை
உன்முகம் வெட்கத்தால்
சிவந்துவிடு மெனத்தான் விட்டுவிட்டேன்...

ஒலிந்திருந்து உன்னை
ஒருமுறை காக்கவைக்கத்தான் ஆசை
உன்மனம் துக்கத்தால்
சினந்துவிடு மெனத்தான் விட்டுவிட்டேன்...

பக்கத்தில் நின்றுஉன்
வெட்கத்தை ரசிக்கத்தான் ஆசை
பார்ப்பவர்களால் உனக்கு
சிக்கல்வரு மெனத்தான் விட்டுவிட்டேன்...

வளைகுலுங்கும் கரந்தொட்டு
உன்னோடு விளையாடத்தான் ஆசை
விளையாட்டே வினையாய்
வந்துவிடு மெனத்தான் விட்டுவிட்டேன்...

கக்கத்தில் கைவைத்து
ஏக்கத்தைச் சொல்லிடத்தான் ஆசை
உனக்காகக் காத்திருப்பதே
தனிசுக மெனத்தான் விட்டுவிட்டேன்...

இத்தனையும் உன்னிடம்
இன்றே சொல்லிடத்தான் ஆசை
இதற்க்கெல்லாம் ஒருவேளை
நாளைவரு மெனத்தான் விட்டுவிட்டேன்...

-- வேலுச்சாமி


Last edited by veluchamy on Thu Nov 04, 2010 3:57 pm; edited 1 time in total
veluchamy
veluchamy
பண்பாளர்


பதிவுகள் : 69
இணைந்தது : 17/10/2010

Back to top Go down


உனக்காகத்தான் - Page 3 Empty Re: உனக்காகத்தான்

Post by veluchamy Tue Nov 09, 2010 11:28 pm

Yaadhumanaval wrote:வாழ்த்தினால் உங்களுக்கு வெட்கம் வந்துவிடுமோ எனநினைத்து வாழ்த்தாமல் விட்டுவிடவில்லை. வாழ்த்துகிறேன்!

நல்ல கவிதை. படிக்கும்போது முகத்தில் புன்முறுவல் வரவழைத்துவிட்டது.

வாழ்த்துக்கள் புன்னகை
அன்புடன்
யாதுமானவள்


நன்றி...
veluchamy
veluchamy
பண்பாளர்


பதிவுகள் : 69
இணைந்தது : 17/10/2010

Back to top Go down

உனக்காகத்தான் - Page 3 Empty Re: உனக்காகத்தான்

Post by veluchamy Tue Nov 09, 2010 11:40 pm

சிவா wrote:

தவறுகள் நடக்கும் பகுதி என்றால் எப்படி வேலு? சிங்கப்பூரில் இப்படி ஒரு இடமும் உண்டா? ஆச்சரியமாக உள்ளது!

சில நாதாரிகள், அரசை ஏமாற்றிவிட்டு தமிழ்நாட்டுப்
பெண்களையும் பிறநாட்டுப்பெண்களையும் வீட்டு வேலைக்கென்று அழைத்து
வந்து விபச்சாரத்தில் இந்தப்பகுதியில் ஈடுபடுத்துகின்றனர்
அரசு என்னதான் நடவடிக்கை எடுத்தாலும் இவர்களை ஒழிக்க முடியவில்லை
veluchamy
veluchamy
பண்பாளர்


பதிவுகள் : 69
இணைந்தது : 17/10/2010

Back to top Go down

உனக்காகத்தான் - Page 3 Empty Re: உனக்காகத்தான்

Post by அமுத வர்ஷிணி Wed Nov 10, 2010 5:54 pm

அருமையானவரிகளுடன் கவிதை நன்றாக இருக்கிறது...
அமுத வர்ஷிணி
அமுத வர்ஷிணி
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010

Back to top Go down

உனக்காகத்தான் - Page 3 Empty Re: உனக்காகத்தான்

Post by சிவா Wed Nov 10, 2010 6:02 pm

veluchamy wrote:
சிவா wrote:

தவறுகள் நடக்கும் பகுதி என்றால் எப்படி வேலு? சிங்கப்பூரில் இப்படி ஒரு இடமும் உண்டா? ஆச்சரியமாக உள்ளது!

சில நாதாரிகள், அரசை ஏமாற்றிவிட்டு தமிழ்நாட்டுப்
பெண்களையும் பிறநாட்டுப்பெண்களையும் வீட்டு வேலைக்கென்று அழைத்து
வந்து விபச்சாரத்தில் இந்தப்பகுதியில் ஈடுபடுத்துகின்றனர்
அரசு என்னதான் நடவடிக்கை எடுத்தாலும் இவர்களை ஒழிக்க முடியவில்லை

சீனர்கள் வாழும் நாடுகளிலெல்லாம் இவற்றை ஒழிக்கவே முடியாது வேலு! சீனர்களுக்கு பணம் மட்டுமே குறிக்கோள்! அந்தப் பணம் எந்த வழியில் வந்தாலும் ஏற்றுக் கொள்வார்கள்.


உனக்காகத்தான் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உனக்காகத்தான் - Page 3 Empty Re: உனக்காகத்தான்

Post by kirikasan Wed Nov 10, 2010 7:37 pm

வாழ்த்துக்கள் நண்பரே! கவிதை அருமை!
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

உனக்காகத்தான் - Page 3 Empty Re: உனக்காகத்தான்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum