ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

Top posting users this week
ayyasamy ram
இராணுவ சிப்பாயை ஓட ஓடத் தாக்கிய தமிழ் (குடி) மகன்  Poll_c10இராணுவ சிப்பாயை ஓட ஓடத் தாக்கிய தமிழ் (குடி) மகன்  Poll_m10இராணுவ சிப்பாயை ஓட ஓடத் தாக்கிய தமிழ் (குடி) மகன்  Poll_c10 
heezulia
இராணுவ சிப்பாயை ஓட ஓடத் தாக்கிய தமிழ் (குடி) மகன்  Poll_c10இராணுவ சிப்பாயை ஓட ஓடத் தாக்கிய தமிழ் (குடி) மகன்  Poll_m10இராணுவ சிப்பாயை ஓட ஓடத் தாக்கிய தமிழ் (குடி) மகன்  Poll_c10 
mohamed nizamudeen
இராணுவ சிப்பாயை ஓட ஓடத் தாக்கிய தமிழ் (குடி) மகன்  Poll_c10இராணுவ சிப்பாயை ஓட ஓடத் தாக்கிய தமிழ் (குடி) மகன்  Poll_m10இராணுவ சிப்பாயை ஓட ஓடத் தாக்கிய தமிழ் (குடி) மகன்  Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

இராணுவ சிப்பாயை ஓட ஓடத் தாக்கிய தமிழ் (குடி) மகன்

3 posters

Go down

இராணுவ சிப்பாயை ஓட ஓடத் தாக்கிய தமிழ் (குடி) மகன்  Empty இராணுவ சிப்பாயை ஓட ஓடத் தாக்கிய தமிழ் (குடி) மகன்

Post by நிசாந்தன் Wed Nov 03, 2010 2:20 am

இராணுவத்தினரால் கடுமையாகத் தாக்கப்பட்ட நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இரண்டு இளைஞர்கள் இராணுவப் புலனாய்வுப்பிரிவினரால் வைத்தியசாலையிலிருந்து நேற்றைய தினம் கடத்திச்செல்லப்பட்டுள்ளனர்.

இச்சம்வம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது :

கடந்த 23 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணியளவில் அச்சுவேலி பஸ்தரிப்பு நிலையத்தில் இரண்டு குடிகாரர்களுக்கிடையில் சண்டை நடைபெற்றுள்ளது இதன்போது அப்பகுதியில் நின்றுகொண்டிருந்த இராணுவப் புலானாய்வுப்பிரிவினைச் சேர்நத ஒருவர் அவர்களை சமாதானப்படுத்த முற்பட்டுள்ளார். இதன்போது குடிகாரர்கள் இருவரும் சேர்ந்து அந்த இராணுவச் சிப்பாயை நையப்புடைந்துள்ளனர். அடி தாங்க முடியாமல் அவர் ஓட ஆரம்பித்திருக்கிறார். ஆனால் தமிழ் குடி மகன் இருவரும் அவரை விடவே இல்லை. துரத்தித் துரத்தி அடித்துள்ளார்கள்.

அடிதாங்க முடியாமல் அவர் அருகிலுள்ள பலநோக்குக்கூட்டுறவு சங்கத்தின் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்குள் ஒடியபோதும் அவர்கள் அங்கும் அவரை கலைத்துக்கொண்டு வந்து அடிக்கத் தொடங்கியபோது அங்கிருந்த இரண்டு இளைஞர்களிடம் இவ் இரண்டு பேரையும் பிடிக்கச்சொல்லி கெஞ்சியுள்ளார் இராணுவச் சிப்பாய். இருந்தாலும் அங்கு நின்ற இளைஞர்கள் இவ்விருவரையும் பிடிக்க பயந்து பிடிக்கவில்லை. சம்பவத்தை அறிந்து பல இராணுவத்தினர் அங்கு குவிந்து , போதையில் இருந்த அந்த இரண்டு தமிழ் இளைஞர்களை சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.

இராணுவத்தின் கடுமையான தாக்குதலால் பல் உள்காயங்களுக்கு ஆளான அவ்விரு இளைஞர்களும் யாழ் போதனை வைத்தியசாலைக்குச் சென்று சிகிச்சை பெற்றுள்ளனர். இதனை எப்படியோ அறிந்த புலனாய்வுப் பிரிவினர் அங்கு அதிகாலை 6 மணிக்குச் சென்று, தாம் சிகிச்சை தருவதாகக்கூறி அவர்களை அழைத்துப்போய், சிகிச்சை கொடுத்துவிட்டு, மாலை வீட்டிற்கு கொண்டுசென்று, பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர். இனி அவர்கள் வைத்தியசாலைக்குச் செல்லக்கூடாது எனவும், நடந்த விடையத்தை எவரிடமும் சொல்லக்கூடாது எனவும் அவர்கள் மிரட்டிச் சென்றதாக யாழ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Back to top Go down

இராணுவ சிப்பாயை ஓட ஓடத் தாக்கிய தமிழ் (குடி) மகன்  Empty Re: இராணுவ சிப்பாயை ஓட ஓடத் தாக்கிய தமிழ் (குடி) மகன்

Post by ப்ரியா Wed Nov 03, 2010 8:48 am

ஒவ்வொரு தமிழனும் ஒவ்வொரு தீப்பந்து என செல்லப்பா அண்ணன் சும்மாவா பாடினார் , இலங்கையில் நிச்சயம் அன்னியர் ஆட்சி மலரும் ..அப்போது தமிழருக்கு விடிவுகாலம் பிறக்கும் ..
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

இராணுவ சிப்பாயை ஓட ஓடத் தாக்கிய தமிழ் (குடி) மகன்  Empty Re: இராணுவ சிப்பாயை ஓட ஓடத் தாக்கிய தமிழ் (குடி) மகன்

Post by தமிழ்ப்ரியன் விஜி Wed Nov 03, 2010 9:32 am

ப்ரியா wrote:ஒவ்வொரு தமிழனும் ஒவ்வொரு தீப்பந்து என செல்லப்பா அண்ணன் சும்மாவா பாடினார் , இலங்கையில் நிச்சயம் அன்னியர் ஆட்சி மலரும் ..அப்போது தமிழருக்கு விடிவுகாலம் பிறக்கும் ..

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009

http://www.eegarai.com

Back to top Go down

இராணுவ சிப்பாயை ஓட ஓடத் தாக்கிய தமிழ் (குடி) மகன்  Empty Re: இராணுவ சிப்பாயை ஓட ஓடத் தாக்கிய தமிழ் (குடி) மகன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum