Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
kavithasankar | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அமெரிக்காவை தகர்க்க வெடிகுண்டுகளை அனுப்பியது ஏமன் நாட்டை சேர்ந்த மருத்துவ கல்லூரி மாணவி
Page 1 of 1
அமெரிக்காவை தகர்க்க வெடிகுண்டுகளை அனுப்பியது ஏமன் நாட்டை சேர்ந்த மருத்துவ கல்லூரி மாணவி
அமெரிக்காவில் சிகாகோ நகரில் உள்ள யூதக் கோவில்களை தகர்ப்பதற்காக சரக்கு விமானங்களில் 2 வெடிகுண்டுகளை அனுப்பியது ஏமன் நாட்டை சேர்ந்த மருத்துவ கல்லூரி மாணவி என்பது தெரியவந்தது. அவரை காவலர்கள் கைது செய்தனர். அவரது தாயாரும் கைதானார்.
சவுதி அரேபியா எச்சரிக்கை
ஆப்பிரிக்காவில் உள்ள ஏமன் நாட்டில் இருந்து அமெரிக்காவுக்கு புறப்பட்ட 2 சரக்கு விமானங்களில் வெடிகுண்டுகள் அனுப்பப்பட்டன. அமெரிக்காவில் சிகாகோ நகரில் உள்ள 2 யூதக் கோவில்களின் முகவரிக்கு அந்த வெடிகுண்டுகள் அனுப்பப்பட்டு இருந்தன. அந்த கோவில்களை தகர்ப்பதற்காக இந்த வெடிகுண்டுகள் அனுப்பப்பட்டன. இது பற்றிய தகவல் சவுதி அரேபிய உளவுத்துறைக்கு கிடைத்தது. இதைத் தொடர்ந்து அந்த நாடு, அமெரிக்காவை எச்சரித்தது.
இதையடுத்து அந்த நாட்டுக்கு செல்லும் அனைத்து விமானங்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. துபாயில் நடந்த சோதனையில் ஒரு வெடிகுண்டு கைப்பற்றப்பட்டது. அதுபோல இன்னொரு விமானத்தில் இலண்டனில் நடந்த சோதனையில் மேலும் ஒரு குண்டு கண்டுபிடிக்கப்பட்டது.
20 வயது மாணவி கைது
இதைத் தொடர்ந்து குண்டு வைத்தவரை கண்டுபிடிப்பதற்காக ஏமன் நாடு காவல்துறையை முடுக்கிவிட்டது. அவர்கள் விசாரணை நடத்தினார்கள். சரக்கு விமானத்தில் அந்த வெடிகுண்டு பார்சல்களை யார் அனுப்பியது என்பது குறித்து அதிகாரிகள் விமான கம்பெனியில் விசாரித்தார்கள். அப்போதுதான் அவற்றை ஒரு பெண் அனுப்பி இருக்கிறார் என்பது தெரியவந்தது. அவர் விமான கம்பெனி அலுவலகத்தில் கொடுத்த தொலைப்பேசி எண்ணை வைத்து அவரது முகவரியை காவல்துறையினர் கண்டு பிடித்தனர்.
ஏமன் நாட்டின் தலைநகர் சானாவின் மேற்கு பகுதியில் ஏழைகள் வசிக்கும் பகுதியில் அவர் வசிப்பது தெரியவந்தது. அந்த வீட்டுக்கு காவல்துறையினர் சென்று அவரை கைது செய்தனர். அவர் மருத்துவ கல்லூரி மாணவி ஆவார். அவர் சானா பல்கலைகழகத்தில் மருத்துவ பாடத்தில் பட்டப்படிப்பு படித்து வருகிறார். அவருக்கு 20 வயது ஆகிறது.
தாயாரும் கைது
அந்த வீட்டில் அவருடன் அவரது தாயார் மட்டும் வசித்து வந்தார். அவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
அக்கம்பக்கத்தில் வசிப்பவர்கள் அந்த மாணவியைப் பற்றி கூறும்போது, அவர் மிகவும் அமைதியானவர் என்றும், அவர் எந்த மத குழுவிலும் அல்லது அரசியல் குழுவிலும் தொடர்பு கொண்டிருந்தாரா என்பது எங்களுக்கு தெரியாது என்றும் தெரிவித்தனர்.
பலிகடா
இது தொடர்பாக அந்த மாணவியின் வழக்குறைஞர் அப்துல் ரகிமான் பர்மன் கூறுகையில், அவர் இந்த விடயத்தில் பலிகடா ஆக்கப்பட்டு இருக்கிறார் என்று நினைக்கிறேன். இவ்வளவு பெரிய விபரீதமான செயலை செய்யப்போகிறொம் என்று தெரிந்து இருந்தால் அவர் தன் அடையாள அட்டையையும், தொலைப்பேசி எண்ணையும் விமான அலுவலகத்தில் கொடுத்து இருப்பாரா என்று கேள்வி எழுப்பினார்.
அல்கொய்தா இயக்கத்துடன் அந்த மாணவிக்கு தொடர்பு இருக்கலாம் என்று அந்த நாட்டு காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். இந்த சம்பவத்தில் மேலும் பலரையும் காவல்துறையினர் தேடி வருகிறார்கள். ஏமன் நாட்டு அதிபர் அலி அப்துல்லா சலே நிருபர்களிடம் கூறுகையில் அமெரிக்காவும், ஐக்கிய அரேபிய எமிரேட்சு நாடும் கொடுத்த தகவல்களை தொடர்ந்து தான் அந்த பெண்ணை எங்களால் கைது செய்ய முடிந்தது என்று குறிப்பிட்டார்.
பார்சல் அனுப்ப தடை
இதற்கிடையில் இக்கிலாந்து பிரதமர் கேமரூன் நிருபர்களிடம் கூறுகையில், இலண்டனில் கைப்பற்றப்பட்ட குண்டு விமானத்தையே தகர்க்கக்கூடிய அளவுக்கு வடிவமைப்பட்டு இருந்தது என்று தெரிவித்தார். அதோடு ஏமன் நாட்டில் இருந்து இங்கிலாந்து நாட்டுக்கோ அல்லது இந்த நாட்டு வழியாகவோ பார்சல்களை அனுப்புவதற்கு அதிகாரிகள் தடை விதித்து இருப்பதாக அவர் கூறினார்.

நிசாந்தன்- இளையநிலா
- பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010
Similar topics
» மிஸ் அமெரிக்காவாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கல்லூரி மாணவி தேர்வு
» ரஷ்யாவில் வோல்கா நதியில் சிக்கி தாராபுரத்தை சேர்ந்த மருத்துவ கல்லூரி மாணவர் பலி
» விஷ ஊசி போட்டு மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை காரணம் என்ன?
» ஏமன் நாட்டில் அமெரிக்க தூதரகத்தை தகர்க்க முயற்சி
» மேற்குவங்க குளத்தில் வட அமெரிக்காவை சேர்ந்த அரிய வகை வாத்து

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|