புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாமியே சரணம்! Poll_c10சாமியே சரணம்! Poll_m10சாமியே சரணம்! Poll_c10 
48 Posts - 51%
heezulia
சாமியே சரணம்! Poll_c10சாமியே சரணம்! Poll_m10சாமியே சரணம்! Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
சாமியே சரணம்! Poll_c10சாமியே சரணம்! Poll_m10சாமியே சரணம்! Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
சாமியே சரணம்! Poll_c10சாமியே சரணம்! Poll_m10சாமியே சரணம்! Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
சாமியே சரணம்! Poll_c10சாமியே சரணம்! Poll_m10சாமியே சரணம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாமியே சரணம்! Poll_c10சாமியே சரணம்! Poll_m10சாமியே சரணம்! Poll_c10 
48 Posts - 51%
heezulia
சாமியே சரணம்! Poll_c10சாமியே சரணம்! Poll_m10சாமியே சரணம்! Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
சாமியே சரணம்! Poll_c10சாமியே சரணம்! Poll_m10சாமியே சரணம்! Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
சாமியே சரணம்! Poll_c10சாமியே சரணம்! Poll_m10சாமியே சரணம்! Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
சாமியே சரணம்! Poll_c10சாமியே சரணம்! Poll_m10சாமியே சரணம்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாமியே சரணம்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 02, 2010 7:28 pm

சாமியே சரணம்!

உருஎடுத்தாடியே ஊர்க்குறை தீர்த்திடும்
கருமாரி அம்மனைக் காணவே பக்தரும்
அருகிலே வருமென அன்னையின் ஆசியும்
பெரிதுமே பூசைகள் தானமும் நாள் தினம்.

சேருது பணமென செவ்வனே கண்டதும்
பாரது கோயிலில் தர்மகர்த்தாக்களும்
போட்டிடும் நூலுக்கும் பொறுக்கிடும் பூவுக்கும்
போட்டிடு பணமென சீட்டுக்கள் நீட்டுவர்.

தானமும் வழங்கியே தெண்டிய பணமது
ஏனிது கேட்கவோ பக்தியும் தடுக்குது
ஊரது பணத்திலே கோயில்நிர் வாகமும்
சேர்ந்தொரு பாதியை சேர்த்துமே வைக்குது.

கட்டிடம் கட்டிட காசுகள் தா என
பக்திபோல் ஆடியே பணத்தினைக் கேட்குது
அம்மனும் நாள்தினம் அழுகிறாள் பார்த்ததும்
எம் சனம் ஓடுது எள்ளுகள் பொதியுடன்.

பக்திகள் தேவைதான் பாமரன் வாழ்வினில்
சத்தியம் சாமியோ சல்லியும் கேட்டிடார்
பக்தியின் பெயரினில் சாமியை விற்றிட
எத்தனை பேரிங்கு எழுப்புறார் கோயிலை.

மரக்கறி பலவுடன் மளிகைப் பொருட்களும்
தரத்தினை மறந்துமே வாங்கலாம் கோயிலில்
சாமியே விற்குது சத்தான மரக்கறி
ஓடியே வாங்குவீர் கோயிலை நாடியே.

நல்லவர் ஒருசிலர் நடத்துறார் கோயிலை
எல்லையிற் பக்தியும் இன்பமும் பொங்கவே
கல்லிலே கதிபெறக் கடவுளைக் காட்டிடும்
வல்லவர் வழியினை நாடிடில் புண்ணியம்.

த.சு.மணியம்!




சாமியே சரணம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Nov 02, 2010 9:11 pm

நல்ல பக்திப் பாடல்... பகிர்வுக்கு நன்றி சிவா..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
guruprasath
guruprasath
பண்பாளர்

பதிவுகள் : 105
இணைந்தது : 04/06/2010

Postguruprasath Tue Nov 02, 2010 9:15 pm

புன்னகை புன்னகை புன்னகை

kungumapottu gounder
kungumapottu gounder
பண்பாளர்

பதிவுகள் : 197
இணைந்தது : 01/11/2010

Postkungumapottu gounder Tue Nov 02, 2010 10:16 pm

சாமி சீசன் வருவதக்கு இ து நல்ல அறிகுறி போல,சாமியே சரணம் ஐயப்பா [b] நடனம் நடனம்

Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Sun Nov 21, 2010 4:18 pm

சமூக கருத்துக்களை தாங்கிநிற்கும் சத்தானப் பாடல் சாமியே சரணம்! 677196

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக