புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இன்டர்நெட்டுக்கு இனி மொபைல் மட்டுமே I_vote_lcapஇன்டர்நெட்டுக்கு இனி மொபைல் மட்டுமே I_voting_barஇன்டர்நெட்டுக்கு இனி மொபைல் மட்டுமே I_vote_rcap 
54 Posts - 48%
ayyasamy ram
இன்டர்நெட்டுக்கு இனி மொபைல் மட்டுமே I_vote_lcapஇன்டர்நெட்டுக்கு இனி மொபைல் மட்டுமே I_voting_barஇன்டர்நெட்டுக்கு இனி மொபைல் மட்டுமே I_vote_rcap 
48 Posts - 42%
mohamed nizamudeen
இன்டர்நெட்டுக்கு இனி மொபைல் மட்டுமே I_vote_lcapஇன்டர்நெட்டுக்கு இனி மொபைல் மட்டுமே I_voting_barஇன்டர்நெட்டுக்கு இனி மொபைல் மட்டுமே I_vote_rcap 
5 Posts - 4%
T.N.Balasubramanian
இன்டர்நெட்டுக்கு இனி மொபைல் மட்டுமே I_vote_lcapஇன்டர்நெட்டுக்கு இனி மொபைல் மட்டுமே I_voting_barஇன்டர்நெட்டுக்கு இனி மொபைல் மட்டுமே I_vote_rcap 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
இன்டர்நெட்டுக்கு இனி மொபைல் மட்டுமே I_vote_lcapஇன்டர்நெட்டுக்கு இனி மொபைல் மட்டுமே I_voting_barஇன்டர்நெட்டுக்கு இனி மொபைல் மட்டுமே I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்டர்நெட்டுக்கு இனி மொபைல் மட்டுமே

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 02, 2010 8:00 pm

வரும் ஆண்டுகளில் கம்ப்யூட்டர் மற்றும் இன்டர்நெட் பயன்பாடுகள் எப்படி மேற்கொள்ளப்படும் என ஆய்வு செய்திடும் அமைப்புகள், 2014 ஆம் ஆண்டு வாக்கில், இன்டர்நெட் பயன்பாட்டில் பெரிய அளவில் மாற்றம் வரும் என அறிவித்துள்ளனர். டெஸ்க்டாப் வழியாக இன்டர்நெட் இணைப்பு பெற்று வரும் பழக்கம் மறைந்து, அனைவரும் மொபைல் போன் வழியாகவே இன்டர்நெட் தேடலை மேற்கொள்வார்கள். இது ஐந்து ஆண்டுகளுக்குப் பின் மிக வேகமாக உயரும். ஸ்மார்ட் போன் பயன்பாடு அதிகமாகும். தற்போது 16 கோடி ஸ்மார்ட் போன்கள் பயன்பாட்டில் இருக்கின்றன.

இது உலக அளவில் அடுத்த ஆண்டுகளில் 90 கோடியாக உயரும். ஆனால், இது வெளியே பரவலாகத் தெரியும் அளவிற்கு இருக்காது. ஏனென்றால், உலகின் பல நாடுகளில், ஸ்மார்ட் போன் சாதாரண மக்களின் எட்டாக் கனியாகவே உள்ளது. பயன்பாட்டில் உள்ள மொபைல் போன்களில், பாதிக்கும் குறைவாகவே ஸ்மார்ட் போன் பயன்பாடு இருக்கும். கம்ப்யூட்டர்களைப் பொறுத்தவரை, டெஸ்க்டாப் முழுக்க மறையத் தொடங்கும். டேப்ளட் பிசிக்கள் இதன் இடத்தைப் பிடிக்கும். பெர்சனல் கம்ப்யூட்டர் பொதுமக்கள், அரசு அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களில் அதன் இடத்தை இழக்கும். இணைய இணைப்புக்கான நெட்வொர்க்குகளில் ஏற்படும் டிஜிட்டல் போக்கு வரத்து சிக்கல் இன்னும் அதிகமாகும்.

இன்னும் இரண்டு அல்லது நான்கு ஆண்டுகளில் வர இருக்கும் 4ஜி தொழில் நுட்பமும் இதனை மாற்ற முடியாது. ஏனென்றால், 2020 ஆம் ஆண்டு வாக்கில் 5000 கோடி மொபைல் இணைப்புகளை டிஜிட்டல் உலகம் சமாளிக்க வேண்டியதிருக்கும்.

கம்ப்யூட்டர் மலர்

இன்டர்நெட்டுக்கு இனி மொபைல் மட்டுமே Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Nov 02, 2010 9:56 pm

ஃபைபர் ஆப்டிகல் வயர்கள் மூலம் அதி விரைவு இணையம் கிடைக்க வழி செய்தால் இந்தியா இன்னும் முன்னேறும்.

தகவலுக்கு நன்றி ஐயா.. ஜாலி

அது சரி ஸ்மார்ட் போன் என்றால் என்ன..? எனது நோக்கியா 5800 ஸ்மார்ட் போனா இல்லையா..?

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக