புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நிஜ வாழ்வுக்கும், கற்பனை உலகிற்கும் உள்ள வேறுபாடுகள் தெரியாத மனம் - சைக்கோசிஸ்
Page 1 of 1 •
விசித்திரமான மன நோய்களில் ஒன்று `சைக்கோசிஸ்'. நிஜ வாழ்வுக்கும், கற்பனை உலகிற்கும் உள்ள வேறுபாடுகள் தெரியாமல் மனம் அலைபாய்வதே இவ்வியாதியாகும். மருத்துவர்கள் இதை ஒரு மனோ வியாதியாக கருதுவதில்லை. பல மனநோய்களின் அறிகுறியாக கருதுகிறார்கள். சிகிச்சையால் இதை பூரணமாக குணப்படுத்த முடியும். அவர்களை ஒதுக்காமல், ஒத்துழைத்தால் எளிதில் நலமடைவார்கள்.
***
சைக்கோசிஸ் நோயால் பாதிக்கப்பட்டவரிடம் 1. மாய புலன் உணர்வுகள் 2. பிறழ் நம்பிக்கை 3. குழப்பமான எண்ணங்களில் சிக்கியிருத்தல் போன்ற அறிகுறிகள் காணப்படும்.
இத்தகைய மாற்றங்கள் பிறருக்குத்தான் தென்படும். ஆனால் பாதிக்கப்பட்ட அவருக்கு தனக்குள் இந்த மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது என்ற விழிப்புணர்வே இல்லாமல் இருப்பார். தான் சரியாக இருப்பதாக எண்ணிக் கொண்டு, நோய் பாதிப்பை நினைத்தே பார்க்க மாட்டார்.
***
ஐம்புலன்கள் கொண்டுதான் நாம் எந்த ஒரு உணர்வையும் அறிய முடியும். ஆனால் சைக்கோசிஸ் பாதிப்பு உள்ளவர்கள் தானாகவே சப்தம் கேட்பதாகவும், உருவத்தை பார்த்ததாகவும் கூறுவார்கள். அவற்றின் பேச்சுக்கு பதிலளிக்கவும், அவை இடும் கட்டளைகளை ஏற்று செயல்படவும் செய்வார்கள். மூக்கு துர்வாசனையை நுகரும். நாக்கிற்கு கெட்ட சுவை தெரியும். உடலில் பூச்சிகள் ஊறுவதுபோல உணர்வார்கள். இந்த உணர்வுகள் அவ்வப்போது தோன்றி மறையலாம்.
***
பிறழ் நம்பிக்கை என்பது ஒன்றைப் பற்றித் தவறாக, மிகவும் உறுதியாக நம்பிக் கொண்டிருப்பதாகும். உதாரணமாக மற்றவர்கள் அவர்களைக் கொல்லப் போவது போலவும், அவர்களுக்கு எதிராகச் செயல்படுவதாகவும் நினைப்பார்கள். இதனால் சாப்பிடுவது, தண்ணீர் பருகுவது போன்றவற்றைக்கூட தவிர்ப்பார்கள். சிலருக்கு அவர்கள் கடவுள் என்பதாக எண்ணங்கள் தோன்றும். அந்த நம்பிக்கையில் தகாத செயல்களில் ஈடுபட்டு சிக்கலில் மாட்டிக் கொள்வர்.
***
பாதிக்கப்பட்ட சிலருக்கு, எண்ணங்கள் கோர்வையாக இல்லாமல் இருக்கும். இதனால் இவர்களின் பேச்சு ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாமல் இருக்கும். எளிதில் உணர்ச்சிவசப்பட்டு கோபம், அழுகை, சந்தோஷத்தை வெளிப்படுத்துவர். தங்களுடைய எண்ணங்கள் மற்றும் உணர்வுகள் தவறானவை, கற்பனையானவை என்று இவர்கள் அறியமாட்டார்கள். அதை விளக்கிச் சொன்னாலும் புரிந்து கொள்ள மாட்டார்கள். எனவே சிகிச்சைக்கு ஒத்துழைக்க மறுப்பார்கள்.
***
டோபமின் (Dopamine) எனும் புரதம் மூளையில் அதிகமானால் சைக்கோசிஸ் பாதிப்பு தோன்றுவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். பல்வேறு காரணங்களால் டோபமின் அதிகரிக்கும். மலேரியா, எய்ட்ஸ், அல்சீமர் போன்ற வியாதிகள் தாக்குவதால் மற்றும் போதைப்பழக்கம் இருப்பதால் டோபமின் அதிகரித்து சைக்கோசிஸ் பாதிப்பு வரலாம். குடும்பத்தில் ஒருவருக்கு பாதிப்பு இருந்தால் மரபு வழிக்காரணங்களால் மற்றவருக்கும் இந்நோய் கடத்தப்படலாம்.
***
மிகுந்த மன அழுத்தம் அல்லது பதட்டம், அதிக மனச்சோர்வு, அதிக தூக்கமின்மை போன்றவையும் இந்நோய் ஏற்படும் வாய்ப்பை அதிகரிக்கும். தொடர் சிகிச்சையின் மூலம் நோயை எளிதில் கட்டுப்படுத்த முடியும். இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப வைக்க முடியும். ஊசி- மாத்திரைகள் மூலமாக டோபமின் அளவை சீர் செய்வதன் மூலம் குணமாக்கி விடலாம். சிகிச்சையை டாக்டர்கள் ஆலோசனையின்றி நிறுத்தக்கூடாது. இல்லாவிட்டால் மீண்டும் அறிகுறிகள் தென்பட்டு அதிகமான பாதிப்புகள் உருவாகும்.
***
சைக்கோசிஸ் வியாதி ஒருவரை அபாயகரமானவராக மாற்றிவிடும் என்றும் சிலர் நம்புகிறார்கள். பாதிக்கப்பட்டவரின் தவறான நம்பிக்கைகளால் ஒருசில தீய செய்கைகளில் அவர் ஈடுபடக்கூடும். ஆனால் அவரிடம் எல்லா நேரங்களிலும் அந்த எண்ணம் இருக்காது. திருமணம் செய்து வைத்தால் நோய் சரியாகிவிடும் என்று சிலர் நினைத்துக் கொள்கிறார்கள். இது மிகவும் தவறானது. அது நோயை அதிகப்படுத்தி விடக்கூடும்.
***
கோவிலுக்குச் செல்வது, பரிகாரம் செய்வது போன்றவற்றால் பாதிக்கப்பட்டவரின் நம்பிக்கை சார்ந்த விஷயங்களில் சில முன்னேற்றம் ஏற்படலாம். ஆனாலும் சிகிச்சை மூலமே நோயைக் குணப்படுத்த முடியும்.
குறிப்பிட்ட யோகா பயிற்சிகள் முதிர்மன நோயின் வீரியத்தை குறைக்கும். பயிற்சிகளை சரியான முறையில் செய்யாவிட்டால் நோய் மோசமடைய வாய்ப்புள்ளது. எனவே நல்ல குருவுடன் பயிற்சி செய்ய வேண்டும். பயிற்சியை இடையில் நிறுத்தவும் கூடாது.
தினதந்தி!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
» வாழ்வுக்கும், மரணத்துக்கும் உள்ள இடைவெளி!
» வாழ்வுக்கும், மரணத்துக்கும் உள்ள இடைவெளி!
» ஒரு வயதான பாட்டி மஞ்சள் பை கீழே விழ அத தானே எடுத்து கொடுக்கும் வெள்ள மனம் உள்ள எடப்பாடியார்
» குழந்தைகள் ஆரோகியமான வாழ்வுக்கும் டிப்ஸ்...
» மொபைலில் பயன்படுத்தப்படும் ஜி.எஸ்.எம். மற்றும் சி.டி.எம்.ஏ தொழிநுட்பங்களுக்கிடையிலான வேறுபாடுகள்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1