புதிய பதிவுகள்
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நான்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
வணக்கம்
வெற்றிகளை வீதியிலே போட்டு விட்டு விதிவசத்தால்
சுற்றிவரும் நாட்களில் தோல்விகளைச் சுமந்து வந்தேன்
நாட்டு நலன் கருதி நானுரைத்த வழிகளெல்லாம்
காட்டுக் குயிலிசைபோல் காற்றில் கரைந்தனவே
சாமி வரம் கொடுத்து சன்மம்நான் எடுக்கவில்லை
பூமிக்குப் பாரமாய்ப் புகுந்து விட்டேன் இவ்வுலகில்
உசிலம்பட்டிப் பெண்மகவாய் உயிர்த்திருப் பேனானால்
உசிரைப் போக்கியிருப்பார் ஒரிரண்டு மணித்துளியில்
எமனென்னும் தேவன்தான் எங்கேபோய் ஒளிந்தானோ?
தமதெருமை தொலைந்ததனால் தவமிருக்கப் போனானோ?
விதைத்தவன் அறுப்பதற்குமுன் விதிமுடிந்து போனதுண்டு
அதைப் பார்த்து மறிவற்றோர் ஆசையுடன் வாழ்வதுண்டு
பெற்றதெல்லாம் பிள்ளையென்று பேதலித்து வாழ்வதுண்டு
உற்றதெல்லாம் சுற்றமென் றுளங்கொள்வார் பலருண்டு
பால்வடிக்கும் பச்சிலைகள் பழுத்துவிட்டால் வீழ்ந்துவிடும்
நாள்வரும் போதுதான் நட்புரைத்த நல்லுரைகள்
சிந்தையில் நினைவுவந்து செயலிழந்து நிற்கையில்தான்
விந்தைநிறை உலகத்தின் வேதனைகள் தெரியவரும்.
எத்துணை பெரியோர்கள் எடுத்துரைத்த நீதியெலாம்
அத்தனையும் போனவிடம் அறிந்தவர்கள் சொல்லுவரோ?
கடல்பெரிது என்பாரும் ககனம்பெரி தென்பாரும்
உடன்மறந்து போனவுண்மை ஒன்றுண்டு உலகத்தில்
தெய்வத்தை மறந்தாலும் சீற்றமது கொள்வதில்லை
செய்நன்றி மறந்தாரைச் சீறுமறம் தான்பெரிது
வெட்டிப்பேச்சு வீரர்கள் வீண்காலம் கழித்தவர்கள்
கட்டையிலே போகையிலே கழுதைகளும் மதிப்பதில்லை
வாழ்ந்திட்ட நாட்களிலே வார்த்தைகளைக் கேட்பதில்லை
வீழ்ந்துவிட்டால் சிலைநூறு வீதிகளில் சமைத்திடுவார்
சோகம் கொப்பளிக்க சொல்லாரம் புனைந்திடுவார்
காகத்தின் கழிப்பறையாய் காட்சிதரும் சிலைகளெல்லாம்
ஆண்டுக் கொருநாள் அவர்நினைவு இழையோட
மாண்டவர்க் கொருநாள் மலர்வளையம் வைத்திடுவார்
தூண்டா விளக்கேற்றித் தூபங்கள் காட்டிடுவார்
மீண்டவர் வந்துவிட்டால் மிதித்தே கொன்றிடுவார்
அன்புடன்
நந்திதா

- சதீஷ்குமார்தளபதி
- பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009
உணரமுடிகிறது வலிகள்
உங்கள் வரிகளில்..........
காலம் மாறும் .....
கவலைகள் தீரும் .....
உங்கள் வரிகளில்..........
காலம் மாறும் .....
கவலைகள் தீரும் .....
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
அக்கா..உங்கள் உணர்வுகள் இங்கே தெளிவாக உணர முடிகின்றது.. கவிதை அருமை என்று சொல்வதா..அங்கு சொல்லப் பட்டவைகள் பற்றி சொல்வதா.. இதற்கு என்ன நான் சொல்ல.. உங்கள் ஆதங்கம் புரிகின்றது அக்கா..
நாட்டு நலன் கருதி நானுரைத்த வழிகளெல்லாம்
காட்டுக் குயிலிசைபோல் காற்றில் கரைந்தனவே
நாட்டு நலன் கருதி நானுரைத்த வழிகளெல்லாம்
காட்டுக் குயிலிசைபோல் காற்றில் கரைந்தனவே
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
வணக்கம்
திரு CREATIVESK
அன்புச் சகோதரி மீனுகா
என்னால் வேறேன்ன செய்ய முடிகிறது. வெந்த இதயத்திலிருந்து வெடிததுச் சிதறும் வரிகளை வடிப்பதை விட?
அரசியல் ஆரவாரங்களுக்கிடையில் உலகத்தின் ஓர் மூலையில் இருந்து உள்ளுக்குள் கொத்திக்கும்
வார்த்தைகளைக் கொட்ட ஈகரை கிடைத்தது. அதில் தான் நான் சிறிது நிம்மதி அடைகிறேன்.
தமிழ்ப்பெண்களின் கர்பப் பையை அகற்றுகிறார்கள் என்றவுடன் துடித்துப் போய் விட்டேன்.
நான் யாருடன் என் மனக் குமுறல்களைக் கொட்ட முடியும் . அன்பு சோதரியே! இச்சென்பத்தில் உணர்வுச் சகோதரியான
நீயே எனக்கு அடுத்த சென்மத்தில் உடன் பிறப்புச் சோதரியாக வரவேண்டும் என்று நினைத்து ஒர் கவிதை வடித்து ஈகரையில் இட்டேன். அது வேறு ஒரு இடத்தில் பதிவாகி விட்டது அதை மீண்டும் தருகிறேன்
அன்புடன்
நந்திதா
வணக்கம்
அன்புச் சகோதரி மீனுகாவுக்கு
கூரைக்குள் வாழ்ந்தாலும் கூழுக் கலைந்தாலும்
வேரைப் பரித்தெம்மை வீழ்த்திட்டார்- ஊரைக்கேள்
மச்சத்தின் பேர்கொண்ட மங்கையே சூதுசெய்
நச்சரவை நன்கறியும் நாடு
மச்சத்தின் பெயர் கொண்ட மீனுகா என்னும் என் சோதரியே, நாம் கூரைக்குள் தான் வாழ்ந்தோம், கூழுக்குத்தான் அலைந்தோம் ஆனால் நம் இனம் அழியும் படி வேரையும் பறித்து நம்மை வீழ்த்துகின்றார். இச்சூதினைச் செய்தார் யார் என்று ஊரிலூள்ள மக்களைக் கேள். அந்த விடம் பொருந்திய தீய பாம்பை நாடே அறியும்

எழுதுங்கள் சகோதரி! நமக்கு ஒரு தீர்வு கிடைக்கும்வரை நமக்கு ஆயுதம் எழுத்துதான்! அதிலும் நாம் தோற்றுவிடக்கூடாது! உங்களின் ஒவ்வொரு வரிகளுக்கும் பதில் கிடைக்கும் நாளை எதிநோக்கி காத்திருக்கிறது உலகத் தமிழினம்! தமிழ் வெல்லும், தமிழினம் செழித்தோங்கும்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
பெருமதிப்புக்குரிய சிவா
வணக்கம்
என்னை நூறு தரம் சகோதரி என்று அழையுங்கள். புண்பட்ட மனதுக்கு ஆறுதல் தருகின்றது. எத்தனை வலத்தளங்களில் எழுதியுள்ளேன். புத்தகமாகப் போட அனுமதி கேட்டனர். இதிலுமா காசு சேர்க்கும் எண்ணம் என்று மறுத்து விட்டேன். படியுங்கள் இந்தக் கருத்தை மட்டுமல்ல என்னைப் போலிருக்கும் ஏதிலிகளின் கருத்துக்களையும் பரப்புங்கள். அதற்குண்டான செலவை நான் கூலி வேலை செய்தாவது த்ருகிறேன் என்று எழுதி விட்டேன். அன்பு ஈகரையில் மட்டும் தான் கிடைக்கிறது. நீங்கள் தான் என்னுடைய தமிழ்ச் சங்கம். உங்களின் ஓவ்வொரு எழுத்தும் எனக்குள் புது இரத்தம் பாய்ச்சுகிறது. நன்றி சொல்ல வார்த்தைகள் கிடைக்கவில்லை. நாணித் தலை குனிகிறேன்

ஈகரை தமிழர்களின் ஆதரவு இணையம்! தமிழனுக்கு நீதி கிடைக்க போராடும் தங்களைப் போன்றோர் இணைந்து செயலாற்றுவதுதான் ஈகரைக்குப் பெருமை! இது உங்கள் இணையம். தங்களைப் போன்றவர்களால்தான் ஈகரைக்குப் பெருமை! தங்களின் பணி தொடரட்டும், தோள் கொடுக்க நாங்கள் உறுதுணை இருக்கிறோம்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
வணக்கம்
உயிருள்ளவ்ரை போராடுவேன். உங்கள் துணை இருக்க எங்களுக்கு ஏது பயம்?
அன்புடன்
நந்திதா
உயிருள்ளவ்ரை போராடுவேன். உங்கள் துணை இருக்க எங்களுக்கு ஏது பயம்?
அன்புடன்
நந்திதா
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
அக்கா.. உங்களிடம் அன்பையும் பார்த்தேன்..கோபத்தையும் பார்த்தேன்..குமுறலையும் பார்த்தேன்..தீகுளம்பையும் பார்க்கின்றேன்.. ஒரு ஏரி மலையாய் கொத்தித்து எழுவதையும் பார்த்தேன்..போராடுங்கள் அக்கா.. நாமெல்லாம் உங்கள் துணை இருப்போம்.. நீங்கள் சொன்ன போல நாம் என்ன ஆசை பட்டோம்..குடிக்க கூழ் ..இருக்க குடிசை மட்டும் தானே.. நீங்க சொன்ன போல கர்ப்ப பையை அகற்றி வேரோடு நம் இனத்தை அழிப்பது கண்டு நெஞ்சமே வெடித்ததே.. எல்லாமே கடவுளும் பார்த்து கொண்டுதானே இருக்கின்றார்..
உங்கள் சேவை மென் மேலும் வளரனும்..தொடரனும் அக்கா..
அன்புடன் மீனு
உங்கள் சேவை மென் மேலும் வளரனும்..தொடரனும் அக்கா..
அன்புடன் மீனு
உங்களனைவருக்கும் இடையில் என்னை சேர்த்ததற்க்காய், இறைவனுக்கு நன்றி கூற மனம் எழவில்லை, அத்தனை கொடூரங்கள் கண்முன் நடக்கின்றனவே..,
இறைவன் என்னிடம் மட்டும் எதிரில் வந்து நின்றால் "வேறொன்றும் வேண்டாமிறையே இந்த எங்களின் அன்பு சகோதரியின் கண்ணீருக்கு விடை தாருங்களேனென்பேன்".
சகோதரி நந்திதாவின் விழிகள் என் சமூகத்திற்காய் அத்தனை கதறிக் கொண்டிருக்கிறது.
நமக்கென்று எழுத்தும், கதறலும், கோபத் தீ பறக்கும் வார்த்தைகளுக்கு நடுவே மிச்சமுள்ள நம்பிக்கையும் மட்டுமே சாத்தியப் பட்ட இவ்வேளையில், இருட்டொன்று இருப்பின் வெளிச்சமது வந்தே தீருமென நம்புவோம்!!!

Similar topics
» "எதற்கெடுத்தாலும் நான், நான், நான்...!" - ஜெயலலிதா மீது விஜயகாந்த் சாடல்!
» நான் பெண்ணியவாதி இல்லை நான் எல்லோருக்காகவும் இருக்கிறேன் அதிபர் டிரம்பின் சுவராஸ்ய பதில்கள்
» ஹாய் நண்பர்கலே நான் தாமு.... நான் சிங்கப்பூரில் இருக்கேன்...
» வாட்சப்பில் வந்த நகைச்சுவை.
» மக்களால் நான்! மக்களுக்காக நான்! ஜெயலலிதாவும் நானும்!!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2