புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழக மீனவர்களின் ஏழு சடலங்களும் யாழ்ப்பாணத்தில் தகனம் Poll_c10தமிழக மீனவர்களின் ஏழு சடலங்களும் யாழ்ப்பாணத்தில் தகனம் Poll_m10தமிழக மீனவர்களின் ஏழு சடலங்களும் யாழ்ப்பாணத்தில் தகனம் Poll_c10 
30 Posts - 86%
வேல்முருகன் காசி
தமிழக மீனவர்களின் ஏழு சடலங்களும் யாழ்ப்பாணத்தில் தகனம் Poll_c10தமிழக மீனவர்களின் ஏழு சடலங்களும் யாழ்ப்பாணத்தில் தகனம் Poll_m10தமிழக மீனவர்களின் ஏழு சடலங்களும் யாழ்ப்பாணத்தில் தகனம் Poll_c10 
2 Posts - 6%
heezulia
தமிழக மீனவர்களின் ஏழு சடலங்களும் யாழ்ப்பாணத்தில் தகனம் Poll_c10தமிழக மீனவர்களின் ஏழு சடலங்களும் யாழ்ப்பாணத்தில் தகனம் Poll_m10தமிழக மீனவர்களின் ஏழு சடலங்களும் யாழ்ப்பாணத்தில் தகனம் Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
தமிழக மீனவர்களின் ஏழு சடலங்களும் யாழ்ப்பாணத்தில் தகனம் Poll_c10தமிழக மீனவர்களின் ஏழு சடலங்களும் யாழ்ப்பாணத்தில் தகனம் Poll_m10தமிழக மீனவர்களின் ஏழு சடலங்களும் யாழ்ப்பாணத்தில் தகனம் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழக மீனவர்களின் ஏழு சடலங்களும் யாழ்ப்பாணத்தில் தகனம்


   
   
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Wed Aug 12, 2009 8:23 am

தமிழகத்தின் இராமேஸ்வரம் மற்றும் தனுஸ்கோடி ஆகிய பகுதிகளில் இருந்து கடற்தொழில் நிமித்தம் கடந்த மாதம் 14ஆம் 15ஆம் திகதிகளில் இரண்டு படகுகளில் வந்தபோது, படகு கவிழ்ந்து கடலில் மூழ்கி மரணமடைந்த 8 பேரில் ஏழு பேரின் சடலங்கள் யாழ் தீவகப் பகுதி கரைகளில் ஒதுங்கியிருந்தன.
இதில் ஒருவரது சடலம் தென்னிந்தியக் கரையில் ஒதுங்கியிருந்தது. யாழ். தீவகப் பகுதியில் கரை ஒதுங்கிய ஏழு சடலங்களின் இறுதிக் கிரியைகள் ஞாயிற்றுக்கிழமை யாழ். கோம்பயன்மணல் இந்து மயானத்தில் நடைபெற்றன.

கடலில் உயிரிழந்தவர்களின் இறுதிக் கிரியைகளைச் செய்வதற்காக அவர்களது உறவினர்கள், நிரபராதி மீனவர்களின் விடுதலைக்கான கூட்டமைப்பின் தமிழகப் பிரதிநிதியான யூ. அருளானந்தம் தலைமையில் இவர்கள் யாழ்ப்பாணத்திற்கு அழைத்து வரப்பட்டிருந்தனர்.

இந்நிகழ்வில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா கலந்து கொண்டு, உறவுகளை இழந்தவர்களுக்குத் தனது அனுதாபங்களை நேரில் தெரிவித்தார்.

இறந்த கடற்தொழிலாளர்களின் உறவினர்கள் இந்தியக் கடற்படையினரிடம் இருந்து பொறுப்பேற்கப்பட்டே அழைத்து வரப்பட்டனர். சடலங்களை யாழ். போதனா வைத்தியசாலையில் இருந்து பொறுப்பேற்று மயானத்திற்குக் கொண்டு சென்றது முதல், இறுதிக்கிரியைகள் வரை அனைத்து விடயங்களையும் கடற்படையினர் மேற்கொண்டிருந்தார்கள்.

தமிழகத்தில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு வந்திருந்த உறவினர்களுக்குத் தேவையான ஏனைய உதவிகளை யாழ். மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சம்மேளனம் மேற்கொண்டிருந்தது.

தமிழக மீனவர்களின் ஏழு சடலங்களும் யாழ்ப்பாணத்தில் தகனம் 09_08_09_jaffna_01

தமிழக மீனவர்களின் ஏழு சடலங்களும் யாழ்ப்பாணத்தில் தகனம் 09_08_09_jaffna_02



தமிழக மீனவர்களின் ஏழு சடலங்களும் யாழ்ப்பாணத்தில் தகனம் Skirupairajahblackjh18

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக