Latest topics
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பாby ayyasamy ram Today at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 8:56 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
சொல்லாதே கணவர் கேட்டால்
+6
Aathira
உதயசுதா
krishnaamma
balakarthik
ரபீக்
சிவா
10 posters
Page 2 of 4
Page 2 of 4 • 1, 2, 3, 4
சொல்லாதே கணவர் கேட்டால்
First topic message reminder :
கல்யாணத்துக்கு முன்பான காதலை எக்காரணம் கொண்டும் கணவரிடம் சொல்ல வேண்டாம். திருமணமான புது ஜோரில் கல்யாணத்துக்கு முன்னாடி நீ எப்படியிருந்திருந்தாலும் பரவாயில்லை. என்கிட்ட உண்மையைச் சொல்லிடு. இனிமே நீ எப்படி இருக்கப் போறேங்கிறதுதான் எனக்கு முக்கியம் என கணவர் ஆசை வார்த்தைகளில் நம்பிக்கையை வாரி வழங்கலாம். ஏமாந்து விடாதீர்கள். காலத்துக்கும் உங்களைக் குத்திக் காட்டிப் பேச நீங்களே உங்களைப் பற்றிய ரகசியத்தை கணவருக்குக் காட்டிக் கொடுத்து விடாதீர்கள்.
உங்களுக்கென ஒரு நட்பு வட்டம் இருக்கும். உங்களது நெருக்கமான தோழிகள், உங்களைப் பற்றியும், உங்கள் கணவரைப் பற்றியும் சில அபிப்ராயங்களை உங்களிடம் வெளிப்படையாகச் சொல்லியிருக்கலாம். அவையெல்லாம் உங்களுக்குள்ளேயே இருக்கட்டும். கணவர் வரை போக வேண்டாம். தோழி சொன்ன விஷயம் நல்லதோ, கெட்டதோ கணவருக்குத் தெரிய வேண்டிய அவசியமில்லை.
உங்கள் பெற்றேhர், உடன் பிறந்தவர்கள் உங்கள் கணவருக்கும், அவரது வீட்டாருக்கும் ஏதேனும் பட்டப் பெயர் வைத்திருக்கலாம். உங்களிடம் அதை அடையாளப் படுத்திப் பேசலாம். தப்பித் தவறிக் கூட அந்த விஷயங்களை கணவரிடம் சொல்லி விடாதீர்கள்.
திருமணத்துக்கு முன் உங்களுக்கு வரப் போகிறவர் எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பு இருந்திருக்கும். அதன்படி உங்களவர் இல்லாமல் போயிருக்கலாம். திருமணத்துக்குப் பிறகு உங்கள் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்கிற மாதிரி ஒரு நபரை நீங்கள் சந்திக்க நேரலாம். உங்களுக்கிருந்த எதிர்பார்ப்பையும், அது காணாமல் போனதையும், நீங்கள் சந்தித்த நபரையும் பற்றிக் கணவரிடம் மூச்சு விடாதீர்கள். தான் யாரோடும் ஒப்பிடப் படுவதை எந்த ஆணாலும் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது.
கணவர் வீட்டாரைப் பற்றி உங்களுக்குள் ஒரு அபிப்ராயம் இருக்கலாம். இன்னார் இப்படி என உங்கள் மனசு அடிக்கடி எச்சரிக்கும். அதை கணவரிடம் சொல்ல வேண்டாம். தன்னைப் பற்றியோ, தன் வீட்டாரைப் பற்றியோ தவறான மனப்பான்மை உங்களுக்கு இருப்பதை அவரால் சகித்துக் கொள்ள முடியாது.
மொத்தத்தில் நீங்கள் இப்படித்தான் என்கிற மாதிரி உங்கள் கேரக்டரைக் கணவரிடம் போட்டு உடைத்து விடாதீர்கள். உங்களைப் பற்றியும் கொஞ்சம் ரகசியங்களை மிச்சம் வையுங்கள். எந்த மாதிரி சந்தர்ப்பங்களில், எப்படி நடந்து கொள்வீர்கள் என கணவர் கணித்து விடாதபடி ரகசியமானவராக இருங்கள். அதுதான் சுவாரஸ்யம்!
-ஆர்.வி. (வடலி PDF)

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![சொல்லாதே கணவர் கேட்டால் - Page 2 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: சொல்லாதே கணவர் கேட்டால்
இதெல்லாம் சரிதான்... ஆனா கணவன் வாயை மட்டும் கிண்டி கிண்டி எல்லாம் தோண்டித் துருவிக்கேட்பது மட்டும் என்ன நியாயமாம்..?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: சொல்லாதே கணவர் கேட்டால்
கலை wrote:இதெல்லாம் சரிதான்... ஆனா கணவன் வாயை மட்டும் கிண்டி கிண்டி எல்லாம் தோண்டித் துருவிக்கேட்பது மட்டும் என்ன நியாயமாம்..?
என்ன பாஸ், அப்படிக் கேட்டால் மட்டும் உண்மையை தெரிஞ்சுகிற முடியுமா உங்ககிட்ட இருந்து!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![சொல்லாதே கணவர் கேட்டால் - Page 2 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: சொல்லாதே கணவர் கேட்டால்
அதானே.. இவரு என்னமோ ஒளிவு மறைவு இல்லாம எல்லாத்தையும் வீட்டுல சொல்லற மாதிரி.. பில்டப்பு கொடுக்கறாரு..சிவா wrote:கலை wrote:இதெல்லாம் சரிதான்... ஆனா கணவன் வாயை மட்டும் கிண்டி கிண்டி எல்லாம் தோண்டித் துருவிக்கேட்பது மட்டும் என்ன நியாயமாம்..?
என்ன பாஸ், அப்படிக் கேட்டால் மட்டும் உண்மையை தெரிஞ்சுகிற முடியுமா உங்ககிட்ட இருந்து!
Re: சொல்லாதே கணவர் கேட்டால்
சிவா wrote:balakarthik wrote:இந்த கன்றாவிலாம் வேனாமுனுத்தான் நான் இன்னும் கல்யாணமே பண்ணிக்கல
பெண் கிடைக்கவில்லை என்பதை இப்படியும் கூறலாம்!
சொந்த அனுபவம் பேசுது..................
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: சொல்லாதே கணவர் கேட்டால்
Aathira wrote:அதானே.. இவரு என்னமோ ஒளிவு மறைவு இல்லாம எல்லாத்தையும் வீட்டுல சொல்லற மாதிரி.. பில்டப்பு கொடுக்கறாரு..சிவா wrote:கலை wrote:இதெல்லாம் சரிதான்... ஆனா கணவன் வாயை மட்டும் கிண்டி கிண்டி எல்லாம் தோண்டித் துருவிக்கேட்பது மட்டும் என்ன நியாயமாம்..?
என்ன பாஸ், அப்படிக் கேட்டால் மட்டும் உண்மையை தெரிஞ்சுகிற முடியுமா உங்ககிட்ட இருந்து!
இவருக்கு இன்னொரு பெயரும் இருக்காம் அக்கா! அது அரிச்சந்திரனாம்!
![சொல்லாதே கணவர் கேட்டால் - Page 2 102564](https://2img.net/u/1813/71/41/02/smiles/102564.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![சொல்லாதே கணவர் கேட்டால் - Page 2 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: சொல்லாதே கணவர் கேட்டால்
சிவா wrote:கலை wrote:இதெல்லாம் சரிதான்... ஆனா கணவன் வாயை மட்டும் கிண்டி கிண்டி எல்லாம் தோண்டித் துருவிக்கேட்பது மட்டும் என்ன நியாயமாம்..?
என்ன பாஸ், அப்படிக் கேட்டால் மட்டும் உண்மையை தெரிஞ்சுகிற முடியுமா உங்ககிட்ட இருந்து!
ஹூம்... நாங்க ஒரு புள்ள பூச்சி மாதிரி... இருக்குற இடம் தெரியாம இருப்போமுல்ல... அப்படி இருக்கும் போது உண்மையாவது பொய்யாவது..?
- ஐயோ பாவம் கலை
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: சொல்லாதே கணவர் கேட்டால்
சிவா wrote:Aathira wrote:அதானே.. இவரு என்னமோ ஒளிவு மறைவு இல்லாம எல்லாத்தையும் வீட்டுல சொல்லற மாதிரி.. பில்டப்பு கொடுக்கறாரு..சிவா wrote:கலை wrote:இதெல்லாம் சரிதான்... ஆனா கணவன் வாயை மட்டும் கிண்டி கிண்டி எல்லாம் தோண்டித் துருவிக்கேட்பது மட்டும் என்ன நியாயமாம்..?
என்ன பாஸ், அப்படிக் கேட்டால் மட்டும் உண்மையை தெரிஞ்சுகிற முடியுமா உங்ககிட்ட இருந்து!
இவருக்கு இன்னொரு பெயரும் இருக்காம் அக்கா! அது அரிச்சந்திரனாம்!
கரெக்டாச் சொல்லிட்டேள் போங்கோ...
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
- சகல கொலை வல்லவன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: சொல்லாதே கணவர் கேட்டால்
வை.பாலாஜி wrote:
சொந்த அனுபவம் பேசுது..................
ஜீ, உங்ககூட நான் காலையில் மட்டுமே பேசுவேன்! இதுபோன்ற நேரத்தில் உங்கள் நிலையை நன்கறிவேன்! அதனால் காலையில் சந்திப்போம்...! வரட்டா....!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![சொல்லாதே கணவர் கேட்டால் - Page 2 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Page 2 of 4 • 1, 2, 3, 4
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» இணைய கலாட்டா
» சொல்லாதே யாரும் கேட்டால்!
» சொல்லாதே யாரும் கேட்டால் எல்லோரும் தாங்க மாட்டார்…
» சொல்லாதே!
» சொல்லாதே!
» சொல்லாதே யாரும் கேட்டால்!
» சொல்லாதே யாரும் கேட்டால் எல்லோரும் தாங்க மாட்டார்…
» சொல்லாதே!
» சொல்லாதே!
Page 2 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|