ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 9:53 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 8:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:29 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:58 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:46 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:51 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:22 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 11:16 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 11:11 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 11:06 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 8:49 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 8:38 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 7:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 am

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:11 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:06 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:01 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:59 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:56 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:53 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:59 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:05 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:46 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 2:50 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 11:48 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 9:22 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 8:48 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 6:25 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:29 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:28 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:27 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:25 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:24 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:22 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:57 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:39 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:36 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 5:46 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சொல்லாதே கணவர் கேட்டால்

+6
Aathira
உதயசுதா
krishnaamma
balakarthik
ரபீக்
சிவா
10 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

சொல்லாதே கணவர் கேட்டால் Empty சொல்லாதே கணவர் கேட்டால்

Post by சிவா Tue Nov 02, 2010 7:24 pm

கல்யாணத்துக்கு முன்பான காதலை எக்காரணம் கொண்டும் கணவரிடம் சொல்ல வேண்டாம். திருமணமான புது ஜோரில் கல்யாணத்துக்கு முன்னாடி நீ எப்படியிருந்திருந்தாலும் பரவாயில்லை. என்கிட்ட உண்மையைச் சொல்லிடு. இனிமே நீ எப்படி இருக்கப் போறேங்கிறதுதான் எனக்கு முக்கியம் என கணவர் ஆசை வார்த்தைகளில் நம்பிக்கையை வாரி வழங்கலாம். ஏமாந்து விடாதீர்கள். காலத்துக்கும் உங்களைக் குத்திக் காட்டிப் பேச நீங்களே உங்களைப் பற்றிய ரகசியத்தை கணவருக்குக் காட்டிக் கொடுத்து விடாதீர்கள்.

உங்களுக்கென ஒரு நட்பு வட்டம் இருக்கும். உங்களது நெருக்கமான தோழிகள், உங்களைப் பற்றியும், உங்கள் கணவரைப் பற்றியும் சில அபிப்ராயங்களை உங்களிடம் வெளிப்படையாகச் சொல்லியிருக்கலாம். அவையெல்லாம் உங்களுக்குள்ளேயே இருக்கட்டும். கணவர் வரை போக வேண்டாம். தோழி சொன்ன விஷயம் நல்லதோ, கெட்டதோ கணவருக்குத் தெரிய வேண்டிய அவசியமில்லை.

உங்கள் பெற்றேhர், உடன் பிறந்தவர்கள் உங்கள் கணவருக்கும், அவரது வீட்டாருக்கும் ஏதேனும் பட்டப் பெயர் வைத்திருக்கலாம். உங்களிடம் அதை அடையாளப் படுத்திப் பேசலாம். தப்பித் தவறிக் கூட அந்த விஷயங்களை கணவரிடம் சொல்லி விடாதீர்கள்.

திருமணத்துக்கு முன் உங்களுக்கு வரப் போகிறவர் எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பு இருந்திருக்கும். அதன்படி உங்களவர் இல்லாமல் போயிருக்கலாம். திருமணத்துக்குப் பிறகு உங்கள் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்கிற மாதிரி ஒரு நபரை நீங்கள் சந்திக்க நேரலாம். உங்களுக்கிருந்த எதிர்பார்ப்பையும், அது காணாமல் போனதையும், நீங்கள் சந்தித்த நபரையும் பற்றிக் கணவரிடம் மூச்சு விடாதீர்கள். தான் யாரோடும் ஒப்பிடப் படுவதை எந்த ஆணாலும் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது.

கணவர் வீட்டாரைப் பற்றி உங்களுக்குள் ஒரு அபிப்ராயம் இருக்கலாம். இன்னார் இப்படி என உங்கள் மனசு அடிக்கடி எச்சரிக்கும். அதை கணவரிடம் சொல்ல வேண்டாம். தன்னைப் பற்றியோ, தன் வீட்டாரைப் பற்றியோ தவறான மனப்பான்மை உங்களுக்கு இருப்பதை அவரால் சகித்துக் கொள்ள முடியாது.

மொத்தத்தில் நீங்கள் இப்படித்தான் என்கிற மாதிரி உங்கள் கேரக்டரைக் கணவரிடம் போட்டு உடைத்து விடாதீர்கள். உங்களைப் பற்றியும் கொஞ்சம் ரகசியங்களை மிச்சம் வையுங்கள். எந்த மாதிரி சந்தர்ப்பங்களில், எப்படி நடந்து கொள்வீர்கள் என கணவர் கணித்து விடாதபடி ரகசியமானவராக இருங்கள். அதுதான் சுவாரஸ்யம்!

-ஆர்.வி. (வடலி PDF)


சொல்லாதே கணவர் கேட்டால் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சொல்லாதே கணவர் கேட்டால் Empty Re: சொல்லாதே கணவர் கேட்டால்

Post by ரபீக் Tue Nov 02, 2010 7:27 pm

தல ,,,,இது என்ன புதுசா இருக்கு ? அதிர்ச்சி


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

சொல்லாதே கணவர் கேட்டால் Empty Re: சொல்லாதே கணவர் கேட்டால்

Post by சிவா Tue Nov 02, 2010 7:29 pm

ரபீக் wrote:தல ,,,,இது என்ன புதுசா இருக்கு ? அதிர்ச்சி

புதிதாக இருந்தாலும், மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு சிறந்த ஆலோசனைதானே!


சொல்லாதே கணவர் கேட்டால் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சொல்லாதே கணவர் கேட்டால் Empty Re: சொல்லாதே கணவர் கேட்டால்

Post by balakarthik Tue Nov 02, 2010 7:31 pm

இந்த கன்றாவிலாம் வேனாமுனுத்தான் நான் இன்னும் கல்யாணமே பண்ணிக்கல


ஈகரை தமிழ் களஞ்சியம் சொல்லாதே கணவர் கேட்டால் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

சொல்லாதே கணவர் கேட்டால் Empty Re: சொல்லாதே கணவர் கேட்டால்

Post by ரபீக் Tue Nov 02, 2010 7:33 pm

சிவா wrote:
ரபீக் wrote:தல ,,,,இது என்ன புதுசா இருக்கு ? அதிர்ச்சி

புதிதாக இருந்தாலும், மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு சிறந்த ஆலோசனைதானே!

அப்பசரி ,,,அப்பசரி


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

சொல்லாதே கணவர் கேட்டால் Empty Re: சொல்லாதே கணவர் கேட்டால்

Post by சிவா Tue Nov 02, 2010 7:35 pm

balakarthik wrote:இந்த கன்றாவிலாம் வேனாமுனுத்தான் நான் இன்னும் கல்யாணமே பண்ணிக்கல

பெண் கிடைக்கவில்லை என்பதை இப்படியும் கூறலாம்! சொல்லாதே கணவர் கேட்டால் 705463


சொல்லாதே கணவர் கேட்டால் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சொல்லாதே கணவர் கேட்டால் Empty Re: சொல்லாதே கணவர் கேட்டால்

Post by balakarthik Tue Nov 02, 2010 7:39 pm

சிவா wrote:
balakarthik wrote:இந்த கன்றாவிலாம் வேனாமுனுத்தான் நான் இன்னும் கல்யாணமே பண்ணிக்கல

பெண் கிடைக்கவில்லை என்பதை இப்படியும் கூறலாம்! சொல்லாதே கணவர் கேட்டால் 705463

ஐயா நான் இன்னும் பச்ச குழந்தைங்க எனக்கு இன்னும் பெண்ணுல எழுதற வயசு வரலைங்க பல்பம் இல்லேனா சாக்குபீசுலதான் எழுத தெரியும்


ஈகரை தமிழ் களஞ்சியம் சொல்லாதே கணவர் கேட்டால் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

சொல்லாதே கணவர் கேட்டால் Empty Re: சொல்லாதே கணவர் கேட்டால்

Post by krishnaamma Thu Nov 11, 2010 7:39 pm

balakarthik wrote:

ஐயா நான் இன்னும் பச்ச குழந்தைங்க எனக்கு இன்னும் பெண்ணுல எழுதற வயசு வரலைங்க பல்பம் இல்லேனா சாக்குபீசுலதான் எழுத தெரியும்

நான் நம்பிட்டேன் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சொல்லாதே கணவர் கேட்டால் Empty Re: சொல்லாதே கணவர் கேட்டால்

Post by உதயசுதா Thu Nov 11, 2010 7:43 pm

ஏற்கனவே கல்யாணம் ஆனவங்களுக்கும்,இனி கல்யாணம் ஆகபோறவங்களுக்கும் தேவையான தகவல் இது சிவா.பகிர்ந்தமைக்கு நன்றி


சொல்லாதே கணவர் கேட்டால் Uசொல்லாதே கணவர் கேட்டால் Dசொல்லாதே கணவர் கேட்டால் Aசொல்லாதே கணவர் கேட்டால் Yசொல்லாதே கணவர் கேட்டால் Aசொல்லாதே கணவர் கேட்டால் Sசொல்லாதே கணவர் கேட்டால் Uசொல்லாதே கணவர் கேட்டால் Dசொல்லாதே கணவர் கேட்டால் Hசொல்லாதே கணவர் கேட்டால் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

சொல்லாதே கணவர் கேட்டால் Empty Re: சொல்லாதே கணவர் கேட்டால்

Post by Aathira Thu Nov 11, 2010 8:04 pm

புருஷன் வீட்டில் வாழப்போகும் பெண்ணே...
தங்கச்சி கண்ணே
சில புத்திமதிகள் சொல்லுறேன் கேளு கண்ணே...
அது மாதிரி இருக்கு.. பயனுள்ள பதிவு..


சொல்லாதே கணவர் கேட்டால் Aசொல்லாதே கணவர் கேட்டால் Aசொல்லாதே கணவர் கேட்டால் Tசொல்லாதே கணவர் கேட்டால் Hசொல்லாதே கணவர் கேட்டால் Iசொல்லாதே கணவர் கேட்டால் Rசொல்லாதே கணவர் கேட்டால் Aசொல்லாதே கணவர் கேட்டால் Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

சொல்லாதே கணவர் கேட்டால் Empty Re: சொல்லாதே கணவர் கேட்டால்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum