ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒளிரும் தீபமாய்

+5
Aathira
சிவா
ராஜா
மோகன்
V.Annasamy
9 posters

Go down

ஒளிரும் தீபமாய்  Empty ஒளிரும் தீபமாய்

Post by V.Annasamy Tue Nov 02, 2010 3:51 pm

ஒளி கூட்டும் தீபம்.
பழியொ ழிக்கும் தீபம்.
களிப்பு நல்கும் தீபம்.
விழிப்பு சேர்க்கும் தீபம்.
தெளிவு ததும்பும் தீபம்.
எழிலில் ஈர்க்கும் தீபம்.
வளியாய் எங்கும் தீபம்.
வழியென வாழ்த்தும் தீபம்.



V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

ஒளிரும் தீபமாய்  Empty Re: ஒளிரும் தீபமாய்

Post by V.Annasamy Wed Nov 03, 2010 10:25 am

அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள், கவிதையோடு.
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

ஒளிரும் தீபமாய்  Empty Re: ஒளிரும் தீபமாய்

Post by மோகன் Wed Nov 03, 2010 2:09 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி உங்களுக்கும் எனது தீபாவளி வாழ்த்துக்கள் அண்ணாசாமி மகிழ்ச்சி மகிழ்ச்சி


ஒளிரும் தீபமாய்  Mஒளிரும் தீபமாய்  Oஒளிரும் தீபமாய்  Hஒளிரும் தீபமாய்  Aஒளிரும் தீபமாய்  N
மோகன்
மோகன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010

http://vmrmohan@sify.com

Back to top Go down

ஒளிரும் தீபமாய்  Empty Re: ஒளிரும் தீபமாய்

Post by ராஜா Wed Nov 03, 2010 2:37 pm

மிக்க மகிழ்ச்சி, உங்களுக்கும் எனது தீபாவளி வாழ்த்துக்கள் அண்ணா ஒளிரும் தீபமாய்  678642 ஒளிரும் தீபமாய்  154550
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஒளிரும் தீபமாய்  Empty Re: ஒளிரும் தீபமாய்

Post by சிவா Wed Nov 03, 2010 3:42 pm

கவிதையுடன் தீபாவளி வாழ்த்துக் கூறிய அண்ணனுக்கு நன்றி! உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்தின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் அண்ணா!


ஒளிரும் தீபமாய்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஒளிரும் தீபமாய்  Empty Re: ஒளிரும் தீபமாய்

Post by Aathira Wed Nov 03, 2010 7:11 pm

தங்கள் கவியொளியும் வாழ்த்தொலி யும் எம் மனதை நிறைத்தன. தங்களுக்கும் தங்களின் இனிய குடும்பத்தாருக்கும் எங்களின் தீப ஒளித் திருநாள் வாழ்த்துக்கள்.... நண்பரே.. ஒளிரும் தீபமாய்  733974 ஒளிரும் தீபமாய்  154550


ஒளிரும் தீபமாய்  Aஒளிரும் தீபமாய்  Aஒளிரும் தீபமாய்  Tஒளிரும் தீபமாய்  Hஒளிரும் தீபமாய்  Iஒளிரும் தீபமாய்  Rஒளிரும் தீபமாய்  Aஒளிரும் தீபமாய்  Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஒளிரும் தீபமாய்  Empty Re: ஒளிரும் தீபமாய்

Post by guruprasath Wed Nov 03, 2010 9:34 pm

வானம் கொளுத்திய மத்தாப்பு

வானம் கொளுத்திய மத்தாப்பில்,
தெறித்தன நீர்த்துளிகள்,
துளிர்த்தன பயிர்.

நான் கொளுத்திய மத்தாப்பில்
தெறித்த அக்னி துளிகளில்
கிளம்பிய புகை,
செய்தன ஓசோனில் ஓட்டை.
guruprasath
guruprasath
பண்பாளர்


பதிவுகள் : 105
இணைந்தது : 04/06/2010

Back to top Go down

ஒளிரும் தீபமாய்  Empty Re: ஒளிரும் தீபமாய்

Post by கலைவேந்தன் Thu Nov 04, 2010 12:17 am

தங்கள் கவியொளியும் வாழ்த்தொலி யும் எம் மனதை நிறைத்தன. தங்களுக்கும் தங்களின் இனிய குடும்பத்தாருக்கும் எங்களின் தீப ஒளித் திருநாள் வாழ்த்துக்கள்.... நண்பரே.



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

ஒளிரும் தீபமாய்  Empty Re: ஒளிரும் தீபமாய்

Post by drrajmohan Thu Nov 04, 2010 8:36 am

அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்


!குழந்தை நலம் ! http://babyclinics.blogspot.com
drrajmohan
drrajmohan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 426
இணைந்தது : 03/07/2010

http://www.doctorrajmohan.blogspot.com

Back to top Go down

ஒளிரும் தீபமாய்  Empty Re: ஒளிரும் தீபமாய்

Post by ரிபாஸ் Thu Nov 04, 2010 9:33 am

அனைத்து உறவுகளுக்கும் எனது இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

ஒளிரும் தீபமாய்  Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

ஒளிரும் தீபமாய்  Empty Re: ஒளிரும் தீபமாய்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum