ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Today at 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Today at 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Today at 7:48 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Today at 7:46 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Today at 7:44 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Today at 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Today at 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Today at 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Today at 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Today at 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Today at 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Today at 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Today at 7:36 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

Top posting users this week
ayyasamy ram
உறவுகளைத் தேடியபயணம்   Poll_c10உறவுகளைத் தேடியபயணம்   Poll_m10உறவுகளைத் தேடியபயணம்   Poll_c10 
heezulia
உறவுகளைத் தேடியபயணம்   Poll_c10உறவுகளைத் தேடியபயணம்   Poll_m10உறவுகளைத் தேடியபயணம்   Poll_c10 
E KUMARAN
உறவுகளைத் தேடியபயணம்   Poll_c10உறவுகளைத் தேடியபயணம்   Poll_m10உறவுகளைத் தேடியபயணம்   Poll_c10 
mohamed nizamudeen
உறவுகளைத் தேடியபயணம்   Poll_c10உறவுகளைத் தேடியபயணம்   Poll_m10உறவுகளைத் தேடியபயணம்   Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

உறவுகளைத் தேடியபயணம்

+2
Thanjaavooraan
செய்தாலி
6 posters

Go down

உறவுகளைத் தேடியபயணம்   Empty உறவுகளைத் தேடியபயணம்

Post by செய்தாலி Tue Nov 02, 2010 10:40 am

உறவுகளைத் தேடியபயணம்   Airplane_l

திரவியம் தேடும் மனிதர்களின்
உறவுகளற்ற தூரப் பயணங்கள்
உறவுகளில் அரவணைப்பில் சிலபருவங்கள்
படிதாண்டிய தனிமைப் பயணங்களில்
நட்பு கைகோர்க்கும் சகபயணிகள்
சந்தோஷ தருணகளில்
ஓன்று கூடிய புன்னகைகள்
துயரங்களின் தருணங்களில்
ஆறுதல் தோள்கொடுப்பு
சிறு சிறு பிணக்கங்களில்
மௌனமான தருணங்கள்
இரத்த பந்தமும் இல்லை
உற்ற உறவும் இல்லை
இருந்தும் அவைகளைத் தாண்டி நிக்கிறது
நம் சகபயணிகளின் நல்லுறவு
திரவியம் தேடிய நெட்டோட்டம்
சிறு விடுப்பில் களைப்பார
சகபயணிகளின் புன்னகை வழியனுப்பில்
இரத்த உறவுகளைத் தேடியபயணம்


//ஒரு சிறு விடுப்பில் தாயகம் செல்கிறேன் என் கணினி தோழர்கள் ,மற்றும் தோழிகளுக்கு "என் தீபாவளி நல்வாழ்த்துக்கள்" ஒற்றுமையும் புன்னகையும் தான் மனித நேயம் அதனை நாம் என்றும் கடைபிடிப்போம் உங்கள் அன்புக்கும் ஊக்கத்திற்கும் என் மனமார்ந்த நன்றிகள் மீண்டும் சிந்திப்போம் என் இனியவர்களே //


Last edited by syedali on Tue Nov 02, 2010 12:42 pm; edited 1 time in total


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

உறவுகளைத் தேடியபயணம்   Empty Re: உறவுகளைத் தேடியபயணம்

Post by Thanjaavooraan Tue Nov 02, 2010 11:11 am

கவிதை நன்று. நல்லபடியாக ஊர்சென்று வாருங்கள். அன்பு மலர்
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

Back to top Go down

உறவுகளைத் தேடியபயணம்   Empty Re: உறவுகளைத் தேடியபயணம்

Post by செய்தாலி Tue Nov 02, 2010 11:13 am

Thanjaavooraan wrote:கவிதை நன்று. நல்லபடியாக ஊர்சென்று வாருங்கள். அன்பு மலர்

நன்றி தோழரே


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

உறவுகளைத் தேடியபயணம்   Empty Re: உறவுகளைத் தேடியபயணம்

Post by ராஜா Tue Nov 02, 2010 11:29 am

நல்லபடியாக விடுமுறை முடித்து வாருங்கள் syedali உறவுகளைத் தேடியபயணம்   678642 உறவுகளைத் தேடியபயணம்   154550 உறவுகளைத் தேடியபயணம்   68516
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

உறவுகளைத் தேடியபயணம்   Empty Re: உறவுகளைத் தேடியபயணம்

Post by செய்தாலி Tue Nov 02, 2010 11:54 am

ராஜா wrote:நல்லபடியாக விடுமுறை முடித்து வாருங்கள் syedali உறவுகளைத் தேடியபயணம்   678642 உறவுகளைத் தேடியபயணம்   154550 உறவுகளைத் தேடியபயணம்   68516


உங்கள் அன்புக்கு நன்றி


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

உறவுகளைத் தேடியபயணம்   Empty Re: உறவுகளைத் தேடியபயணம்

Post by சிவா Tue Nov 02, 2010 2:48 pm

சென்று வாருங்கள் நண்பா! தங்களின் மீள் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்!


உறவுகளைத் தேடியபயணம்   Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உறவுகளைத் தேடியபயணம்   Empty Re: உறவுகளைத் தேடியபயணம்

Post by அப்புகுட்டி Tue Nov 02, 2010 4:47 pm

திரவியம் தேடிய நெட்டோட்டம்
சிறு விடுப்பில் களைப்பார
சகபயணிகளின் புன்னகை வழியனுப்பில்
இரத்த உறவுகளைத் தேடியபயணம்

சென்று வாருங்கள் நண்பா! தங்களின் மீள் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்!


உறவுகளைத் தேடியபயணம்   Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

உறவுகளைத் தேடியபயணம்   Empty Re: உறவுகளைத் தேடியபயணம்

Post by புவனா Wed Nov 03, 2010 4:00 am


சென்று வாருங்கள் நண்பா! தங்களின் மீள் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்!


கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Back to top Go down

உறவுகளைத் தேடியபயணம்   Empty Re: உறவுகளைத் தேடியபயணம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum