ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:29 am

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலேசியா: பந்தயத்தில் ஈடுபட்ட தங்கைக்கு சரமாரியாக அறை விழுந்தது!

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

மலேசியா: பந்தயத்தில் ஈடுபட்ட தங்கைக்கு சரமாரியாக அறை விழுந்தது! Empty மலேசியா: பந்தயத்தில் ஈடுபட்ட தங்கைக்கு சரமாரியாக அறை விழுந்தது!

Post by சிவா Tue Nov 02, 2010 6:25 am

மலேசியா: பந்தயத்தில் ஈடுபட்ட தங்கைக்கு சரமாரியாக அறை விழுந்தது! Slap_sis

சட்டவிரோத மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்ட தனது 16 வயது தங்கையை காவல் நிலையத்தில் வைத்து எல்லார் முன்னிலையிலும் சரமாரியாக அறைந்து தள்ளியுள்ளார் 20 வயதுடைய அவரது அக்கா.

கடந்த சனிக்கிழமை நள்ளிரவு 3 மணியளவில் இடம்பெற்ற போக்குவரத்து காவல்துறையினரின் சுற்றிவளைப்பின் போது 112 சட்டவிரோத பந்தயகாரர்களுள் கைது செய்யபட்ட தனது தங்கையை விடுவிக்கும்படி போக்குவரத்து காவல்துறைத் தலைவர் சூப்பிரிண் டென்ட் வான் அசீஸ் வான் ஹுஸைனிடம் அந்த 16 வயது பெண்ணின் அக்கா மன்றாடிய பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார்.

அதன் பிறகு தனது தங்கையை காவல்நிலையத்திலிருந்து வெளியே அழைத்துவந்து சரமாரியாக பளீர் பளீர் என அறை கொடுத்துள்ளார் அந்த அக்காள்காரி. இதைக் கண்டு அங்கிருந்த ஏனைவர்கள் உறைந்து போயினர். “யூ ஜஞ்சி யூ அக்கான் பெர்துக் கார்” (திருந்துவதாக உறுதிமொழி தந்தாய்) என அந்த அக்காள் கத்தினார். அறையை வாங்கிக் கொண்ட தங்கை, தன் அக்காளுக்கு சலாம் கொடுக்கக் கையைத் தொட்டபோது “ஜங்கான் செந்தோ அக்கு” (என்னை தொடாதே) என கத்தினார்.

காவல்துறையினர், காலை 4.30 மணியளவில் கைதுசெய்யப்பட்ட பந்தயக்காரர்களை காவல்நிலையம் வரை மோட்டார் சைக்கிளை தள்ளிக் கொண்டு வரச்செய்தனர். சுமார் 15கிலோ மீட்டர் தூரத்தை கடக்க அவர்களுக்கு மூன்றரை மணிநேரம் பிடித்தது.

செம்பருத்தி!


மலேசியா: பந்தயத்தில் ஈடுபட்ட தங்கைக்கு சரமாரியாக அறை விழுந்தது! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மலேசியா: பந்தயத்தில் ஈடுபட்ட தங்கைக்கு சரமாரியாக அறை விழுந்தது! Empty Re: மலேசியா: பந்தயத்தில் ஈடுபட்ட தங்கைக்கு சரமாரியாக அறை விழுந்தது!

Post by ராஜா Tue Nov 02, 2010 11:32 am

சிவா wrote:மலேசியா: பந்தயத்தில் ஈடுபட்ட தங்கைக்கு சரமாரியாக அறை விழுந்தது! Slap_sis

அக்கா.............. மலேசியா: பந்தயத்தில் ஈடுபட்ட தங்கைக்கு சரமாரியாக அறை விழுந்தது! 230655
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

மலேசியா: பந்தயத்தில் ஈடுபட்ட தங்கைக்கு சரமாரியாக அறை விழுந்தது! Empty Re: மலேசியா: பந்தயத்தில் ஈடுபட்ட தங்கைக்கு சரமாரியாக அறை விழுந்தது!

Post by Thanjaavooraan Tue Nov 02, 2010 2:10 pm

சிப்பு வருது
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

Back to top Go down

மலேசியா: பந்தயத்தில் ஈடுபட்ட தங்கைக்கு சரமாரியாக அறை விழுந்தது! Empty Re: மலேசியா: பந்தயத்தில் ஈடுபட்ட தங்கைக்கு சரமாரியாக அறை விழுந்தது!

Post by சிவா Tue Nov 02, 2010 2:25 pm

ராஜா wrote:
சிவா wrote:மலேசியா: பந்தயத்தில் ஈடுபட்ட தங்கைக்கு சரமாரியாக அறை விழுந்தது! Slap_sis

அக்கா.............. மலேசியா: பந்தயத்தில் ஈடுபட்ட தங்கைக்கு சரமாரியாக அறை விழுந்தது! 230655

என்ன தல, அவசரப்பட்டு அக்கான்னு சொல்லிட்டீங்க! நான் என்னென்னமோ கற்பனை செய்து வைத்திருந்தேனே! மலேசியா: பந்தயத்தில் ஈடுபட்ட தங்கைக்கு சரமாரியாக அறை விழுந்தது! 502589


மலேசியா: பந்தயத்தில் ஈடுபட்ட தங்கைக்கு சரமாரியாக அறை விழுந்தது! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மலேசியா: பந்தயத்தில் ஈடுபட்ட தங்கைக்கு சரமாரியாக அறை விழுந்தது! Empty Re: மலேசியா: பந்தயத்தில் ஈடுபட்ட தங்கைக்கு சரமாரியாக அறை விழுந்தது!

Post by அன்பு தளபதி Tue Nov 02, 2010 2:30 pm

20 வயசா பார்த்தா 60 வயசு மாதிரி இருக்கு
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

மலேசியா: பந்தயத்தில் ஈடுபட்ட தங்கைக்கு சரமாரியாக அறை விழுந்தது! Empty Re: மலேசியா: பந்தயத்தில் ஈடுபட்ட தங்கைக்கு சரமாரியாக அறை விழுந்தது!

Post by ராஜா Tue Nov 02, 2010 3:58 pm

சிவா wrote:
ராஜா wrote:
சிவா wrote:மலேசியா: பந்தயத்தில் ஈடுபட்ட தங்கைக்கு சரமாரியாக அறை விழுந்தது! Slap_sis
அக்கா.............. மலேசியா: பந்தயத்தில் ஈடுபட்ட தங்கைக்கு சரமாரியாக அறை விழுந்தது! 230655
என்ன தல, அவசரப்பட்டு அக்கான்னு சொல்லிட்டீங்க! நான் என்னென்னமோ கற்பனை செய்து வைத்திருந்தேனே! மலேசியா: பந்தயத்தில் ஈடுபட்ட தங்கைக்கு சரமாரியாக அறை விழுந்தது! 502589
விபரீத விளையாட்டு வேண்டாம் தல , அக்கா அடி குடுக்குற ஸ்டைல பார்த்தா , WWF-ல அடிக்குற மாதிரியே இருக்கு ,
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

மலேசியா: பந்தயத்தில் ஈடுபட்ட தங்கைக்கு சரமாரியாக அறை விழுந்தது! Empty Re: மலேசியா: பந்தயத்தில் ஈடுபட்ட தங்கைக்கு சரமாரியாக அறை விழுந்தது!

Post by அப்புகுட்டி Tue Nov 02, 2010 4:01 pm

அடி தூள் சோகம்


மலேசியா: பந்தயத்தில் ஈடுபட்ட தங்கைக்கு சரமாரியாக அறை விழுந்தது! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

மலேசியா: பந்தயத்தில் ஈடுபட்ட தங்கைக்கு சரமாரியாக அறை விழுந்தது! Empty Re: மலேசியா: பந்தயத்தில் ஈடுபட்ட தங்கைக்கு சரமாரியாக அறை விழுந்தது!

Post by ராஜா Tue Nov 02, 2010 4:02 pm

அப்புகுட்டி wrote:அடி தூள் மலேசியா: பந்தயத்தில் ஈடுபட்ட தங்கைக்கு சரமாரியாக அறை விழுந்தது! 440806
நேத்து வீட்டுல நீங்க வாங்கினத எல்லாம் இங்க சொல்லிக்கிட்டு இருக்ககூடாது மலேசியா: பந்தயத்தில் ஈடுபட்ட தங்கைக்கு சரமாரியாக அறை விழுந்தது! 705463 ,
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

மலேசியா: பந்தயத்தில் ஈடுபட்ட தங்கைக்கு சரமாரியாக அறை விழுந்தது! Empty Re: மலேசியா: பந்தயத்தில் ஈடுபட்ட தங்கைக்கு சரமாரியாக அறை விழுந்தது!

Post by சிவா Tue Nov 02, 2010 4:05 pm

ராஜா wrote:
விபரீத விளையாட்டு வேண்டாம் தல , அக்கா அடி குடுக்குற ஸ்டைல பார்த்தா , WWF-ல அடிக்குற மாதிரியே இருக்கு ,

நான் நினைத்தேன்...........! நீங்க மலேசியா வரும்போது...!!! .....! மலேசியா: பந்தயத்தில் ஈடுபட்ட தங்கைக்கு சரமாரியாக அறை விழுந்தது! 838572


மலேசியா: பந்தயத்தில் ஈடுபட்ட தங்கைக்கு சரமாரியாக அறை விழுந்தது! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மலேசியா: பந்தயத்தில் ஈடுபட்ட தங்கைக்கு சரமாரியாக அறை விழுந்தது! Empty Re: மலேசியா: பந்தயத்தில் ஈடுபட்ட தங்கைக்கு சரமாரியாக அறை விழுந்தது!

Post by அப்புகுட்டி Tue Nov 02, 2010 4:06 pm

ராஜா wrote:
அப்புகுட்டி wrote:அடி தூள் மலேசியா: பந்தயத்தில் ஈடுபட்ட தங்கைக்கு சரமாரியாக அறை விழுந்தது! 440806
நேத்து வீட்டுல நீங்க வாங்கினத எல்லாம் இங்க சொல்லிக்கிட்டு இருக்ககூடாது மலேசியா: பந்தயத்தில் ஈடுபட்ட தங்கைக்கு சரமாரியாக அறை விழுந்தது! 705463 ,

ஆஹா என்னமோ கூட இருந்து பார்த்த மாதிரித்தான் இருக்கு ஜாலி ஜாலி

ஆனால் அது நேற்று அல்ல அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


மலேசியா: பந்தயத்தில் ஈடுபட்ட தங்கைக்கு சரமாரியாக அறை விழுந்தது! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

மலேசியா: பந்தயத்தில் ஈடுபட்ட தங்கைக்கு சரமாரியாக அறை விழுந்தது! Empty Re: மலேசியா: பந்தயத்தில் ஈடுபட்ட தங்கைக்கு சரமாரியாக அறை விழுந்தது!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum