Latest topics
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16by ayyasamy ram Today at 8:39 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சரியான ஸ்டைலில் ட்ரெஸ் பண்ணுங்க
4 posters
Page 1 of 1
சரியான ஸ்டைலில் ட்ரெஸ் பண்ணுங்க
வெளிநாடுகளில் இருக்கும் பெண்மணிகள் நடை, உடை, பாவனைகளைப் பார்த்து நாம் நிறைய கற்றுக் கொள்ளலாம். அங்கிருப்போர் ஒல்லியாக இருந்தாலும் சரி, குண்டாக இருந்தாலும் சரி, நன்றாக சரியான ஆடைகளை அணிந்து எந்தக் குறையும் இல்லாமல் "பளிச்"சென்று ஜொலிப்பார்கள். நம்மில் பலர், உடல் எடை கூடியதும் ட்ரெஸ் பண்ணுவதில் கவனம் செலுத்தாமல் அலட்சியப்படுத்துவதுண்டு. அல்லது தவறான ஸ்டைலில் ட்ரெஸ் பண்ணுவோம். அதே போல எவ்வளவு சாப்பிட்டாலும் எடை கூடாமல் மிகவும் ஒல்லியான தோற்றத்தை உடையவர்களும், பல சமயங்களில் தங்களுக்கு ஏற்ற ஆடைகளை உடுத்தாமல் இருப்பார்கள். இப்போ அதிகப்படியான உடல் எடை உடையவர்கள் மெலிந்த உடலைப் பெற்றவர்களும் எப்படி ட்ரெஸ் செய்யணும், செய்யக்கூடாதுன்னு பார்க்கலாம்....
குண்டான தோற்றம் உடையவர்கள்:
டார்க் கலர் ஆடைகளை உடுத்தினால் ஒல்லியாகத் தெரிவார்கள் Vertical stripes உள்ள ஆடைகளை அணியவும், பக்கவாட்டத்தில் இருக்கும்படியான Stripes அணிந்தால் குண்டாகத் தெரிவீர்கள்.
பெரிய கட்டங்கள் பெரிய பூக்கள் உள்ள டிஸைன் தவிர்க்கவும் காலர் வைத்த சுடிதார் ஷர்ட்ஸ் அணிந்தால் இன்னும் குண்டாகத் தெரிவீர்கள். wide neck உள்ள ட்ரெஸ்ஷை அணியலாம்.
ஃபுல் ஹேண்ட் டாப்ஸ் ஃபுல்ஹேண்ட் சுடிதார் வேண்டவே வேண்டாம். ஆஃப் ஹேண்ட்தான் சரி டைட் ஆன ட்ரெஸ் அணியாதீர்கள். அதுக்காக ரொம்பவும் லூஸ் ஃபிட் சரியல்ல. மீடியம் ஃபிட்தான் பெஸ்ட்.
இப்போ மிகவும் ஒல்லியா இருப்பவர்களுக்கான dressing Do's and Don'ts:
1. Vertical stripes வேண்டாம்.
2. Narrow type Jeans பேண்ட் நன்றாக சூட் ஆகும்.
3. நெக் டி-ஷர்ட் காலர் சுடிதார், க்ளோஸ்டு நெக் இவைகளை அணியலாம்.
4. க்ளோஸ்டு நெக் ட்ரெஸ்களை அணியும்போது உங்களின் கழுத்து எலும்புகள் மறைந்துவிடும். அழகாகத் தெரிவீர்கள்.
குண்டான தோற்றம் உடையவர்கள்:
டார்க் கலர் ஆடைகளை உடுத்தினால் ஒல்லியாகத் தெரிவார்கள் Vertical stripes உள்ள ஆடைகளை அணியவும், பக்கவாட்டத்தில் இருக்கும்படியான Stripes அணிந்தால் குண்டாகத் தெரிவீர்கள்.
பெரிய கட்டங்கள் பெரிய பூக்கள் உள்ள டிஸைன் தவிர்க்கவும் காலர் வைத்த சுடிதார் ஷர்ட்ஸ் அணிந்தால் இன்னும் குண்டாகத் தெரிவீர்கள். wide neck உள்ள ட்ரெஸ்ஷை அணியலாம்.
ஃபுல் ஹேண்ட் டாப்ஸ் ஃபுல்ஹேண்ட் சுடிதார் வேண்டவே வேண்டாம். ஆஃப் ஹேண்ட்தான் சரி டைட் ஆன ட்ரெஸ் அணியாதீர்கள். அதுக்காக ரொம்பவும் லூஸ் ஃபிட் சரியல்ல. மீடியம் ஃபிட்தான் பெஸ்ட்.
இப்போ மிகவும் ஒல்லியா இருப்பவர்களுக்கான dressing Do's and Don'ts:
1. Vertical stripes வேண்டாம்.
2. Narrow type Jeans பேண்ட் நன்றாக சூட் ஆகும்.
3. நெக் டி-ஷர்ட் காலர் சுடிதார், க்ளோஸ்டு நெக் இவைகளை அணியலாம்.
4. க்ளோஸ்டு நெக் ட்ரெஸ்களை அணியும்போது உங்களின் கழுத்து எலும்புகள் மறைந்துவிடும். அழகாகத் தெரிவீர்கள்.
Re: சரியான ஸ்டைலில் ட்ரெஸ் பண்ணுங்க
பயனுள்ள தகவல்... நன்றி தாமு..!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: சரியான ஸ்டைலில் ட்ரெஸ் பண்ணுங்க
அறிவுரை அம்மணிகளுக்கு மட்டும்தானா...எங்களுக்கு இல்லையா..
Thanjaavooraan- இளையநிலா
- பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010
Re: சரியான ஸ்டைலில் ட்ரெஸ் பண்ணுங்க
தகவலுக்கு மிக்க நன்றி
காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது
Similar topics
» சரியான ஸ்டைலில் ட்ரெஸ் பண்ணுங்க!
» மைக்க ஆஃப் பண்ணுங்க... ஆஃப் பண்ணுங்க...: செய்தியாளர்களிடம் எகிறிய அன்புமணி
» ரஜினி தன் ஸ்டைலில்
» மொட்டை..பச்சை குத்தி 'கஜினி ஸ்டைலில்' கொலை
» ரஜினிக்கு ‘தளபதி’ ஸ்டைலில் வாழ்த்து தெரிவித்த மம்முட்டி!
» மைக்க ஆஃப் பண்ணுங்க... ஆஃப் பண்ணுங்க...: செய்தியாளர்களிடம் எகிறிய அன்புமணி
» ரஜினி தன் ஸ்டைலில்
» மொட்டை..பச்சை குத்தி 'கஜினி ஸ்டைலில்' கொலை
» ரஜினிக்கு ‘தளபதி’ ஸ்டைலில் வாழ்த்து தெரிவித்த மம்முட்டி!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum