ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரஜினி பற்றிய கவலைகள் மற்றும் கேள்விகள்

+3
ராஜா
swamy
சிவா
7 posters

Go down

ரஜினி பற்றிய கவலைகள் மற்றும் கேள்விகள் Empty ரஜினி பற்றிய கவலைகள் மற்றும் கேள்விகள்

Post by Guest Tue Nov 02, 2010 12:29 am

ரஜினிபற்றிய ஒரு சாதாரண விடயமென்றாலே சிலர் எதிர்மறையான கருத்து சொல்லி தங்களை உலகிற்கு வெளிக்காட்டிக்கொள்வது ஒன்றும் இங்கு புதிதல்ல. இவர்கள் தங்களை வெளிக்காட்டிக்கொள்ள அல்லது பிரபலப்படுத்திக்கொள்ள அல்லது பொறாமையை, இயலாமையை வெளிக்கொணர்வதற்க்கு ரஜினியை விமர்சிப்பது கூட ரஜினிக்கு ஒருவகை பப்ளிசிட்டிதான். இதைதான் விவேக் எந்திரன் ஆடியோ வெளியீட்டு விழாவில் "ரஜினி ஹச் என்று தும்மினாலே பப்ளிசிட்டிதான்" என்று கூறினார். ரஜினியை விமர்சிக்கிறேன் பேர்வழி என்று கிளம்பியவர்கள் யாரையும் ரஜினி இதுவரை கண்டுகொண்டதே இல்லை, இவர்களால் ரஜினிக்கு இதுவரை எதுவும் ஆகியதில்லை. 60 வயது தாண்டியும் 35 வருடமாக ஒரு துறையில் முதல்வனாக ரஜினி இருக்கின்றாரென்றால் அவருக்கு 'சிறு பிள்ளை வேளாண்மை வீடு வந்து சேரா'தென்பது நன்கு தெரியும்.

இப்போதெல்லாம் பல இடங்களில் எந்திரனையோ, ரஜினியையோ விமர்சிக்கும் சமுதாய புரட்சிக்காரர்களுக்கு (அப்பிடித்தான் நினைப்பு) இருக்கும் முக்கியமான கவலைகள் மற்றும் கேள்விகள்சில......

1) அடுத்த நேர சோற்றுக்கே வழியில்லாத நிலையில் 150 கோடி பட்ஜெட்டில் ஒரு படம் தேவையா?

2) 60 வயதில் ரஜினிக்கு ஹீரோ வேடம், ஜோடிக்கு ஐஸ்வர்யா, என்ன கொடுமையடா சாமி.

3) எந்திரன் என்னும் பிரம்மாண்டத்துக்கு முன்னால் லோ பட்ஜெட்டில் வெளிவரும் நல்ல படங்கள் காணாமல் போகப்போகின்றன.

4) ரஜினி மக்களை ஏமாற்றுகிறார், அவர் நடித்துவிட்டு கோடி கோடியாக பணத்தை கொண்டு போய்விடுவார், அவர் படத்தை பார்ப்பதால் மக்களுக்கு என்ன வந்துவிடப்போகிறது?

இவர்களது இந்தமாதிரியான லூசுத்தனமான கேள்விகளுக்கு பதிலளிக்கும் தேவையோ கட்டாயமோ ரஜினி ரசிகர்களாகிய எங்களுக்கில்லாவிட்டாலும் சாதாரண மக்களுக்கு இவர்களது கேள்விகளிலும் கவலைகளிலுமுள்ள மாயையை உடைக்க வேண்டியது அவசியமானது. அந்த வகையில் ....



அடுத்த நேர சோற்றுக்கே வழியில்லாத நிலையில் 150 கோடி பட்ஜெட்டில் ஒரு படம் தேவையா? என்ற கேள்வியை எடுத்துக்கொண்டால்..

இந்த கேள்வியே தவறானது, அடுத்த நேர சோற்றுக்கே வழியில்லாமல் ஒருவன் இருக்கும்போது 150 கோடி என்ன ஒரு கோடியில் படமெடுத்தாலே அது தேவை இல்லாததே. அப்படி பார்த்தால் பணத்தை போட்டு எந்த சினிமாவுமே எடுக்கக் கூடாது. சினிமா என்ன சினிமா; யாருமே பெரிய முதல்போட்டு எந்த தொழிலுமே செய்யக்கூடாது. இவர்களது பினாத்தல்ப்படி சாதாரண பெட்டிக்கடை வைத்திருப்பவனும் 1000 ரூபா முதலில்தான் தொழில் பண்ணனும், பெரிய மொத்தவியாபாரியும் 1000 ரூபா முதலில்த்தான் தொழில் பண்ணனும், நாளைக்கு பெட்டிக்கடை வைத்திருப்பவன் உழைப்பால் முன்னுக்குவந்து பெரியளவில் மொத்தவியாபாரம் செய்யவேண்டுமென்றாலும் 1000 ரூபா முதலில்த்தான் தொழில் ஆரம்பிக்கணும்.

ஒரு படத்தின் தேவையை பொறுத்துத்தான் அதனது பட்ஜெட் அமையும், அதை தீர்மானிப்பது இயக்குனர். போட்ட பணத்தை திருப்பி எடுக்க முடியுமா? முடியாதா என்கிற கவலை தயாரிப்பாளருக்கு? தயாநிதிமாறன் பணம் மக்கள் பணமாகவே (மறைமுகமான) இருக்கட்டும், அதை எந்திரனில் முதலிடாவிட்டால் அவர் வேறொரிடத்தில் முதலிடத்தான் போகிறார், இதற்க்கு முன்னரும் எத்தனையோ இடங்களில் முதலிட்டுள்ளார், இல்லாவிடால் 20 இலட்சத்துக்கு ஆரம்பித்த சண் நேர்வேர்க்கின் இன்றைய பெறுமதியை 8000 கோடியாக எப்படி மாற்றியிருக்கமுடியும்? அப்பவெல்லாம் எங்க இருந்தாங்க இந்த புரட்சிக்காரங்கள் எல்லாம்? ரஜினி பாடத்துக்கு தயாநிதிமாறன் பணம் போடும்போதுதான் ஒருநேர சாப்பாட்டுக்கு கஷ்டப்படும் மக்கள் கண்ணுக்கு தெரிகிறார்களா? புதுமுக இயக்குனர்களும், நடிகர்களும் புதிய முயற்சிகளை செய்தால் வரவேற்கும் இந்த புரட்சிகரகூட்டம் எதற்க்காக ஷங்கரோ ரஜினியோ புதுமை செய்தால் வரவேற்கிறார்கள் இல்லை? புதியவர்களை பாராட்டினால் நல்லவர்கள்; பிரபலங்களை விமர்சித்தால் வல்லவர்கள், என்கிற தவறான சுயநல எண்ணம்தான் காரணம்.



அப்புறம் 60 வயதில் ரஜினிக்கு ஹீரோ வேடம், ஜோடிக்கு ஐஸ்வர்யா, என்ன கொடுமையடா சாமி? என்று காரணமே இல்லாமல் கவலைப்படுபவர்களே.....

முதலில் ஒரு விடயத்தை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள், 60 வயதில் ரஜினி நாயகனாக நடிக்கும் படங்களை உங்களையோ அல்லது மக்களையோ வந்து பார்க்கும்படி ரஜினி கட்டாயப்படுத்தவில்லை. உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் பார்க்காமல் விடுங்கள், அதே போல மக்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அவர்கள் பார்க்காமல் விடுகிறார்கள். அதேபோல மக்கள் வரவேற்க்குமட்டும் ரஜினி விஞ்ஞானியாக என்ன கல்லூரி மாணவனாக கூட நடிப்பார். உங்களுக்கு பிடிக்கவில்லை என்பதற்காக ரஜினி நடிப்பதை நிறுத்தமுடியாது, ரஜினி எப்படி நடிப்பது என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள்.

மக்களைவிட இந்த வெத்துவேட்டுகள் ஒன்றும் புத்திசாலிகள் இல்லை. எம்.ஜி.ஆர், சிவாஜி போன்ற ஜாம்பவான்கள் இருக்கும்போதே ஸ்ரீதர், பாலச்சந்தரை வரவேற்ற மக்கள் தொடர்ந்து இன்றுவரை பாரதிராஜா, பாக்கியராஜ், மகேந்திரன், பாலுமகேந்திரா, மணிரத்தினம், பாலா, அமீர், வசந்தபாலன், சசிகுமார் என வித்தியாசங்கள் அனைத்தையும் வரவேற்க தவறவில்லை. அதே மக்களுக்கு 60 வயதில் நாயகனாக நடிக்கும் ரஜினியை வரவேற்பதா? இல்லையா? என்பதை இந்த கத்துக்குட்டிகள் சொல்லி தெரியவேண்டியதில்லை, மக்கள் எப்பவுமே புத்திசாலிகள்தான்.

அடேய் வெண்ணைகளா ரஜினிக்கு ஜோடியாக ஐஸ்வர்யாராய் நடிப்பதற்கு அமிதாப், அபிசேக், ஜெயா பஜ்சன்களே ஒன்னும் சொல்லல, இதில உங்களுக்கு என்ன வந்திச்சு? பொறாமை..... (லைட்டா இல்ல,ரொம்பவுமே). அப்புறம் கண்ணுகளா 150 கோடி பட்ஜெட்டை தாங்கிறதுக்கு இந்தியாவிலேயே இந்த 60 வயசு இளைஞரால மட்டும்தான் முடியும்.



எந்திரன் என்னும் பிரம்மாண்டத்துக்கு முன்னால் லோ பட்ஜெட்டில் வெளிவரும் நல்ல படங்கள் காணாமல் போகப்போகின்றனவென லோ பட்ஜெட் படங்களுக்காக கவலைப்படும் சீர்திருத்தவாதிகளுக்கு(நினைப்புத்தான் பிழைப்பை கெடுக்கிறது).....

இவர்களுக்கு வணிக சினிமா இல்லாவிட்டால் வித்தியாசமான முயற்ச்சிகளுக்கு பணம் எப்படி கிடைக்குமென்கின்ற அடிப்படை சினிமா அறிவேயில்லையென்று கூறினால் அதில் தவறில்லை. கமர்சியல் படங்கள் கொடுக்கும் பணத்தில்த்தான் வித்தியாசமான முயற்ச்சிகளுக்கு பணம் கிடைக்கின்றது என்பதற்கு தற்போதைய உதாரணம் ஷாங்கர், பிரகாஷ்ராஜ் போன்றவர்கள்தான். இவர்கள் தயாரிக்கும் வித்தியாசமான சினிமாக்களுக்கான பணம் எங்கிருந்து பெறப்பட்டது? பெரும்பாலான வித்தியாசமான முயற்சிகளுக்கு ஆரம்பகாலம் முதல் இன்றுவரை பணத்தை போட்ட தயாரிப்பாளர்கள் வணிக சினிமாவோடு தொடர்புடையவர்களே.

இதிலே காமடி என்னவென்றால் பிரம்மாண்டத்துக்கு முன்னாடி லோ பட்ஜெட் காணாமல் போய்விடுமாம், அப்படிபார்த்தால் தசாவதாரம் என்ற பிரம்மாண்டத்திற்கு முன்னால் சுப்ரமணியபுரம் காணாமலா போனது? சுப்ரமணியபுரம் வரிசையில் வெளிவந்த பசங்க, ரேணிகுண்டா, அங்காடித்தெரு, களவாணி போன்ற லோ பட்ஜெட்டில் உருவாக்கி வணிக ரீதியாகவும் சிறந்த படைப்புக்களாகவும் பேசப்பட்ட படங்கள் சிவாஜி, தசாவதாரம் போன்ற பிரம்மாண்டங்களினால் காணமலா போயின?



ரஜினி மக்களை ஏமாற்றுகிறார், அவர் நடித்துவிட்டு கோடி கோடியாக பணத்தை கொண்டு போய்விடுவார், அவர் படத்தை பார்ப்பதால் மக்களுக்கு என்ன வந்துவிடப்போகிறது? என்கின்ற சமுதாய விளிப்பு(ண்ணாக்கு)ணர்வு கேள்வியைகேட்பவர்கள்....

முதலில் ஒரு கேள்விகளுக்கு பதிலை அளிக்கட்டும். ஒரு வேலையில் புதிதாக சேர்ந்ததில் இருந்து ஓய்வு பெறும் காலம்வரை கிடைக்கும் ஊதிய உயர்வை ஏற்றுக்கொள்ளாமல் இருப்பார்களா? ரஜினி என்ன எடுத்த எடுப்பிலேயே கோடிகளில் பணம் கேட்கிறாரா? கையில் ஒன்றுமே இல்லாமல் சினிமாவை தேடி சென்னை வந்த ரஜினி சினிமாவில் முதல் காட்சியில் தலைகாட்டும் வரை பட்டபாடு இவர்களுக்கு தெரியுமா? அதன் பின்னர் 35 வருட கடினஉழைப்பு, அதில் ஏற்ப்பட்ட அவமானங்கள், தோல்விகள், விரக்தி, மனநிலை பாதிப்பு என படிப்படியாக முன்னேறிய ரஜினி 35 வருட சினிமா வாழ்க்கயில் ஆயிரங்கள், லட்சங்கள், கடந்த பின்னர்தான் கோடிகளை தொட்டார்.

தனக்கு கிடைக்கவேண்டிய நியாயமான தொகைதான் ரஜினி இதுவரை பெற்றிருக்கிறார், இல்லாவிட்டால் எதற்க்காக ரஜினிக்கு சம்பளம் கொடுத்து அவரை நடிக்கவைக்க தயாரிப்ப்பாளர்கள் காத்திருக்கிறார்கள்? 1000 ரூபாய் லாபம் வரும்போது 100 ரூபாய் ஊதியம் பெற்ற ஒருவன் 100,000 ரூபாய் லாபமாக வரும்போது 10,000 ரூபாய் ஊதியம் பெறுவது குற்றமா? இதில் மக்கள் பணம் எங்கிருந்து கொள்ளை அடிக்கப்படுகின்றது? தங்கள் மூன்றுமணிநேர பொழுது போக்கிற்காக, மகிழ்ச்சிக்காக, ரிலாக்சிற்காக மக்கள் கொடுக்கும் பணத்தின் ஒருபகுதிதான் நடிகர்களுக்கு கிடைக்கின்றது. அதிகளவு மக்கள் ரஜினி படங்களை விரும்பி பார்ப்பதால் ரஜினிக்கு அந்த தொகை அதிகமாக கிடைக்கின்றது. இதில் என்ன தவறு இருக்கின்றது என்றுதான் புரியவில்
avatar
Guest
Guest


Back to top Go down

ரஜினி பற்றிய கவலைகள் மற்றும் கேள்விகள் Empty Re: ரஜினி பற்றிய கவலைகள் மற்றும் கேள்விகள்

Post by சிவா Tue Nov 02, 2010 1:05 am



ரஜினி பற்றிய கவலைகள் மற்றும் கேள்விகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ரஜினி பற்றிய கவலைகள் மற்றும் கேள்விகள் Empty Re: ரஜினி பற்றிய கவலைகள் மற்றும் கேள்விகள்

Post by swamy Tue Nov 02, 2010 6:33 am

அதிர்ச்சி எல்லாம் சரி உதுமான் சார் ,அப்படியே கொஞ்சம் மக்களுக்கும் நேரிடையாக ஒரு பணி'செய்துவிட்டு போகட்டுமே.அதாவது...?? அதான்.....// அரசியல்.தான்.... ?????? ஐ லவ் யூ நன்றி ரிலாக்ஸ்
avatar
swamy
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 31
இணைந்தது : 20/08/2009

Back to top Go down

ரஜினி பற்றிய கவலைகள் மற்றும் கேள்விகள் Empty Re: ரஜினி பற்றிய கவலைகள் மற்றும் கேள்விகள்

Post by சிவா Tue Nov 02, 2010 6:38 am

swamy wrote: அதிர்ச்சி எல்லாம் சரி உதுமான் சார் ,அப்படியே கொஞ்சம் மக்களுக்கும் நேரிடையாக ஒரு பணி'செய்துவிட்டு போகட்டுமே.அதாவது...?? அதான்.....// அரசியல்.தான்.... ?????? ரஜினி பற்றிய கவலைகள் மற்றும் கேள்விகள் 599303 ரஜினி பற்றிய கவலைகள் மற்றும் கேள்விகள் 678642 ரஜினி பற்றிய கவலைகள் மற்றும் கேள்விகள் 102564

அரசியலுக்கு வருவாரு, ஆனா வரமாட்டாரு! ரஜினி பற்றிய கவலைகள் மற்றும் கேள்விகள் 865843


ரஜினி பற்றிய கவலைகள் மற்றும் கேள்விகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ரஜினி பற்றிய கவலைகள் மற்றும் கேள்விகள் Empty Re: ரஜினி பற்றிய கவலைகள் மற்றும் கேள்விகள்

Post by ராஜா Tue Nov 02, 2010 11:11 am

படம் சூப்பர் சிவா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ரஜினி பற்றிய கவலைகள் மற்றும் கேள்விகள் Empty Re: ரஜினி பற்றிய கவலைகள் மற்றும் கேள்விகள்

Post by உதயசுதா Tue Nov 02, 2010 1:23 pm

அவனவன் குடும்பத்தை பத்தி கவலை படுங்கப்பா.
யார பத்தியோ கேள்வி கேட்டுகிட்டு,அதுக்கு பதில் சொல்லிக்கிட்டு.


ரஜினி பற்றிய கவலைகள் மற்றும் கேள்விகள் Uரஜினி பற்றிய கவலைகள் மற்றும் கேள்விகள் Dரஜினி பற்றிய கவலைகள் மற்றும் கேள்விகள் Aரஜினி பற்றிய கவலைகள் மற்றும் கேள்விகள் Yரஜினி பற்றிய கவலைகள் மற்றும் கேள்விகள் Aரஜினி பற்றிய கவலைகள் மற்றும் கேள்விகள் Sரஜினி பற்றிய கவலைகள் மற்றும் கேள்விகள் Uரஜினி பற்றிய கவலைகள் மற்றும் கேள்விகள் Dரஜினி பற்றிய கவலைகள் மற்றும் கேள்விகள் Hரஜினி பற்றிய கவலைகள் மற்றும் கேள்விகள் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ரஜினி பற்றிய கவலைகள் மற்றும் கேள்விகள் Empty Re: ரஜினி பற்றிய கவலைகள் மற்றும் கேள்விகள்

Post by அன்பு தளபதி Tue Nov 02, 2010 1:55 pm

அந்த விரும்பி பார்க்கிற ரசிகனுக்கு என்ன நன்மை செய்தார்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

ரஜினி பற்றிய கவலைகள் மற்றும் கேள்விகள் Empty Re: ரஜினி பற்றிய கவலைகள் மற்றும் கேள்விகள்

Post by தமிழ்ப்ரியன் விஜி Tue Nov 02, 2010 1:58 pm

உதயசுதா wrote:அவனவன் குடும்பத்தை பத்தி கவலை படுங்கப்பா.
யார பத்தியோ கேள்வி கேட்டுகிட்டு,அதுக்கு பதில் சொல்லிக்கிட்டு.


:suspect: :suspect: :suspect: :suspect: :suspect:
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009

http://www.eegarai.com

Back to top Go down

ரஜினி பற்றிய கவலைகள் மற்றும் கேள்விகள் Empty Re: ரஜினி பற்றிய கவலைகள் மற்றும் கேள்விகள்

Post by Thanjaavooraan Tue Nov 02, 2010 2:25 pm

ரொம்ப முக்கியம்... என்ன கொடுமை சார் இது
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

Back to top Go down

ரஜினி பற்றிய கவலைகள் மற்றும் கேள்விகள் Empty Re: ரஜினி பற்றிய கவலைகள் மற்றும் கேள்விகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஜெ.தீர்ப்பு! - கேள்விகள், சிரிப்புகள், கவலைகள்
»  கடன் மற்றும் கவலைகள் தீர எளிய பரிகாரங்கள்!
» RRB, குரூப் 2 மற்றும் SI தேர்விற்கு அறிவியல் பகுதியில் இருந்து அதிக கேள்விகள் கேட்பதால், *Arihant* புத்தகத்தில் உள்ள அறிவியல், வேதியியல், அரசியலமைப்பு மற்றும் பொது அறிவு பகுதி
» ரஜினி உடல் நலச்செய்திகள் ..!
»  ரஜினி பற்றிய கட்டுரை... மன்னிப்புக் கேட்ட இந்தியா டுடே!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum