புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 12:56

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 12:33

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 12:21

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:18

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 11:55

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 11:53

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 11:29

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வடபகுதி மக்களுக்குப் பிடித்தது இராணுவ நிர்வாகம்தானாம்- நல்லிணக்க ஆணைக்குழு  Poll_c10வடபகுதி மக்களுக்குப் பிடித்தது இராணுவ நிர்வாகம்தானாம்- நல்லிணக்க ஆணைக்குழு  Poll_m10வடபகுதி மக்களுக்குப் பிடித்தது இராணுவ நிர்வாகம்தானாம்- நல்லிணக்க ஆணைக்குழு  Poll_c10 
73 Posts - 77%
heezulia

10 Posts - 11%
Dr.S.Soundarapandian

8 Posts - 8%
mohamed nizamudeen

4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வடபகுதி மக்களுக்குப் பிடித்தது இராணுவ நிர்வாகம்தானாம்- நல்லிணக்க ஆணைக்குழு  Poll_c10வடபகுதி மக்களுக்குப் பிடித்தது இராணுவ நிர்வாகம்தானாம்- நல்லிணக்க ஆணைக்குழு  Poll_m10வடபகுதி மக்களுக்குப் பிடித்தது இராணுவ நிர்வாகம்தானாம்- நல்லிணக்க ஆணைக்குழு  Poll_c10 
238 Posts - 76%

37 Posts - 12%

13 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

kavithasankar

2 Posts - 1%
Barushree

Karthikakulanthaivel

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வடபகுதி மக்களுக்குப் பிடித்தது இராணுவ நிர்வாகம்தானாம்- நல்லிணக்க ஆணைக்குழு

நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Tue 2 Nov 2010 - 1:29

வவுனியா மற்றும் வன்னி மக்கள் அங்கு இராணுவத்தினர் மேற்கொள்ளும் சேவையை விரும்புகின்றனர். சிவில் நிர்வாகத்தை அந்தளவு விரும்பவில்லை என்று கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் தேசிய நல்லிணக்க ஆணைக் குழுவின் தலைவரும் முன்னாள் சட்டமா அதிபருமான சி.ஆர்.டி. சில்வா தெரிவித்துள்ளார். ஆனால் யுத்தம் முடிவடைந்துள்ள நிலையில் வன்னியில் இராணுவப் பிரசன்னம் படிப்படியாகக் குறைவடைய வேண்டும் என்பதனை நானும் ஏற்றுக் கொள்கின்றேன். ஆனால் வவுனியா மற்றும் வன்னி மக்கள் அங்கு இராணுவத்தினர் மேற்கொள்ளும் சேவையை விரும்புகின்றனர். சிவில் நிர்வாகத்தை அந்தளவு விரும்பவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

கொழும்பில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற தேசிய நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணை அமர்வில் அங்கிலிக்கன் திருச்சபையின் கொழும்பு பேராயர் டுலிப் டி. சிக்கேரா கலந்து கொண்டு சாட்சியமளித்து முடிந்ததும் அவர் எழுப்பிய கேள்விக்கு பதில் கருத்து வெளியிட்ட ஆணைக் குழுவின் தலைவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் தேசிய நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணை அமர்வு கொழும்பில் அதன் தலைவர் சி.ஆர்.டி. சில்வா தலைமையில் நேற்று முன்தினம் பிற்பகல் நடைபெற்றது.

அதன்போது சாட்சியமளித்த டுலிப் டி. சிக்கேரா, யுத்தம் முடிவடைந்துள்ள நிலையில் வன்னியில் இராணுவப் பிரசன்னம் படிப்படியாக குறைக்கப்பட வேண்டும் என்று கூறினார்.

ஆனால் இதற்குப் பதிலளித்த நல்லிணக்க ஆணைக்குழுத் தலைவர், வவுனியா மற்றும் வன்னிப் பகுதி மக்கள் இராணுவத்தினர் மேற்கொள்ளும் வேலைத் திட்டங்களை விரும்புகின்றனர். அப்பகுதி மக்களுடன் நாங்கள் உரையாடியபோது அவர்கள் இதனை தெரிவித்தனர். இராணுவத்தினர் மேற்கொள்ளும் வேலைத்திட்டங்கள் தொடர்பில் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியுடன் இருக்கின்றனர். அந்த மக்கள் அங்கு சிவில் நிர்வாகம் வர வேண்டும் என்று விரும்பவில்லை என்றார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக